Тёмный

மரங்களுக்கிடையே செம்மறியாடு, காடை, கௌதாரி... செலவின்றி மானாவாரியில் மரம் வளர்ப்பு! - பகுதி 1 

Save Soil - Cauvery Calling
Подписаться 236 тыс.
Просмотров 64 тыс.
50% 1

மானாவாரி நிலங்களின் தன்மை, மானாவாரியில் மழைநீர் சேமிப்பின் அவசியம், செம்மறியாடு, காடை, கௌதாரி போன்றவற்றின் கழிவுகளை செலவின்றி உரமாக்குதல் போன்ற நுட்பங்களைப் பற்றி பேசுகிறார் இயற்கை விவசாயி திரு.கணேசன் அவர்கள். தேக்கு, செம்மரம், வேங்கை, ஆச்சா போன்ற மரங்களின் சந்தை நிலவரம் மற்றும் பயன்பாடு, வளர்க்கும் நுட்பங்களை எடுத்துரைத்து, மானாவாரி மரம் வளர்ப்பில் வெற்றியடையும் வழிமுறைகளை தனது அனுபவத்திலிருந்து அவர் பகிர்கிறார்!
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் | #மானாவாரியில்மரம்வளர்ப்பு | #செலவின்றிமரம்வளர்ப்பு | #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 80009 80009
Like us on Facebook page: / ishaagromovement

Опубликовано:

 

15 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@josaphpushpadass5957
@josaphpushpadass5957 Год назад
கடற்கரை ஓரம் வெள்ளை மணல், நல்ல நீர் நான் என்ன மரங்கள் வைக்கலாம் எனக்கு மரம் வளர்க்க அதிக பிரியம் உள்ளது என்னிடம் பணை மரங்கள் நிறைந்த இடம் , வேம்பு, பூவரசு, புளியமரம், தேக்கு மரம், தென்னைமரம், மாமரம், உள்ளது எனக்கு மரங்கள் வைக்க உதவுங்கள் நன்றி வணக்கம் 🙏
@ondimuthu2452
@ondimuthu2452 3 года назад
நன்றி ஈஷா அருமையான தகவல்கள்
@krn8078
@krn8078 3 года назад
*உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி 🙏*
@venkatesansundaram9918
@venkatesansundaram9918 3 года назад
Great transformation
@ayilaibalah
@ayilaibalah 3 года назад
Thank you sir, after long you are appeared
@venkatesansundaram9918
@venkatesansundaram9918 3 года назад
I wish Isha team & Sadguru ji
@MrKarthikeyan230
@MrKarthikeyan230 3 года назад
Nice explanation1
@hpbhotgroups
@hpbhotgroups 3 года назад
Super idea sir
@prabudravid
@prabudravid 3 года назад
Good information
@kkmkarthi
@kkmkarthi 3 года назад
Nice
@krn8078
@krn8078 3 года назад
*👍மரம் வளர்ப்போம், மண் வளம் காப்போம்,மழை பெறுவோம்👍🙏
@vellaivellai9613
@vellaivellai9613 Год назад
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வட்டம் கரிசல் மண்
@FARMERTIME2467
@FARMERTIME2467 Год назад
Nanum bro
@loganathann6857
@loganathann6857 2 года назад
Agricultural lond paddy filed now varappula nilavempu maram vaikkalama
@rajesh.srajesh.s7930
@rajesh.srajesh.s7930 2 года назад
Good speech great ideas and good service
@anbutpl4587
@anbutpl4587 Месяц назад
Acha tree is for nathaswaram.
@everythingtechpro007
@everythingtechpro007 3 года назад
Where is part 2. Link?
@vels6572
@vels6572 3 года назад
Intha karuntharangam enga eppa nadathunanga..epdi kootam nadapathai terinjukrathu..kindly share
@karthikganesh5133
@karthikganesh5133 2 года назад
You tube Esha type Karo or google it
@manickarajm.manickarajanad9984
@manickarajm.manickarajanad9984 3 года назад
கரிசல்புன்செய் மானாவாரி நிலத்தில் என்ன விவசாயம் செய்யலாம் . அல்லது வருவாய் தரகூடிய மரம் எது ?
@janaraj7536
@janaraj7536 3 года назад
Sir இந்த செம்மர் விர்பனை செய்வது எப்படி
@loganathann6857
@loganathann6857 2 года назад
Paddy londla வேங்கை மரம் வரப்பில் வைக்கலாமா
@praveenm3684
@praveenm3684 3 года назад
How to join isha agro movement?
@pandianrajan3036
@pandianrajan3036 3 года назад
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir ...
@guruprasad4954
@guruprasad4954 3 года назад
Mail rajkamalwise@gmail.com
@user-hw7fi1pd9b
@user-hw7fi1pd9b 2 года назад
வணக்கம் ஐயா.. எனக்கு சொந்தமாக 4ஏக்கர் உள்ளது... எனக்கு மகாகனி, சந்தனம், செம்மரம் கன்றுகள் வேண்டும்... உங்களிடம் இருக்குமா
@FARMERTIME2467
@FARMERTIME2467 Год назад
Nanbha forest department la poi adhar cart kondu poi pathunja fulla Ella maramum free aha kidaikum evalavu venumnalum vankikalam
@shanthigee4436
@shanthigee4436 3 года назад
வேர் அதிகம் போகாத அதே சமயம் நிழல் தரும் மரங்கள் சில சொல்ல முடியுமா
@kasokkumarkumar4088
@kasokkumarkumar4088 2 года назад
Free tree issued witch place.
@neelamegamlawyer7788
@neelamegamlawyer7788 3 года назад
வருடத்திற்கு ஆறு மாதங்கள் பூமியில் ஒரு அடி வெட்டினாலே எப்போதும் நீர் இறுகியது அத்தகைய இடத்தில் எந்தெந்த மரங்கள் நன்றாக வளரும் என்று தெரிவித்தால் நல்லது
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 года назад
De motivation pasuvaru 50 acer seemaram vachirukaru very demotivational passavaru yappavum neenga yen 50 acer vachiruka
@balashanmughamt5823
@balashanmughamt5823 Год назад
Sir. Mr..ganesan contact number?
@Tamannithi
@Tamannithi 2 года назад
Speech started with common trees, but speech moving towards red wood and going to continue 🤣🤣
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 года назад
Tree valakarudu waste yennuta anupavathala waste
@raghunathan9635
@raghunathan9635 3 года назад
Forest ranger...how much..while speaking in public avoid these things sir
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 9 млн