Тёмный

முதலில் கார் ஓட்ட பழகும்போது வரும் சந்தேகங்கள்? | Beginner Car Driving Tips | Beginner Driving - 01 

Birlas Parvai
Подписаться 1 млн
Просмотров 88 тыс.
50% 1

car driving tips tricks, driving tips, driving lessons, driving hacks, driving habits, how to drive a car for beginners, parking, driving, driving fails, drive safety tips, driving rules, how to drive manual, how to drive automatic, driving course, how to drive a car, how to drive, birlas parvai, birlas paarvai
In this video a motivation on new car drivers on how to ride out from fear.
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
For car buying support contact us : Whatsapp 78453 37629
Mail : birlasparvai@gmail.com
#cardriving #BeginnerCarDriving #birlasparvai #birlasparvaicardriving

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@TP-fr7sv
@TP-fr7sv 9 месяцев назад
சைக்கிளை விட கார் ஓட்டுவது எளிது என கூறி பாதி பயத்தை போக்குவது அருமை. பேலன்ஸ் செய்வது என்ற பிரச்சனை இதில் இல்லை எனும்போதே பாதி பயம் போயிவிடும். ஆர்வம் ஆர்வம் ஆர்வம் இதுதான் மூலமந்திரம்.
@senthilarasu5
@senthilarasu5 9 месяцев назад
நான் கடந்த28 ஆன்டுகளாக லாரி மற்றும் பஸ் ஒட்டி வருகின்றேன் எனக்கும் ஆர்வமாக உள்ளது புதிதாக எதாவது பழகி விடலாம் என்ற ஆர்வமே!நான் இதுவரை 20க்கும்மேற்ப்பட்ட கிளிநர்களை ஒட்டுனர்களாக உறுவாக்கி உள்ளேன் இப்போது அனைவரும் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது
@selvaganapathi7734
@selvaganapathi7734 9 месяцев назад
Super 👍
@hackervishnu9537
@hackervishnu9537 9 месяцев назад
Good 👍
@DURGAsudali
@DURGAsudali 6 месяцев назад
ஆரம்பத்தில் கார் ஓடும் போது கால் வலிக்குமா ???
@balajik379
@balajik379 6 месяцев назад
Thanks Anna
@TALKING_TOMTAMIL
@TALKING_TOMTAMIL 6 месяцев назад
​​​@@DURGAsudalineenga Aathuku uunga foot 👣 position aaa correct aaa vaikanum apprum strain panna maa fear illama drive panna romba pain varathu...........(Aana Naruto laa pain varum) jokes a part
@saranyarajraj4885
@saranyarajraj4885 9 месяцев назад
Do continue this series sir.. Especially when speed break comes how to slow down d speed.. Trick to use vlutch and break
@revathydurairaj8435
@revathydurairaj8435 9 месяцев назад
Joined class this week.. Waiting for your series sir..
@georgealbert4298
@georgealbert4298 9 месяцев назад
All the statements are already explained by Birla sir in many videos. I learned the driving with help of your videos. I am confidently driving now. If you guys want to imporove your reverse and parking skills, I suggest to play Dr. Parking 4 in FPP mode.
@95hke
@95hke 9 месяцев назад
FPP means?
@georgealbert4298
@georgealbert4298 9 месяцев назад
First Person Perspective. Means, we can see the objects from the driver seat
@sudharsand5627
@sudharsand5627 9 месяцев назад
Superb Birla bro, Have seen you this morning near Surathamman kovil. Driving school start pannuga it will be useful for many in our locality ❤️
@uarumugamudayanathan5403
@uarumugamudayanathan5403 9 месяцев назад
Very good theory session for beginners
@TharunMurugan-T20T
@TharunMurugan-T20T 9 месяцев назад
Sir, Hyundai exter car ownership review upload sir. ❤and my favorite automobile review is your channel sir. ❤❤❤
@gopig6320
@gopig6320 Месяц назад
சூப்பர்
@komathimathi6852
@komathimathi6852 9 месяцев назад
Eagerly waiting for this only,plz
@sramesh3117
@sramesh3117 6 месяцев назад
Sir waiting for next video
@gowtham.s5431
@gowtham.s5431 9 месяцев назад
Super bro
@arun.mwaterfalls8892
@arun.mwaterfalls8892 9 месяцев назад
Superb❤
@palanikumar960
@palanikumar960 9 месяцев назад
Nice sir
@Magizh2010
@Magizh2010 9 месяцев назад
ஐயா, நலமாக இருக்கிறீர்களா ??
