Mr Musthapa is explaining the actual profit rate in rabbit farm and the reality in real case scenario ====================================================== Follow us on Facebook - / naveenauzhavan
அஸ்ஸலாமு அலைக்கும். முஸ்தபா ப்ரோ உங்க speech ரொம்ப சூப்பர் அ இருந்துச்சி எனக்கும் வளக்கணும்னு சின்ன வயசுல இருந்து ஆசை ஆன எங்களுக்கு சொந்த வீடு இல்லாத கரானதுநல என்னால வழக்க முடியல ஆன (இன்ஷா அல்லஹ) அதுக்கான முயற்சியா எங்க வீட்டுல குண்டு அடிச்சி 3 rabbit இருக்கு கண்டிப்பா உங்களல contet பண்ணுவேன் ....
Mustafa is very patient and answering questions with knowledge. Giving genuine details Had anyone refused to give details to you or get irritated by asking continuous questions?
வணக்கம் நண்பரே தங்களுடைய இந்த பதிவு மட்டுமில்லாமல் மற்ற அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாகவும் ,தெரிந்திடாத பல தகவல்களையும். தெரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது.மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@@naveenauzhavan பயனுள்ள தகவல்களை தறுகின்ற உங்களுக்கு மீண்டும் நன்றி.நண்பரே நான் நாய் பண்ணை (dog form) வைத்திருந்தேன் .நல்ல லாபகரமான தெழிலாகத்தான் இருந்தது .தெடர்ந்து என்னால் செய்ய முடியவில்லை ஏனென்றால் அதன் பராமரிப்பு ,நோய் மேலாண்மை போன்றவற்றை முமையாக அறிய முடியவில்லை தொடர்ந்து நஸ்டம்.அதனால் நாய் பண்ணை மற்றும் பராமரிப்பு பற்றிய பதிவுகளை போடுங்கள்.பயனுள்ளதாக இருக்கும் .நன்றி
வணக்கம் நான் 100% இயற்கை முறையில் நாட்டு கோழி & முயல் வளர்த்து வருகிறேன் ஆனால் என்னால் சந்தை படுத்த முடியவில்லை. சந்தை மற்றும் விற்பனை முறை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா