Тёмный

முரட்டு சிங்கள் மாணிக்கம், இவர் ஒரு வித்யாசமான டான் - Baasha hidden troll - Tamil light 

Tamil Light
Подписаться 328 тыс.
Просмотров 308 тыс.
50% 1

இது மாணிக் பாட்ஷாவின் மறுபக்கம்
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,4 тыс.   
@TamilLight
@TamilLight 2 года назад
follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/
@santhkumariesanthkumarie3536
@santhkumariesanthkumarie3536 2 года назад
Very worst channel 👎
@shsnshabwnysfa6159
@shsnshabwnysfa6159 2 года назад
🙃🙃
@shsnshabwnysfa6159
@shsnshabwnysfa6159 2 года назад
@@santhkumariesanthkumarie3536 worst man
@e.vigneshwaranvignesh3519
@e.vigneshwaranvignesh3519 2 года назад
Very poor chanel
@shsnshabwnysfa6159
@shsnshabwnysfa6159 2 года назад
Very best channel
@SILENTKILLER-ig3zu
@SILENTKILLER-ig3zu 3 года назад
என்னடா இது 25 வருஷம் கழிச்சு நம்ம பாட்ஷா பாய்க்கு வந்த சோதனை 😂
@Brittoprite
@Brittoprite 3 года назад
Sathya sothanai
@SILENTKILLER-ig3zu
@SILENTKILLER-ig3zu 3 года назад
@@Brittoprite 😂
@madhanraj5918
@madhanraj5918 3 года назад
Ha ha ha 😂🤣😆😄😀
@VijayKumar-wk5uz
@VijayKumar-wk5uz 3 года назад
😆😆😆
@vickyrocky1528
@vickyrocky1528 3 года назад
😂
@NagaRaj-jy8ej
@NagaRaj-jy8ej 3 года назад
உங்க வாய்ஸ் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு ப்ரோ. அடுத்தடுத்து வீடியோ போடுங்க ப்ரோ.👍😎👍
@ganeshind2020
@ganeshind2020 3 года назад
அடேய் Tamil Light Bro 90's kids oda All Time Favourite படம் inu kuda parkama இப்படி பண்ணிட்டியே பா...
@Vijayakuma005
@Vijayakuma005 3 года назад
இனிமே பாட்ஷா படம் பாக்கும் போதெல்லாம் ஆண்டனி ஞாபகம் தானடா வரும்😂😂😂😂
@rdsathiah5399
@rdsathiah5399 3 года назад
😂😂
@sridhark8029
@sridhark8029 3 года назад
ama broo
@tamizhvelamuthan3154
@tamizhvelamuthan3154 3 года назад
Unmaiyana mass na antony than..😍😂😁
@kalaimanikaduvetti3428
@kalaimanikaduvetti3428 3 года назад
என்னய்யா நீ ! இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்தை சல்லி சல்லியா நொறுக்கிட்ட....
@rajeshisack230
@rajeshisack230 3 года назад
🤣🤣🤣🤣
@vinothansham
@vinothansham 3 года назад
26 வருசாமா ஓடிக்கிட்டு இருந்த இந்த பாட்சா என்ற கடிகாரத்தை சல்லி சல்லியா நொறுக்கிட்டீயே தலைவா ! 🤣🤣🤣🤣
@vino3512
@vino3512 3 года назад
😂😂😂
@vikiraj9656
@vikiraj9656 2 года назад
😂😂😂😂
@dillibabua4716
@dillibabua4716 2 года назад
Ultimate bro
@Tonystark-lm8jw
@Tonystark-lm8jw 3 года назад
Raguvaran best villain ever🔥🔥💪🏻
@dineshs6827
@dineshs6827 3 года назад
8:34 Surya : Nan sevane nu tana da irunte ,ena en da vampuku ilukura😛😜😜
@sridharanisri4795
@sridharanisri4795 3 года назад
மொட்ட சிவா கெட்ட சிவா பத்தி சொல்லுங்க நண்பா
@bharathprabhu6779
@bharathprabhu6779 3 года назад
ஒரு விஷயத்தை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க பாட்ஷா பாய் நாக்கை கட் பண்ண ஒருவர்தான் ஆண்டனிக்கு பாட்ஷா பாய் உயிருடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறார்
@pragaraman349
@pragaraman349 3 года назад
Yes
@tamillite3055
@tamillite3055 3 года назад
Kaaviam
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 3 года назад
Ayoo adhuva bayangaramana padam aache
@nagendran-ev5cx
@nagendran-ev5cx 3 года назад
Nanba athu oru badama 😂😂nanba😂athula lawrence avena avena rost pannikuvan😂
@nammamadurakaran4153
@nammamadurakaran4153 3 года назад
யோவ் எதாவது ஒரு கமென்ட் ku சிரிக்கலாம் , ஆனா video fulla சத்தமா சிரிக்க வச்சிட்டியே 😂😂😂😂😂😂
@madhanraj5918
@madhanraj5918 3 года назад
Ha ha ha 😂🤣
@tamillite3055
@tamillite3055 3 года назад
🤣🤣
@SudhakarJ-qr2so
@SudhakarJ-qr2so 3 года назад
Poi veerasamy review parunga Vera level irrukkum
@selvavasanth2716
@selvavasanth2716 3 года назад
Paithyamada nee,, oru comment ku kuda siripu varla tnsn dhaan achu
@kratos8572
@kratos8572 3 года назад
@@selvavasanth2716 aama😂🤣....
