Тёмный

முரசொலி மாறனின் கதை | Murasoli Maran's Story | News7 Tamil 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 150 тыс.
50% 1

முரசொலி மாறனின் கதை | Murasoli Maran's Story | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

13 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@iyyappaniyyappan5173
@iyyappaniyyappan5173 3 года назад
சில விஷயங்கள் தெரியாத மக்களுக்கு தங்களது நிகழ்ச்சி மூலமாக மிக அருமையாக எடுத்து விளக்குகிறார்கள். மிக்க நன்றி.
@baskarboomi7143
@baskarboomi7143 3 года назад
கலைஞரின் மனசாட்சி இவர்மேல் கொண்ட அன்பில் என் மகனுக்கு மாறன் என்று பெயரிட்டுள்ளேன்.
@SABAKI992
@SABAKI992 4 года назад
எம்ஜிஆர்+கருணாநிதி பிரிவை கண்டு எம்ஜிஆரை மீண்டும் கட்சியில் சேர்க்க அல்லும் பகலும் பாடுபட்டதில் முரசொலி மாறனை தவிர வெறுயாரும் இல்லை என்பது தான் உண்மை
@SABAKI992
@SABAKI992 4 года назад
கருணாநிதியின் மனசாட்சி என்றும் எம்ஜிஆரின் அன்பு பிள்ளையாகவும், அண்ணாவின் அரசியல் அனுதாபியாகவும் இருந்தார். நமது முரசொலி மாறன் புகழ் வாழ்க
@lightningeagle8263
@lightningeagle8263 5 лет назад
Hai...news7 ..first up all ...thanks for your all documentary videos...very nice and useful...one small suggestion...can you extant more the 20 or 30 mins...
@danielrabe2503
@danielrabe2503 5 лет назад
Inspiring . 👌
@StreamLineMediambox
@StreamLineMediambox 5 лет назад
unga channelaye inorutharu pesuvare ., avaru voice nala irunthathu
@DKTVM
@DKTVM 5 лет назад
Great Leader
@sahuljillu2646
@sahuljillu2646 5 лет назад
Sama voice broo
@SABAKI992
@SABAKI992 3 года назад
திமுகவின் கூட்டணியை தீர்மானிப்பதே முரசொலி மாறன் தான் அவர் இறந்த பிறகு திமுக கூட்டணி பெரும் சரிவை கண்டது என்பது தான் உண்மை.
@saravanansaravanan-dt6sy
@saravanansaravanan-dt6sy 2 года назад
அய்யா முரசோலி மாறன் புகழ் ஓங்குக
@palanikoty2900
@palanikoty2900 5 лет назад
தமிழ்நாடு வளர்ச்சி பெற்றதுக்கு ஐயாவின் பங்கு மிக முக்கியமானது
@gmohanrajg
@gmohanrajg 4 года назад
இந்த புடிங்கி என்னது புடுங்க நான் சொல்லி கமெண்ட் போடுற
@premking1097
@premking1097 4 года назад
@@gmohanrajg ivan andha thiruttu nai kattumaram kooda sernthu uzhal paniyum makkal vaithula adichiyum pala kodi sambarichan ippo andha kodi kanukana panatha vechi ivan paiyan sun pictures la padam edhuthu sambarichikitu irukan idhu tamilnatuke veka kedu😠
@helenmargaret2156
@helenmargaret2156 4 месяца назад
அத போய் எம்.ஜி‌.ஆர் கிட்டப் போய் சொல்லு​@@gmohanrajg
@allan5957
@allan5957 2 года назад
கலைஞரின் மனசாட்சி கழகத்தின் தளகர்த்தர்...
@BALAMURUGAN-cp3sp
@BALAMURUGAN-cp3sp 5 лет назад
I'm waiting
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
மாநில சுய ஆட்சி .. மண்ணின் உரிமை
@naveenraj3076
@naveenraj3076 5 лет назад
One of the BEST LEADERS FROM DMK and also TAMILNADU. GOOD ONE.
@karunanidhiudaiyar1102
@karunanidhiudaiyar1102 2 года назад
I love his son
@selvama1730
@selvama1730 5 лет назад
Super
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 5 лет назад
அருமையா தான் ஒரு விஸ்வாசினு நிரூபித்துள்ளிர் நியூஸ் 7
@yogekani282
@yogekani282 5 лет назад
Murasoli Maran The Legend of India.
@gmohanrajg
@gmohanrajg 4 года назад
அட போடா நாதாரி நாயே ஒரு மயிரும் புடுங்க வந்துட்டேன் பேச
@elangovanelangovan2227
@elangovanelangovan2227 3 года назад
🙏👌
@Arivu19881988
@Arivu19881988 5 лет назад
One of the major contributions by Maran was the consolidation of all developing nations into a single front in Doha rounds of World Trade Organization to stand up against G7 developed nations imposition of World Trade Organization rules. These World Trade Organization rules were meant to benefit the developed countries and further impoverish developing nations. Maran successfully and forcefully built a single united front of developing nations and successfully prevented the G7 from imposing any conditions.
