Тёмный

முருகனை இப்படி வழிபட்டால் எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி- Vijayakumar Speaker speaker 

Galatta Divine
Подписаться 594 тыс.
Просмотров 140 тыс.
50% 1

#GalattaDivine #devotional #divine #murugan #murugantemple #sprituality #explained
==========================
The Chennai Silks
/ thechennaisilks / thechennaisilks
#Fresh and Trendy aadi sale
[ / thechennaisilk
#The chennai silks aadi
=========================
Sixty Plus India:
60Plus India is a virtual care platform that enables you to take care of your aging parents from anywhere in the world.
Make your parents' home safe and comfortable with 60Plus India's senior-friendly home modification services.
Please contact us at +91 9499944939 for more details.
www.60plusindia.com/
60Plus India android App: play.google.com/store/apps/de...
60Plus India IOS App:
apps.apple.com/in/app/60plusi...
==============================
Galatta Divine is a Devotional RU-vid channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RU-vid channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
ru-vid.com/show-UCBPV...

Развлечения

Опубликовано:

 

30 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@ramyakamal8176
@ramyakamal8176 2 месяца назад
முருகா 15 வருடங்களாக எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக்குத் தெரிந்த ஒருவர் மூலமாக கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்தேன் மூன்றாவது மாதம் கந்த சஷ்டி விரதம் இருக்கேன் இப்ப நான் இரண்டு மாத கர்ப்பிணி என் வாழ்வில் முருகன் செய்த அதிசயம் இனி என் வாழ்நாள் முழுக்க நானும் என் கணவரும் கந்த சஷ்டி விரதம் செவ்வாய்க்கிழமை வெற்றிலை தீபம் தொடர்ந்து கடைபிடிப்பேன் என் அப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள்
@sathyad4832
@sathyad4832 2 месяца назад
Congratulations🎉🎉🎉🎉 akka be happy❤❤❤❤
@priyaraja5779
@priyaraja5779 5 дней назад
Viratha murai soluga akka
@mahizhinisarees9468
@mahizhinisarees9468 11 месяцев назад
100% உண்மை என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் முருகனால் ஏற்பட்டது
@vijaya9218
@vijaya9218 11 месяцев назад
கடன் தீரவும்.. நோய் தீரவும் அருள் புரிய வேண்டும்.
@sangeethas8936
@sangeethas8936 7 месяцев назад
Thank you sir. சேல்பட் டழிந்தது செந்தூர்வயல் பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால்பட் டழிந்தது இங்குஎன் தலைமேல் அயன் கையெழுத்தே!!! வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தன் என்ற பெயர் சொல்லக் கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று வென் திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை.
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c 11 месяцев назад
ஐயா வேல் மாறல் பற்றி நீங்கள் சொன்ன படி ஆனால் அந்த அளவுக்கு கடுமையாக பின்பற்ற வில்லை ஏதோ ஒரு சிறு குழந்தை போல் முருகனை நினைத்து வேண்டிக்கொண்டேன் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது, நம் சொந்த கடவுள் முருகன் _____
@saranyasai0213
@saranyasai0213 11 месяцев назад
@SathishS-ib1yn
@SathishS-ib1yn 10 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SathishS-ib1yn
@SathishS-ib1yn 10 месяцев назад
😊😊😊😊😊
@SathishS-ib1yn
@SathishS-ib1yn 10 месяцев назад
😊😊😊😊😊😊
@SathishS-ib1yn
@SathishS-ib1yn 10 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@velanvelan21
@velanvelan21 11 месяцев назад
என் மீதும் சிறிதேனும் கருணை புரியட்டும் அந்தக் கந்தக் கடவுள் எனது முயற்சி வெற்றி பெற வேண்டும்
@tbselva
@tbselva 11 месяцев назад
முருகா என் மனதில் பல கவலைகள்... தீர்த்து வைப்பீர்கள் என்ற என்னத்துடன் இந்த மனம் அமைதியடைகிறது
@tbselva
@tbselva 11 месяцев назад
முதல் எதிர்பார்ப்பு சற்று முன் தோல்வி அடைந்தது... அது தோல்வி என்பதை விட முருகன் ஆசை காட்டி மோசம் செய்ததாக நான் கருதுகிறேன்...! அடுத்த இரண்டும் பார்க்கலாம்...!
