Intensions: a) மகன் :, Engineering படிக்கிறார், 7 பாடங்களில் 2-ம் முறை முயற்சியில் 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. சற்று குழப்பத்தில் உள்ளார். b) மகள் :. நெற்றி பகுதியில் psoriasis தோல் பிரச்சனை. பல ஆண்டு காலமாக மருந்து எடுத்தும் குணமாகவில்லை c) நான் : பல ஆண்டுகளாக gastritis / acid reflux -ல அவஸ்தை முக்கியமாக மகனின் கல்வி மற்றும் மகளின் தோல் பிரச்சனை. ஆசீர்வதியும் தகப்பனே.