Тёмный
No video :(

முந்திரி பயிர் சாகுபடியில் நல்ல லாபம் பெரும் இளைஞர் | Cashew | Malarum Bhoomi 

Makkal TV
Подписаться 1,2 млн
Просмотров 14 тыс.
50% 1

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இதயச்சந்திரன் சென்னையில் ஐ.டி துறையில் வேலை பார்த்துக்கொண்டே சொந்த ஊரில் இயற்கை விவசாயம் பார்த்து வருகிறார். ஆரம்பத்தில் கீரை மற்றும் காய்கறி வகைகள் தொடங்கி தற்போது முந்திரி சாகுபடியில் நல்ல விளைச்சல் பெற்று நல்ல லாபமும் பெற்று வரும் இவரின் இயற்கை விவசாய அனுபவங்களை பற்றி பார்ப்போம்.
#CashewNut #Agriculture #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@rajakaruppasamy4559
@rajakaruppasamy4559 3 года назад
தொழில், லாபம் என்பதையும் தாண்டி உங்கள் நோக்கம் மிக பெரியது மற்றும் இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்று. நீங்களும் உங்கள் நோக்கமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 года назад
மிக சிறப்பு, உங்களது கருத்து மிக நன்று. நல்ல விளக்கம் அனைவரும் இயற்கையாக விவசாயம் செய்ய வேண்டும் இல்லை எனில் அனைவைக்கும் நோய் வந்து போக வேண்டியது தான்
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 3 года назад
Hard work alone can triumph.. great Ethaya
@shibakkathullahi7864
@shibakkathullahi7864 3 года назад
Really impressive Ethya, All the best.
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 года назад
மக்கள் தொலைகாட்சிக்கு மிக்க நன்றி...
@vasanthvasu6993
@vasanthvasu6993 2 года назад
இதயசந்திரன் - little new to hear this name. 👍
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 года назад
இயற்கையே கோவில்,
@tscbose123
@tscbose123 3 года назад
👏👏Super Ethaya 👏👏
@123bjp
@123bjp 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 3 года назад
அருமை
@deepakrajbaskar
@deepakrajbaskar 3 года назад
super bro
@balasubramanian5776
@balasubramanian5776 3 года назад
Valthukkal brother
@keepthingssimple
@keepthingssimple 2 года назад
Nice ..Keep it up .. Hope One day we will meet
@gurukolipannai2605
@gurukolipannai2605 Год назад
Call panna idiya sollama வேற யாரு number nu சொல்லுறீங்க
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 года назад
Cocoa plant please
@vadivalazankalai7116
@vadivalazankalai7116 3 года назад
Dharmapuri Dt mundri varuma???
@Dr.S.Sakthivel
@Dr.S.Sakthivel 3 года назад
வாய்ப்பு குறைவு
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 года назад
And pepper
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 года назад
Cocoa plant ta pathi viedo podunga
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 года назад
Cocoa
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 года назад
Cocoa plant
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 года назад
Plant
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 года назад
Cocoa sapling
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 года назад
Viedo podunga
@b1srinithinrm445
@b1srinithinrm445 3 года назад
Pepper plant
@lovelytamil5381
@lovelytamil5381 3 года назад
Solar plate total cost...,,,???
@ethaya11
@ethaya11 3 года назад
10hp plant.... 4.5 lacs total... 1.5 lakh we have to pay, 3 lakhs subsidy ...
@lovelytamil5381
@lovelytamil5381 3 года назад
@@ethaya11 thankyou 👍🏻
@mohamedniyash3668
@mohamedniyash3668 Год назад
@@ethaya11 contact number
@sramesh9956
@sramesh9956 2 года назад
அருமை
Далее