Тёмный

இது எப்படி உருவானது ? How It's Made? ஒரு புதிய முயற்சி பஸ் பாடி பில்டிங் - Tirupur Mohan  

Tirupur Mohan
Подписаться 374 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . இது எப்படி உருவாக்கப்பட்டது ? பஸ் பாடி பில்டிங் ஒரு முழு வீடியோ . #tirupurmohan #bus #busbody #busbodyrepair #busbooking #busreview #busmania #tmf #tamil #don #tirupur #tirupurmohanvlogs #car #carreview #carmodification #carreviewtamil #tamilcarreview #howitsmade #how #howitis #howitmade

Авто/Мото

Опубликовано:

 

21 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 825   
@kumaraguru141
@kumaraguru141 Год назад
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா... இதுவரை இப்படி ஒரு வீடியோவை நான் பார்த்ததில்லை நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.🥰🥰💖💖💐💐
@prabhukodai57
@prabhukodai57 Год назад
Yes 💪
@selvakumar4738
@selvakumar4738 Год назад
\
@nishakutty775
@nishakutty775 6 месяцев назад
​@prabhukodai57
@DuraimurugesanDuraimurugesan
@DuraimurugesanDuraimurugesan 3 месяца назад
❤​@@prabhukodai57
@rajsu9294
@rajsu9294 Год назад
முதல் முறையாக பாடி கட்டும் தொழிற்சாலை 🙂🙏அருமை
@yuvarajyuvaraj6061
@yuvarajyuvaraj6061 Год назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை...அந்த கொங்கு தமிழ் பாஷை..அதை கேட்க்கும் போதே தனி சுகம்...அதிலும் இடை இடையில் தங்கம் தங்கம்னு நீங்கள் சொல்வது..குடும்பத்தில்..ஒருவர் போலவே..அன்பான விளக்கம்...வாழ்த்துகள்...அருமை...
@luckykeeran
@luckykeeran Год назад
ஒரு பேரூந்து முழுமையடைய எத்தனை பேருடைய உழைப்பு இதில் இருக்கிறது அருமை.
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 Год назад
அதிகமாக மனிதர்கள் உழைக்கும் ஒரு தொழில். மெஷினரீஸ் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.. மகிழ்ச்சி. சிறப்பான பதிவு அண்ணா🔥
@sudhakarg1000
@sudhakarg1000 Год назад
பொதுவாக பலரும் நேரில் பார்த்திராத பெரிய வண்டிகளுக்கு பாடி கட்டும் தொழில் பற்றிய பயனுள்ள சிறப்பான பதிவு. பதிவுக்கு நன்றி டான்.
@jagadeesang9849
@jagadeesang9849 Год назад
அண்ணா முதலில் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் நாங்களே நேரில் வந்து பார்த்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி தமிழ் உச்சரிப்பு மிக அருமை
@MARATAMILAN1986
@MARATAMILAN1986 Год назад
சூப்பர் இந்தியாவின் முதன்மை தமிழகம் சிறந்து விளங்கியது பிறகுதான் அனைத்து மாநிலத்திலும் வந்தது
@boopathiv7670
@boopathiv7670 Год назад
ஒரு பேருந்து எப்படி உருவாகுதுன்னு சொன்னதற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்
@basheerahamed7248
@basheerahamed7248 Год назад
இதுவரை யாரும் இவ்வளவு விரிவாக காட்டியதில்லை. பாராட்டுக்கள்.
@todayviralvlog
@todayviralvlog Год назад
எங்கள் ஊரின் பெருமையை உலகறியச் செய்ததற்கு நன்றி
@sakthivelp8066
@sakthivelp8066 Год назад
எந்த ஊர்?
@kathiresank9037
@kathiresank9037 Год назад
@@sakthivelp8066 karur
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Год назад
கரூர் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர் 💐💐💐
@sathishkumat9019
@sathishkumat9019 Год назад
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா. உங்களுக்கும், அனுமதித்த பாடி பில்டிங் கம்பெனி க்கும் மிகவும் நன்றி. வாழ்க, வளர்க....!
