I saw the interview of sister Mumtaz.. and my eyes filled up. Yaarukku Allah ner vazhi naadugirano... avaruku athai serthiduvaan.. May Allah guide all of us. And her iterview itself was a simple dawah, Alhamdulillah !!!!
சரி நான் குற்றவாளி இல்லை. இந்திய தொல்லியல் துறையின் கூற்றுப்படி, பாபர் ராமர் கோவிலை இடித்து அதன் மேல் மசூதி கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. முதலில், நீங்கள் தரவை பகுப்பாய்வு செய்ய வேண்டும்🧐. தரவை "பகுப்பாய்வு" செய்யாமல் வீடியோவை உருவாக்க வேண்டாம்😡. மேலும் உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். 2:55க்கு, அதற்கு ஆல் தி பெஸ்ட்🙃. ஆனால் நான் உங்களுக்கு ஒன்று கற்பிக்க விரும்புகிறேன். இந்து மதம் 3500 முதல் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது இஸ்லாம் 1392 மற்றும் 1414 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.🕋 தமிழ் மொழி கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மேற்கண்ட தரவுகளின்படி, இஸ்லாம் பழமையானது அல்ல. இந்து மதம் ஒரு பழமையான மதம். மேலும் தமிழ் ஒரு பழமையான மொழி. எனவே இந்து என்றால் தமிழ், தமிழ் என்றால் இந்து. நீங்கள் தமிழர் என்றால் முஸ்லீம் இல்லை. அல்லது முஸ்லிம் என்றால் தமிழர் இல்லை. மேலும் ஒரு விஷயம்…. அல்லாஹ் இல்லை, இந்துக் கடவுள்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று நான் கூறவில்லை.❌ அல்லாவும் இந்துக் கடவுள்களும் இருக்கிறார்கள் என்கிறேன் நீங்கள் உங்கள் கடவுளுக்கு சேவை செய்கிறீர்கள். மேலும் நம் கடவுளுக்கு சேவை செய்வோம். அல்லாஹ் மட்டுமே உண்டு, இந்து கடவுள்கள் இல்லை என்று சொல்லாதீர்கள். இதைத் திரும்பத் திரும்பச் சொல்வதானால், தமிழர் என்றால் முஸ்லீம் என்று அர்த்தமில்லை. அல்லது முஸ்லிம் என்றால் தமிழர் இல்லை. கூகுளில் சவுண்ட் ஆஃப் யுனிவர்ஸையும் தேடுங்கள். 😎😎 உங்களுக்கு புரியவில்லை என்றால் மதன் கௌரி மற்றும் கீர்த்தி ஹிஸ்டரி வீடியோக்களை பாருங்கள். ஜெய் ஸ்ரீ ராம் 🙏🕉
இந்த ஹதீஸ் எனக்கு சொல்வது போலவே உள்ளது நான் 8 ஆண்டுகளுக்கு முன் பல முஸ்லிம்களை காஃபிர் என்று சொல்லி இருக்கேன் கடைசியில் நான் காஃபிர்(நாத்திகன்) ஆகி விட்டேன் பல விசயங்கள் தத்துவம் படித்தேன் இப்போது மீண்டும் திருந்தி வாழ்ந்து தினமும் தொழுகிறேன் ❤
Religion deep ah ponna neru vaizh illa namma mathavagaluku thappu pannama irruthalae pothum dress or religion is not in it don't care what others do, be care what u do 🙌🙌🙌
اسلام عليكم ورحمة الله وبركاته Brother small request Alhamdullilah Allah dah kirufai ah la ava islam ah etru konda ava dah old pic ah thumbnail podra dhu sari ah padavillai think pannunga In Sha Allah May Allah guide us into right path 🤲🏻|♥️
Pen enbaval maraikappa da vendiyaval ena ve oru pennai thumbnail la veikkalama izu video kavarchikkaha veikappaduvazu pol irukkuruzu please 🙏 indha kelvi ku velakkam tharavum 😢
Speak about waqf board issue brooo in tn my land is being stay ordered for just 5cent they got stay order for 2 acre so i can't sell my land what haram in it #waqfboard
வணக்கம் ஒரு முஸ்லிம் மனிதன் வீட்டில் நான் வாடகைக்கு இருந்தேன் அந்த நபர் வேறு மதங்களே அவதூறாக பேசுகிறார் நான் ஒரு கிறிஸ்டின் குடும்பத்தை சார்ந்த பெண் நான் வாடகைக்கு சென்ற பின் இந்துக்களோடு பேசக்கூடாது என்று சொன்னார்ஆனால் அவர் வீட்டு அருகில் சுற்றி இருக்கும் நபர்கள் வேறு மதத்தை சார்ந்தவர்கள் அவருக்கு உதவி செய்பவர்கள் வேறு மதத்தை சார்ந்தவர்கள் எவ்வளவு கேவலமா நடக்க முடியுமோ அந்த அளவுக்கு அந்த மனிதர் நடந்து கொண்டார் எனக்கு முஸ்லிம் நபர்களைக் கண்டாலே வெறுப்பா இருக்கிறது இப்படித்தான் எல்லா மனிதர்களும் இருப்பார்களோ என்று தோன்றுகிறது என்னுடைய மனது அமைதி நிலையிலே இல்லை அந்த நபர் மதத்தின் பெயரால் சில மனிதர்களின் மனதை காயப்படுத்திக் கொண்டிருக்கிறார் அவங்க வீட்டை விட்டு நாங்க காலி பண்ணி வந்துட்டோம் ஆனாலும் நாங்க இப்ப இருக்கிற வீட்டில் ஹவுஸ் ஓனரிடம் அவங்களுக்கு வீடு விடாதீங்க எங்களுக்கு கேஸ் நடக்குது என்று ஒரு பொய்யான அவதுரை சொல்லி இருக்கிறார் ஆனால் அது உண்மை இல்லை ஹவுஸ் ஓனரும் நம்பவில்லை அந்த மனிதன் ஐந்து வேளை பள்ளிவாசலுக்கு சென்று வரும் மனிதன் ஆனால் யாரிடமும் நல்ல பெயர் வாங்கினது இல்லை அந்த மனிதனை யாரும் நல்ல மனிதனின் இதுவரை சொன்னதும் இல்லைஅந்த நபரை பார்த்தவுடன் எல்லார் முஸ்லிம் மனிதர்களும் இப்படித்தான் இருப்பார்களா என்று எனக்கு தோன்றுகின்றது இது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை
எல்லோரும் அப்படி இல்லை... ஒரு சிலவர்களின் செயலால் இஸ்லாம் மதத்தையே தவறாக கருத வேண்டாம்..... உதவி என்று வரும் பொழுது மனிதர்கள் யாவரும் சமனே..... அல்லாஹ் அதயே விரும்புகிறான்.... 🤲🤲🤲
என்ன எல்லாரும் பாய் பாய் பாய் மோடி பாய் ராகுல் பாய் சேட்டு பாய் தொடர் கம்தி கரோ பை நமாஸ் படிக்கலையா எல்லாமே முஸ்லிமா ஒன்னு ஹிந்தில பேசு உருது பேசு அல்லது தமிழ்ல பேசு புதுசா ஆரம்பிச்சு இருக்கீங்க ஜி ஜி ஜி ஜி