Тёмный
No video :(

முருகர் பக்தர்களின் கேள்விகளும் JSK கோபியின் பதில்களும் | JSK Gopi Interview | Murugan Miracle 

BAKTHI INFINITY
Подписаться 328 тыс.
Просмотров 105 тыс.
50% 1

#JskGopi #JayamskBakthi #murugan #jskgopimurugarinterview #vadapalanitemple #bhakthiinfinity
முருக பக்தர்களின் கேள்விகளும் JSK கோபியின் பதில்களும் | JSK Gopi Interview
| Murugan Miracles
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

27 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 848   
@kvasanthi3493
@kvasanthi3493 6 месяцев назад
நான் முருகனிடம் என்ன கேட்டாலும் அன்றே எனக்கு பதில் கூறிவிடுவார். ஓம் சரவணபவாய நம. நம்பிக்கையுடன் எதை கேட்டாலும் தருவார்
@6a17mugulss2
@6a17mugulss2 6 месяцев назад
கோபி அண்ணா நான் 17 வருடமாக முருகனை வணங்குகிறேன் நான் நல்லா இருக்கிறேன் நான் பலன் அடைந்த மாதிரி எல்லோரும் அடையவேண்டும் நினைத்தேன் முருகனை பற்றி நீங்கள் பதிவு போட ஆரம்பித்த உடன் என் குறை தீர்ந்தது முருகன் புகழைப் தொடர்ந்து பேச வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் கோபி அண்ணா எல்லா புகழும் முருகனுக்கே
@anithaanitha9736
@anithaanitha9736 6 месяцев назад
Nanum முருகனை கும்பட ஆரம்பிச்சுருக்க எப்படி சாமி கும்பட்டணும் சார் pls sollunga
@sumithrasumithra3328
@sumithrasumithra3328 4 месяца назад
Gobi sir om Saravana bavaom nanum murugarai vanukuvan unga padi kathal padam avga padi pathu murgar pathi agida muruga ennai katihar oudicheko muruga
@murugadass5537
@murugadass5537 2 месяца назад
❤❤❤🙏🙏🙏
@sumithrasumithra3328
@sumithrasumithra3328 2 месяца назад
S
@yoga239
@yoga239 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏எனக்கும் முருகன் அருளால் நிறைய நல்லது நடந்து உள்ளது
@ezhilarasiezhilarasianbara143
@ezhilarasiezhilarasianbara143 6 месяцев назад
அண்ணா நான் 28 வருடமாக முருகனை வனங்கி வருகிறேன் எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் என் யாரோ ஒருத்தர் உருவத்துல வந்து என்ன காத்து அருள் வழங்கி என் உள்ளத்தில்.குடி கொண்ட முருகா🙏🙏🙏🙏🙏
@nithiyayogamithran2401
@nithiyayogamithran2401 5 месяцев назад
Enakum sir
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 6 месяцев назад
வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா முருகா முருகா ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gopianbu-xp9zb
@gopianbu-xp9zb 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...❤❤❤ ஐயா உங்களை எனக்கு அறிமுகம் செய்த என் முருகனுக்கு நன்றி.....
@lokeshsumathi7175
@lokeshsumathi7175 6 месяцев назад
அண்ணா என் குழந்தைகளுக்காக நீங்க கூட்டு பிரார்த்தனை வைக்கிறேன் என்று சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா.. நான் நிறுத்தாமல் பூம்பாறை கோயில் தீர்த்தத்தை என் இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துக்கிட்டே இருப்பேன் நிச்சயமா முருகர் என் ரெண்டு குழந்தைகளையும் சரி பண்ணி தந்துவிடுவார். நோயோட வீரியம் குறையும் சொல்லி இருக்கீங்க அண்ணா நான் வீரியம் குறைந்தாலே என் பிள்ளைங்க நல்லா ஆயிடுவாங்க நான் நம்புகிறேன். என் குழந்தைங்க இருவரும் குணமடைந்த உடன் நீங்களே சாட்சியாக சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எல்லாப் புகழும் முருகனுக்கே
@priyaraja6147
@priyaraja6147 6 месяцев назад
முருகன் அருளால் உங்கள் குழந்தைகள் பூரண நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@thamilmanic2625
@thamilmanic2625 6 месяцев назад
13 வருடம் ஆவலோடு இருக்கிறேன் முருகன் என் பிள்ளையாக பிறக்கணும் தவம் கிடக்கிறோம் ஓம் சரவணன பவ
@MahanaRavisankar-gy8kb
@MahanaRavisankar-gy8kb 6 месяцев назад