@prasadharinath4089
@prasadharinath4089 Год назад
கோச் கட்டும் வேலை பிரமாதம். ஒரு chase இப்படி மாறுகிறதா. ஆச்சரியமாக இருக்கிறது. அருமையான விளக்கம் ஜி. மிக்க நன்றி
@tn34janasm26
@tn34janasm26 Год назад
Karur biggest No.1 Coach Sakthi. எனக்கு பஸ் வாங்குறது தான் லட்சியம். I'm big fan of Rasipuram to Erode Sathya Siva Bus Service
@rajamohanmohan9115
@rajamohanmohan9115 Год назад
அண்ணா, உங்க எளிமையான பேச்சும் விளக்கமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 💐💐💐🙏🏼
@manikandan1958
@manikandan1958 Год назад
Super anna
@ponnusamyk7363
@ponnusamyk7363 26 дней назад
மோகன் சார் பஸ் பாடி கட்டும் தொழில் நிருவனத்தை முழுமையாக தெரிந்துகொள்ளும் அருமையான பதிவு நன்றி
@asiqr463
@asiqr463 Год назад
Don anna ithu ennoda romba naal waiting video
@florencesuriya114
@florencesuriya114 Год назад
மிக பிரபலமான LGB பால கிருஷ்ணன் பாடி builder's இப்போது இருந்தால்!! அதையும் ஒரு விடியோவாக போடுங்க சார். நான் 1995-2000 கால கட்டத்தில் எல்லா தனியார் பேருந்துகள் LGB பாடி தான் இருந்தது
@muthuvadivu8795
@muthuvadivu8795 Год назад
டான் அண்ணா இது வேற லேவல்
@devakrishnandevakrishnan8884
உங்க இந்த நல்லென்னத்துக்கு நல்வாழ்த்துக்கள் ங்க ஒரு பேருந்து எப்படி உருவாகுதுன்னு சொன்னதற்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் ங்க
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 Год назад
பொதுவாக பலரும் நேரில் பார்த்திராத பெரிய வண்டிகளுக்கு பாடி கட்டும் தொழில் பற்றிய பயனுள்ள சிறப்பான பதிவு பதிவுக்கு நன்றி டான். ..அனுமதித்த பாடி பில்டிங் கம்பெனி க்கும் மிகவும் நன்றி. வாழ்க, வளர்க...
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 20 дней назад
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா... இதுவரை இப்படி ஒரு வீடியோவை நான் பார்த்ததில்லை நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.
@senthil8946
@senthil8946 Год назад
அண்ணா வணக்கம் 🙏 அண்ணா கரூர் சக்தி coach வந்து பஸ் பாடி கட்டும் விதம் குறித்தும் , சக்தி coach மாமா அவர்களின் செவர்லே ட்ரயல் கார் குறித்தும் பதிவிட்டமைக்கும் மிகவும் நன்றீங்க அண்ணா🙏🙏🙏 அண்ணா கரூரை பொறுத்தவரை நிறைய பஸ் body கட்டும் company இருந்தாலும் பஸ் தூரத்தில் வரும்போதே இது சக்தி coach body building என்று கண்டுபிடிக்கும் வகையில் தனித்துவமான வடிவமைப்பு கொன்டிருக்கும் . அது இந்நிறுவனத்தின் சிறப்பு. அண்ணா மிக்க மகிழ்ச்சி, மற்றும் நன்றீங்க 🙏🙏🙏🙏 அண்ணா புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@vishwanathankannan468
@vishwanathankannan468 Год назад
வணக்கம் அண்ணா என்ன தெரியவன பஸ்சை பற்றி இது தான் நாங்கள் முதன் முறையாக நீங்கள் கூறுகின்றது எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன இப்படிப்பட்ட சிரமமாக பஸ்சை செய்கின்றனர் . இனி வாழ்த்துக்கள் மென்மேலும வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் நன்றி .இதை பார்க்கின்றது ஒரு வீடு கட்டுவது எப்படி அதே போல இருக்கின்றன.
