Тёмный
No video :(

முருகனே கணக்கன்பட்டி சற்குரு | Kanakkanpatti Siddhar | God Murugan |Kanakkanaptti sarguru | Iraimai 

Iraimai TV
Подписаться 69 тыс.
Просмотров 9 тыс.
50% 1

More videos : 📺: Subscribed Iraimai TV : bit.ly/3zjJNw
கணக்கன்பட்டி சற்குருவின் சீடர் திரு. சி.டி.எஸ் ஐயா அவர்கள், சற்குருவுடன் இருந்த அனுபவங்களை உரையாடும் காணொளி.
#kanakkanpattisiddhar #kanakkanpattijeevasamadhi #kanakkanpattimootaiswamigal #idumbanmalai #google #கணக்கன்பட்டி #கணக்கன்பட்டிசித்தர் #iraimaitv #iraimai
Feedback:
*******.
► 📸 IRAIMAI TV
mail id : iraimaitv@gmail.com
►📒 whatsup : : 8807724212
*******
If you feel this work is important to be done, help us in producing more video series.
►📒 Join in Telegram:: t.me/+twcpgBQL...
► 📸Join in Facebook:: www.facebook.c....
► 📒 Join Instagram :: / iraimaitv
► IRAMAI PRODUCTIONS
You could be of help in covering our Production - Traveling, Shooting, Editing, Animation, VFX, Music, etc.. இந்த பதிவை உங்கள் Facebook, Whatsapp Group, Instagram போன்றவற்றில் பகிர்ந்து இறைமைக்கு உதவவும்.

Опубликовано:

 