🙏எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏 அண்ணா என் வாழ்க்கைல நடந்த சம்பவம் இத கண்டிப்பா சொல்லுக. திருமணத்திக்கு பிறகுதான் முருகனை நான் வணங்க அரமித்தேன் குழந்தை வரம் வேண்டும் என்று மருத மலைக்கு படி எரி சென்றோம். அதே போல் எனக்கு திருமணம் ஆகிய மூன்றாம் மாதம் நான் கருத்தரித்து இருதேன் எங்களுக்கு 9 மாதம் கடந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது மிகவும் மகிழ்ச்சியுடன் இருதோம் ஆனால் என் குழந்தை 25 நாள் தான் உயிருடன் இருந்தான் திடீர் என்ன உடல் நிலை சரிலலாமா மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு ஒரு வரம் இருந்து பார்த்து கொண்டோம் ஆனால் என் குழந்தை காப்பாத்த முடியவில்லை என்று மருத்துவர் கூறினார் என் குழந்தை முருகன் குடுத்தது என்று அடி கடி சொல்லுவேன் ஆனால் என் குழந்தை இல்லை என்பதா என்னால் ஏற்கமுடியவில்லை. அதில் இருந்து நான் முருகனை வணங்குவதே இல்லை ஒரு 3 மாதம் பிறகு முருகனை வணங்க அரமித்தேன். என் குழந்தை இறந்து ஒருவருடம் ஆகியது அந்த ஒரு வருடத்தில் என் மகன் பிறந்த அதே மாதம் நான் கருத்தருத்தேன் எப்பொழுதும் எனக்கு 4மாதம் ஆகிறது என் என் அப்பன் முருகன் அம்மா இருக்குன்குடி மாரி அம்மன் நான் அருளால் எனக்கு இரட்டை குழந்தை பிறக்க போறாங்க என் குழந்தை நல்லபடியா பிறக்க நீங்களும் முருகனை வேண்டுகள் அண்ணா 🙏
@Shankarshankar-fc3yv
@Shankarshankar-fc3yv 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு
@jeisricustomerservice4259
@jeisricustomerservice4259 6 месяцев назад
என் அப்பன் மருதமலை ஆண்டவர் நிச்சயம் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்...
@Anuvenkat111
@Anuvenkat111 6 месяцев назад
Kandippa ungalukku nalla padiya kulanthai pirgyakkum. Oru murugan.. oru irukankudi porappanga..... Ellam Avan arulal
@Saguhomefoods2010
@Saguhomefoods2010 6 месяцев назад
Murugane kulanthaya varuvar
@Anuvenkat111
@Anuvenkat111 6 месяцев назад
Enakku kolanthai otchamaga pirakkum nu sonnanga... En paiyankku 6 fingers ... Arumugam arulidum anuthinamum erumugam
@SusmithabeautytipsujiTamil
@SusmithabeautytipsujiTamil 6 месяцев назад
முருகன் மீது அதிக அளவு நம்பிக்கை வையுங்கள் நல்லதே நடக்கும் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏💯 நன்மை உண்டாகும் நீயே கதி என்று சரணடையும் போது அனைத்தும் அருமைமையாகநடக்கும் ஓம் முருகா 🙏🙏🙏💯
@Vimalnaren0111
@Vimalnaren0111 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
@saravananpalani5203
@saravananpalani5203 5 месяцев назад
Om Murga Murga Murga murga
@KSBInfo
@KSBInfo 6 месяцев назад
திருப்புகழ் - அறுகுநுனி பனியனைய, இருவினை அஞ்ச மலர்வகை மங்க....🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@F2P372
@F2P372 6 месяцев назад
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@sarukumar7994
@sarukumar7994 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@premalatharavi9408
@premalatharavi9408 6 месяцев назад
,😅
@JayaraniJ-kg6gn
@JayaraniJ-kg6gn 4 дня назад
எனக்கு மனசு கஷ்டமா இருந்துச்சு இன்னைக்கு ஆனா சார் உங்க பேய்ட் கண்டதுன்னு எனக்கு மனசெல்லாம் நிவர்த்தி ஆச்சு
@user-mv9bq5lu1e
@user-mv9bq5lu1e 13 дней назад
ஓம் முருகா எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚
@rsumathi1788
@rsumathi1788 6 месяцев назад
நான் கந்த சஷ்டி கவசம் பாடல் தினமும் கேட்டுக் கொண்டுதான் என் வேலையை தொடங்குவேன் 🙏 ஓம் முருகா🙏🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.கோபி sir .உங்களுடைய மருதாணி ரகசியம் செல்லுங்க. Sir .❤❤❤❤❤❤
@PrabaKaran-ov1lv
@PrabaKaran-ov1lv 6 месяцев назад
🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏 🙏ஆறுமுகம் அருளிடம்! 🙏அனுதினமும் ஏறுமுகமே!!
