Тёмный
No video :(

வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா? | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்  

Aadhan Aanmeegam
Подписаться 1,2 млн
Просмотров 181 тыс.
50% 1

Website Link : www.railtouris...
Direct Package link : bookings.ulara....
For Booking : 7305858585
வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா? | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #palanimurugan
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 378   
@Chumma_oru_vlog
@Chumma_oru_vlog 11 месяцев назад
சஷ்டி விரதம் ( மிளகு விரதம்) இருந்து முருகன் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது🙏
@Sai-co5km
@Sai-co5km 11 месяцев назад
Epadi irukanum... Entha 6 days
@Chumma_oru_vlog
@Chumma_oru_vlog 11 месяцев назад
ஆறு நாளும் காலையில் குளித்து விட்டு விளக்கு ஏற்றி முருகனை வணங்கி வெறும் வயிற்றில் மிளகு சாப்பிட்டு (வாயில் மிளகு போட்டு தண்ணீர் ஊற்றி விழுங்கி விடுவது) வரவும். முதல் நாள் ஒரு மிளகு.. இரண்டாம் நாள் 2 மிளகு... இப்படி 6 வது நாள் 6 மிளகு சாப்பிட்டு பசித்தால் நீர் மட்டும் பருகி விரதம் இருக்க வேண்டும். 6 ஆம் நாள் அன்று மாலை சூரசம்ஹாரம் பார்த்துவிட்டு தண்டு சாப்பிட்டு விரதம் முடிக்கனும். அன்று இரவு விரத சாப்பாடு செய்து சாப்பிடுங்கள் .
@abi7325
@abi7325 11 месяцев назад
@@Chumma_oru_vlog sis.. melagu veh chew panneh kudatha... pls answer. Thank u.
@Nirmala-kx2il
@Nirmala-kx2il 11 месяцев назад
Great
@ino0dhiraniraghavarajen872
@ino0dhiraniraghavarajen872 10 месяцев назад
Vazhai thanda?
@nagalakshmit5219
@nagalakshmit5219 7 месяцев назад
எனக்கு வேல் மாறல் படித்தும் கேட்டும் என்னுடைய இடுப்பு வலியும் கால் எரிச்சல் இன்றுடன் குணமடைந்து விட்டது.
@Priyanaidu07
@Priyanaidu07 6 месяцев назад
Ethana naal padichinga akka please sollunga
@vedahichinnaiah8349
@vedahichinnaiah8349 11 месяцев назад
அய்யன் முருகனை நம்பியவர்கள் என்றும் கவலையின்றி வாழ கந்தன் துணை இருப்பான் 100% உண்மை
@ommurugaelectricals
@ommurugaelectricals 11 месяцев назад
அடுத்து அடுத்து இரு பெரிய விபத்து செத்து பிழைத்தேன். ஒரு கையில் இரு எழும்பு மறு கையில் ஒரு எழும்பு முறிந்து விட்டது. தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். அவ்வளவு கஷ்டம். பின் என்னுடைய 2 வயது மகளுக்காக முருகன் மீது பாரத்தை போட்டு வாழ முடிவெடுத்து. திருச்செந்தூர் மற்றும் பழனி என்று தொடர்ந்து பாதயாத்திரை சென்றேன் ஓரிரு வருடங்களில் என் கஷ்டங்கள் அகன்று இன்று மாதம் 80ஆயிரம் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன். என் தகுதிக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இப்போது நினைத்தாலும் உடல் சிலிக்கிறது. ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் " என்னையே வந்துவிட்டேன் கந்தனிடமே இனி என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே " என்று ஒரு பாடல் வரிகள் வரும் அதை அப்படியே மனதில் பதித்து விட்டு முருகனை மட்டும் நம்புங்கள் கண்டிப்பாக கைவிட மாட்டார்.
@gowthamg2642
@gowthamg2642 10 месяцев назад
கேட்கவே கண் கலங்கி உடல் சிலிர்க்கிறது 🙏🙏
@vigneswaria52
@vigneswaria52 10 месяцев назад
Thank you
@karthikpughal9013
@karthikpughal9013 9 месяцев назад
Kanner varuthu....