9 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@user-zr6ge9cg7f
@user-zr6ge9cg7f 2 месяца назад
ஓம் சற்குரு பகவானை போற்றி ஓம் சத்ரு பவானி போற்றி ஓம் சத்ரு பவானி போற்றி சுக்கிர பகவானே போற்றி ஓம் சற்குரு பகவானே போற்றி போற்றி கணக்கம்பட்டி கணக்கு ஓம் சற்குரு பகவானை போற்றி ஓம் கணக்கம்பட்டி ஓம் சுக்கிர பகவானே போற்றி ஓம் சத்ர பகவானே போற்றி ஓம் கணக்கம்பட்டி ஐயா போற்றி ஓம் கணக்கம்பட்டி ஓம் கணக்கம்பட்டி போட்டி ஓம் கணக்கம்பட்டி போட்டிருக்கும் கணக்கம்பட்டி பழனிச்சாமி பழனிச்சாமி போட்டி போட்டி போட்டி போட்டி போட்ட
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 Месяц назад
நில் கவனி செல். Super excellent. Upadesam
@jayanthiig5034
@jayanthiig5034 4 месяца назад
,மகா ஸ்ரீ சற்குருவே சரணம்
@edouardezhilarasan589
@edouardezhilarasan589 4 месяца назад
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் France
@gowthamivarshgowthamivarsh4268
@gowthamivarshgowthamivarsh4268 4 месяца назад
ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குருவே சரணம் சரணம் சரணம்
@gowthamivarshgowthamivarsh4268
@gowthamivarshgowthamivarsh4268 4 месяца назад
ஓம் ஸ்ரீ மகா சற்குரு ஞான வள்ளலே சரணம் சரணம் சரணம்❤❤❤
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 4 месяца назад
🙏
@KarthikKarthik-of5xc
@KarthikKarthik-of5xc 4 месяца назад
Sargurvea saranam
@nagarajm3113
@nagarajm3113 4 месяца назад
Om maha Sri sachithantha sarguru bhagavan ghana vallal kanakkanpatti Sri palaniswamigal ayanin thiruvadigale saranam saranam saranam ayya....
@arunbaarkavi460
@arunbaarkavi460 4 месяца назад
Om Sarguvuvy Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalavathyshanmugasundaram5175
@kalavathyshanmugasundaram5175 4 месяца назад
Sarguru ayya thunai
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 4 месяца назад
🙏
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 4 месяца назад
Appa... Murugha... 🙏🙏🙏
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 4 месяца назад
Sarguru appa 🙏🙏CTC ayya🙏🙏🙏🙏🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NaveenKumar-hy8mv
@NaveenKumar-hy8mv 4 месяца назад
Om sri sarguru appa saranam saranam saranam saranam saranam🙏🙏🙏🙏🙏
@kavikavitha138
@kavikavitha138 4 месяца назад
சற்குருவை போற்றி போற்றி
@n.thangavel9226
@n.thangavel9226 4 месяца назад
Om sarguruve saranam
@sridharsridhar7042
@sridharsridhar7042 4 месяца назад
🎉🎉🎉
@rajkannanfilmdirector4306
@rajkannanfilmdirector4306 3 месяца назад
சத்குருவே சரணம். சி டி சி அய்யா. நானும் சத்குருவுடைய பக்தர். சாமி ஜீவசமாதி அடைந்து அன்றைக்கு நாங்கள் குடும்பத்தோடு வந்தோம். அன்று நீங்கள் என்னிடம் சண்டை போட்டீர்கள் உன் குடும்பம் நல்லா இருக்குமா என்று என்னை திட்டுனீர்கள். இன்று என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து அவங்க அம்மா வீட்டில் இருக்கிறார்கள். இப்பொழுது நானும் என் குழந்தைகளும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்கு துணை சற்குரு மட்டும் தான். நான் எந்த தவறும் செய்யவில்லை சத்குரு மேல ஆணையாக. ஏன் அப்படி எங்களை திட்டினீர்கள். ஏன் இப்படி பாவத்துக்கு எங்களை ஆளாக்குனீர்கள். உங்க சாபம் பளித்து விட்டது தவறு செய்யாத எங்களுக்கு தண்டனையா. இப்படி இனிமேல் யாரையும் திட்டாதீர்கள் எங்கள் பாவம் சும்மா போகாது. சத்குரு பகவானே எங்கள் வாழ்க்கையை சேர்த்து வாழ வைப்பார் என்று நம்பி பகவான் துணையுடன் இருக்கிறேன் பகவான் எங்களை நன்றாக வாழ வைப்பார் நம்பிக்கையோடு இருக்கிறேன். இனிமே இப்படி யாரையும் திட்டாதீர்கள். இப்படி வாழ்கின்ற வாழ்க்கை கஷ்டம் பட்டவர்களுக்கு தான் தெரியும். இப்படி அநியாயமாக யாரையும் பழிக்காதீர்கள் .கணக்கம்பட்டி அப்பா எங்களை வாழ வைப்பார் என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சற்குருவே சரணம்
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 4 месяца назад
ஐயா, உங்களிடம் மைக் இருந்தால் இன்னும் தெளிவாக ஐயனைப் பற்றி கேட்டிருக்கலாம் என்னால் சரியாக கேட்க முடியல ஐயா🙏
@ganeshbabu8732
@ganeshbabu8732 4 месяца назад
Iyya kadaisiyaga nenga sonnadhu enakku iyya sonna vaaku. Aduthavarodu. Opittu iraivanai kurai sollade
@MuruganPon-ib7xv
@MuruganPon-ib7xv 4 месяца назад
8
@sasikumar2728
@sasikumar2728 4 месяца назад
இந்த மாதிரி வீடியோ இனிமேல் போடாதீர்கள்.. ஒன்னும் தெளிவாக இல்லை .. சற்குரு வீடியோக்கள் விரும்பி பார்ப்பேன்..இதை பார்க்க கடுப்பாக உள்ளது.
@nalinit6177
@nalinit6177 4 месяца назад
ஐயா அவருக்கு வயது 70 க அவர் பேசட்டுமே கேட்பவருக்கு புரியட்டுமே.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🦚 அவர் வாய் திறந்து பேசுவதை கேட்க காத்துக்கொண்டு இருக்கேன்னு
@thirujayashree353
@thirujayashree353 4 месяца назад
Muruga romba sothanya irukku
@balamurugans1504
@balamurugans1504 4 месяца назад
Which place is this one...
@gangadharan3929
@gangadharan3929 4 месяца назад
Idumban malai
Далее
ТАЙНЫ И ЗАГАДКИ ИНТЕРНЕТА 2
41:37
Хитрость старого мастера #diy
00:54
(PART-87) kanakkanpatti Sri sadhguru mootai swamigal
10:36