@murugansandy2821
@murugansandy2821 3 года назад
25 வருடங்களுக்கு முன்பு வந்த பாட்ஷாவை.... 25 நிமிடங்களில் பங்கம் பண்ணிவிட்டார் தலைவர்....😆😆
@siyapicturesofficial3600
@siyapicturesofficial3600 3 года назад
அட பாவிகளா இவளோ நாளா பாட்ஷா ஹீரோ நினசேன்.ஆனா உண்மையான ஹீரோ ஆன்டனி தான்.
@venkatraj2984
@venkatraj2984 2 года назад
❣️❣️❣️❣️
@DiSTUDIO01
@DiSTUDIO01 3 года назад
தெய்வமே கடைசியாக AAA Part 3 போடுங்க நெரய நாள் ஆகிருச்சு pls 🙏 தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள் 😂
@DiSTUDIO01
@DiSTUDIO01 3 года назад
நன்றி Tamil light
@mohamedaburar7996
@mohamedaburar7996 3 года назад
ama bro AAA part 3 vendum plzzzz
@arumugasamy9712
@arumugasamy9712 3 года назад
ஒரு காலத்தில் மாஸ் ஆக பேசப்பட்ட படத்தை கொஞ்ச நேரத்துலயே தமாஷ் பண்ணிட்டியே தலைவர😄😄😄😄
@venkatraj2984
@venkatraj2984 2 года назад
🤣🤣🤣🤣🤣
@kevinwiltord367
@kevinwiltord367 2 года назад
🤣🤣
@rkorajatirunelveli430
@rkorajatirunelveli430 3 года назад
இதுல எங்க ஜிபி முத்துவையும் பேச வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்
@sriharshan5310
@sriharshan5310 3 года назад
என்ன தான் நீங்க பங்கமா கலாய்ச்சாலும் நானும் இந்த படத்தை எப்போ போட்டாலும் முதல் முறை பார்ப்பது போல தான் பார்க்கிறேன்......
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 года назад
என்னதான் குடி குடியை கெடுக்கும் என்று சொன்னாலும்... குடிச்சுட்டு சாவலையா.... நீ கலக்கு bro 😂.... நான் உன்னை கலாய்கல 😛😛
@avithshowtime9963
@avithshowtime9963 3 года назад
One more like to reach 300
@notuppd1329
@notuppd1329 3 года назад
@@praveenpagalavan4438 🤣🤣🤣🤣🤣
@romanarul9926
@romanarul9926 3 года назад
Onnakku vaitherichal ra panni innuru thadava review panna seruppala adippen
@AshrafAshfaq
@AshrafAshfaq 3 года назад
ஹீரோ யின் அப்பா கிழவன் ஹீரோ குமரன்
@rajajrs6301
@rajajrs6301 3 года назад
அந்த அளவுக்கு நீங்க கலாய்க்கிறது இந்த படத்துக்கு செட் ஆகல, ஏனா இது ரஜினி படம், என்னதான் நீங்க குறை சொன்னாலும் ரஜினியை பார்க்கும் போது நீங்க சொல்றது எதுமே மண்டைல ஏறவில்லை,
@shaaran2373
@shaaran2373 3 года назад
Ellarum flop padathai roast pannithu irukkom pothu oruthan mathum oru blockbuster paadathai roast panna. .😎😎thalaivan vera ragam pathu usharu...
@sulbikak4566
@sulbikak4566 3 года назад
Super
@gowrir6918
@gowrir6918 3 года назад
Ama😁
@tamilpasanga8322
@tamilpasanga8322 2 года назад
Sabaash
@subashboss5733
@subashboss5733 3 года назад
சற்று முன் கிடைத்த செய்தி...25 வருடம் கழித்து ஆண்டனி ஹீரோவாகவும் , பாட்ஷா தான் உண்மையான வில்லன் என்று வெளிவந்ததுள்ளது...