@rthiyaguakilesh2552
@rthiyaguakilesh2552 10 месяцев назад
வந்த வினைவியும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற பெயர் சொல்லக் கலங்கி நிற்குமே ... செந்தில் நகரச் சேவகா என வெந்திருநீறு அணிவாருக்கு மேவ வாராதே வினை...
@ajithkumar-hl6or
@ajithkumar-hl6or 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@iswariapreethi6006
@iswariapreethi6006 7 месяцев назад
Can u translate to english
@chitrabalamuruganb8776
@chitrabalamuruganb8776 4 месяца назад
Vanakkam muthalil oru padal sonnangala antha padal um ithu mathiri pottu vidunga engalukku usefulla irukum 🙏🙏🙏
@nagalakshmit5219
@nagalakshmit5219 7 месяцев назад
முருகா என் கால் எரிச்சல் இன்றுடன் குணமடைய வேண்டும்.முருகனுக்கு அரோகரா முருகா குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் தீர வேண்டும் ஓம் சரவணபவா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@venkatesanc2647
@venkatesanc2647 2 месяца назад
Kandha sasti kavasam padikavum
@sairam-jd7rh
@sairam-jd7rh 10 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏 கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏
@SudhaSudha-kp8ry
@SudhaSudha-kp8ry 6 месяцев назад
Om murgaaa
@geethaganesan6024
@geethaganesan6024 11 месяцев назад
முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா கருணைக்கடலே கந்தா போற்றி என் கணவர் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என் குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏
@lvmohan
@lvmohan 11 месяцев назад
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z 11 месяцев назад
🙏🦚
@amalahealthcarecenter2578
@amalahealthcarecenter2578 10 месяцев назад
Idhu thirupugazh padala?
@lvmohan
@lvmohan 10 месяцев назад
@@amalahealthcarecenter2578 yes
@saisaranya3576
@saisaranya3576 9 месяцев назад
அருமை வாழ்த்துக்கள் 🙏🏻
@sgc952
@sgc952 Месяц назад
கந்தர் அலங்காரம் பதிகம்
@saravananvista227
@saravananvista227 11 месяцев назад
ௐமுருகாபோற்றி தொடர்ந்துமுருகன் புகழ்மட்டுமேசொற்பொழிவு ஆற்றவேண்டுகிறேன் ௐமுருகாபோற்றி
@123viswanath
@123viswanath 10 месяцев назад
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
@chithravelchithravel3528
@chithravelchithravel3528 11 месяцев назад
ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அய்யா
@rajilango4829
@rajilango4829 11 месяцев назад
முருகா என்றதும் உருகாதாமனம்🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 11 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@laxmanammukuttylaxmanammuk365
@laxmanammukuttylaxmanammuk365 7 месяцев назад
முருகா முத்துக்குமரா 🙏🙏 வேலவா போற்றி 🤲
@chitrachitra2075
@chitrachitra2075 9 месяцев назад
Vel maral padikum anaivarukum en appan murugan adhisiyathai alipar. Vel maral padikum ellarukumea ninaithadhu nadakum. Muraga neeyea thunai.
