I followed this recipe today and it came out very tasty. My family didn't even leave white rice for me to eat. I made another batch of white rice for me 😂 It was that delicious that my little kids liked very much.
அருமையாக இருக்கிறது சகோதரி உங்கள் அனைத்து சமையல் குறிப்புகளும் நாங்கள் உங்கள் சிக்கன் சிந்தாமணி மாதிரி கறியில் செய்வோம் அதில் உருளைக்கிழங்கு சின்ன வெங்காயம்சேர்த்து செய்வோம் கடைசியில் தேங்காய்த்துருவல் சேர்ப்போம்