@sarmilansarmisankar4996
@sarmilansarmisankar4996 Год назад
😂😂😂
@hariprasath7756
@hariprasath7756 Год назад
S
@Kani745
@Kani745 5 месяцев назад
நம்பலைன்னாலும் அதுதான் நிஜம்
@MadhanKumar-rd5kj
@MadhanKumar-rd5kj 3 года назад
16:10... டான் ஆவே மதிக்க மாட்டாங்க..🤣🤣
@johnjaguar290
@johnjaguar290 3 года назад
யோவ், என்னயா கண்ணு உன் கண்ணு🔥🔥🔥,,,... சிவனேனு இருந்த ஸ்டீரிட் லைட், குறுகிய கால டான், முரட்டு சிங்கள், கோபிநாத்தின் முன்னோடி.... 😂😂 இனி பாட்ஷா படம் பாக்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தான் வரும் 🔥🔥
@siva9879
@siva9879 3 года назад
Single pasanga... Scene vera Level..😂😂🤣😂🤣🤣
@musictvchannel9891
@musictvchannel9891 3 года назад
Super ❤️❤️❤️😂😂😂😂😂
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez 2 года назад
🤣🤣🤣🤣
@arunkasi7430
@arunkasi7430 3 года назад
வேற level மரண பங்கம் பாட்ஷா வா பாதுஷா மாதிரி பிரிச்சி மேஞ்சிட்டிங்கே
@vijay-kh2jz
@vijay-kh2jz 3 года назад
பங்கம் பண்ணியாச்சு நண்பா எப்போ போட்டாலும் படம் நல்லா தான் இருக்கும்
@sajin.lyrics
@sajin.lyrics 3 года назад
கடைசில மெகா ஹிட்டான பாட்ஷா படத்தயும் விட்டு வக்கல !! நம்ம தல க்கு தில்ல பாத்தியா??😂😂😂 Edit:-aww.. So many likes thank u guys
@statuslover1504
@statuslover1504 3 года назад
அதாம் லே வருகீசு
@யுகி
@யுகி 3 года назад
95 la terium basha bgm temember thu nu ne pudhusa solra 😡
@tamillite3055
@tamillite3055 3 года назад
🤣🤣
@mr.guganjackbrooks9901
@mr.guganjackbrooks9901 3 года назад
@@statuslover1504 thala 😁😁
@balabisegan6866
@balabisegan6866 3 года назад
படம் super. இவரோட troll தான் மொக்கை. Waste. வேணும்னே குறை சொல்ற மாதிரி இருக்கு. All logic are correct and perfect. இவருக்கு அதை புரிஞ்சுக்குற அறிவு இல்ல. இந்த troll tottaly முட்டாள்தனம்.
@praks29
@praks29 3 года назад
😍 Such a genuine Villian Antony RIP to the Team 🤦
@welcome2968
@welcome2968 3 года назад
தம்பி இவ்வளவு நாள் எங்கே போன ? சரி அது போகட்டும் AAA படத்தின் Part 3 ரோஸ்ட் எங்கே📍❓📍❓📍❓📍❓
@dhonikrish7355
@dhonikrish7355 3 года назад
Dp == ❤❤🙂😍😍
@msucspmalarmaran2644
@msucspmalarmaran2644 3 года назад
Ithuku mela avar AAA padatha paartha kandipa avar uyiroda iruka maataru.. Avara vaala vidungga... 😂😂🤣🤣😅
@dhonikrish7355
@dhonikrish7355 3 года назад
@@msucspmalarmaran2644 Bro..our black sattai roast has a huge fanbase..😅❤❤❤🔥🔥 Adhan elarkum AAA roast venum kekranga ... Especially muthuramalingam roast has a huge fanbase for our blacksattai bro..❤🔥🔥💯
@tamillite3055
@tamillite3055 3 года назад
🤣🤣
@senthamizhanav1512
@senthamizhanav1512 3 года назад
ச்சா ஆண்டனிய போய் தப்பா நினச்சிட்டேனே 😥😥😥
@vincentofficial7718
@vincentofficial7718 3 года назад
Correct bro
@macmohan910
@macmohan910 3 года назад
😄😄😄😄😄😄😄😄
@samvel9822
@samvel9822 3 года назад
🤣🤣🤣
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 2 года назад
🥰🤩yes
@pencilpayyan
@pencilpayyan 3 года назад
Bro கண்டிப்பா முரட்டு சிங்கிள் மாணிக்கம் வைரல் ஆகும்😂😂😂😂😂😂😂
@lovelyvairaa210
@lovelyvairaa210 10 месяцев назад
Yes 😊😊
@dhonikrish7355
@dhonikrish7355 3 года назад
இந்த ராகுல் பையன் ரொம்ப வம்பு பனி திருக்கிறார் கம்மன்ட்ஸ்ல தைவ செஞ்சி நகுல் பத்தி கானொலி போடுங்கள் பா..🙄🙏
@saridhagovindaraj3818
@saridhagovindaraj3818 3 года назад
😂😂😀
@tamillite3055
@tamillite3055 3 года назад
🤣🤣
@Jerry_Boi6
@Jerry_Boi6 3 года назад
யென்னடா இது முப்பரிமான Don க்கு வந்த சோதனை 😂😂😂😂😂😂😂
@prabakaran4937
@prabakaran4937 3 года назад
அப்டியாயாயாயா
@Ramesh-rf2zj
@Ramesh-rf2zj 3 года назад
எப்படி இருந்தாலும் அது தான் மாஸ் மூவி
@saravanank7497
@saravanank7497 3 года назад
தலைவா.. அந்த டைமன்ட் தேடுற சீன்ல landline போன் ஜீப் ல எப்படி வந்தது..சொல்ல மறந்துட்டிங்களா..😂
@urahara9573
@urahara9573 3 года назад
Padathula mistake nah paravala.padame mistake ah la iruku😂.But still baasha is a nice movie.nanum sun tv la paathutu dhaa iruka
@patrickshelley5929
@patrickshelley5929 3 года назад
satellite phone appave undu. ennoda 2002model range rover la irukudhu
@urahara9573
@urahara9573 3 года назад
@@patrickshelley5929 adhu oru ota jeep uh yah 😂
@patrickshelley5929
@patrickshelley5929 3 года назад
@@urahara9573 yen? Andha jeep la kesavan sir avaroda goons kaaga satellite phone fix panni kuduthurukalaam. Idhellam oru periya mistake illa. Adhu extra va fix panradhuku option iruku
@Viviselvi028
@Viviselvi028 3 года назад
itha nakka maranthutinga moment...