@naguvlogs1123
@naguvlogs1123 Год назад
Super vdo anna semmaya iruku
@user-gc6nn1do2n
@user-gc6nn1do2n 9 месяцев назад
தாங்கள் உடைய விளக்கங்கள்மிக அருமையாக இருந்தது
@sandeepshriram7992
@sandeepshriram7992 Год назад
Sakthi coach natarajan mama vah katti erukalam nga naa..man of simplicity nah avar dhanunga
@ManiMurugan.T
@ManiMurugan.T Год назад
Bus la dailiyum porom But bus coach eppdi build pandranga nu video la fulla katitinga really amazing ☺️☺️☺️
@sudhakaran1037
@sudhakaran1037 Год назад
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@rajus6270
@rajus6270 Год назад
வணக்கம் தங்கள் சேவைக்கு மிக மிக வணக்கம் இச் சேவையை ஊடகங்கள் வந்தவுடன் வெளியிட்டிருந்தால் பொதுமக்களுக்கு நன்றாக நாம் எப்படி உருவாக்கி எடுத்து வருகின்றோம் குழந்தையை கருவில் இருந்து வெளியில் வந்து அதற்கு ஒரு வயது ஆகும் வரை ராம் அதற்கு எடுக்கும் முயற்சிகள் அதைவிட கடினம் அல்லவா தாங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி மேலும் தங்கள் இதற்கு முன் மாருதி பரேனா கார் பற்றி விவரித்தீர்கள் அன்று தங்களுக்கு நன்றி சொல்ல முடியவில்லை இப்பொழுது இத்துடன் மேலும் தங்களுக்கு விரிவாக என் அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்ள அவா ராஜு தங்கள் பதிலை எதிர்பார்த்து
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 20 дней назад
Super bro.. Ratchasi film location podunga broஇப்படி உண்மையான அன்பான நான்கு மனிதர்கள் உடனிருந்தாலே என்றென்றும் சந்தோஷம்தான்
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f Год назад
நன்றி ஐயா 🙏 புதியபேருந்துகள் கட்டமைப்புகளை காணொளியாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 Год назад
அருமை சார். இந்த வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன். பொருமையாகவும், தெளிவாகவும் விளக்காமாக கூறியுள்ளீர்கள். நன்றாக உள்ளது. வீடியோ மற்றும் ஆடியோ தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள் சார். மேலும், டூர் பஸ் மற்றும் வால்வோ பஸ் பாடி கட்டுவதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்.
@a.gunasekaranm.arunachalam9871
அண்ணா ஈரோட்டில் இருந்து குணசேகரன் இந்த வீடியோ பதிவை யாராவது ஒருவர் நிறைவேற்று வார்கலா என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். இன்று எங்கள் டான் அண்ணா நிறைவேற்றி விட்டார் மிக்க நன்றி🙏💕 அண்ணா.. Bs6 வீடியோ பதிவு போடுங்க.
@thomasddthomas2428
@thomasddthomas2428 14 дней назад
அண்ணா ரோம்ப அருமை யாரும் இப்படி கஷ்டப் பட்டு காட்டிக்கொடுக்க மாட்டாங்க நீங்க காண்பித்து கொடுத்ததிற்க்கு நன்றி வாழ்த்துக்கள்
@smartmurugesan1002
@smartmurugesan1002 Год назад
Super
@venkateshjk2713
@venkateshjk2713 Год назад
Kandipa bus review poduga pls
@vigneshkannan5701
@vigneshkannan5701 Год назад
Anna super naa nanu Karu tha na
@premanathanv8568
@premanathanv8568 Год назад
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு பஸ் பாடி கட்டும் பணி தெளிவான விளக்கம்.
@NRTV-qt1jp
@NRTV-qt1jp Год назад
சூப்பர் பதிவு தெரியாத விஷயங்கள் இதன் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா
@arunkumarmanikandan1890
@arunkumarmanikandan1890 Год назад
Government bus build pannura video podunga bro
@RajaSekar-pw7yr
@RajaSekar-pw7yr Год назад
ரொம்ப நன்றி சார், நிறைய பஸ்ல பாத்திருக்கேன் சக்தி கோச் பேர் இருக்கும் உங்க வீடியோ
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Год назад
அண்ணா நீங்க சினிமா வில்லன் தோற்றம் உங்க கிட்ட இருக்கு. ஒரு அருமையான கானொளிகொடுத்தீங்க நன்றிநன்றிங்க.