@sureshkannan9123
@sureshkannan9123 6 месяцев назад
சாய் செந்தில் சார் அவர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@gopikaruppan4247
@gopikaruppan4247 6 месяцев назад
எம்பெருமான் ஞானமே வடிவாகிய வயலூர் வள்ளல் பெருமான் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 எல்லா புகழும் முருகனுக்கே
@F2P372
@F2P372 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 6 месяцев назад
முருகர்ட்ட கன்னீர் விடவேன்டியதில்லை அவர் முன்பாக நின்றாலேபோதும் நமக்கு என்னதேவையோ நிச்சயம் கொடுப்பார் முருகா முருகா முருகா எம்பெருமானே
@poungaming7163
@poungaming7163 6 месяцев назад
Ennai aluga mattum than vaikuraru yen appan murugan kasttam kasttam mattum than adhaium thandi muruga muruga muruga only🙏🙏🙏🙏🙏
@kavishalini1797
@kavishalini1797 6 месяцев назад
கோபி அண்ணா என் பையனுக்கு வயது 14 அவன் இன்னும் தனியாக நடக்க முடில. நான் முருகனுக்கு முடி காணிக்கையும் கொடுத்து இருக்கேன்.என் மகன் சீக்கிரமா அவனே எழுந்து நடக்கனும்.அவனுக்காக நீங்களும் வேண்டி கொள்ளுங்கள் அண்ணா.
@kala1640
@kala1640 6 месяцев назад
🙏🙏🙏
@sairam-cs9tn
@sairam-cs9tn 5 месяцев назад
Murugar kaividamattaar,🙏
@ramadossk6654
@ramadossk6654 6 месяцев назад
ஓம் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@durai74113
@durai74113 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
@lakshmianandan3882
@lakshmianandan3882 5 месяцев назад
முருகன் மேல் தீராத அன்பு கொண்டுள்ளேன். Envy சாப்பிடுவதை தற்போது நிறுத்தியுள்ளேன். எவ்வளவோ அற்புதம் நடத்தியுள்ளார். ஆனால் ஏன் மகனுக்கு வெளி நாட்டில் உள்ளார். சஷ்டி கவசம், வேல் மாறல் திருபுகழ் படிக்கின்றேன். இன்று நல்ல வேலை செய்தி கிடைக்கும் என்று ஒவ்வொரு நாட்களாக 6மாதத்திற்கு மேல் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்தால் குடும்பம் நிதி நல்லாயிருக்கும்.. மாலை அணிவது எவ்வாறு
@chandrua9710
@chandrua9710 6 месяцев назад
சுகமே சூழ்க...!!! அண்ணா வணக்கம் என் பேரு சந்துரு ...நான் தீவிர முருக பக்தர் சின்ன வயசுல இருந்து... ஆனா நடுவில் வணங்க மறந்துட்டேன்.... இப்போ ஒரு 2 மாசம் பழைய படி வணங்க ஆரம்பித்து விட்டேன்.... January 9 அன்று என்னை அறியாமலே எதற்கு சென்றேன் என்று தெரியாமலே நான் மருதமலை சென்றேன்.... போய்விட்டு வந்த உடன் முருகன் திருவிளையாடல் ஆரம்பித்து விட்டது.. வேலை இழந்து விட்டேன்... முருகன் வழிபட ஆரம்பித்த நாள் முதல் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்... இப்போது கொஞ்சம் மன கவலையுடன் இருக்கிறேன்...இருந்தாலும் முருகனை வணங்க மறக்கவில்லை..... சில நாட்கள் முன்பு..ஒரு நாள் இரவில் மருதமலை முருகன் படம் முன்பு நின்று அழுது கொண்டு பின்பு தூங்க சென்று விட்டேன்.... அழும் போது கேட்டேன்..நீ துணையாக இருக்கியா இல்லையா என்று அழுதேன்.... அன்றில் இருந்து அதிகாலை நேரத்தில் ஒரு 5 மணி போல மயில் அகவும் சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது🥹✨ இது என்ன சகுனம் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அண்ணா🙏🙏🙏
@pavithrarajasekaran8032
@pavithrarajasekaran8032 6 месяцев назад
❤ muruga
@kiruthikkumar1750
@kiruthikkumar1750 6 месяцев назад
கர்மாவை தீர்ப்பதற்கான பாடல்களை நான் தேடிக்கொண்டிருந்தேன்.முருகன் உங்கள் இருவரின் மூலமாக அந்த பாடல்களை எனக்கு கொடுத்திருக்கிறார்.நன்றி!நன்றி!!நன்றி!!!.என் அம்மா முருக பக்தர்.
@elanila3889
@elanila3889 6 месяцев назад
ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் க்ரீம் கிலீம் க்லெளம் சௌம் நமஹ .... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... எல்லோரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நலமாக இருக்க அருள் புரியுங்கள் ஐயனே...