@4boysmedia839
@4boysmedia839 3 года назад
இனிமேல் பாட்ஷா படம் பாக்கும்போதுலாம் ஆண்டணி தான் ஹீரோவா தெரிவரே 💙❤😂😂😂💜
@thirumalaytittus9321
@thirumalaytittus9321 3 года назад
S
@rubenj8730
@rubenj8730 3 года назад
Ahyoo pavam
@anujanuj9900
@anujanuj9900 2 года назад
இதுல Highlight என்ன தெரியுமா இவ்ளோவும் சொல்லிட்டு K tv la sun tv la போட்டா ஏதோ First time போட்ட மாதிரி நானும் பாப்பன்னு சொன்ன பாத்தியா என்ன மனுசன்யா 😆😂
@BarathNamasivayam
@BarathNamasivayam 4 месяца назад
தெய்வ விமர்சகர் பா
@sivamagazine888
@sivamagazine888 3 года назад
200 வருசமா ஒழுங்கா ஒடிக்கிட்டுருந்தது இப்படி சல்லி சல்லியா நொருக்கிட்டிங்களேடா...
@ppvisuals3145
@ppvisuals3145 3 года назад
200 varushama Illa 200 naalaaa 🙄
@kabishanth438
@kabishanth438 3 года назад
எல்லாம் வகுத்து எரிச்சல்
@sakthivel-wf4di
@sakthivel-wf4di 3 года назад
வா தலைவா உன் வாய்ஸ் கேட்டு எவ்ளோ நாள் ஆகுது AAA roast Part 3 enga bro,for your fans request 🙏🙏🙏🙏🙏🙏🙏 தல❤️❤️❤️❤️❤️❤️
@VJJaga-r4c
@VJJaga-r4c 3 года назад
Waiting⏳
@tamilpalanisami3020
@tamilpalanisami3020 3 года назад
I'm also waiting
@perumal691
@perumal691 3 года назад
I am also waiting
@feeloflife3036
@feeloflife3036 3 года назад
Seri nee moodu
@j.rajkumar6999
@j.rajkumar6999 3 года назад
antha padattha patthu nondhu porathukku summa erukkalam
@anansamuel
@anansamuel 3 года назад
டைமண்ட தேடி ஆட்டோவ கிழிக்கிற சீன்ல, ஜீப்ல இருந்து ஒரு லேண்ட்லைன் ஃபோன் ரிசீவர எடுத்து பேசுறத பத்தி எதுவும் சொல்லல..? 🤣🤣🤣😂😂😂
@hariprasath7756
@hariprasath7756 Год назад
S
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 3 года назад
என்னதான் இவேளோ மிஸ்டேக்ஸ் இருந்தாலும் பாட்ஷா படம் ஒரு அழியாத காவியம்.........பாட்ஷா,அண்ணாமலை,படையப்பா, என்றென்றும் எல்லோருக்கும் பிடித்த படம்...
@ngmeeran
@ngmeeran 3 года назад
கண்டிப்பாக ஜீ 🙏🙏🙏🙏👍👍👍
@batmanthedarkknight4492
@batmanthedarkknight4492 3 года назад
100℅ TRUE BRO
@MohamedUsman81
@MohamedUsman81 3 года назад
👍🏻
@MrArangulavan
@MrArangulavan 3 года назад
மொத்தப் படமே தவறு அது அழியாத காவியமா ?இதனாலதான் தமிழன எல்லா நாட்டுலையும் முட்டாள்னு சொல்லுரான்.