@selvakumar7792
@selvakumar7792 4 месяца назад
❤❤❤tears in eye. God bless uu
@vinchiru
@vinchiru 29 дней назад
What's u r qualification
@om8387
@om8387 7 дней назад
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு நல்லவற்கும் கெட்டவர்க்கும் ஆண்டவனே காப்பு இந்த இளம்வயதில் இத்தனை ஞானம் பெருமைக்குரியது வாழ்த்துக்கள் மகனே முருகனின் பார்வையில் பிறந்த பிள்ளையிவன் மென்மேலும் ஞான உபதேசம் பொழிக நன்நெறியில் தொடர்க நாளை உனை நம்பும் இந்த உலகே
@NandhiniKuzhal
@NandhiniKuzhal 11 месяцев назад
அப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அப்பா... எங்களுக்கு உண்ணைவிட்ட யாரு இருக்கா..4 வருடம் ஆகிறது அப்பா..வயசு 30 ஆகுது அப்பா..மடிபிட்சை போடுங்க அப்பா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சஷ்டி விரதம் இருந்து வருகிறேன்.. கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறேன். அப்பா கருணை காட்டுங்கள்...
@Cute-rr2uk
@Cute-rr2uk 11 месяцев назад
6week sevva kilamai morning to night 9 manikulla eppo vena itha seyyalam. 6vetrilai pakku 2palam vaithu manvilakkula 6deepam podunga. Muruga 6week kulla na karpamaganum nu manasara vendikonga kandipa nadakkum😊 sister.
@NandhiniKuzhal
@NandhiniKuzhal 11 месяцев назад
@@Cute-rr2uk kandipa sister.. thank you sister...
@vijayalakshmiv4148
@vijayalakshmiv4148 10 месяцев назад
Nallathe nadakuumma unak...
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 6 месяцев назад
நிச்சயமாக அவனே வந்து பிறப்பான். கவலை வேண்டாம் மகளே🙏
@KokilaMurugan-wb1hy
@KokilaMurugan-wb1hy 5 месяцев назад
நல்லதா நடகும்
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 11 месяцев назад
திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உரை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🙏🤲🙏
@natarajanpriyalekshmi1738
@natarajanpriyalekshmi1738 10 месяцев назад
❤🙏🙏
@natarajanpriyalekshmi1738
@natarajanpriyalekshmi1738 10 месяцев назад
❤🙏🙏
@gururani
@gururani 9 месяцев назад
🙏🙏
@renusvlogchannel
@renusvlogchannel 5 месяцев назад
எனக்கு ரொம்ப கால் வலி இருந்தது என் கால் கீழே வைக்க முடியாது அளவுக்கு வலி இருந்தது நான் முருகன் கிட்டே வேண்டினேன் செவ்வாய் கிழமை கால்அணி இல்லாமல் முருகன் கோவில் சென்று வந்தேன் அடுத்த செவ்வாய் கிழமை வரும் பொழுது என் கால் வலி எங்க போனது என்று தெரியவில்லை.... முருகா முருகா முருகா 🙏🏻
@KSBInfo
@KSBInfo 10 месяцев назад
உண்மைதான் ஐயா நான் சஷ்டி விரதம் 2008,09 ல் இருந்தேன் அவனருளால் 2010ல் ஆண் குழந்தை பெற்றெடுத்தேன். முருகனுக்கு நன்றி செலுத்த இன்றுவரை சஷ்டி விரதம் கடைப்பிடித்து வருகிறேன். எல்லாம் அவன் அருளால் நடக்கிறது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@erodehoney8832
@erodehoney8832 10 месяцев назад
Epdi irunthinga
@erodehoney8832
@erodehoney8832 10 месяцев назад
Details sollubga
@erodehoney8832
@erodehoney8832 10 месяцев назад
Ena ena kondu poganum
@lathakumari4018
@lathakumari4018 11 месяцев назад
ஐயா..வேல் வழிபாடு பற்றி நீங்கள்..பேப்பரில் போனாவில் வரைந்து வழிபாடு செய்யுமாறு நீங்கள் கூறும் போது உடல் சிலிர்த்து விட்டது..எவ்வளவோ செலவுசெய்தாலும் தர முடியாத நம்பிக்கை உங்களுடைய வாக்கில் நான் உணருந்தேன்...வளுளி மணவாள னுக்கு அரோகரா
@muthupandisekar6465
@muthupandisekar6465 11 месяцев назад
வேல் மாறல் மந்திரம் படித்து மகிமை உணர்ந்தேன்🙏🙏🙏🙏
@nithiyamasala673
@nithiyamasala673 11 месяцев назад
முருகன் எனக்கு நிறைய அறிவுரை வழங்கி இருக்கார். வாழ்க்கைல பல திருப்பு முனை எல்லாமே முருகர் எனக்கு அளித்த பிச்சை தான்😊
@rajavidhya
@rajavidhya 11 месяцев назад
னக்கு இந்த ஆங்கர் ரொம்ப பிடிச்சிருக்கு இவங்க கண்டிப்பா இறைவனடி சேருவாங்க இவங்களுக்கு முருகனோட பாக்கியம் ரொம்ப கிடைக்கும்
@sadhanasenthil2103
@sadhanasenthil2103 11 месяцев назад
கேட்கும் போதே இனிக்கிறது ஓம் முருகா
@kailasam7462
@kailasam7462 5 месяцев назад
அனைத்தும் நான் கேக்க நினைத்த கேள்விகள்.
