Тёмный

முருகனுக்கு ஹோமம் செய்வது எப்படி.? | பலன்கள் | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் | Aanmeega Glitz 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 469 тыс.
Просмотров 10 тыс.
50% 1

How to perform Homam to Muruga.? | Benefits | Spiritual speaker Vijay Kumar.!
#aanmeegam #aanmeegaglitz #homam #murugan #vijayakumar #tamildevotionalsongs #ganapthihomam
ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார், ஹோமம் செய்வதற்கான முழுமையான வழிகாட்டியை இந்த வீடியோவில் வழங்குகிறார். எந்த தெய்வங்களுக்கு ஹோமம் செய்ய வேண்டும், ஹோமம் செய்யும் விதிகள், தேவையான பொருட்கள், ஹோமத்தின் பயன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கியமான தகவல்களையும் இதில் விளக்கியுள்ளார்.
Spiritual speaker Vijayakumar provides a complete guide to performing Homam in this video. He explains all the important details including which deities to perform Homam for, the rules of performing Homam, the required materials, the benefits of Homam, and things to keep in mind.
கணபதி ஹோமம் செய்வது எதனால்? அதன் பலன்கள் என்ன?Why we do Ganapathi homam & its benefits?
கணபதி ஹோமம் செய்வதால் வரும் நன்மைகள்!
எந்த தெய்வங்களுக்கு ஹோமம் செய்ய வேண்டும்?
ஹோம நெய்யை சாப்பிட்டால் என்ன ஆகும்?
ஹோமம் ஏன் செய்ய வேண்டும்?
யாகத்தின் வலிமை என்ன?
ஆகமம் என்றால் என்ன?
ஆகம முறைப்படி ஹோமம் செய்வது எப்படி?
வீட்டில் ஹோமம் செய்யும் விதிகள்
ஹோமத்தின் பயன்கள் மற்றும் அதிசயங்கள்
ஹோமத்தின் நெய்யை பற்றியும் அதை எப்படி வாங்க வேண்டும் என்றும்
ஹோமத்துக்கு ஏன் நெய்யை பயன்படுத்துகிறார்கள்
ஹோமத்துக்கு மேலும் நெய்யை ஏன் பயன்படுத்த வேண்டும்
கருங்காலி மரம் எதற்கு பயன்படுத்த வேண்டும்
ஹோமத்துக்கு பயன்படுத்தும் பொருட்களின் விவரம்
ஹோம கலசம் பற்றிய விரிவான தகவல்
பிராண ப்ரசித்திடை என்றால் என்ன?
ஹோமம் எப்போது செய்ய வேண்டும் மற்றும் எப்படி செய்ய வேண்டும்
இந்த வீடியோ, ஹோமம் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குகிறது. ஹோமம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கணபதி ஹோமம் செய்தால் என்ன பலன்?
ஆயுள் ஹோமம் என்றால் என்ன?
கணபதி ஓமம் எப்படி செய்வது?
சுதர்சன ஹோமம் என்றால் என்ன?
கணபதி ஹோமம் செய்வது எதனால்?
கணபதி ஹோமம் செய்வதினால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
List Of Homam In Tamil,ஹோமங்களின் வகைகள்
ஹோமம் வகைகள்,ஹோமம் பொருட்கள்,ஹோமம் செய்முறை,ஹோமம் வகைகள் pdf,ஹோமம் வேறு பெயர்கள்,கணபதி ஹோமம்.ஹோமம் வளர்க்கும் இடம்,
lord shiva history,lord shiva age,how lord shiva died,6 sons of lord shiva,lord shiva images,who is lord shiva father,lord shiva wallpaper,Lord Shiva Songs,Songs Of Lord Shiva,சிவன் கதை,சிவன் பக்தி கதைகள்,சிவன் பிறந்த வரலாறு,சிவன் ஆன்மீக கதைகள்,சிவன் பார்வதி கதைகள்,சிவ புராண கதைகள்,Lord Shiva Stories,சிவன் கதைகள், tamil story, aanmega speaker vijayakumar
----------------------------------------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@AanmeegaGlitz
@AanmeegaGlitz День назад
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@MenpaniBlogs
@MenpaniBlogs День назад
வணக்கம் விஜய் அண்ணா 🙏 உங்களுடைய பதிவிற்க்காக காத்துக்கொண்டிருந்தேன். நன்றி விஜய் அண்ணா.