@sarveshwaran2994
@sarveshwaran2994 6 месяцев назад
Indha solgam murugan oda moola mandhiram ah?
@sarveshwaran2994
@sarveshwaran2994 6 месяцев назад
Indha solgam murugan oda moola mandhiram ah? @elanila3889
@velmurugana7821
@velmurugana7821 Месяц назад
yes, very powerfull manthiram
@abinayaabinaya2988
@abinayaabinaya2988 6 месяцев назад
Anna nenga sonna madhiri na non veg vitutan thirupugal padikuran ennoda life totally change ❤ aagitu 24 year's aagura enna ellarum enna madhikuranga ennala neraya peruku help panna mudiudhu elllathukum nenga karanam nengadhan ❤ anna innum solla neraya eruku❤❤❤❤
@dharani6913
@dharani6913 6 месяцев назад
மூன்று மாதத்திற்க்கு முன் வேல் வாங்கலாம் என்று நினைத்து கடையில் விரல் அளவு வேலை எடுத்தேன் பிறகு ஒரு தயக்கம் வேலுக்கு அபிசேகம் முறையாக செய்யவேண்டும் என்று எடுத்து பார்த்து விட்டு வைத்து விட்டேன் ஆனாலும் ஆசை இருந்தது.பிறகு நாமே தேடி வாங்குவதை விட மரஉகரஆகவஏ வரட்டும் என்று நினைத்தேன்.தானாகவே நாம் நினைக்காமல் கடவுள் நம்மிடம் தானாக வரவேண்டும் என்று சொல்வார்கள்.முருகர் அவராக நம்மிடம் வருவார என்று கடை வாசலில் வைத்து நினைத்து கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன் அதற்கு நான்கு ஐந்து மாதங்கள் கழித்து மிகவும் தீவிரமாக வாங்க வேண்டும் என்ற ஆசை பின்னர் மூன்று நாட்கள் முன் வெள்ளி கிழமை மாலை கண்டிப்பாக வாங்கவேண்டும் அதுவும் தஐமஆசமஉம் கூட என்று முடிவு எடுத்து வெளியே கொஞ்சம் வேளை இருந்தது அதை முடித்து வாங்கலாம் என்றால் நேரம் ஆகிவிட்டதால் வாங்க முடிய வில்லை.ஆனால் ஒருநாள் கழித்து உறவினர் திருச்செந்தூர் சென்றிருந்தோம் இந்தாங்க பிரசாதம் என்றனர் நானும் வாங்கி வைத்து விட்டு அவர்கள்ளிடம் பேசிவிட்டு இரவு படுக்கும் முன்பு அவற்றை திறந்து பார்த்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன் உள்ளே நான் கடையில் எந்த வேலை எடுத்து பார்த்து விட்டு வைத்து விட்டு வந்தேன் அதே விரல் அளவு வேல் கண் கலங்கிவிட்டேன்
@Monster-dv6qb
@Monster-dv6qb 6 месяцев назад
Great things take time 🎉 மிக சிறந்த காரியங்கள் நடக்க தாமதம் ஆகும் 🎉 தாமதம் - சிறந்தது , அவசரம் - வீணானது 🌛 காத்திருப்பு முருகனை உணர செய்யும் ரசித்து வாழுங்கள் 🎉
@magasverykrishnan209
@magasverykrishnan209 6 месяцев назад
vanakam sir, i'm writing from singapore. we've been carrying milk pot for many years...this year when we started it started raining heavily. when i started walking..in my heart keeping charting murugan name.. we had to wait outside the temple for almost 1 hour..standing..but this guy whom i don't know was standing beside me holding umbrella for me..i don't know him..i felt murugan was beside me for all the while.
@Cizbuvax
@Cizbuvax 6 месяцев назад
Everything Murgan work ❤
@rockingtamizha548
@rockingtamizha548 Месяц назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி JSK கோபி sir மற்றும் செந்தில் Sir ❤ ஓம் சரவணபவ ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@manikandan-xh2xk
@manikandan-xh2xk 6 месяцев назад
அவனிதனிலே என்று திருப்புகழ் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது அதை இன்று மதியம் நான் கேட்டேன் என்னை அறியாமல் கண்ணில் நீர் வழிந்தது... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 6 месяцев назад
Enakum migavum pidatha tirupugal anna....
@vetriselvi5145
@vetriselvi5145 6 месяцев назад
நன்றி அண்ணா இருவருக்கும்.நன்றி முருகா
@Poonamalleedevaki
@Poonamalleedevaki 6 месяцев назад
வணக்கம், நான் கோபி சகோதரரை நேரில் பார்க்கும் போது, என் வாழ்வில் என் அப்பன் முருகன் நிகழ்த்திய, நிகழ்த்தி கொண்டிருக்கிறஅற்புத விசயங்களை பகிர வேண்டும்...நன்றி எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே!!!