@birlasparvai
@birlasparvai 9 месяцев назад
Fine sir
@babup1494
@babup1494 9 месяцев назад
❤super
@salmanhameed8473
@salmanhameed8473 9 месяцев назад
அருமை .. சார் ஒருவர் உங்க காணொளியை பார்த்து இந்தியாவில் லைசன்ஸ் எடுக்காமல் துபாயில் லைசன்ஸ் சுலபமாக எடுத்து ஏர்போர்ட்டில் தற்போது பணி செய்கிறார். அவம் சொல்லித்தான் உங்க காணொளியை பார்க்க தொடங்கினேன். பலருக்கும் ஷேர் செய்தும் வருகிறேன் !! கொஞ்சம் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்தால் நல்லது.
@birlasparvai
@birlasparvai 9 месяцев назад
Good to know sir
@priyankakavil2950
@priyankakavil2950 9 месяцев назад
Romba nalaiku apram unga video parkiren sir,2021 la parthen apo driving class ponen so,siroda videos rompa usefula irunthathu,after pregnancy ipo pakiren❤️✌🏻
@SaravanaS-f8j
@SaravanaS-f8j 9 месяцев назад
Hi
@MahaLakshmi-ru4cl
@MahaLakshmi-ru4cl 9 месяцев назад
Me also, evar videos parthu than i learned some driving tips and tricks and now I am driving very well even in heavy traffic
@abusamim
@abusamim 9 месяцев назад
மிக அருமையான புதியவர்களுகு பதிவு, இதன் தொடர்ச்சி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍
@anuparyan3235
@anuparyan3235 9 месяцев назад
Who all are eagerly waiting to watch 10 episodes? ❤
@vicky87587
@vicky87587 9 месяцев назад
Driving school onnu start panniduga.. It will be more useful to most of them...
@abdesanthosh8833
@abdesanthosh8833 9 месяцев назад
I think so 😂
@alagumani8305
@alagumani8305 9 месяцев назад
@@abdesanthosh8833 வாழ்த்துக்கள்.
@leninannadurai2782
@leninannadurai2782 9 месяцев назад
The Best car Driving Tutor online 👏👏
@raam6769
@raam6769 2 месяца назад
One doubt in how long to rotate a steering wheel while turning into right side and left side and u turn and after that get back to steady position give a video for that
@alagumani8305
@alagumani8305 9 месяцев назад
உங்கள் driving videos பலவற்றை நான் மிகவும் கவனமாக பலமுறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் அற்புதம் 👌. மேலும் பல video களை நீங்கள் upload செய்ய வேண்டும். நீங்கள் ஒரு video வில் சொன்ன கால் position மிகவும் சிறப்பாக இருந்தது.
@majadabatrendy9509
@majadabatrendy9509 9 месяцев назад
Naan ungaloda palaya videos parthutudan driving class poyitu iruken. Thirubavum video poduradhu romba sandhosam.. stearingla track change panra video podunga,humpla break yepudi use pannanumndradhu,reversela mirror parthu parking pandradhu pathi video podunga sir...
@kannanchitra849
@kannanchitra849 9 месяцев назад
வா தலைவா உங்க வீடியோவுக்கு தான் வெயிட்டிங் தெளிவான விளக்கம்👍👍👍👍
@tnabishek6429
@tnabishek6429 9 месяцев назад
Sir how are you I am your student 2 year's before I watch all scenario youtube but today I am Best driver no fear thank you sir
@mathimath716
@mathimath716 4 месяца назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤
@rajan933
@rajan933 9 месяцев назад
இதைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இந்தக் காணொளி எனக்காகவே பதிவிட்டது போல் உள்ளது மிக்க நன்றி❤
@palanicse22
@palanicse22 5 месяцев назад
Car start panrapo matum white smoke varudhu Tata Indica idhu normal ah
@divakarank.v5336
@divakarank.v5336 9 месяцев назад
What an explanation..like a school teacher... thank u birlas.. waiting for next episode.
