Тёмный

முருக பக்தரின் கனவில் பாலாம்பிகை சொன்ன ரகசியம் |முருகபக்தர் ஜெயம் S.K கோபி | 

Aadhan Aanmeegam
Подписаться 1,1 млн
Просмотров 40 тыс.
50% 1

For Advertisement Enquiries : +91 86670 52845
முருக பக்தரின் கனவில் பாலாம்பிகை சொன்ன ரகசியம் | முருகபக்தர் ஜெயம் S.K கோபி | #murugan #முருகன் #varahi #devotional #aanmeegam #jskgopi #murugantemple #postiveenergy
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Развлечения

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@AadhanAanmeegam
@AadhanAanmeegam 27 дней назад
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@lakshmis-sy9ok
@lakshmis-sy9ok 27 дней назад
அண்ணா நான் முருகனை வழிபட்டு வருகிறேன் ஆனால் ரோம்ப கஷ்டம் மாறியிருக்கிறது ஆனால் நான் நம்புகிறேன் என் வீட்டுக்காரர் நீ சாமி கும்பிட்டு தான் இருக்க நம் கஷ்டம் போக மாட்டேங்குது ஆனால் என் கனவில் முதன்மை பார்தேன் காவி உடை அறிந்து இருந்தார் ஒரு கோவில் அங்கு நான் சாமி கும்பிட்டுக் கொண்டுயிருக்கிறேன் அங்கு காவி உடையில் வந்த அவரை பார்த்து நான் சாமி கும்பிடுவதை விட்டு அவர் காலில் விழுந்து அழுகிறேன் அவர் என்னை தலையில் கைவைத்து ஆசிர்வாதம் பன்னிநார்
@Sairam-yr2pq
@Sairam-yr2pq 27 дней назад
Ur karma is getting reduced da Don wry 🍃
@SuppuRaj-jc5ms
@SuppuRaj-jc5ms 27 дней назад
அம்மா..... அப்படிஅல்ல... நம்ம கர்மா அப்படி..... நீ வருந்தாதே தாயே..... என் அப்பன் பழனிஆண்டவர் கை விடமாட்டார்...... நாடி ஜொடிதம் படி...... விரைவில் உனக்கு நன்மை நடக்கும் வருந்தாதே அம்மா..... சுப்புராஜ்... பழனி
@vara_lakshmi
@vara_lakshmi 26 дней назад
Nambikey kadaval Nambinal kedivathillai Kandippa murugar ungaludia kashtathe kudu irundhe kaapathuvat
@omsairam4785
@omsairam4785 27 дней назад
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t 27 дней назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை 🙏🙏
@sakthidhanam4894
@sakthidhanam4894 27 дней назад
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@MrSrmura
@MrSrmura 21 день назад
உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 27 дней назад
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️❤️❤️
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 27 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@saravananp2273
@saravananp2273 27 дней назад
எங்களுக்கு குழந்தை வரம் தந்தருள வேண்டுகிறோம் பழனிமலை கந்தனே துணை 🙏🙏🙏🙏🙏
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 27 дней назад
கண்டிப்பாக உண்டு
@muruganvalli7179
@muruganvalli7179 27 дней назад
அந்த குகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 27 дней назад
Muruggappa thunai 🙏🏽🐓🔥🔱🦚🙏🏽
@Itachigod_tn_63
@Itachigod_tn_63 27 дней назад
அண்ணா நீங்க உங்கள் அனுபவம் பகிரும் போது என் உடல் முழுவதும் சிலிர்த்தது அண்ணா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா
@user-np3lq1xt3o
@user-np3lq1xt3o 24 дня назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏😘🌼🥀🌹🌿💐🌺💐🏵️💖🌸
@sunsunjana9748
@sunsunjana9748 10 дней назад
ஓம் முருகா துணை ❣️🙇🏻‍♂️🙏🏻
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 27 дней назад
வேலும் மயிலும் துணை
@vijivijay5390
@vijivijay5390 27 дней назад
எல்லாம் முருகக்கனோட செயல் 👑🦚🙇🏻‍♂️🙏
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 27 дней назад
பாலாம்பிகை மற்றும்முருகன்இரண்டும் சேரும்போது சிவசக்திசிவன் இல்லாமல் சக்தி இல்லை சக்தி இல்லாமல் சிவன் இல்லைஅனைத்தும் சிவமே
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 27 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤.அய்யா சொல்லுவது உண்மை. கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். கலியுக தெய்வம் என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.