@mani24raj
@mani24raj 6 месяцев назад
What happened tell me😊
@Randomstuffstamil
@Randomstuffstamil 6 месяцев назад
இறைவனின் லீலை அனைத்தும் மங்களம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-kt4zd9ki5f
@user-kt4zd9ki5f 25 дней назад
Gopi anna romba nandri na nenga sollurathu romba useful la irukku na very thanks na
@DeviPerumal_trm-nq5lq
@DeviPerumal_trm-nq5lq 6 месяцев назад
சம்பந்தம் குருக்கள் குரல் முருகனின் மிக அருகில் அழைத்து செல்கிறது. பாடல் மூலம் இறைவனை நெருங்குவதை நம்புகிறோம்..இதை தொடர்ந்து செய்து வருகிறோம். அதைப்பற்றி பேசியதற்கு நன்றி நன்றி
@janakijanarthanam1805
@janakijanarthanam1805 6 месяцев назад
சரவணபவ தம்பி எனது தம்பியின் பெயர் குமரன். எங்கள் தகப்பனார் இன்றுவரை ஆரோக்கியமாகதான் இருக்கிறார். முருகனின் பெயருக்கும் தந்தையார் ஆயுளுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.
@meenumanohar4134
@meenumanohar4134 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🔯💫ivaru solradhu 💯 உண்மை murugar vidhiyaye maatri amaikka koodiya sakthi ulla வல்லவர் avara muzhu manadhoda nambunale podhum avaru kita namba prechanaya vituta avare nalla vazhiya kaamipaar☺️☺️☺️வெற்றிவேல் murugarukku அரோகரா🙏🙏 (naane ஒரு adhiest ah irundhu ipo oru தீவிரமான முருக பக்த☺️☺️adhuvum murugarala)
@kuttyharitsk1849
@kuttyharitsk1849 6 месяцев назад
ஓரு தடவை நேரில் உங்களை கண்டிப்பாக பார்க்கனும் அண்ணன்.என் கஷ்டம் எல்லாம் போய்டும் அண்ணன். என் குடும்பத்தை பிரிந்து கஷ்டப்படுறேன் அண்ணன்.ப்ளிஸ் அண்ணன் கோபி அண்ணன்.எப்படியாவது உங்களை நேரில் பாக்கனும் அண்ணன்
@saravananp2273
@saravananp2273 6 месяцев назад
எங்களுக்கு குழந்தை வரம் தந்தருள வேண்டுகிறோம் முருகா
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 6 месяцев назад
முருகர் தருவார்
@saravananp2273
@saravananp2273 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@saravananp2273
@saravananp2273 6 месяцев назад
என் கண்களில் ஆனந்த கண்ணீருடன் நன்றி அண்ணா
@Shinevnl08
@Shinevnl08 6 месяцев назад
Sasti veramtham erunga sevai veramtham erungaa
@saravananp2273
@saravananp2273 6 месяцев назад
Sevai means?
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 6 месяцев назад
வணக்கம் அண்ணா நான் சென்னை யில் தான் வசித்து வருகிறேன் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி மூலமும் உங்களாலும் முருகன் அருளாலும் நானும் முதன்முறையாக வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்றேன் நீண்ட அமைதியை உணர்ந்தேன் ஒரு வாரம் கழித்து வெள்ளியன்று தான் நிம்மதியாக உறங்கினேன் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் இருவருக்கும் மென்மேலும் உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ஓம் சரவணபவ ஓம் 🙏🌸🌼🏵️🙏
@chitraselvakumar
@chitraselvakumar 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@ravivijay6500
@ravivijay6500 6 месяцев назад
🦚எல்லா புகழும் முருகனுக்கு 🦚
@viddeosurfer
@viddeosurfer 6 месяцев назад
Gopi sir oda oru video kooda miss pannama paakuren semmma positive eh irukum..... unga rendu perukkum oru korikkai ungal pechal eerkapattu pala bhaktargal kootam kootama ippo kovil poranga..... aaana kovila ivlo pera samalikka aatkal ,vasadhi iruka enbabhu migaperiya kelvin kuri ??????? Neenga andha kovilgal irupavargal kitta kondu sekanum adhuvum unga kadamai dhan..... appo dhan thodarndhu kootam varum murugar vazhiyil migavum neraga Nadakka vendum..... ellapugazhum murugarukey
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 6 месяцев назад
நானும் கடந்த கந்த சஷ்டி விரதம் முதல் இன்று வரைக்கும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி இரண்டிலுமே பால் பழம் விரதம் இருக்கேன் 6pm மேல உணவு சாப்பிடுவேன் கிருத்திகை அன்றும் இப்படி தான்... முருகன் தான் எல்லாமே 🙏🏻🙏🏻🙏🏻பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🏻
@Murugaa-ey612c
@Murugaa-ey612c 6 месяцев назад
தமிழ் கடவுள் முருகன் புகழ் வாழ்க வாழ்க
@Senthil-oi3hy
@Senthil-oi3hy 6 месяцев назад
ஓம் முருகா சரணம் அரோகரா 🐓🙏🦚
@saravanankrishnaveni9074
@saravanankrishnaveni9074 6 месяцев назад
அண்ணா... அனைத்து கேள்விகளும் நன்றாக இருந்தது ரொம்ப நன்றி... முருகனோட அருள் இருந்தால் உங்களை ஒரு நாள் நான் நேரில் பார்ப்பேன்... எல்லா புகழும் முருககே..