@pavithrap1512
@pavithrap1512 Год назад
Very good sir பாடி கட்டுவதை கேட்டிருக்கிறேன் பார்த்ததில்லை மிக்க நன்றி சார் நானும் ட்ரைவர் &கார் விற்பனையாளர்🙏🙏🙏
@user-cq8zr8lk8g
@user-cq8zr8lk8g 8 месяцев назад
❤அருமை அண்ணா இதே போல லைலேண்ட் டூரிஸ்ட் பஸ்சை பாடி கட்டும் முதல் அனைத்தையும் சிறப்பாக காட்டுங்கள் அண்ணா மற்றொரு வீடியோ
@vijaykrishnamahesh
@vijaykrishnamahesh Год назад
Miga miga arputham sir thank you
@palanisamy9902
@palanisamy9902 Год назад
Super Don
@ansari9001
@ansari9001 Год назад
உங்கள் விடியோவில் மற்றும் செய்திகள் அருமையாக உள்ளது
@kk.uppiliraajanrajesh8164
@kk.uppiliraajanrajesh8164 Год назад
விரைவில்.... ரித்திக் ரோட்வேய்ஸ்...தொடங்க.. வாழ்த்துகள்... சார்...❤️❤️❤️
@motopirate8755
@motopirate8755 Год назад
chevy trailblazzer most underratted suv in indian market it is a upgrded model of captiva
@pavithran.m1778
@pavithran.m1778 10 месяцев назад
அருமை அண்ணா.. அதிகம் யாரும் பார்க்காத ஒன்று பேருந்து கூண்டு கட்டும் தொழிற்சாலையை அழகாக கண் முன் காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா...இது போல் மற்றொரு தொழிற்சாலையை காண்பியுங்கள்....தங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி...
@rajaarya5881
@rajaarya5881 Год назад
அற்புதமான பதிவு நன்றி
@saravananpalpandiyan9679
@saravananpalpandiyan9679 Год назад
Super brother
@govindarul1538
@govindarul1538 Год назад
நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த பேருந்து உருவாக்கத்தில் முழு விவரங்களையும் கண்டு ரசித்தேன் நன்றி
@kavi1190
@kavi1190 Год назад
சிறப்பான பதிவு அண்ணா, தமிழகத்தில் முதல் CNG பேருந்து திருப்பூரில் இயக்கபடுவதாக கேள்விப்பட்டோம் அந்த பேருந்து குறித்தும் பயணிகள் மற்றும் ஓட்டுனர் அனுபவம் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@vasanthakumar879
@vasanthakumar879 Год назад
முதல் CNG பேருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் SMR பேருந்து.சேலம் - இராசிபுரம் இயக்கப்படுகிறது.
@balaparks
@balaparks Год назад
இன்னும் இயக்கப்படவில்லை 2023 ஜனவரி 1அன்று இயக்கப்படும் Route number 23 காடையீஸ்வரி திருப்பூர் பல்லடம் புளியம்பட்டி....
@kavi1190
@kavi1190 Год назад
@@vasanthakumar879 திருப்பூர் பேருந்து இயக்கத்திற்கு வந்து விட்டது.
@vasanthakumar879
@vasanthakumar879 Год назад
@@kavi1190 SMR இயக்கத்திற்கு வந்து 1 வருடத்திற்கு மேலாக விட்டது.
@kmurugash9263
@kmurugash9263 Год назад
திருப்பூர் To புளியம்பட்டி காடை ஸ்வர கேஸ் பஸ் டிரைவர்
@balaparks
@balaparks Год назад
பஸ் பாடி கோடு பாடி name பத்தி போடுங்க BMR ,BV MAXIMA ZONE ,VEGA ,CAPELLA இன்னும் நிறைய உள்ளன அதைப்பற்றி போடுங்க plssss 🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🏹🚍🚍🚍🚍🚍🚍👍🔜🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🔜🔜🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🔜🔜🔜🔜🚍🚍🚍🚍🚍🚍🚍trail balzer na yenna aio ...மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சீக்கிரம்......
@acharles292
@acharles292 Год назад
Super sir.1 ST TIME I HAVE SEEN THE BUS BODYBUILDING.THANK YOU SOMUCH BROTHER
@sukumaransuku4894
@sukumaransuku4894 Год назад
நண்பரே நான் ஒரு ஓட்டுனர் வயது60 இன்னும் கார்,பஸ் இவற்றை ஓட்ட வேண்டும் என்ற ஆசை தணியவில்லை.35 வருடங்களாக சோறு போட்ட தொழில்.
