Тёмный

முதன் முதலாக வெளிநாட்டு பயணம் ✈️ ? First Time Foreign with Family  

Tirupur Mohan
Подписаться 378 тыс.
Просмотров 145 тыс.
50% 1

Malaysia Budget Tour Package Rs.14999/- (4 Days)
Booking:- +91 9791084049 - 9880946746
Package Includes
✔️ 03 Nights Stay @ 3* Hotel
✔️ Visa Arrival Card
✔️ 3 Breakfast + 3 Dinner
✔️ Murugan Temple visit
✔️ One way cable car
✔️ Full day Genting Tour
✔️ Half day KL City tour
✔️ Putrajaya tour
✔️ Airport Transfer
Package Cost : ₹ 14999/- Per Person
Note - Flight ticket not 🚫 included
For Booking , Contact
Jolly Holidays
+91 9791084049 // 9880946746
Web - www.jollyholidays.org
#batucaves #malaysiatour #jollyholidays #malaysia #kualalumpur #malaysiavisa #malaysiatrip #malaysiatamil #malaysiatravel #Lakshadweep
#island
முதன் முதலாக வெளிநாட்டு பயணம் ✈️ ? #malaysia #malaysiatamil #malaysiatour #malaysian #jollyholidays #jolly #tour #tourism #vlog #vlogs #vlogger #tmf #tirupurmohan #don #trend #google #tamil #trending #tamilvlog #tamilvideo #tamilvlogs #tamilvlogger #vlogtamil #malaysiavlog #malaysiavlogger #malaysiavlogs

Опубликовано:

 

12 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@thiruarangan
அண்ணா நானும் அப்படியே உங்க கூடவே Travel பண்ண மாதிரி இருக்குதுங்னா... என்னால் எல்லாம் மலேசியா போக முடியுமானு தெரியலை. ஆனா இந்த விழியம் பார்த்ததில் நானும் உங்களுடனேயே பயணம் செய்தது போல் உணர்வை தருகிறது... வாழ்க வளர்க நீடூழி....
@butterflyradha
நான் கூட ஃப்ளைட் ஓட்டி பாக்க போறீங்கலோ நினைச்சேன்😂❤❤❤
@digitallyamplified
அண்ணா நான் உங்களுடைய விசிறி ஆனால் சில நேரங்களில் அக்காவை நீங்கள் செல்லமாக ஓட்டுவது மனதுக்கு சங்கடத்தை கொடுக்கிறது . ஒரு விலயாட்டுக்கு கூட அவ்வாறு சொல்லாதீர்கள் சொல்வதற்கு எவளவோ இருக்கிறது !!!
@bosek1845
அண்ணா.அதே எதர்தா பேச்சு. Driver, conductor, Stepney. Best wishes for your Malaysia journey.
@prabakaranraju1875
விமானத்தில் எந்த வகையான liquids ( தண்ணீர், ஷாம்பூ, perfume, juice, ஊறுகாய் போன்றவை) 30 ml மேல் allow கிடையாது. அளவை விட கூட வைத்து இருந்தால் Security checkupil dustbinku போய் விடும்.
@r.thangaprabhu7961
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@rameshsahana8560
டான் அன்னா தென்னைமரம் இல்லை கித்தா மரம் எண்ணெய் எடுக்க நான் நான்கு வருடம்தான் இருந்தேன்
@user-fo8ol1dx3o
Nalla irukanda thambi ni epti iruka
@sundararajansrinivasan9623
அண்ணே இது மலேயா டவுன்பஸ்.
@malaipandiyan9277
மலேசியாவே அதிரப் போகுது எங்க டான் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@sktamilmelodyhits4317
அண்ணா மலேஷியா வந்தாச்சா நானும் மலேஷியால தான் இருக்கேன் எங்க சுத்தி பார்த்தீங்க
@Kskumaran08
தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு இந்த விமானங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🎉❤
@user-fw4ws6lx8z
Malaysia First 🛫 Journey Video Views Amazing Videography Excellent 👍🏻👍🏻
@velusamykuppusamy5128
தலைவரே பயணம் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@AlwinRaj-xd8ep
தங்களின் பயணம் இனிதாக சிறந்து சென்று வர வாழ்த்துக்கள்
@realstate3724
Vaaththukkal ayya,ungal payanam veghu sirappaaga amaiya vaendum.kandippa naangalum vanthu paakiroam.mikka nandrigal anna❤❤❤❤❤
@jaiganeshjaiganesh6901
அண்ணா உங்க வாட்டர் காமெடி ரொம்ப நல்லா இருந்தது அண்ணா நீங்க என்ன மாதிரி திரும்பத் திரும்ப காமெடி பண்ணுங்க நல்லா இருக்குது பாக்குறதுக்கு❤
@mindvoice2745
எத்தனையோ பேரு போய் பாத்துருக்கான் நான் கூட போயிருக்கேன் ஆனால் அண்ணா அத டவுன் பஸ் ஆகிட்டாரு 🤣😂🤣 💙🖤💙
@DeltaTN51
உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்🎉
@rosyajith3268
Super place.. Enjoy with family..
Далее
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 2,9 млн
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 2
9:32:40
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 2,9 млн