@chandradurai4912
@chandradurai4912 27 дней назад
I'll ukp 15:14
@saranadevi9377
@saranadevi9377 25 дней назад
If we pray lord murugan . He will take us where ever we want to go. I went to thiruvidaimaruthur after gopi anna s interview. I saw flower falling from lord shiva. After that and after becoming devotee of lord Muruga my life is getting peaceful day by day. Thanks to Gopi Anna. Hopefully this message should reach him.
@ashigalaxmi6292
@ashigalaxmi6292 27 дней назад
இரண்டு மாதம் முன்னாடி சுவாமி மலை போனோம் கோயில் பூட்டும் நேரம் மதியம் 1.30, 2 இருக்கும் கோயில் வாசலில் நிக்கும் போது நடை பூட்ட போறாங்க எப்படியாவது முருகனை தரிசித்திட வேண்டும் என்கிற ஆவலில் பின்னாடி இருந்த தர்மம் எடுப்பவரை கவனிக்க வில்லை எம்மா இப்போதான் உள்ள இருந்து வருகிறவர்கள் 1,2 ரூபாய் போடுவாங்க அதை மறச்சிட்டு நிக்கிற ஒனக்கு முருகன் ஒன்னும் தர மாட்டான் போமா நீ இப்படி சொல்லிட்டாரு எனக்கு ரெம்ப கோவம் எனக்கு முருகன் தாராட்டியும் பரவலா நான் ஒங்களுக்கு தாரேன்னு 20 குடுத்துட்டு இப்படி சொல்லாதீங்க தாத்தா நாங்க எவ்ளோ ஆசையா கன்னியாகுமாரி ல் இருந்து வந்திருக்கோம் னு சொல்லிட்டு எனக்கு ரெம்ப அழுகையா வந்தது அழுதிட்டு வந்திட்டேன் எங்களோடு வந்த 20 பேரும் நீங்க அழாதீங்க நாம காத்திருந்து 4.30 சாமி கும்பிட்டிட்டு போலாம்னு சொன்னாங்க அது போல முருகனை அழகா தரிசித்தேன் செந்தூர் முருகனுக்கு அரோகரா என் வேண்டுதலை நடத்தி தா முருகா
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 23 дня назад
Nan palani thiruchendur ponan aiyya en 3 matha kulathai kondu ponen kal Kaduna vilai nan thirupthiyaga muruganai parthen avalo santhosham ponum. Ninachan thiruchendur pointan en pilaiya avarta manasala thathu koduthutan athumari than ine ava murugan kulanthai
@milonraja3771
@milonraja3771 27 дней назад
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
@balaharismart1998
@balaharismart1998 27 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவா கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🦚🦚🦚🦚🦚
@maheswari9937
@maheswari9937 27 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@dillibabu279
@dillibabu279 23 дня назад
எல்லா புகழும் முருகனுக்கு
@ushankar1986
@ushankar1986 26 дней назад
Neenga Solradhu 100% unmai Mahalingaswami koiluku poga 3yearsa kelamburom mudila pogavea vidala reason en husband jadhagam la pidhru dhosham eruku😢
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 27 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 27 дней назад
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 27 дней назад
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@murugammurugan7439
@murugammurugan7439 26 дней назад
திருவிடைமருதூர் கோவில் எங்க ஊரு🙏🙏🙏
@GopinathRaj007
@GopinathRaj007 27 дней назад
எல்லா புகழும் ஒருவனுக்கே 💓💗
@nandavignesh2824
@nandavignesh2824 27 дней назад
நன்றி அண்ணா🙏 எம்பெருமானே🙏😌
@kirishbhavanbrothers2146
@kirishbhavanbrothers2146 27 дней назад
நன்றி கோபி அண்ணா. நல்வழி காட்டியதற்கு
@gokulkannanvijayakannan6662
@gokulkannanvijayakannan6662 27 дней назад
எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா 🦚💯🙏