@LyricsbyMaha
@LyricsbyMaha 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@95NK23
@95NK23 6 месяцев назад
🕉️🌏🦚🌏🛐🙏 Ellam Murugan Seyal 🛐🙏 🕉️🦚Arumugam 🦚 Arulidam🛐 Anudhinam🛐 Erumugam 🙏 Really thanks to Gopi Sir & Bhakthi infinity channel 🙏
@sudhasridhar6876
@sudhasridhar6876 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏழுமுகம் 🙏♥️
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 6 месяцев назад
ஏறுமுகம் சரியான வார்த்தை
@user-bs6ye8zm7i
@user-bs6ye8zm7i 6 месяцев назад
அண்ணா என் பெயர் மீனா.நானும் 9மாதங்களாக முருகன் மீது தீவிர பக்தையாக இருக்கிறேன்.ஆனால் என் வாழ்க்கையில் கஷ்டம் மட்டுமே.ஏன் அண்ணா என்னோட வேண்டுதல் நிறைவேற இவ்வளவு தாமதம் ஆகிறது?
@themeaningofspeech1294
@themeaningofspeech1294 6 месяцев назад
Enakum than sis 😢😢😢
@kavirajnatarajan6596
@kavirajnatarajan6596 6 месяцев назад
எல்லாத்துக்கும் நீ தான் பொறுப்பு சரணடைஞ்ச போதும் சீக்கிரம் நல்லது நடக்கும்
@priyangasubbaiya
@priyangasubbaiya 6 месяцев назад
நம்பிக்கை யாக இருங்கள் சகோதரி நம் கர்மா கழிந்து நன்மை செய்ய அவர் காத்திருக்கிறார்
@indhuvibes7396
@indhuvibes7396 6 месяцев назад
Friends aeppidi kelvi kekiradu
@yuvamurugasampath
@yuvamurugasampath 6 месяцев назад
கர்மாவை தீர்க்க வைத்து பிறகு அருள் தருவார்
@smartvel4352
@smartvel4352 6 месяцев назад
முருகன் அருளால் எனக்கு நண்மைந்நடந்து கொண்டே இருக்கிறது..... நீங்கள் சொல்வது போல் நான் இருக்கிறேன் .... என்று முருகன் தினம் தினம் உணர்த்தி கொண்டே இருக்கிறார்.... ஓம் முருகா... ஓம் சரவணபவாய நமக.....
@balaharismart1998
@balaharismart1998 Месяц назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவா கருணைக் கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🦚🦚🙏🙏🦚🦚
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி கோபி சார்🙏 உங்கள் பேச்சு முருகப் பெருமானின் மிக அருகில் கொண்டு சேர்க்கும் வகையில் உள்ளது 🙏சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@rockingtamizha548
@rockingtamizha548 Месяц назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி...JSK கோபி மட்டும் செந்தில் sir..❤ ஓம் சரவணபவ ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@milonraja3771
@milonraja3771 4 месяца назад
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@aruljothen.k1647
@aruljothen.k1647 6 месяцев назад
My sist grandson has food allergy. Velmaral &all murugarsongs I insisted them to read &visi t temple 48days &followup lord murugar. I need all yr kootuprarthanaial. Thankyou
@vijaykalai6631
@vijaykalai6631 6 месяцев назад
அண்ணா வணக்கம்🙏🏾 என் பெயர் கலைவாணன், வாழ்க்கைதோல்வி சந்தித்து 10 ஆண்டு பழனி பாதயாத்திரை,, சென்றுள்ளேன், தினமும் கடவுள் முருகன் படத்தை காலை வணக்கத்துடன் எல்லோருக்கும் வாட்ஸ் அனுப்புவேன், திரை துறையில், மற்றும், விஜய் மக்கள் இயக்கம், உள்ளேன் எனக்கு எந்த பதவி, இல்லை, ரொம்ப கஷ்டப்படுகிறேன், எப்ப ஜெயிக்கப் போகிறேன், முருகா முருகா
@kanidhanvanthkanidhanvanth4638
@kanidhanvanthkanidhanvanth4638 6 месяцев назад