@azhagirigiri
@azhagirigiri 5 лет назад
🙌
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
நாம் மீண்டும் தமிழ் பெயர் சூட்ட வேண்டும்.. இப்படிக்கு சைவ ராவுத்தர்
@manthirikumarmunusamy8610
@manthirikumarmunusamy8610 3 года назад
Maaaassss bro
@socialviews5868
@socialviews5868 5 лет назад
Best mp of tn
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 3 года назад
He is also a great leader in the dmk. Expert administrator. Good orator. Sirantha vasanakartha. Panmuga thiramai kondavar. Avar pugal vazhka.
@salaisathyasanthakumar6031
@salaisathyasanthakumar6031 5 лет назад
One of the excellent Man of TamilNadu.
@yuvarajk6333
@yuvarajk6333 3 года назад
What a man
@ARASAI
@ARASAI 5 лет назад
Trichy Siva history solunga
@gmohanrajg
@gmohanrajg 4 года назад
அந்த நாய்களா ஸ்டோரி தேவையா
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 3 года назад
Haha
@suganthni8373
@suganthni8373 3 года назад
📙👍
@allan5957
@allan5957 4 года назад
Maran the king.......
@ashokkumar-jh2hr
@ashokkumar-jh2hr 5 лет назад
தமிழ்நாடு தொழில்துறையில் முன்னேற்றம் அடைய மிகவும் உறுதுணையாக இருந்தவர்
@gmohanrajg
@gmohanrajg 4 года назад
யாரு இந்த நாய உறுதுணையாய் இருந்தார் பரதேசி பையன்
@yogekani282
@yogekani282 4 года назад
@@gmohanrajg Dei Mental orama poda 2rs Sangi....
@user-rajan-007
@user-rajan-007 3 года назад
@@gmohanrajg சங்கீ
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 3 года назад
@@gmohanrajg sir unmail sila nanmaigal namaku kidaichu eeukku
@indraniiyer5290
@indraniiyer5290 3 года назад
@@gmohanrajg oòă
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
வாரிசு அரசியல் தான் திமுக கட்சியின் பெரும் பின்னாடைவு !
@iyyappaniyyappan5173
@iyyappaniyyappan5173 3 года назад
ஆயி அதிமுக வின் பொய் பிரச்சாரம் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னடைவு
@carumugamcarumugam5174
@carumugamcarumugam5174 4 года назад
Ok
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 3 года назад
marans effoprt in doha conferendce he portrayed india stand vehimently and boldly a brave man
@manimanivel5570
@manimanivel5570 3 года назад
Great leader
@user-oq9cp3sc5d
@user-oq9cp3sc5d 5 лет назад
Hi
@forvishuv
@forvishuv 6 месяцев назад
Who are all here after Seeman audio! 👍
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 3 года назад
He is a great leader in the dmk. Expert administrator. Sirantha vasanakartha. Good orator. Journalist. He is the mp longtime in Delhi. Thamil patralar. Vazhka avar pugal.
@sureshkumardhammodharan1385
@sureshkumardhammodharan1385 3 года назад
Wrong information 1] 1992 LTTE supremo arrested in Chennai...but it was in 1982 2] 2001 Karunanidhi arrested by Jayalalitha...but it was in 1997
@prasathpt9593
@prasathpt9593 5 лет назад
We want Evks Elagoven story
@balu021310
@balu021310 4 года назад
Sir Brabhakaran was not arrested on 1992. Blunder news. Pls correct it.
@sudhaV75
@sudhaV75 4 года назад
Story of universal studios
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 4 года назад
திருவாரூர் கழக உயர் நிலை பள்ளியலில் அவர் 11ம் வகுப்பு படிக்கும் போது நான் 8ம் வகுப்பு. அவர் கைப்பந்து விளையாடுவார். மிக நன்றாக பந்தை கையால்வார். அவர் பந்தை அடித்து ஆடுவதில் வள்ளவர்.
@gmohanrajg
@gmohanrajg 4 года назад
இந்த இவனே ஒரு நாதாரி நாயே எவ்வளவு தவறானது பத்தி பெருமையா வேற பேசுற
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Год назад
முரசொலி மாறனின்மாநில சுயாட்சி புத்தகம்தமிழனின் பொக்கிஷம்
@lakshmanank9944
@lakshmanank9944 5 лет назад
No 1 money person
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
இன்று BJP கட்சி எதை செய்கிறதோ அதை தன் அன்று காங்கிரஸ் கட்சியும் செய்தது. .. இன்று காங்கிரஸ் வருந்துவுவது போல் பிஜேபி கட்சியும் வருந்தும்
@iyyappaniyyappan5173
@iyyappaniyyappan5173 3 года назад
காங்கிரஸ் அன்று செய்த தவறினால் இன்று மிகக் கடினமான இடத்தில் உள்ளது உண்மை 100/சதம் ஆனால் பாலியல் ஜல்சா கட்சி அதைவிடப் பன்மடங்கு அதிகமாக செய்கிறது பாலியல் ஜல்சா கட்சி அழியும் காலம் வெகு விரைவில் உள்ளது
@jananidaivegan1421
@jananidaivegan1421 5 лет назад
Tamiz naatin Saabam
@kishorekumar-qi1fp
@kishorekumar-qi1fp 4 года назад
Seriously u are stupid
@senthilsenthil6329
@senthilsenthil6329 4 года назад
Maaran death video podunga pls
@kumapathykrishnamoorthy7182
@kumapathykrishnamoorthy7182 3 года назад
Romba mukkiyama ippo sir?