@AyanSurya-d2w
@AyanSurya-d2w 2 месяца назад
@9:02 bayapadradhuku mukkiya karanam
@JERALDATHIROOPAM-e6v
@JERALDATHIROOPAM-e6v 4 дня назад
அண்ணா அருமை
@bala4757
@bala4757 Месяц назад
Driving oru kalai❤
@lemonsweetsoda4077
@lemonsweetsoda4077 9 месяцев назад
Entha week full unga driveing video tha bro pakkuran Baleno book panniyachu driving school Monday le irunth joint pantra .... Very helpful your videos .. thank you
@mathiyalaganmathi3913
@mathiyalaganmathi3913 9 месяцев назад
First like 👍 First comment 😀
@klpguru9920
@klpguru9920 9 месяцев назад
கார் ஓட்ட வயது நிர்ணயம் ஏதாவது உண்டா , எந்த வயதுவரை ஒருவர் கார் ஓட்ட அனுமதி
@dpkpraba
@dpkpraba 9 месяцев назад
upto your medical fitness , rto gives DL validity according to your age. after completion of 18th age and completion of vehicle test you will get 20 years LMV license validity or upto our age 40 . Above age 40 you need to complete medical fitness everytime and rto will reduce validity to 10 years, then above age 50 vaildity every 5 years and above age 65 validity every 3 years. This all applicable to private vehicles.
@karthi83838
@karthi83838 9 месяцев назад
Useful video
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 9 месяцев назад
Sir very super traffic.i expecting same scenario.i will watch your all episode same this video Thank you sir
@The5percenttrader
@The5percenttrader 9 месяцев назад
Super da thambi... Dinesh.. happy to see u.
@vkdevan2011
@vkdevan2011 9 месяцев назад
Flood-ல கார் மூழ்கினா insurance Claim சிக்கலாகிடும் - kindly explain with do's and don'ts in tamil
@ganeshkumarsolaimalai8232
@ganeshkumarsolaimalai8232 9 месяцев назад
Bro வணக்கம், எனக்கு கார் ஒட்ட ஆர்வம் அதிகம், உங்க videos பாத்துதான் சில technicslam கத்துக்கிட்டேன்.. அதுக்கு உங்களுக்கு முதலில் நன்றி.. இப்போ நான் எங்க அக்கா க்கும், மாமா க்கும் டிரைவிங் சொல்லி கொடுக்குற ஸ்டேஜ் வந்துட்டேன்.. நன்றி ப்ரோ🙏🙏
@ganeshkumarsolaimalai8232
@ganeshkumarsolaimalai8232 9 месяцев назад
Car drive panna கத்துக்கிட்டேன்.. கார்ல maintenance check என்ன பண்ணனும்.. கார் running la stop ஆயிருச்சினா enna check பண்ணனும்? கொஞ்சம் explain bro.. please..
@ravic4681
@ravic4681 9 месяцев назад
There is very good saying in English "There is no such thing as a bad student only a bad teacher" But you are exceptional in this Birla Sir. Every student need a good teacher like you. 🎉🎉🎉
@Shanky4all
@Shanky4all 9 месяцев назад
lets go, thanks for restarting the series ! i know basics... but i dont know how to do perpendicular reverse parking.. basically i would want to park it into my house in "to go" manner, pls help !
@sivasakthikumaran1066
@sivasakthikumaran1066 2 месяца назад
ஆமாம் தலைவரே! 2002 ல கார் ஓட்ட கிளாஸ் போனேன் அவரு திட்டி அடிக்க செய்தார் அதோட விட்டேன் இன்னும் கத்துக்கல😢
@MahaLakshmi-ru4cl
@MahaLakshmi-ru4cl 9 месяцев назад
By ur videos I am driving very well even in heavy traffic,I want to start driving school, but I have no ideas, pls give ideas sir.
@k.venkatkumarkumar9924
@k.venkatkumarkumar9924 5 месяцев назад
எனக்கு சொந்தமாக Ford ecosport கார் உள்ளது. அதில் ஓட்டி பழகலாம் என்று நினைக்கிறேன். இதில் உங்கள் கருத்து என்னவோ???
@amarnathdhinakaran9522
@amarnathdhinakaran9522 9 месяцев назад
Hi Bro, I hope you and your family members are doing well.
@birlasparvai
@birlasparvai 9 месяцев назад
We are fine bro, thank you
@vellaisamyr316
@vellaisamyr316 9 месяцев назад
நான் உங்கள் channelலை subscribe பண்ணியதன் காரணமே ஆரம்பத்தில் கார் ஓட்டப்பழகவே.. தற்போது அதை தாண்டி வெகுதூரம் சென்று விட்டீர்கள். மீண்டும் அதை தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது சம்பந்தமாக இனிவரும் வீடியோக்களை காண மிகவும் ஆர்வமாக உள்ளேன். நன்றி பிர்லா சார்.
@ontheway3754
@ontheway3754 9 месяцев назад
நான் உங்கள் விடியோவை பார்த்து நானெ காரை சுமராக ஓட்டிக்கொண்டு போரேன் சார் இன்னும் left judgement right judgement சரியாக பழகனும். நான் கார் ஓட்டுவதற்கு நிங்கள் தான் என் குரு
@deepakdharun88
@deepakdharun88 9 месяцев назад
இந்த வீடியோ எனக்கும் பயனுள்ளதாக இருக்கும்.நானும் ஆரம்ப நிலையில் இருக்கின்றேன்.தங்களின் தொலைபேசி எண் பகிரவும்.நன்றி வணக்கம்.🎉 .
@sureshkumar-qt7gf
@sureshkumar-qt7gf 9 месяцев назад
During my First highway trip i had a sleepless night.
@marycatherine296
@marycatherine296 9 месяцев назад
Favourite tutor ever, you should pls come up with personalised car driving training academy sir, would be very helpful to many people.
@hemalathaayyanar6913
@hemalathaayyanar6913 6 месяцев назад
Enga appa 30 vardumaga VIP Driver ...ippo avar illai ..avardoai assai Nan niravethunum
@SureshKumar-ni9jw
@SureshKumar-ni9jw 4 месяца назад
👍
@lakshmananpillai4447
@lakshmananpillai4447 9 месяцев назад
Please make this series to a closure 😁
@birlasparvai
@birlasparvai 9 месяцев назад
Sure
@contactsri81
@contactsri81 9 месяцев назад
Was waiting for this series for a longtime thank you Mr Birla appreciate your efforts
@dpkpraba
@dpkpraba 9 месяцев назад
This beginner doubt clarification is very good. Keep doing bro. Enaku car otta sema aarvam, but 2nd day training'la irunthu bayam poyiduchu because steering control vanthiruchu, aana kadaisi naal vairaikum 3 times kettum indicator podrathuku solli tharala, but i learned myself from magazine and passed in test, fun fact i remember myself and another batchmate passed in test in my driving school batch of 10 persons and driving tutor told to another batchmate, only he did small mistakes and asked 500 then he passed 😅.
@EverywhereInfonet
@EverywhereInfonet 9 месяцев назад
Quite interesting and creates an anxiety like going for a first date. Awesome.... Can't wait for next video. ❤❤❤
@thirumalaikumars2570
@thirumalaikumars2570 9 месяцев назад
Really your videos are useful for beginners like me. Please post more videos for learning beginners. Thank🙏 you Sir
@anu18919
@anu18919 9 месяцев назад
Thank you sir... Waiting for the next video..
@anishpradaph2567
@anishpradaph2567 9 месяцев назад
👍👏👏
@skrishnan555
@skrishnan555 9 месяцев назад
Waiting for episode 2
@ajithkanna
@ajithkanna 9 месяцев назад
Great to see birla's paarvai channel brought the content, which that's used for❤. And its also strange as your friend did not have learnt car driving yet even after seeing multiple tutor videos
@geethapandian2985
@geethapandian2985 9 месяцев назад
Bro ennakku oru bayam. Naan licence eduthuten. But ennal thairiyamaa edukka mudiyala. Enna pannurathu
@TALKING_TOMTAMIL
@TALKING_TOMTAMIL 6 месяцев назад
Uncle new playlist create pannunga intha videos kuu
@priyankakavil2950
@priyankakavil2950 9 месяцев назад
Very useful sir😊
@ramkumarr1781
@ramkumarr1781 9 месяцев назад
Unga🎉Addresss sir
@karthikeyan3308
@karthikeyan3308 9 месяцев назад
Nenga iruka location tambaram railway ground bro is correct 😅
@welcometsgm
@welcometsgm 9 месяцев назад
Sir, I I have 10 years old i20, which has submerged in recent chennai floods upto dashboard Level. Can I claim Insurance as total loss? Please share about flooded cars and Insurance.
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 9 месяцев назад
உங்க கிட்ட இருந்து இந்த மாதிரி வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு
@thirunavukkarasuv5064
@thirunavukkarasuv5064 3 месяца назад
FINE ENCOURAGEMENT TEACHING THAMBI..YOUR EXPL OPEN SECRET..PROUD..