@poornivelu
@poornivelu 3 месяца назад
Guruve Saranam 🙏 4:58 1. *சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே* (கந்தர் அலங்காரம் - 40 சேல் பட்டு)- Excellent explanation Brother 🙏 2. 6:11 திருமுருகாற்றுப்படை *வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை* 3. 6:38 👏👏👏 Recent days I’m listening to your speech Brother 🙏 Excellent video - With lord Muruga blessings I am blessed to listen to your speech in this birth Brother ... I feel lord Muruga is talking through you 🙏 Sarvam Murugaarpanam 🙏
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 11 месяцев назад
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivanandam1753
@sivanandam1753 11 месяцев назад
ஐயா உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது. ஆனால் பெரியவர்கள் இந்த பதிவை நன்றாக புரிந்து கொள்கின்றனர் 10 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பக்தியை பற்றி நன்கு புரியும்படி ஒரு பதிவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் மாணாக்கருக்கு பக்தி வரும்படி பதிவை தாருங்கள் மிக்க நன்றி 🙏🙏
@viswakviswak954
@viswakviswak954 3 месяца назад
வேலும்மயிலும்சேவலும்துனண🙏🙏🙏🙏
@srigow2852
@srigow2852 9 месяцев назад
ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது கேட்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@Vaagaitnpsc7770
@Vaagaitnpsc7770 11 месяцев назад
என்னை ஆட்கொண்ட எந்தன், சிவன் மகன் அப்பன் சாமி 🙏முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 6 месяцев назад
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 11 месяцев назад
Muruga pootri, sir ur words are so encouraging and lord murugar does magic every day....
@geethaganesan6024
@geethaganesan6024 11 месяцев назад
ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை
@KrishKiru-nq9lv
@KrishKiru-nq9lv 7 месяцев назад
உங்கள் திரு பணி தொடரட்டும்🙏🏻
@rajilango4829
@rajilango4829 11 месяцев назад
ஐயா உங்கள் கருத்து மிக அருமையாகவும் தெளிவாக வும் உள்ளது
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z 11 месяцев назад
தங்கள் பதிவுகள் அனைத்து அருமை ஐயா 🙏🦚
@sureshksureshk4921
@sureshksureshk4921 11 месяцев назад
Super அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤
@TT-xg7qd
@TT-xg7qd 11 месяцев назад
Lord Murugan is so powerful god,.if we keep believe in and devote lord muruga he never let you down முருகா‌❤️❤️❤️
@kalaivani3384
@kalaivani3384 2 месяца назад
Anna two times thiruchentur ponam angu engaluku panner illai vibuthi kidithunga anna romba santhosama irunthathu appa ungaloda pathivu nala panner illai vibuthi kidithunga anna romba thanks anna
@malathih5151
@malathih5151 7 месяцев назад
அருமை அருமை அருமை ஐயா அவர்களே.மிக்க நன்றி 🙏
@saravananr979
@saravananr979 11 месяцев назад
Ayya ungal varthaea arum marunthaga ullathu kodi nandrigal ayya iyanapanditharin thiruvadigal saranam
@sairamsairam5510
@sairamsairam5510 8 месяцев назад
Anna nenga pesarathu sripagavum iruku😁 Sirappagavum iruku👌 Nandri muruga perumane🙏🙏
@signscience
@signscience 10 месяцев назад
Vetrivel muruga.... Veera vel muruga ...arogara...🙏🙏🙏
@gayathri7415
@gayathri7415 10 месяцев назад
Anna innum muruganai patri niraiya pesuga ithai ketkum pothu en manam magizhchi aagirathu manakavalai illamal irukiren nantri anna🙏🙏🙏om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@lovelyedts1107
@lovelyedts1107 7 месяцев назад
அருமையான பதிவு ங்க அன்பரே
@gprint4189
@gprint4189 11 месяцев назад
ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை...தங்கள் பதிவுகள் அனைத்து அருமை ஐயா 🙏🦚
@ambika525s
@ambika525s 11 месяцев назад
Vel Vel muruga vetri Vel muruganukku arogara 🙏🙏🙏
@user-vu4ee9sw9j
@user-vu4ee9sw9j 11 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 11 месяцев назад
Om Saravana bava 🙏🙏🙏 Thiruchendur muruga pottri pottri pottri 🙏🙏🙏
@maheswaryraj8222
@maheswaryraj8222 10 месяцев назад
பல வருடங்களாக வேண்டி நான் கடந்த வருடம் திருச்செந்தூர் சென்றேன். முதல் முதல் போனபோது எனக்கு முருகனை பார்க்கும் ஆவல் மட்டுமே இருந்தது.நீங்கள் சொல்வது போல் எனக்கு பன்னீர் இலை விபூதி கிடைக்கவில்லை. ஒரு அர்ச்சகர் சும்மா கையில் தான் சிறிது திருநீறு தந்தார். இப்போது தவறவிட்டு விட்டோமோ என்று கவலையாக இருக்கிறது.