@mkkanishk7409
@mkkanishk7409 3 года назад
ஓ அபபடியா
@kannan6877
@kannan6877 3 года назад
சாமி 2 (or) லிங்கா (or) AAA 3 ரோஸ்ட் பண்ணுங்க please
@leninlenin1700
@leninlenin1700 2 года назад
அச்சச்சோ அவரா.... பயங்கரமான ஆளாச்சே 😂😂😂😂
@rathangancreations
@rathangancreations 3 года назад
7:38 தலைவா ஒரு சந்தேகம் அது எப்படி ஜீப்ல landline telephone இருக்கும்? 🤔🤔 அதுவும் 1995 ல
@kaliyaperumalkrishnaveni4751
@kaliyaperumalkrishnaveni4751 3 года назад
BRO IN JEEP THERE IS A LANDLINE IN 80S
@DigitalEyeChannel
@DigitalEyeChannel 3 года назад
95 la jeep la phone technology neenga pakalaina yaarukituymey ilainu arthama? Boss antha technology ellam eppovo vanthiruchu.. ungaluku therila. Avlo thaan
@ananda5044
@ananda5044 2 года назад
Thangamana manushan antony 😂😂😂
@vasanth2750
@vasanth2750 3 года назад
இனிமே அந்த bomb சீன் பாத்தாலே உன் ஞாபகம் தான் யா வரும்.....😂😂😂😂😂😂
@nasarvilog
@nasarvilog 3 года назад
🤔🤔🤔🤔🤔😁😁😁
@deepakraja8901
@deepakraja8901 3 года назад
சிறந்த பல காட்சிகளை நன்கு அணுகி உள்ளீர்கள் இரசிகர்களின் வேறோரு கோணத்தில்!!!,, 🔥🔥🔥
@Superman-46
@Superman-46 3 года назад
താങ്കളുടെ ഈ ചാനൽ കുറച്ച് നാളായിട്ടേ ഒള്ളു കാണാൻ തുടങ്ങിയിട്ട്. എത്ര മനോഹരമായ അവതരണം. നിങ്ങൾ സൂപ്പറാട്ടോ
@RakeshRakesh-rp7ly
@RakeshRakesh-rp7ly 3 года назад
நீங்கள் பாட்ஷா படத்தில் உள்ள லாஜிக் பற்றி கூறுகிறீர்கள் ஆனால் அந்த படம் செய்த மேஜிக்கை நினைத்து பாருங்கள்
@josephraj9763
@josephraj9763 3 года назад
அந்த மேஜிக்குக்கும் லாஜிக் இல்லை. ஏனா அப்பிடி ஒரு ஹிட்
@ManiMani-nb4vg
@ManiMani-nb4vg 3 года назад
@@karthick.skarthick.s8141 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌🏼👌🏼👌🏼👌🏼
@josephraj9763
@josephraj9763 3 года назад
@@karthick.skarthick.s8141 இவ்ளோ tension கு என்ன காரணம். படம் எப்பவோ வந்த படம். இவ்ளோ டென்ஷன் இருக்குற நீங்க எந்த நாதாரி எடுத்த படத்தையும் பாக்க கூடாது. ஏனா சினிமாவே மக்களை brain washபண்ணி இல்லாததை இருக்குற மாதிரி நம்ப வக்கிறது தான். டென்ஷனை குறைங்க bro
@ajith0212
@ajith0212 3 года назад
@@karthick.skarthick.s8141 de baadu ni thanda first mendal kothi
@mdeen8391
@mdeen8391 3 года назад
Adhellam ivanukku puriyathu
@Manoj_01-e3j
@Manoj_01-e3j 3 года назад
12:00 Single Pasanga 😂😂😂
@CCUAkashD
@CCUAkashD 3 года назад
Baasha movie yepo potalum 1st tym pakra feel dha tharum🔥 That's Thalaivar magic 💖
@nathantapster583
@nathantapster583 2 года назад
Rajini💩💩💩💩💩feelings
@CCUAkashD
@CCUAkashD 2 года назад
@@nathantapster583 illa ungoppa Sunniya Umbura feeling varudhu enaku ipo 😂😂😂 poda Angutu vantan uumba🔥
@Mr.bond_0007
@Mr.bond_0007 Год назад
@@nathantapster583 Nakku
@sharmilav6336
@sharmilav6336 3 года назад
24 movie be like: na sevanenu thanada irundhen 🤣
@SManiSMani-wm6mm
@SManiSMani-wm6mm 3 года назад
தல இவ்லோ கரக்டா சீன் பை சீனா எப்படித்தான் கன்டுபடிக்கிரையோ👌
@ThatOneGuyIsOnYT
@ThatOneGuyIsOnYT 3 года назад
12:00 no one could've imagined this!! 😭😭😂
@cinechat4259
@cinechat4259 3 года назад
19:28 anthony bomb vaikura scene EB la irunthu EB meter la reading edukara mathiri iruku 🤣🤣🤣🤣
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 2 года назад
😂😀 na kavanikala eppo marupadi parthan Eb staff coat 🧥 lam pottutu reading edukuranga
@jayasurya0079
@jayasurya0079 3 года назад
என்ன தான் பாட்ஷா படத்த ரோஸ்ட் பண்ணாலும், பாட்ஷா படம் மெகாஹிட் படம் தான்..!
@yourthoughtsaregod6920
@yourthoughtsaregod6920 3 года назад
Antha time la yaarukum arivu pathala athan hit aachu.ipo release na marana flop than
@sarantv
@sarantv 3 года назад
All time my fav
@sarantv
@sarantv 3 года назад
@@yourthoughtsaregod6920 unaku pidikalaina pakkatha...nanga pappom...mudidu poda
@yourthoughtsaregod6920
@yourthoughtsaregod6920 3 года назад
@@sarantvpoga mudiyathu.enna pannuva.antha padatha pathi comment pandra mulu urimaiyum.naan thanipatta nabara thaaki pesala
@multifacekamal
@multifacekamal 3 года назад
Kuppa padam
@deivasenathibathideviasena6181
@deivasenathibathideviasena6181 3 года назад
4.25 அந்த பணத்தை ஆட்டோ ஓட்டும் அனைவரிடமும் சேகரித்து கொடுத்திருப்பார்👍👍
@randyvicky8180
@randyvicky8180 3 года назад
என்னதான் ரோஸ்ட் பண்ணாலும் பாட்ஸா படம் போட்டா வீவ்ஸ் பேகதான் செய்து
@SR-nx4xz
@SR-nx4xz 3 года назад
நாம அப்டியே பழகிட்டோம்
@randyvicky8180
@randyvicky8180 3 года назад
@@SR-nx4xz athan unmai
@aathi566
@aathi566 3 года назад
Side la அஞ்சான்க்கு ஒரு அடி
@kriskr8178
@kriskr8178 2 года назад
Raghuvaran SIR is a legendary actor. He can perform any roles at ease and his mannerisms as villain in all of his movies against all the protagonists was a sight to be hold. I miss you dearly RAGHUVARAN SIR
@karthiickmuthuraj3153
@karthiickmuthuraj3153 3 года назад
என் 25வருட மிகப்பெரிய சந்தேகத்தை தீர்த்துவைத்துள்ளீர்கள் நக்மா ஆண்டனியின் மகள் இல்ல என்பது💛💛💚💚 கடின உழைப்பு தென்படுகிறது ஒவ்வொரு துளியிலும் வாழ்த்துக்கள்👌👌👌
@DigitalEyeChannel
@DigitalEyeChannel 3 года назад
Ithuku ethuku hard work. Padatha olunga paatha puriya poguthu....