@M.karthikKarthik-ey8br
@M.karthikKarthik-ey8br 27 дней назад
#...✨ எல்லாம் புகழ்🕉️ முருகனுக்கு 🙏⚜️யாமிருக்க பயமேன்...🦚✨🕉️என் வாழ்நாள் முழுதும் முருகருக்காகவும் முருக பக்தர்களுக்காகவும் தான்...#முருகர்யுகம்ஆரம்பம் #முருகர்அழைக்கிறார் #முருகர்காப்பாற்றுவார் #எல்லாபுகழும்முருகனுக்கே 🙏🕉️🖤வெற்றிவேல் வீரவேல்.🕉️ முருகனுக்க🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨My God is Always With me🙏⚜️❤️🫀✨🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯
@jeevithajeevi9378
@jeevithajeevi9378 27 дней назад
Super Anna correct a pesureenga😊😊😊😊😊
@vijiviji9875
@vijiviji9875 27 дней назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🌹🙏🌹🙏
@senthilvanitha8748
@senthilvanitha8748 26 дней назад
Gopi anna murugan endoda pesuvar murugan enn muthapilli innikum ennpilli enkida pesuvan
@sashok6809
@sashok6809 25 дней назад
Vetrivel muruganek harohara🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 27 дней назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
@gowthamg2642
@gowthamg2642 27 дней назад
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@padmanabanv.1394
@padmanabanv.1394 27 дней назад
அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 27 дней назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@F2P372
@F2P372 27 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
@DeepaSanjay-sl7jv
@DeepaSanjay-sl7jv 27 дней назад
❤❤❤❤❤❤anna super video your intview is super u r murugan children god bless you anna u r great great anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ be happy in life long murugan will be there for u anna we all r bless because murugan is tell to talk about be and u parents r very very lucky ❤❤❤❤❤❤❤
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 27 дней назад
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@user-eh7rp4oo4k
@user-eh7rp4oo4k 25 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 27 дней назад
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@bhagaram2288
@bhagaram2288 27 дней назад
Ohm muruga potri 🌹🌺💐🏵️🏵️🏵️
@user-rm7xe5ve5i
@user-rm7xe5ve5i 27 дней назад
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🦚🐓💫🌺😍
@Mathikutty2020
@Mathikutty2020 26 дней назад
முருகன் கருணை இருக்கும் போது அசைவத்தில் ஈடுபாடு வராது..அந்த உயிர்கள் மீது நமக்கு கருணை வரும்.. இது முருகப்பெருமான் எங்களுக்கு கொடுத்த அனுபவம் ❤🙏 சண்முகா சரணம் 🙏🙏🙏🙏
@user-pf6lc5ul8q
@user-pf6lc5ul8q 17 дней назад
எல்லாம் முருகன் செயல் முருகா கூப்பிடுங்க முருகா கஷ்டங்களை போக்கி நல்லது நடக்க வை முருகா❤
@rubaruba7399
@rubaruba7399 27 дней назад
ஓம்சரவணபவ
@nagavallikaruthamma5732
@nagavallikaruthamma5732 26 дней назад
Muruga engalukku kulandhai pakkiyam thanga muruga 🙏🙏🙏🦚🤰🤰🤰🤰🤰
@UmaKandaraj
@UmaKandaraj 27 дней назад
Anna ipotha unga interview video vantha nalla irukum nu ninache vanthuruchu🙏🏼🙏🏼🙏🏼
@PrabaKaran-ov1lv
@PrabaKaran-ov1lv 25 дней назад
🙏எல்லா புகழும் 🙏முருகனுக்கே🙏 🙏ஆறுமுகம் அருளிடம்! 🙏அனுதினமும் ஏறுமுகமே!!
@memories2014.rn.