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Год назад
தங்கள் அன்பான இந்த பதிவுக்கு மிக்க நன்றி, ஐயா. தங்களுடைய மேலான தொழில் நுட்பங்கள் வளர வாழ்த்துகள் 🙏
@beemasakthicements4757
@beemasakthicements4757 Год назад
Welcome to karur sir
@vsmanitnv4997
@vsmanitnv4997 Год назад
Romba nandri annachi Neenah Kalu valikkuthu sonnathu romba pidithu erunthathu. Super.thaniyapoyee nichayam parkkamudiyathu romba nandri
@ksrajaksraja8978
@ksrajaksraja8978 Год назад
நான் 20 வருடம் அங்கு வேலை பார்த்து இருக்கேன் வீடியோ காட்சிகள் சிறப்பாக உள்ளது
@sreevishnuvardan2756
@sreevishnuvardan2756 Год назад
This is such a informative content for automobile enthusiasts like us. Soul satisfying video. Thank you TM sir for your efforts. 🙏
@RameshRamesh-rq9ib
@RameshRamesh-rq9ib Год назад
வணக்கம் அருமையாக இருந்தது உங்களுடைய இந்த விரிவான விளக்கம் நன்றி ரொம்ப நன்றி
@ragunathraghu1865
@ragunathraghu1865 Год назад
Super 👍 anna.. Ellarum bus than like pannuvanga. Bus fans irukanga ninga private town bus podunga
@prakashraveena4410
@prakashraveena4410 Год назад
அண்ணா அருமையான குரல் வளம் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள் நன்றி 💐
@jayaprakash8400
@jayaprakash8400 Год назад
சூப்பர்ங்க
@user-su1ey6nu3t
@user-su1ey6nu3t Год назад
Welcome to karur don Near my house sakthi coach
@sachins3635
@sachins3635 Год назад
Chevrolet Trailblazer a gem of suv Anna ....nalaiku review ku waiting...
@vijayk5822
@vijayk5822 Год назад
👍
@mylifejourney7131
@mylifejourney7131 Год назад
எனக்கு பிடிச்சது லைலாண்டு அண்ணா😍, BS6 review poodunga anna naanum leyland bus driver tha bro enga veetla miniature leyland bus ready panni vachuruken because, நானும் ஒரு பேருந்து காதலன்...💓💓🚌
@mohanv3718
@mohanv3718 Год назад
மிக்க நன்றி அய்யா அற்புதம். இதை பார்த்தவுடன் புதிய தொழில் துவங்க ஆர்வம் துவங்குகிறது.பஸ் டிராவல் தொழில் துவங்க அடிப்படையிலிருந்து‌ கடன்வசதியுடன் கூடிய ஆலோசனை தேவை.எதிர்பார்கிறோம்.மற்றவர்களை
@Gunasekar-oj1zk
@Gunasekar-oj1zk Год назад
மிக்க நன்றி அண்ணா பஸ்ஸின் உருவாக்கத்தை நாங்கள் அறிந்து கொண்டோம்
@sundaravadivela888
@sundaravadivela888 Год назад
Very naturaly speaking person Hatsoff
@ashwanthashwanth4214
@ashwanthashwanth4214 Год назад
Don anna neenga car reweve podura pola Bus and lorry la reweve podunga Romba ues full ah irukkum
@karthikeyan9584
@karthikeyan9584 Год назад
Welcome to karur
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 5 дней назад
Lots of thanks to you Sir. Most of us can't go and see like this factory. Long time I like to see
@parthisanjay3252
@parthisanjay3252 Год назад
Design and finishing of GEMINI coach and MAARUTI coach bus bodies are really better than any other
@karthikarthikeyan8350
@karthikarthikeyan8350 Год назад
Bus pati velakkammak sonnathk nandri Anna
@Jadoram
@Jadoram Год назад
I saw so many other languages body building but now I am very eager saw this. Thanks
@vivekg8586
@vivekg8586 Год назад
மாஸ் வீடியோ அண்ணா சும்மா தெறிக்க விடுறீங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@selvaguru4960
@selvaguru4960 Год назад
Anna appidiya DVN Moorthy Coach Private bus Full ah Review podunga Anna Humble Request ❤️
@exploretamil239
@exploretamil239 Год назад
Chevy trailblazer is only that offers best third row comfort.. 😎🙏 Autocar india la first review pathapa avlo craze antha car mela but i think rate konjam adigam vachutanga nu neraiya Peru feel pannanga..
@saifdheensyed2481
@saifdheensyed2481 Год назад
அருமையான கானொளி சார் மிக்க நன்றி
@SivaKumarthecuber
@SivaKumarthecuber Год назад
Never know this much effort on making a bus. Thanks for this unique content 👌 ✨️ 😊
@prakash.r2413
@prakash.r2413 Год назад
Sir... Super sir... Vera level... 🔥🔥🔥
@antonysamy9258
@antonysamy9258 Год назад
தங்களின் வீடியோ ரொம்ப அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் என்றென்றும்
@ashokcat8191
@ashokcat8191 Год назад
Very nice video sir, thank you Iam very much interested in bus stylings , design , from my childhood, and iam having lot of bus design , thank you sir, for this video
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo Год назад
Super super video tmf anna 👌👌👌👌👌 Na ithuvaraikum intha mari full aa body building pathathu illa neeinga tha first time potrukeeinga super 👍👍 bus reviews um poduinga plz
@pram221
@pram221 Год назад
Mikka nandri sir ..new experience !.
@rajasr8714
@rajasr8714 Год назад
Nice sir nalla pesuninga evlo respect ah really nice sir tq
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 Год назад
ஸ்ரீ சக்தி கோச் பாடி பில்ட்டில் பல அரசுப் பேருந்துகளை நான் பார்த்ததுண்டு. மற்ற பாடி பில்டர்களை விடவும் ஃபினிஷிங் நன்றாக இருக்கும். நான் பலமுறை ரசித்துள்ளேன். ஆனால் கம்பெனி இருக்குமிடத்தையும் பாடி கட்டுவதையும் பார்த்ததில்லை. இன்று அ முதல் ஃ வரை முழுமையாக இஞ்ச் பை இஞ்சாக காண்பித்து ஆனந்தத்தில் திழைக்கச் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார், பஸ் ஃபேனிங்.
@SanthoshKumar-et9tg
@SanthoshKumar-et9tg Год назад
Chevrolet trailblazer
@santhoshkumarvsk7106
@santhoshkumarvsk7106 Год назад
Excellent work.... Super Mr. Tiruppur mohan sir...
@srijaipream8557
@srijaipream8557 Год назад
அண்ணா சூப்பர், ரொம்ப நாளா பஸ் பாடி பில்டிங் எப்படி பன்றாங்கனு பாக்க ஆசையா இருந்தது, அதை நிறைவே ற்றியதற்கு மிகவும் நன்றிங்க கன்னா 🙏🙏🙏
@muralikannan7187
@muralikannan7187 Год назад
நீங்க நடந்து நடந்து காண்பிக்கும் போது உங்களுக்கான மோட்டார் மீதான காதல் மோகம் எவ்வளவு அதிகம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு பேருந்து இவ்வளவு வேலைபாடுகளை கடந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அனைத்தும் காட்டியமைக்கு வாழ்த்துகள்
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 9 месяцев назад
ஐயா மிக அழகாக தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்
@arumugamb5844
@arumugamb5844 Год назад
சூப்பர் தம்பி இது வரை இதேபோல் வீடியோ பார்த்ததில்லை
@vikky.v9403
@vikky.v9403 Год назад
Trailblazer
@gunadriver6963
@gunadriver6963 4 месяца назад
அண்ணா வணக்கம் இந்த வீடியோ பதிவிட்டதற்கு நன்றி அருமை வாழ்த்துக்கள் நான் 2007 &2009 ஸ்ரீ மாருதி கோச்சில் சீலிங் ஒர்க் டிவி பாக்ஸ் செட் பாக்ஸ் செய்யும் வேலை பார்த்தேன் ஆனால் அப்போது இருந்த குவாலிட்டி இப்ப இல்லை ஏனென்றால் இப்போது பின்புறம் முன்புறமும் ஃபைபர் முறையில் கட்டுகிறார்கள் அப்போது முழுவதுமாக இரும்பாலான சீட் கொண்டு தயாரித்தார்கள் அதனாலதான் குவாலிட்டி இப்போ இல்லை என்று சொல்கிறேன் அழகு மட்டுமே உள்ளது அழகு எப்போதும் ஆபத்துதான் அழகு என்பது பலவற்றை குறிக்கலாம் தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்
@vigneshwaran7982
@vigneshwaran7982 6 месяцев назад
Anna Super . I'm first time seeing Bus Coach Body Building.Very nice.... Thank You so Much....... And Finally Trail Blazer is a GM Chevrolet SUV Vehicle.....
Далее
small vs big hoop #tiktok
00:12
Просмотров 3,7 млн