@Arunachalam6920
@Arunachalam6920 9 месяцев назад
Bro Evolo Nalla sollriga Ana unga car insurance expired 😂😂😂😂😂
@venkateshravi4543
@venkateshravi4543 9 месяцев назад
Thalaivarae neenga mention panna videos Elam nan paathrken. Enaku neengalum oru "GURU"
@mohanrav3637
@mohanrav3637 9 месяцев назад
Bro dash came ke obd la irunthe power edutha ethavathu problem varuma.
@jamespaul5362
@jamespaul5362 9 месяцев назад
Ennaku car drive panna therium but unga vedio patha Joliya irruku and ennaku theriatha steps yallam kathukura Anna❤❤❤
@Surya-Uthayam
@Surya-Uthayam 9 месяцев назад
sir i mailed u few months back for driving class but no reply from ur side. if u r teaching pls tell i wish to join sir. Nandri.
@maniarunachalam4244
@maniarunachalam4244 9 месяцев назад
Welcomheru
@techtonicthrusters
@techtonicthrusters 9 месяцев назад
Sir , Na llr potuerukka for lite motor vehicle, But I don't have car, RTO la car tharuvangala sir? For DL test
@etech1746
@etech1746 9 месяцев назад
I like your attitude is naanga potara effort appathan ungala vanthu serum nu kuda irukangavanga yaara irunthalum solringa sir , it's healthy
@arunravikumar659
@arunravikumar659 9 месяцев назад
Nan car drive panna learn pannadhey unga video pathu dhan sir old videos all super
@karthiknatarajan5785
@karthiknatarajan5785 8 месяцев назад
Sir, how u modified your car interior like new car. Please post one video about this
@dr.r.chitraganesan1624
@dr.r.chitraganesan1624 3 месяца назад
Ur training method is very much clear. Thank u sir 😊
@vaaranaavaaranaa8086
@vaaranaavaaranaa8086 9 месяцев назад
Anna supper, na trive pannanumnu rempa aarvama iruken unga videos thaan pathute iruken ,your teaching is super.keep it up anna
@suresheee1570
@suresheee1570 9 месяцев назад
Bro I got driving license in overseas only by watching your video I didn’t went to any driving school
@aadukalamashok7233
@aadukalamashok7233 9 месяцев назад
I'm waiting 😊
@Itsvibhavibes
@Itsvibhavibes 9 месяцев назад
U r inspired lot me sir for learn car driving ..tomorrow i have test wish me 👍👍🙏🏽🙏🏽😇😇
@anandh9743
@anandh9743 9 месяцев назад
Hi Sir, Nice video and more useful to all. are you in Chennai? Hope you and your family are safe.
@dr.elavarasanela3112
@dr.elavarasanela3112 9 месяцев назад
Unga car driving cls enaku useful ah irundhuchu sir tq ❤❤
@BEHAPPY-ik4cz
@BEHAPPY-ik4cz 9 месяцев назад
Marubadiyum mothalla irunthaaaa🙄🙄🙄🙄🙄
@KishoreKumar271095
@KishoreKumar271095 9 месяцев назад
Most lovable content, I was waiting for your these come back videos relted to Driving classes, Thankyou somuchhhh sir!!
@veeramuthudotnetveera
@veeramuthudotnetveera 9 месяцев назад
Hello sir, I started driving from last month onwards. I learn driving from you video only. thankyou
@selvan44
@selvan44 9 месяцев назад
How to change from driving using shoes instead of bare foot can you give some suggestions.
@akilan8306
@akilan8306 9 месяцев назад
Excellent bro..
@geethapandian2985
@geethapandian2985 9 месяцев назад
I am eagerly waiting for ur next episode.Thanks bro
@wealthcreator4487
@wealthcreator4487 9 месяцев назад
Dei thambi Dinesha yepdi iruka
@vinothkumarvenkatesan3203
@vinothkumarvenkatesan3203 9 месяцев назад
Eagerly waiting ❤
@schandrasekaran2406
@schandrasekaran2406 9 месяцев назад
Thank you bro. for support and views.
@vishwak4655
@vishwak4655 7 месяцев назад
What is this car interior looking good
@IyyappanM-dx7ps
@IyyappanM-dx7ps 9 месяцев назад
அண்ணா வணக்கம் 🙏
Далее
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 23 млн