@memories2014.rn. 27 дней назад
😢😢😢😢😢😢nandri anna om muruga ❤❤❤valka
@balakrishnansubramaniam6485
@balakrishnansubramaniam6485 27 дней назад
முருகா🙏
@naveen8905
@naveen8905 27 дней назад
Muruga enaku வழி katu 🙇‍♂️🙇‍♂️🙏✨️
@tamilsabari7929
@tamilsabari7929 27 дней назад
Me.love love.ஒம்முருகா ஒம்முருகா ஒம்முருகா ஒம்முருகா ஒம்முருகா துனைதுனைதனை💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@ravichandranmanju8144
@ravichandranmanju8144 27 дней назад
Murughanuku Aroghara murugha saranam 🙏🙏🙌🙌
@mohanrajms1914
@mohanrajms1914 27 дней назад
Om muruga🙏🙏🙏
@sivakumarisrikanthan4727
@sivakumarisrikanthan4727 27 дней назад
Om mruka🙏🙏🙏🙏🙏🙏
@gokulnath5509
@gokulnath5509 10 дней назад
ஓம் முருகா🕉️🙏🏻🦚⚜️
@angamuthun9417
@angamuthun9417 27 дней назад
Muruga guruve saranam
@sivayanama369
@sivayanama369 27 дней назад
சிவ சிவ😊
@K.S.-wc5if
@K.S.-wc5if 26 дней назад
ஓம் சரவணபவ ஓம் முருகா ❤
@viddeosurfer
@viddeosurfer 27 дней назад
Tuesday video potadhu thanks
@gowthamg2642
@gowthamg2642 27 дней назад
ஓம் சரவணபவ 🙏🙏
@rameshv4858
@rameshv4858 24 дня назад
அய்யா நான் ஒவ்வொரு முறை முருகனை நினைக்கும் போதும் எனக்கு அழுகை வருகிறது உள்ளமே உருகிவிடும் அளவிற்கு
@introtamizh518
@introtamizh518 27 дней назад
அண்ணா நானும் சுவாமி மலை சென்று உள்ளேன்....முருகா சரணம் 🙏🙏💐💐
@ramarsithairamarsithai8281
@ramarsithairamarsithai8281 27 дней назад
வணக்கம் கோபி அண்ணா.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... 🙏
@radhiramadorai4030
@radhiramadorai4030 День назад
🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 26 дней назад
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@dmk4235
@dmk4235 27 дней назад
பாலா 🙏🙏🙏
@jesipuppy341
@jesipuppy341 27 дней назад
Om Saravana Bhava ❤❤❤
@nithyayogesh2962
@nithyayogesh2962 27 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 27 дней назад
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@nivimohan8362
@nivimohan8362 23 дня назад
என் அப்பா முருகன் ‌துனை‌
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 20 дней назад
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@SugandhiSugandhi-yi2wf
@SugandhiSugandhi-yi2wf 24 дня назад
Please pray for Balasubramanian to bless my son with a son like Him or a daughter like Bala . We have waited for nearly ten years now 🙏🙏🙏 Velum Mayilum Thunai 🙏
@mallikaymalli4747
@mallikaymalli4747 27 дней назад
Om Saravanabava
@chitraselvakumar
@chitraselvakumar 27 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 20 дней назад
நானும் வளர்பிறை பஞ்சமி திதியில் தான் பிறந்தேன்
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 27 дней назад
Om muruga
@ushankar1986
@ushankar1986 26 дней назад
Naan Kumbakonam anna❤
@ashwanthchandru815
@ashwanthchandru815 25 дней назад
Naanum kumbakonam jhome town
@ushankar1986
@ushankar1986 25 дней назад
@@ashwanthchandru815 👌❤️
@nithiyayogamithran2401
@nithiyayogamithran2401 27 дней назад
Muruga enaku courtcaseah seekaram mudichi kudupa
@lakshikaarathana-ks7th
@lakshikaarathana-ks7th 27 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚 முருகா
@murugadass5537
@murugadass5537 27 дней назад
❤❤❤ 🙏🙏🙏
@suryar5400
@suryar5400 27 дней назад
om muruga
@nishanthsmiley8878