@taminansari10
@taminansari10 2 месяца назад
கலைஞர் குடும்பம் கேவளைம்மா குடும்பம் இதுக்கேக்கா எரிச்சலா இருக்கும்
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 3 года назад
maran is hard core dmk cadre and he will allow party men to his side not kind with dmk men
@artram1655
@artram1655 3 года назад
Number one porukki in karunanidhi kudumbam
@ganeshjeva4653
@ganeshjeva4653 4 года назад
Fake.story
@kishorekumar-qi1fp
@kishorekumar-qi1fp 4 года назад
Then pls tell ur own story
@vijayanandoracle
@vijayanandoracle 2 года назад
13:36 "குத்தூசி குருசாமி" ஒரே பெயர் ..
@sureshkrishna5306
@sureshkrishna5306 4 года назад
FACTUAL ERROR from News7. LTTE Prabhakaran was arrested in 1982. not in 1992.
@gokul6314
@gokul6314 3 года назад
அரசு பள்ளியில் படிச்சவர் எவ்வளவு பெரிய ஆளாக வாழந்து இருக்காரு இப்போது தெல்லாம் அரசு பள்ளிகளில் படிச்ச கெவலம பாக்குறாங்க
@aarirose6072
@aarirose6072 3 года назад
Sun network owner 😀
@selvakumar6875
@selvakumar6875 3 года назад
Aana mozhiporla karunanidhi kudumbathil ooruvarum sagavillai
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
மாறனின் cinema முகம் இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்
@muthuraman4363
@muthuraman4363 4 года назад
Dr Ramdoss pmk about video podunga News 7 please sir
@pkanagaraj5786
@pkanagaraj5786 5 лет назад
இவர் உழல் மன்னன் இவர் குடும்பத்தை No1 பணக்காரர் ஆக்கியவர் அப்போது கருணாநிதி நிழல் முதல்வர் மாறன் நிஜா முதல்வர்
@sulaimansafur7276
@sulaimansafur7276 5 лет назад
தமிழகத்துல பிஜேபி வளர காரணமானவர்
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
உண்மை
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
உண்மையா
@anbuselvans306
@anbuselvans306 3 года назад
GINGJA GINGJA GINGJA TV
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv Год назад
420 fellow
@samsalinimidhun246
@samsalinimidhun246 3 года назад
Varalaattru chaandru. Murosoli maaran avargal. Thiru vaiko ...NVN somu...T.R.balu ivargalukku munnodi aavar.
@aswinrk6155
@aswinrk6155 5 лет назад
Tamilagathirku Tidel poonga thantha thalaivare....
@pratheeshr.pratheesh3658
@pratheeshr.pratheesh3658 5 лет назад
Pon.rathakrishnan story podunga
@ahamedazarudeen8246
@ahamedazarudeen8246 5 лет назад
Pratheesh R.Pratheesh Avaru avaloo paeriya aalu illa
@gnanameee14
@gnanameee14 5 лет назад
Pratheesh R.Pratheesh serupale adipen naaye
@Esiva87
@Esiva87 5 лет назад
Theni asvith ha ha😀😀
@gnanajahgganajagadesh2322
@gnanajahgganajagadesh2322 5 лет назад
Pratheesh R.Pratheesh
@gmohanrajg
@gmohanrajg 4 года назад
இவன் ஒரு முட்டாள் பையன் இந்த முரசொலிக்கு போட்டது பெரிய விஷயம் இந்தமுறை சொல்லு செல்லம் மூடிட்டு இருக்காமல் இவள பத்தி எல்லாம் வீடியோ போட்டு இருக்கான் நியூஸ் 7
@queenelizabeth1155
@queenelizabeth1155 3 года назад
Puratchi Mannan Murasoli Maran
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 4 месяца назад
உருட்டு
@user-ih5ft2nu9l
@user-ih5ft2nu9l 3 года назад
மாறன் தமிழனே இல்லை.... ஏன் டா வரலாறை கெடுக்குறிங்க
@vvsv4344
@vvsv4344 5 лет назад
Thiruttu Paiyan...
@martinanglo6697
@martinanglo6697 5 лет назад
Aamam yaaru ivaru???ivari evlo langam vaangi irukaaru
@ayyappanr4145
@ayyappanr4145 5 лет назад
விஞ்ஞான பூர்வமான ஊழலின் உழவன்......
@sameerfahad3315
@sameerfahad3315 4 года назад
Ada pongada vennaigaka
@premking1097
@premking1097 4 года назад
@@sameerfahad3315 ada pongadha upighla
Далее
Склеил девушку-курьера ❤️
01:00
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 19 млн
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 2,6 млн
Склеил девушку-курьера ❤️
01:00