@rbaskaran7046
@rbaskaran7046 11 месяцев назад
மிளகு விரதம் பற்றி மேலும் தகவல் கொடுங்களேன்........
@lathakumari4018
@lathakumari4018 11 месяцев назад
ஓம் வினாயக. போற்றி.போற்றி...வேலும் மயிலும் துணை..வேலும் மயிலும் துணை..வேலும் மயிலும் துணை..................திருந்தணிய்ல் உதித்திடும் ஓருத்தன் மயில் விருத்தன் என கருத்த மயில் நடத்து குகன் வேலே.......நம்பியவரை என்றும் கை விடாத வேலவனுக்கு அரோகரா
@manikandanv1811
@manikandanv1811 10 месяцев назад
நீங்க எங்களுக்காக பேசிக்கிட்டே இருக்கானு ஓம் சரவணபவ
@alagumarialagumari5141
@alagumarialagumari5141 11 месяцев назад
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்என உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துக்குகன் வேலே
@dhanalakshmi4452
@dhanalakshmi4452 11 месяцев назад
Velmaral very powerful slogan....believe and trust muruga....
@deepashalini1506
@deepashalini1506 5 месяцев назад
Nandri brother.naan paperla vel varainthu vazhipadukiren .nalla erukkom.yella pukazhum muruganukke.om saravanapava.
@sarunkumar1493
@sarunkumar1493 11 месяцев назад
ஓம் முருகா🙏🔥🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🔥🙏திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா🔥🦚🙏 வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா 🔥🙏🔥
@gomathipriyasripathi7076
@gomathipriyasripathi7076 5 месяцев назад
ஓம் சௌம் சரவண பவ. அப்பா முருகா என் தம்பியின் உடல் நலம் பெற தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஐயனே. வேலுண்டு வினையில் லை. மயிலுண்டு பயமில்லை. முருகா முருகா முருகா முருகா
@ramusethu8138
@ramusethu8138 8 месяцев назад
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி
@shenbagam3911
@shenbagam3911 11 месяцев назад
ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவ ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி போற்றி
@vijayalakshmilakshmi5780
@vijayalakshmilakshmi5780 9 месяцев назад
ஒம் முருகா ❤ஒம் முருகாவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா உங்கள் திருவடியே சரணம் ❤🙏🙏🙏🙏
@renuhappymom
@renuhappymom 6 месяцев назад
Best anchoring .... அருமையான விளக்கம் அய்யா... 🙏
@nagalakshmit5219
@nagalakshmit5219 7 месяцев назад
ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகன் போற்றி திருப்பெருங்குன்ற முருகா போற்றி பழமுதிர்சோலை முருகா போற்றி ஸ்வாமிமலை முருகா போற்றி பழனிமலை முருகா போற்றி திருத்தணி முருகா போற்றி போற்றி போற்றி
@sujathasujatha7032
@sujathasujatha7032 Месяц назад
ஐயா எனக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆகிறது நான் சஷ்டி விரதம் இருந்துக்கிட்டே தான் இருக்கேன் இன்னும் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை எனக்கு கருணை காட்டுங்கள் முருகன் அப்பா 🙏🙏🙏🙏🙏
@mgeetha4140
@mgeetha4140 6 месяцев назад
நன்றி அண்ணா, நீங்கள் கஷ்டங்கள் தீர வழி சொன்னதற்கு மிகவும் நன்றி உங்களுக்கு
@maheswari9937
@maheswari9937 11 месяцев назад
ஓம் முருகா போற்றி 🙏🦚🦚ஓம் சரவண pava🙏வேலும் மயிலும் துணை 🙏🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 11 месяцев назад
கண்கண்ட கலியுக தெய்வம் முருகன் பெருமான் அள்ளி தரும் வள்ளல் சித்தனாதன் சுவாமி நாதன் சரவணன் சண்முகன்குகன் குமரன் கந்தன் விசாகன் வடிவேலன் 🦚🦚🦚🦚🦚🦚
@ramyag9224
@ramyag9224 4 месяца назад
முருகா என் உடம்பில் உள்ள அனைத்து வீக்கம் பிரச்சனையும் சரி செய்யவும் முருகா
@nagalakshmit5219
@nagalakshmit5219 7 месяцев назад
வேலும் மயிலும்துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை.
@user-tk3wk7fn7p
@user-tk3wk7fn7p 7 месяцев назад
ஐயா நோய் தீர்க்கும் திருபுகழை சொல்லவும் . நன்றி
@parameswari2660
@parameswari2660 4 месяца назад
Arumugam arulidum anuthinamum earumugam 🙏🙏😍😍😍
@muthupriyamuthupriya7189
@muthupriyamuthupriya7189 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அனுகிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤
@maruthangudi7570
@maruthangudi7570 17 дней назад
உண்மையான விளக்கம்
@kannans5174
@kannans5174 11 месяцев назад
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தம் எனது உள்ளத்தில் உரை கருத்தன்மயில் நடத்துபவன் வேலை
@duraisupt2572
@duraisupt2572 10 месяцев назад
அனைத்து பதிவுகளும் மிக சிறப்பு.எல்லாம் அவன் செயல்.வைதாரையும் வாழவைக்கும் எம்பெருமான் தங்களின் குலம் காப்பான்
@s.nithyagopu8710
@s.nithyagopu8710 10 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏💐💐💐
@gayathrikaruppugaya2154
@gayathrikaruppugaya2154 11 месяцев назад
ஐயா அருமை என் அப்பா முருகனின் புகழ்ழை கேட்பதற்கு இறு காது பற்றவில்லை மனம் உருகின்றது❤🙏🦋🦋🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌼🌷🌺🌹🌼🌻🌼🌼🌻🌷
@sasikalaramesh7812
@sasikalaramesh7812 5 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🏻
@srikeerthana7555
@srikeerthana7555 7 месяцев назад
நான் தினமும் வேல்மாறல் பாராயணம் படித்துவிட்டேன்என் மகளின் திருமணம் நடக்க வேண்டும் முருகா உன் அருள் வேண்டும் முருகா
@diveyapriya9436
@diveyapriya9436 Месяц назад
Velmaral padithen 8th day 4wheeler vanginom athil murugan padam omvel erunthathu enmeethu muruganukku ethanai karunai muruga❤❤😂
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 7 месяцев назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 வேலும் மயிலும் துணை 🙏
@kabijanu4472
@kabijanu4472 11 месяцев назад
ஓம் சரவணபவ சண்முக போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் மருதமலை ஆண்டவனே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் கந்த கடம்ப கதிர்வேலவ கார்திகேயா போற்றி போற்றி 🙏🙏🙏
@jayasree719
@jayasree719 11 месяцев назад
அத்தனையும் உண்மை வேல் போற்றி
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 11 месяцев назад
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நலமுண்டு ஜெயமுண்டு
@chandranmonesh7831
@chandranmonesh7831 7 месяцев назад
ஓம் முருகா சரணம்
@Elamathi_Aris
@Elamathi_Aris 9 месяцев назад
மிகவும் பயனுள்ள,அற்புதமான பதிவு 🙏🙏🙏 இதை போன்ற முருகப்பெருமான் வரலாறு & வழிபாடு சார்ந்த தகவல்களை இந்த கந்தசஷடி விழாவில் பதிவிட வேண்டுகிறோம். நன்றி 🙏
@jagadeeskani3626
@jagadeeskani3626 11 месяцев назад
ஐயா நீங்க பேசறத கேட்டுக்கிடடே இருக்குனும் போல இருக்கு நீங்க முருகன பத்தி சொல்லும் போது எனக்கு அழுகையா வருது ஏன் என்று தெரியவில்லை 🥹
@deepakdeepak-ig9ds
@deepakdeepak-ig9ds 6 месяцев назад
Enakum alugai varukirathu...
@shaki6980
@shaki6980 3 месяца назад
Ama pa
@keerthanamoorthy4885
@keerthanamoorthy4885 Месяц назад
எனக்கும் வேல் மாறல் புத்தகம் வேண்டும் 🙏🙏
@talkwithsrimathi2229
@talkwithsrimathi2229 10 дней назад
Madurai giri book center. Google la search panunga. No eruku. Veetukea courier varum . Just 20 rs. Oru Nalu person kum vangi kudunga sis
@varshinishankar189
@varshinishankar189 11 месяцев назад
வெற்றிவேல் முருகருக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thiviyakapil8135
@thiviyakapil8135 10 месяцев назад
Vel patriya ungal thagaval migavum arumai..
@abinayaabinaya2988
@abinayaabinaya2988 11 месяцев назад
Unmadhan anna nanu murugana kumbida aarambicha piragu thiruchendhur poganunu aasai ya eruku
@chinnaathambbi5018
@chinnaathambbi5018 11 месяцев назад
ஓம் சரவண பவ❤❤
@thirubavan5019
@thirubavan5019 11 месяцев назад
ஓம் முருகா சரணம் 🙏🌻💐
@parathidassan800
@parathidassan800 11 месяцев назад
ஓம் சரவணபவ....
@Drsukanyascans
@Drsukanyascans 11 месяцев назад
Super sir...neenga innum neraiya murugarai patri pesunga
@A.ShanmugamA.Shammugam
@A.ShanmugamA.Shammugam 11 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கு
@rathinakumar6642
@rathinakumar6642 9 месяцев назад
Gov jobku try panitu irukan athuku murugarai epadi valipadanumnu sollunga ayya
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 11 месяцев назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@vsdivyaadivya2135
@vsdivyaadivya2135 11 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanikivi2280
@vanikivi2280 11 месяцев назад
tq sir om sarvana bhav 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rum9174
@rum9174 10 месяцев назад
Ur words about murughar so good sir please share ur knowledge about murughar it's good to know and feels so good...
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 11 месяцев назад
முருகா❤ முருகா❤ முருகா❤ முருகா❤ முருகா❤ முருகா❤ உன் பொற்பாதம் சரணம் ஐயா ✨✨ 🙏🙏🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 11 месяцев назад
Om karunai kadale Kanda potri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏
@cookforsingle2021
@cookforsingle2021 11 месяцев назад
இவைகள் பேசுவதற்கும், கேட்பதற்கும் மிக அருமையாக, உணர்ச்சிபூர்வமாக உள்ளது. ஆனால் நடைமுறையில் எனக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. தானும் முருகனை நம்பிய ஆள்தான். ஆனால் எனது வாழ்வு தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது 😢😢😢😢
@meeravijayank2489
@meeravijayank2489 11 месяцев назад
48 days continuously morning evening velmaral padinga.murugan oru pothum Kai Vida matar. Thirupugal padunga.
@adav33
@adav33 11 месяцев назад
S vel maaral padiga
@shivanithoughts
@shivanithoughts 11 месяцев назад
Nampama irukkathinga.avar tan ellamnu oru pudi pudicha avar tana varuvar
@rajkumarmech9365
@rajkumarmech9365 11 месяцев назад
Neenga ipd solrathu keka kastama irku...ana en murugan apd panna kudiya aal ila..unga karma va kalikavae avan sodhirchipanae thavirae epavum avan kai vidamatan...vaithavariyum vazha vaikum kadavul en Muruga peruman...Avan vel ah pidichavae pothum mela thooki vitruvan... Sodhipanae thavira enaiikum kai vidamatan avan...unglukum nallathu panuvan...🔥
@maathuribalan7385
@maathuribalan7385 11 месяцев назад
நான் சொந்தமா வீடு RECENTA MURUGAN அருளால வாங்கினேன். It took 4years.