அண்ணா வணக்கம். தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து கொண்டு வருகிறேன். நான் முடக்குவாதத்தால் அவதிபடுகின்றேன். 37 வயது பெண். எனக்கு வழி காட்டுங்கள் முருகா 🌺🌺
@ManiInTube
@ManiInTube 6 месяцев назад
🙏 Paamban Swamigal Aruliya Shanmuga Kavasam Kelunga daily morning. Murugan ungalai poorana gunam aakiduvaaru. Muruga Potri Kughaney Potri Kumara Potri 🙏
@kuttyharitsk1849
@kuttyharitsk1849 6 месяцев назад
கோபி அண்ணன் வாழ்த்துக்கள் தென்காசி இசக்கி ஹரி
@leosinipriya7418
@leosinipriya7418 6 месяцев назад
கோபி ஐயா வணக்கம் நான் Grapics துறையில் உள்ளேன்.நான் முருகனை வேண்டி வேலை செல்லும் இடம் எல்லாம் முருகன் பெயரிலே உள்ளது .நானும் முருகனே துணை என்று வேலை செய்கிறேன் ஆனால் எனக்கு வேலையில் நல்ல பெயர் கிடைக்கிறது சம்பதிக்க முடியவில்லை ஐயா முருகனை நம்பி செய்த வேலையில் 3,4 மாதம் தான் இருக்க முடிக்கிறது குடும்பத்துக்கு உழைத்தும் உதவ முடியவில்லை இப்போழுது நான் நுரையீரல் சரியில்லாமல் உள்ளேன் இதனை நான் பெற்றோர் இடம் கூட சொல்ல முடியவில்லை ஐயா எனக்கு முருகன் அருள் இருந்தால் நிங்கள் பதில் சொல்லுவிர்கள் என்று நம்புகிறேன் . முருகனே துணை...என்றும்
@smurugan881
@smurugan881 6 месяцев назад
சுகமே சூழ்க. எல்லாப் புகழும் முருகனுக்கே 🌳🦚🐓 🙏
@user-eh4zb9cv1l
@user-eh4zb9cv1l 6 месяцев назад
அண்ணா நான் முருகன் பக்தன் நான் வேண்டுதல் வைத்தேன் என் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல கணவன் அமையா வேண்டும் என்று வைத்தேன் நிறைவேர இல்லை அண்ணா எனக்கு வயது 29 எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போதும் என் மனசுக்கு பிடித்த இருக்கு அண்ணா முருகா முருகா முருகா என்று கூப்பிடுவேன் அண்ணா நான் சொல்லுரத கேக்குரா என்று தெரியலா அண்ணா இந்தா விடியோ பார்க்குரங்கா எனக்காக வேண்டிக்கோங்கா அண்ணா அம்மா அக்கா எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போதும் மனசுக்கு பிடித்து இருக்கு பீலீஸ் வேண்டிக்கோங்கா எல்லரும் வேண்டிக்கோங்க 😭😭😔😔🙏🙏🙏
@bkbala8772
@bkbala8772 6 месяцев назад
Success 🙏
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 6 месяцев назад
Viral maran anainthu ovvuru sevai andru viratham eduthu chanting pannunge ssy 10000 % u Will success.... that's true...en vazvil nadantha athisayam ssy...vetrivel muruganuku arogara🙏
@soundarajannagarajan1434
@soundarajannagarajan1434 5 месяцев назад
@sangeethascreativekitchen6883
@sangeethascreativekitchen6883 6 месяцев назад
கர்ம வினை, ஊழ் வினை இரண்டும் ஒன்றா?? இல்லை வேறுபாடுகள் உண்டா என்ற ஒரு கேள்வி , எனக்கு ஒரு மாத காலமாக மனதில் இருந்தது.. என்ன ஒரு ஆச்சரியம்! நான் கேட்காமலேயே எனக்கு கோபி அண்ணன் மூலமாக முருகன் பதில் அளித்தார் 😊 முருகனுக்கு அரோகரா 🌺🙏🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 6 месяцев назад
Thankyouteam
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t 6 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏💐💐 நன்றி அண்ணா 🙏🙏💐💐
@Kavithai_tamil_Pugazh
@Kavithai_tamil_Pugazh 6 месяцев назад
அருணகிரியார் அருளிய திருப்புகழ் : 401 இருவினையின் மதிம யங்கித் திரியாதே எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே சிவனருளு முருக செம்பொற் கழலோனே கருணைநெறி புரியு மன்பர்க் கெளியோனே கனகசபை மருவு கந்தப் பெருமாளே!
