தங்கள் ஒவ்வொருவரது பிழைப்புகளிற்காக கொள்கையற்ற 'நிலையற்ற தீர்மானங்களை உள்ளடக்கிய அரசியல் சித்தாந்தம் கொண்டவர்களை அனுபவமற்ற ' நேர்காணல் என்பது பொருத்தமற்றது
உங்களிடம் இதுவரை நிரந்தர தீர்மானம் கூறியவர்கள் யார் தீர்மானங்களால் கிடைக்கப்பற்ற தீர்வு என்ன எம்மால் முடியும் இளைஞர்களுக்கான ஒரு திட்டமிடலை உருவாக்க முடியும் உருவாக்கி இருக்கின்றோம் இளைஞர்களுக்கான பயணத்தில் ஆதரவு வழங்காவிட்டாலும் பரவாயில்லை தட்டி கீழே வீழ்த்தி விடாதீர்கள்
சார் நீங்கதான் எம்பி இப்பவும் பாராளுமன்றத்தில்தான் இருக்கின்றீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் ஒரேயொரு நிபந்தனை நித்திரையிலிருந்து எழும்பக்கூடாது. கண்விழிதச்சீங்களாக்கும் கணவு கலைஞ்சிரும் ராஜா 😂😂😂
வீனானவர்கள் என்று கூறும் நீங்கள் சாதித்தது என்ன அந்த அளவு தகுதியான பணி என்ன செய்தீர்கள் என்பதை கூற முடியுமா இப்படி முன்வந்து சாதிக்க துடிக்கும் இளைஞர்களை எட்டி உதைப்பவராக. இருக்காதீர்கள் நாளை நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளோ எம்மைப்போன்று சாதிக்க முன்வருகின்ற சந்தர்ப்பத்தில் நீங்கள் எங்களை தட்டிவிட நினைப்பது போல அவர்களையும் இந்த சமூகம் தட்டிவிடுவார்கள் அப்போது எங்கள் வலியை உணர்வீர்கள்