@nishanthsmiley8878 26 дней назад
மருதமலை மருதாசல மூர்த்திக்கு அரோஹரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@puratchibrindha.cpuratchib541
@puratchibrindha.cpuratchib541 27 дней назад
அண்ணா மீண்டும் சுவாமிமலை வாங்க
@sujathamohan219
@sujathamohan219 27 дней назад
Aarumugam arulidum anuthinamum earumugam gopi sir ella pugallum muruganukke
@Alliswell-lo8hn
@Alliswell-lo8hn 27 дней назад
Ayya naan muruganai parthen oru 7-9 vayathu payan thalayil sai baba pol vellai thundu, sparking eyes, alagana vellai mugathil siripudan oru 3seconds kannu munadi vanthutu ponnaru, naan una pakkanum nu vendikondan morning 3.30 am oru few seconds flash agi ponaru, melum pala murai kanavil vanthu ponaru, avar enkitta solrathelam kulantha pethuka solli mattum than, ana en soolnilai udalnilai karanamaga ennakul etho oru bayam innum thunivu varavillai. Thirumanamagi 12 years agivitathu
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm 27 дней назад
நான் இன்னைக்கு 8வது நாள் வேல் பிராயணம் பண்றேன்... எனக்கு கடன் பிரச்சனை நிம்மதி இல்ல கடன் காரங்க கழுத்துல கத்தி வைக்காத குறை ஐயா... எனக்கு ஒரு அம்பாத ஆய்ராம் மாதம் கம்மி வட்டிக்கு கிடைச்ச நல்லா இருக்கும் முருகா... ஏன் வேண்டுதல் அருணகிரிநாதர் ஐயா நீங்கள் தான் முருகன் கிட்ட சொல்லி வாங்கி தரணும் நீங்கள் சொன்ன முருகர் கேப்பர் எனக்கு கருணை காமிங்க ரொம்ப கஷ்டமா இருக்கு... நான் வேல் பிராயணம் பண்றேன் கொஞ்சம் நிம்மதி கிடைக்கிறது... பணம் இல்லாதவன் நான் ரிச்சா வண்டி லா காய்கறி வியாபாரம் பண்றேன்.. நீ தான் எனக்கு உதவி கருணை கடனாக பண்ணு முருகா... ஓம் சரவண பவ🙏🙏🙏
@Dhivyayuvaraj19
@Dhivyayuvaraj19 24 дня назад
Kandipa nalathu nadakum sister.
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm 24 дня назад
@@Dhivyayuvaraj19 நான் உங்கள் தம்பி ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏
@universeway-ro5vb
@universeway-ro5vb 25 дней назад
Annna na nonveg sapdamatten ..nalam epdi irutham edukrathu .so athanala na tea cofee sapdratha stop panniten ...annna...
@gowthamg2642
@gowthamg2642 27 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@MurugaSelvi-rw4gj
@MurugaSelvi-rw4gj 27 дней назад
Om saravana bava
@rajkamal3006
@rajkamal3006 27 дней назад
Om saravana bhava 🦚🦚
@malinic6094
@malinic6094 27 дней назад
ஓம் சரவணபவ ❤🐓🙏
@PriyaParvin-sv7bp
@PriyaParvin-sv7bp 26 дней назад
sir near by chengalpattu balaambikai temple iruku
@padhmanethra.e9688
@padhmanethra.e9688 27 дней назад
ஐய்யா நான் கும்ப ராசி கும்பம் லக்கினம் சதையை நட்சத்திரம் நானும் ஒரு முருகன் பக்தன் நிறைய சோதனைகளை அனுப்பி வித்து கொண்டுயிருக்கிறேன் தற்போது ஒரு சாலை விபத்தில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் இருக்கிறேன் அய்யா எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா குரு முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுக கடவுள்க்கு அரோகரா பழனி முருகனுக்கு அரோகரா.... அய்யா விபத்தில் நானும் என் மகளும் முருகன் அருளால் உயிர் பிழைத்தோம் முருகப்பெருமானுக்கு நன்றி! நன்றி! நன்றி!
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 27 дней назад
முருகா
@dhineshraja2393
@dhineshraja2393 8 дней назад
முருகு சுப்பிரமணியம்
Далее
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 614 тыс.
Я ПОКУПАЮ НОВУЮ ТАЧКУ - МЕЧТУ!
39:05
Да блин 😀
0:19
Просмотров 1,6 млн