@roshiniravikumar6538
@roshiniravikumar6538 День назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா⚜️🙏🙏🦚🦚⚜️⚜️
@Sâçhïñ.B-g1n
@Sâçhïñ.B-g1n День назад
நிறைய சமயங்களில் முருகன் என்னுடன் எனக்காக இருப்பதை உணர்ந்து இருக்கிறேன். சில நேரங்களில் எனக்காக ஆறுதல் சொல்லவும், எனக்காக நியாயம் கேட்கவும் யாரும் இல்லை என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது
@sumathisumathi3134
@sumathisumathi3134 День назад
நன்றி நன்றி நன்றி. கலசத்தின் விளக்கம் அற்புதம். ஹோமத்தின் விளக்கம் அருமையிலும் அருமை. வேலும் மயிலும் துணை. அறுமுகம் அருள் இட அனுதினமும் ஏறுமுகம்.🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹
@maniz1
@maniz1 День назад
நாம் சாப்பிடும் நெய் தான் எங்கள் வீட்டு கிரகப்பிரவேசதிற்கு பயன் படுத்தினோம். இப்போதெலாம் கோவிலுக்கும் அப்படியே தான் தருகிறோம்
@myazghi_earringbox
@myazghi_earringbox День назад
Murugan thunai 🙏🏽💜✨
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 9 часов назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை
@prajitharajendran9069
@prajitharajendran9069 День назад
Very good information Sir Thank you so much, 🙏🙏🙏🙏🙏
@allinallvibes9196
@allinallvibes9196 День назад
Thank u sir
@roshiniravikumar6538
@roshiniravikumar6538 День назад
Hi sir 🙏🙏💯
@Chetan-janani25
@Chetan-janani25 19 часов назад
வெற்றி வேல் முருகனுக்கு ஹரோகரா ⚜⚜⚜🦚🐓🦚
@இரணியன்பூங்குன்றனார்
ஓம் முருகா... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@SivaKumar-oz1xr
@SivaKumar-oz1xr День назад
அருமை அருமை அருமை முருகன் துணைமிகவும் நல்ல தகவல்நன்றி அண்ணா
@naveenKumar-gu6co
@naveenKumar-gu6co День назад
விஜயகுமார் ஐயா நீங்க முருகனை பற்றி மட்டும் பேசுங்க.....பல ஆயிரம் மக்கள் நீங்கள் முருகனை பற்றி பேசுவதையே விரும்புகிறார்கள்.... நான் உட்பட இது இந்த முருகனடியனின் அன்பான வேண்டுகோள் 🦚🙏
@kothai-iniyal
@kothai-iniyal День назад
மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 13 часов назад
ஹோமம் செய்தால் பாப்பானுக்கே லாபம் நமக்கு நஷ்டம் மட்டுமே மக்களே கடவுளை மட்டும் நம்புங்கள்.
@mangaiasokan1877
@mangaiasokan1877 День назад
அருமை அருமை ஐயா. மிக்க நன்றி ஐயா 🙏
@chandhrur71
@chandhrur71 День назад
*💐வேலும் மயிலும் சேவலும் துணை💐*
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 День назад
ஐயருக்க தேவை பணம்தான் கடவுள் அல்ல
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 13 часов назад
100% கரெக்ட்
@geethakumaran756
@geethakumaran756 18 часов назад
முருகன் புகழ் எங்கும் பரவட்டும்
@AmuthaP-e5l
@AmuthaP-e5l День назад
வேலும் மயிலும் சேவலும் துணை ❤🎉
@tamilbhaktiisaimalai4445
@tamilbhaktiisaimalai4445 19 часов назад
Super 🙏🏻 om saravana bhava 🦚🦚🙏🏻
@uma.m8738
@uma.m8738 День назад
ஓம் முருகா 🙏🙏🙏
@ftwithdeeps8825
@ftwithdeeps8825 День назад
Great explanation sir
@gangster_141
@gangster_141 День назад
🙏🙏🙏🙏🙏
@eshwariramesheshwari2504
@eshwariramesheshwari2504 День назад
✨🙏🙏🙏✨
@bharathankandhasamy1134
@bharathankandhasamy1134 День назад
எனக்கு government velai கிடைக்குமா அய்யா
@EswariEswari-e2u
@EswariEswari-e2u День назад
முருகா 🙏🙏
Далее
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 4
00:16
Просмотров 3,9 млн