@hemarajaraman4584
@hemarajaraman4584 10 месяцев назад
விபூதி 100 ரூபாய் கொடுத்தால்தான் தருவாங்க...
@prithikasrikarthic3897
@prithikasrikarthic3897 11 месяцев назад
Om Sharavana Bhava 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚
@akarul7270
@akarul7270 6 месяцев назад
வேலுண்டு விணையில்லை மயிலுண்டு பயமில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
@nagakannitv7040
@nagakannitv7040 11 месяцев назад
அருமையான பதிவு நன்றி சார்
@ramyakamal8176
@ramyakamal8176 2 месяца назад
முருகா என்னோட மருத்துவ அறிக்கையில் டெஸ்ட் டியூப் பேபி இதுதான் உங்களால பெத்துக்க முடியும் என்று டாக்டர் கூறினார். ஆனால் எல்லாம் வல்ல என் முருகப்பெருமானால் இன்று இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன் இந்த குழந்தையை நல்லபடியாக நான் பெற்றெடுக்க வேண்டும் என் அப்பன் முருகன் அருளால்
@nithyavathi138
@nithyavathi138 11 месяцев назад
ஐயா வணக்கம் அருமை அருமை
@VetriVel-fh1cu
@VetriVel-fh1cu 11 месяцев назад
அருமை❤
@crafts4fans421
@crafts4fans421 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா🙏 வீரவேல் முருகனுக்கு அரகரோகரா🙏 மயில்வாகன்னுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@annamalai8635
@annamalai8635 7 месяцев назад
ஓம் சரவணபவ செந்தில் முருகா
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 11 месяцев назад
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏
@MorningMoon
@MorningMoon 11 месяцев назад
Om Saravana bava 🙏🙏🙏 Thiruchendur muruga pottri pottri pottri
@MakalaMakala-wx2fh
@MakalaMakala-wx2fh 3 месяца назад
கந்த கடவுளே அப்பா நீ துணை
@DharmendraSharma-ec8uo
@DharmendraSharma-ec8uo 11 месяцев назад
முருகா சரணம் 🙏🙏🙏
@rum9174
@rum9174 9 месяцев назад
Vetri vel andavar vazhaga... please share many videos about murugan it feels very good to listen sir thank you so much
@Sowmiyaraj-rv6rl
@Sowmiyaraj-rv6rl 11 месяцев назад
Vetrivel muruganuku arogaraa
@thangamani9408
@thangamani9408 9 месяцев назад
Ayya unkal pathivu anaithum super ketkumpothu manam amaithi adaikirathu,,aanal oru vendukol neengal muruganai vanankugireer avar Tamil kadavul murugan aathalal sorpolivu aatrum pothu Thooya Tamilil pesumaaru kettukolgiren,,ketkka inimaiyaga irukkum ayya,,thavaraga pesi irunthal mannikkavum ayya
@user-io5xd1kp2l
@user-io5xd1kp2l Месяц назад
நன்றி அய்யா
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 10 месяцев назад
ஆம் ம் நன்றிகள் 💐💐🙏🙏
@chandrika.amaracinghe8119
@chandrika.amaracinghe8119 11 месяцев назад
🎉very nice speech
@kanagadhanapal1911
@kanagadhanapal1911 11 месяцев назад
🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🙏🙏 வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏
@hariharanc2443
@hariharanc2443 7 месяцев назад
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே. திரு முருகன் துதி. _ வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்குமே செந்திநகர்ச் சேவகா நின்றன் திருநீறு அணிவார்க்கு மேவ வாராதே வினை.