@eswarankarnal143
@eswarankarnal143 3 года назад
மாணிக்கம் தன்னுடைய கடமையிலிருந்து தவறிட்டாரு 🤣🤣🤣😂😂😂
@eswarankarnal143
@eswarankarnal143 3 года назад
😭😭😭 ஆனந்த கண்ணிர் இது தா முதல் விருப்பம்
@UPRIYAPK
@UPRIYAPK 3 года назад
12:48 vera level po😂😂😂🤣.enaku siruchu siruchu vairu valikuthu.🤣🤣
@Kajuran_7
@Kajuran_7 3 года назад
பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பால் வடியும் முகத்த பாரு Black சட்டை Troll பண்ணும் போது எங்களோட சிரிப்ப பாரு 😂😂😂
@tamillite3055
@tamillite3055 3 года назад
🤣🤣
@delishasha1531
@delishasha1531 3 года назад
😂😆😂
@selvavasanth2716
@selvavasanth2716 3 года назад
Enaku siripae varlaye
@jabir5737
@jabir5737 3 года назад
@@selvavasanth2716 poi saavu
@kannan6877
@kannan6877 3 года назад
🤣🤣🤣😂
@KarthiKeyan-mu8ik
@KarthiKeyan-mu8ik 3 года назад
என்ன தான் படத்த வருத்தாலும் நீங்களும் கடைசில சரெண்டெர் ஆய்ட்டீன்களே ப்ரோ
@raguram8186
@raguram8186 3 года назад
படத்தோட மேக்கிங் அப்டி bro loop hole இருந்தாலும் அத கவனிக்க மாட்டோம்
@wadewilson9379
@wadewilson9379 3 года назад
நல்லா பேசுரீங்க நடுவுல நம்ம தலைவர் ஜுபி முத்து வெச்சீங்கல்ல அங்க நிக்கிரீங்க தல! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thamizhpayyan
@thamizhpayyan 3 года назад
Raghuvaran is a ultimate actor 🔥
@Elandhari.Male__87
@Elandhari.Male__87 3 года назад
Those terminator BGM😂🔥✌
@sivasivaraj3245
@sivasivaraj3245 3 года назад
Logic சரியா வச்சி நீ இனி படம் எடுடா வென்னமவனே,,
@Rajesh-vw5mp
@Rajesh-vw5mp 3 года назад
எதுக்கு இவ்வளவு negative and troll 🧐விட்டா ஜெமினி கணேசன் படம் பாத்துட்டு ஒரே கருப்பு வெள்ளையா இருக்குனு சொல்லுவிங்க 🙄🙄😂
@MrArangulavan
@MrArangulavan 3 года назад
உன்மைய சொன்னா எரியுதா ? முட்டாள் ரசிக குஞ்சே😏😏🤣🤣🤣🤣🤣
@suminthar1
@suminthar1 3 года назад
@@MrArangulavan appo neenga? 🙄
@sharathkumar8199
@sharathkumar8199 3 года назад
Views ku picha edukura nai apadi than panuvan...Hit ana padatha otunathan views atigama varum....Plip Plip ah pathu copy adikuthu paradesi
@kumarsiva8886
@kumarsiva8886 3 года назад
செம சூப்பர் புதிய படத்தை போசபயமாஇருக்கு சூப்பர் தல
@kumarsiva8886
@kumarsiva8886 3 года назад
@@MrArangulavan சொன்ன உனக்கு எங்க எரியுது குஞ்சே☺😊😁😁😊😁
@satheeshs894
@satheeshs894 3 года назад
தங்கமான மனுஷன் ஆன்டனி 🔥😀
@colourballoonstv6409
@colourballoonstv6409 3 года назад
இல்லை..நண்பா...அதில் ஆண்டனி ஜனகராஜின் தங்கையை தூக்கி செல்வான் ! பெண்ணின் மீது கை வைப்பவன் எப்படி நல்லவனாக முடியும்?
