ஹாய் மேம் எப்படி இருக்கீங்க உங்க சமையல் எல்லாமே சூப்பர் இந்த கிரேவி வச்சு பார்த்த செம டேஸ்ட் மேம் எங்க ஆத்துக்காரரே என்னை பாராட்டிட்டாங்க எப்பவுமே உங்க சமையல் தான் ஏதாவது புதுசா ட்ரை பண்றோம்னு உங்க சமையல் தான் போன வாரம் ஞாயிற்றுக்கிழமை சிக்கன் சுக்கா வெச்சோம் சூப்பரா இருந்தது மேம் ஐ லைக் யூ மேம் ஐ லவ் யூ மேம்
Kavithaakka muttakulamb super👌husband um payyanum romba virumbi saappitaangal, ennai romba pukazhnthanga thank u very much. I am malayali, speak and read tamil but i don't know write Tamil ❤❤
Hi mam ungaloda chicken kulambu receipes last week pannen semma super ah vanthuchu en paiyan romba nalla irukkumu sonnan so today ungaloda muttai salna than today panna poren