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 месяцев назад
Om vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@chitravicky2878
@chitravicky2878 4 месяца назад
குகனே குமரா போற்றி போற்றி
@kalpanamanoharan9874
@kalpanamanoharan9874 11 месяцев назад
Nandri murugaaa
@sathyabamar2369
@sathyabamar2369 Месяц назад
ஐயா நான் வேல் மாறல் தினமும் படிக்கிறேன். தமிழ் கடவுள் முருகன்
@arunjunaikani8140
@arunjunaikani8140 6 месяцев назад
Aarumugam arulidum anuthinamum earumugam🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@mk_1715
@mk_1715 7 месяцев назад
Ninga pesratha ketale paathi prachna theenthrum 🙏
@user-rd4kv1ig9x
@user-rd4kv1ig9x 11 месяцев назад
முருகா சரணம்...
@amuthasaravanans8442
@amuthasaravanans8442 11 месяцев назад
Kodi nandrigal iyya
@mahalakshmi8243
@mahalakshmi8243 11 месяцев назад
Murugan thunai
@sivadhanu5840
@sivadhanu5840 11 месяцев назад
முருகா சரணம்…❤
@Sugaartandcrafts015
@Sugaartandcrafts015 3 месяца назад
நன்றி ஐயா
@kalyansundaram6398
@kalyansundaram6398 10 месяцев назад
Om muruga saranam 🙏
@malarsangeeth9715
@malarsangeeth9715 11 месяцев назад
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏
@user-tw7tj2ig6f
@user-tw7tj2ig6f 11 месяцев назад
ஓம் கருனகரனேபாதம்சரணம்
@kannigaparameswaria7468
@kannigaparameswaria7468 11 месяцев назад
100% உண்மை...
@Kalpana-rf7lj
@Kalpana-rf7lj 11 месяцев назад
ஓம் சரவண பவ
@anbanaamma9465
@anbanaamma9465 11 месяцев назад
முருகா🙏
@pravinsekar3230
@pravinsekar3230 6 месяцев назад
ஓம் முருகா போற்றி
@narpavithangam8542
@narpavithangam8542 11 месяцев назад
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@a.s.chezhiyan24
@a.s.chezhiyan24 4 месяца назад
Super anna...
@Priya-rg6sc
@Priya-rg6sc 11 месяцев назад
Anna pls say the speciality of mayura bandham.
@SundharT-mp6mo
@SundharT-mp6mo 5 месяцев назад
Nanri ayya
@krishnamoorthy5790
@krishnamoorthy5790 10 месяцев назад
ஓம் நமோ குமாராய நம
@dhineshkumar8558
@dhineshkumar8558 11 месяцев назад
Starting bgm ❤
@khumanenarun1876
@khumanenarun1876 11 месяцев назад
Super super.
@krishniraveendran2328
@krishniraveendran2328 11 месяцев назад
Good morning 🙏
@user-sd2je3ij7x
@user-sd2je3ij7x 7 месяцев назад
Thank you universe
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 10 месяцев назад
Enakku thiru sendhur muruganai idhuvarai dharisikkum haiku ham kidaikkalai com muruganai appa shanmuga saravanaa baha ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ShivaKumar-nf6zs
@ShivaKumar-nf6zs 10 месяцев назад
Om muruga potri
@jithangrapics4966
@jithangrapics4966 11 месяцев назад
Om murugaa
@shobhikashobi3766
@shobhikashobi3766 Месяц назад
❤❤❤ om saravanaba, om🙏🙏🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 10 месяцев назад
🌺ஓம் 🔱🦃 துணை 🐍🐓🚩🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🤧
@muruganathammuruganatham6587
@muruganathammuruganatham6587 11 месяцев назад
Supersir
@ashvinabi8253
@ashvinabi8253 11 месяцев назад
om muruga vetri vel muruga
@abimagl
@abimagl 6 месяцев назад
பன்னீர் இலை விபூதி 300 ரூபாய்... இறைவன் அருள் போதும் ஏழைகளுக்கு ❤
Далее
Joy and Anxiety Mood (Inside Out Animation)
00:13
Просмотров 1,8 млн
готовка с Даней🥹
00:59
Просмотров 571 тыс.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Просмотров 2 млн
Пожилая пара и квадроберы
0:43