@subisathish100
@subisathish100 2 года назад
Yove nee evlotha sonnalum engalukku BAASHA boy BAASHA boy tha😎🔥
@dhonikrish7355
@dhonikrish7355 3 года назад
தமிழ் ஒளி ❤❤❤❤ மின்டும் ஜொலிக்க போகிறார்❤❤ கருப்பு சட்டை வாழ்க 🔥🔥🙏💪
@RR-vz9zs
@RR-vz9zs 3 года назад
ஆமாங்க அந்த கருப்பு அண்ணே இன்னும் மென்மேலும் வளரனும்
@dhonikrish7355
@dhonikrish7355 3 года назад
@@RR-vz9zs 🙂🙂❤👍
@suriyaraina3470
@suriyaraina3470 3 года назад
Thirumbavum naalu perutha pudicha mmmba pogiraar
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 3 года назад
7:38 jeep ல எப்படி land line phone ன்னு சொல்லவே இல்லையே
@ngmeeran
@ngmeeran 3 года назад
அட ஆமா பா 😀😀😀😀😀😀😀😀
@kaldvelsebastin6464
@kaldvelsebastin6464 3 года назад
S bro
@sujithasujitha2800
@sujithasujitha2800 3 года назад
Already land line pathi logic mistake video part 1 solirukanaga bro
@colourballoonstv6409
@colourballoonstv6409 3 года назад
அது land line இல்ல. ..TATA WALKY...!😁😁😁
@harikrishnanv6308
@harikrishnanv6308 2 года назад
நீங்க ஒன்னு சொல்ல மறந்துடீங்க ப்ரோ 13:39 பாஷா லைட் ஒடச்ச அப்ரம் அவர்கு மட்டும் தனியா லைட் எறியும். அது எப்டி ?
@akshaykumar-om4cz
@akshaykumar-om4cz 3 года назад
Bro Tamil la sutta Tamil padam adutha part podunga bro naan content tharan. Attagasam- vel Thillu mullu - veera Poove unakaga - shahjagan Perarsu - mafia Billa - siruthai Jilla - veeram Nattamai - vinnukkum mannukkum Kathal kottai - thulatha manamum thullum Puthiya mannargal - sarkar Muni1,2,3 - aranmanai1, 2 Mapillai - sandai Malabar police - singam 3 Avaiahanmughi - Remo
@vigneshpandi8625
@vigneshpandi8625 3 года назад
Bro! listla ellaam ok... but Jilla & Veeram same timela release aana movies... intha rendum Yen???
@akshaykumar-om4cz
@akshaykumar-om4cz 3 года назад
@@vigneshpandi8625 correct than aana rendum orey katha rendu padathulayum hero etha pudikathu nu solraro atha than aprom seivaru athukaga ethaiyum ethirparu purinjitha bro
@powerstar1146
@powerstar1146 3 года назад
Yov siruthai telugu remake yaa..
@akshaykumar-om4cz
@akshaykumar-om4cz 3 года назад
@@powerstar1146 just like kushi sachin ithey Black sattai sonna maari
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 3 года назад
என்ன பாஸ் பாட்ஷா படத்தையும் விடலையா அதையும் வச்சு செஞ்சிட்டிங்க
@angamuthu7239
@angamuthu7239 3 года назад
6:36 அச்சச்சோ அவர ரொம்ப பயங்கரமான ஆளாச்சே timeing Lol 😂 🤣🤣🤣🤣
@mokkaedits7741
@mokkaedits7741 3 года назад
நீங்கள் சொல்லுறது சரிதான் bro Naan கூட இந்த படத்த எப்ப போட்டாலும் முதல் தரம் பாக்கிறமாரி பாப்பன் bro
@d.srinivasan9408
@d.srinivasan9408 3 года назад
தம்பி நீ என்னதான் சொன்னாலும் பாட்ஷா மாதிரி ஒரு படம் இனி வரபோவதில்லை,இப்ப வரைக்கும் don subject ஆக வரும் படங்கள் அனைத்தும் பாட்ஷாவை தழுவிதான் வருது..இது தான் நிதர்சனம்
@fakhruddeen9180
@fakhruddeen9180 3 года назад
Super
@sunilkumarsunu8313
@sunilkumarsunu8313 3 года назад
Unmmai
@sunilkumarsunu8313
@sunilkumarsunu8313 3 года назад
Rajini mela kaduppu
@amariselvi4676
@amariselvi4676 2 года назад
எத்தனை வருஷம் ஆனாலும் பாட்ஷா மாஸ் குறையாது
@thunderbird5768
@thunderbird5768 2 года назад
ரஜினி இதில் அருமைய நடிச்சிருப்பார்
@mythoughts67900
@mythoughts67900 3 года назад
Basha team all never get old because they all stay single..😂😂😂
@Mk-Tommy
@Mk-Tommy 3 года назад
சினிமா டிக்கெட் சேனல நானும் பார்ப்பேன் ஆனா நீங்க உங்களஅப்படி எல்லாம் பண்ணாங்கன்னு சொன்னீங்களா அதிலிருந்து நான் அந்த சேனலை பார்க்கிறது இல்லை
@ngmeeran
@ngmeeran 3 года назад
வாழ்க்கையில் இது எல்லாம் .......
@nithinmurugananthan3525
@nithinmurugananthan3525 3 года назад
Im also
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரா,நானும் தான் அந்த channel ஐ unsubscribe பண்ணிவிட்டேன்.