@balamuruganmurugan7794
@balamuruganmurugan7794 6 месяцев назад
சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@aruljothen.k1647
@aruljothen.k1647 6 месяцев назад
this channel Connecting International murugabakther kal. All adiyars Can help each other. U both be the Head for this
@sureshkannan9123
@sureshkannan9123 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே கோபி சார் அவர்களுக்கும் என் நன்றியை மட்டும் அல்லாமல் என் குடும்பத்தை சார்ந்த அனைவரும் நன்றி சொல்கிறோம் முருகன் ஒருவனே துணை எனக்கே
@vijinagarajan4636
@vijinagarajan4636 6 месяцев назад
நானும் கும்ப ராசி, கும்ப லக்கினம், ஜென்ம சனி நடக்கிறது. முருகன் என்னை உள்ளங்கையில் தாங்கி கொண்டிருக்கிறார். ஓம் முருகா 🙏🙏
@user-um2kh5fn5i
@user-um2kh5fn5i 6 месяцев назад
Excellent iam happy to watch your video thank you give more information about lord Murugan from Bangalore
@Murugan_Thunai-666
@Murugan_Thunai-666 6 месяцев назад
ஒரு அண்ணா இருந்து முருகன் அருளால் எல்லோரும் நல்லவழி காட்றிங்க அண்ணா உங்களுக்கு நன்றி 🙏🙏🙏
@kathirgowri6533
@kathirgowri6533 6 месяцев назад
எம்பெருமான் ஞானமே வடிவாகிய வயலூர் வள்ளல் பெருமான் போற்றி போற்றி
@aruljothen.k1647
@aruljothen.k1647 6 месяцев назад
excellent interaction. Great job Good suggestion on positive vibration. Give us vadapalani palieutchipooja. Karma =Gods grace. Hv good life
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 6 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ சுகமே சூழ்க நன்றி 🙏🙏🙏
@oldmemoriesz
@oldmemoriesz 4 месяца назад
நன்றி சரஸ்வதி அம்மா.முருகா போற்றி
@daswindaswin7419
@daswindaswin7419 6 месяцев назад
ஐயா சென்னிமலை முருகனை பற்றி பேசுங்கள்
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 6 месяцев назад
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
@maheshwarisomasundar9159
@maheshwarisomasundar9159 6 месяцев назад
நன்றி ஐயா🙏💕
@chitrasaravanan6839
@chitrasaravanan6839 6 месяцев назад
மிக்க நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩💕💕💕💕💕💕
@kamalaa3007
@kamalaa3007 6 месяцев назад
As you said correct lord muruga tested me inlot ways ialso visited in pump ariya nice lovely child muruga iam gifted to see him
@rajak5145
@rajak5145 6 месяцев назад
கோபி அண்ணா உங்களுக்கு முருகப்பெருமான் நடத்தி அற்புதங்கள் நீங்கள் செய்த முன் ஜென்மத்தில் புண்ணியங்கள் பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா 🦚🪱🐓
@mahendraboopathi945
@mahendraboopathi945 6 месяцев назад
அருமை அண்ணா... ஓம் முருகா...
@jkalki3936
@jkalki3936 6 месяцев назад
நன்றி அண்ணா🙏🏻
@user-qh7kk3vt8x
@user-qh7kk3vt8x 6 месяцев назад
கோடான கோடி நன்றிகள்
@user-ly2ql6nm3r
@user-ly2ql6nm3r 6 месяцев назад
காளிப்பட்டி கந்தா போற்றி.
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 6 месяцев назад
மிக்க நன்றி சாய் செந்தில் சார். மற்றும் கோபி சார். நான் நிச்சயமாக வள்ளிமலை செல்கிறேன்.
@sangeetha.p3670
@sangeetha.p3670 6 месяцев назад
En manadhil ninaitha kelvikku indru ungal moolamaaga badhil kidaithadhu nandri muruga ❤🙏nandri Gopi anna🙏
@Maheswari...
@Maheswari... 6 месяцев назад
நன்றி அண்ணா🙏
@user-yc2ib9qn5y
@user-yc2ib9qn5y 6 месяцев назад
Endha questions yenukkulla erundhathu nalla time sollaringa migaum nanri.....
@Saravanamunnutyres
@Saravanamunnutyres Месяц назад
ஓம் சரவண பவ
@praneshlaksmi
@praneshlaksmi 6 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏💐💐
@ulagaarivu4337
@ulagaarivu4337 6 месяцев назад
Gopi sir Muruga bakthanai, Murugan adimai endru solvathai thavirkavum, murugan nichaiyamaga athai virumba mattar. Yarukum yarum adimai kidaiyathu. Nan solvathu thavaraga irunthal mannikavum. Om Muruga Kumara Guga Potri ❤❤
Далее