இன்று நான் பார்த்த மிகவும் மகிழ்ச்சியான காணொளி. இந்த நவீன உலகில் அனைத்து இயற்கை வளங்களையும் கொண்டு நல்ல கோழிப்பண்ணை நடத்துவது சாத்தியமில்லை. இயற்கையோடு உங்கள் பயணம் தொடரட்டும். 🌾🤝 மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏
வாழ்த்துக்கள்,,..பொருளை யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் ஆனால் அதன் விலையை நிர்ணயபித்து மற்றும் விற்பனை செய்வதில் தான் உண்மையான வெற்றி உள்ளது.அதில் இந்த பண்ணையாளர் தெளிவாக இருக்கிறார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
நல்ல பதிவு, ஆனால் இவர் ஒரு வெற்றி பண்ணையாளர். இவருக்கு விளம்பரம் தேவை இல்லை. ஆனால் கஷ்டப்படும் பண்ணையாளர்கள் , விளம்பரம் இல்லாத நபர்கள் நிறைய உள்ளார்கள் அவர்கள் பற்றிய பதிவு செய்யவும்.
Anna naan chennai thaan yengalukku 3 acre nilam ullathu nel vivasayam thaan aanaal laabam nu solla onnum illa 1 acre la Ungala maari theevanam selavu illamal tharalama yethanai koligal valarkalaam