@vijayvk8431
@vijayvk8431 3 года назад
Mostly this page targeting rajni movies, ashamed to bd follower of this page
@SuperRhythmic
@SuperRhythmic 3 года назад
90skids oda one of the favorite movie.. Oru roast la total close 😂😂
@gokulm9478
@gokulm9478 3 года назад
Baasha thana troll pandranu sonninga Suriya: Am I joke to u
@sathiskumar9491
@sathiskumar9491 2 года назад
😂😂😂பட்ஷா movieya இந்த கோணத்துல சாத்தியமா நான் பாக்கல pro... நீங்க சொல்லும் போது பல நேரம் நான் சிரிச்சிட்டே பாத்துட்டு இருந்தேன்.... நீ வேற லெவல்
@varshithk9158
@varshithk9158 3 года назад
24:05 Angapredakshanam....😂😂Vera lvl
@manianvijayakumar6166
@manianvijayakumar6166 2 года назад
Mutta kuthi
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 2 года назад
😀😂😂😀😀😀 😂
@user-nn8jh1ep7z
@user-nn8jh1ep7z 3 года назад
11:55 Podu Thug Life🤣😂 மொரட்டு சிங்கிள் ah Vae சுத்த விட்டுருக்காரு மாணிக்கம்😃👌பாட்ஷா Bhai💥😎
@samvel9822
@samvel9822 3 года назад
Antony thangamaana manushan🔥🔥🔥
@InfoBytes2024
@InfoBytes2024 3 года назад
Bro... Songs ku copyright claim varalaya?
@itssri_024
@itssri_024 3 года назад
Fair Use la bro so varathu
@mohanraj3213
@mohanraj3213 3 года назад
@@itssri_024 apdi onnu illave illanu recenta pesikitanga 😂🥲🔥
@rajahrana4619
@rajahrana4619 3 года назад
Bro kadan vaanguradhum kudukuradhum thappunguradhunu avar soldradhukum Oru Auto karan weddingku help pandradhukum sammandhamilla bro.. Avaru andha Wedding auto karanuku help pandradhu avaru HELP'a tha pandrare thavira kadana kudukala... Enna thappa sollitarunu neenga Mokkaya kalaikireenga? Neenga soldra ellathayum subscribers edhupanganu thappa ninaikka venam bro.. Neenga podra nirayya videosla neenga ewloku misunderstandla irukureenganu therium bro... Neenga oru film'a kalaikireengana adhula 40% tha real fact 60% unga misunderstandings tha...
@rajahrana4619
@rajahrana4619 3 года назад
Neenga Tamil cinema pakadheenga bro, Ungaluku adhu worth illa. Blue satta madhiri neenga ellam other language cinema parunga
@satheeshs894
@satheeshs894 3 года назад
@@rajahrana4619 ita emla inga vantu sollitu irukka..un point of view ah main comments la sollu
@mediabayan
@mediabayan 3 года назад
Baasha padathuke roastaaaa oh my god 😂😂😂😂😂😂
@sathishshobu
@sathishshobu 2 года назад
Full movie music copy thaan super star titel music jemsbond
@lokeshwaran4569
@lokeshwaran4569 3 года назад
Bro இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க bro
@radjyparamagouroum4841
@radjyparamagouroum4841 3 года назад
அரசியல் வதிங்களே எமதுரங்க ஆதையே எதுக்குரம் சினிமா கறங்க எமதுறதுலாம் ஒரு விஷயமா
@eashwarweddingfilms
@eashwarweddingfilms 3 года назад
Enaku chinna vayasulaye intha padatha veruthiten...atleast there is now someone to frankly tell this is not nice
@2.0royal5
@2.0royal5 3 года назад
கடந்த 24 மணி நேரமாக வீடியோ வந்துருக்கா வீடியோ வந்து விட்டதா என்று உத்து பார்த்து பார்த்து கண்ணு வலிக்குது தல சீக்கிரமாக வீடியோ போடுங்க தல
@Man-yb3tk
@Man-yb3tk 3 года назад
Ithula Nambura Mariyanga iruku
@2.0royal5
@2.0royal5 3 года назад
@@Man-yb3tk நம்பினால்தான் வீட்டில் சோறு போடூவாங்க தல
@kamalesh2123
@kamalesh2123 3 года назад
@@2.0royal5 நம்புகிறேன்! நமக்கு🍚🍛தான் முக்கியம்
@karma8564
@karma8564 3 года назад
@@2.0royal5 🤣🤣🤣
@VishnuVishnu-rq6ku
@VishnuVishnu-rq6ku 3 года назад
17:26எங்க தலைவன் 😂😂😂😂😂😂
@murugank1237
@murugank1237 3 года назад
இந்த படம் ரீலிஸ் ஆகும் போது நீங்க பிறந்தது இருப்பிங்களா 🙄🙄🙄
@pradeeptcbm3465
@pradeeptcbm3465 3 года назад
என்ன டா இது பாட்ஷாக்கு வந்த சோதனை.. 😂
@vegeta5364
@vegeta5364 3 года назад
11:00 Morattu single ku reason sonniye vera level ya...
Далее
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 388 тыс.
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 388 тыс.