@rajanrajan7701
@rajanrajan7701 11 месяцев назад
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் அப்பா நல்லதே நடக்கும்
@jsaravanavignesh8976
@jsaravanavignesh8976 11 месяцев назад
ஓம் சரவண பவ
@lakshihamohan6721
@lakshihamohan6721 11 месяцев назад
ஓம் சரவண பவ..🙏🙏🙏
@suryakarthikeyan5014
@suryakarthikeyan5014 9 месяцев назад
Blessed with girl baby ❤️ due to sasti virthatham
@gopinathanj
@gopinathanj 6 месяцев назад
ரொம்ப நன்றிங்க ஐயா மிக அற்புதமா சொன்னீங்க ஐயா
@preethiv71216
@preethiv71216 11 месяцев назад
It's true never see astrology when u r murugar bhakthar. Because everything he takes care❤.
@anbanaamma9465
@anbanaamma9465 11 месяцев назад
ஓம் முருகா
@iokeshpro7735
@iokeshpro7735 11 месяцев назад
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 11 месяцев назад
ஓம்சரவணபவ
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 11 месяцев назад
நாமம் கோடி கொண்டவன் 🦚🦚🦚🦚🦚🦚
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 6 месяцев назад
அருமையான பதிவு. இருவருக்கும் நன்றி🙏💕
@naveenkumar1681
@naveenkumar1681 11 месяцев назад
Om muruga Guru muruga Anandha muruga Arul muruga Sivasakthi balagane Shanmugane Sadakshane En vakilum ninaivilum nindru kaaka Om ஐம் klim vel Kakka swagha
@thenmozhi291
@thenmozhi291 5 месяцев назад
Thankyou 🙏 sir 🙏
@murugar_arulvakku
@murugar_arulvakku 11 месяцев назад
ஓம் சரவணபவ👍
@chandrushekar1150
@chandrushekar1150 11 месяцев назад
அய்யா படிக்கும் முறையை சொல்லி குடுங்க அய்யா ஓம் சரவண பவா
@silambarasanrk5008
@silambarasanrk5008 10 месяцев назад
First read ... 5 times just read slowly. Automatically it will understand
@AsBuCjDaEy
@AsBuCjDaEy 11 месяцев назад
அருமையான பதிவு ஐயா
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 месяцев назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹❤️❤️🍎🍎
@s.k.pavithrasri1575
@s.k.pavithrasri1575 11 месяцев назад
Ayya velmaral kurithu solvadhu anaithum unmai..parayanam seidhu enaku kulandhai peru kidaithadhu ..velum mayilum sevalum thunai..
@yogarasu4509
@yogarasu4509 9 месяцев назад
முருகா அரோகரா நன்றி ஐயா
@Divyamani_videos12345
@Divyamani_videos12345 9 месяцев назад
முருகா முருகா முருகா முருகா
@sqshaburasalim2636
@sqshaburasalim2636 5 месяцев назад
Mega mega nanre anna
@Kruthika901
@Kruthika901 10 месяцев назад
வேலும் மயிலும் சேவலும் துணை
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 11 месяцев назад
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. I will try Vel maral. Vijayji.🤝🤝🤝🤝🤝🤝
@user-kb1rq2kq6w
@user-kb1rq2kq6w 11 месяцев назад
Om saravana bavaya namaha
@amuthavalli9175
@amuthavalli9175 7 месяцев назад
OM muruga vel muruga saravana bave guha vadivela 🙏💕🙏💕🙏🙏💕
@user-si3pr8sk7i
@user-si3pr8sk7i 11 месяцев назад
Om Saravana bhava 🙏🏻
@krishnalalitha6690
@krishnalalitha6690 5 месяцев назад
Ayya nanum vel maral padiguren 🙏🙏🙏🙏🙏🙏
@saravananlee3095
@saravananlee3095 11 месяцев назад
முருகனதான் கும்புடுறேன்.,படாத கஷ்டம் இல்லை, போதும்டாசாமி ன்னு தோனுது
@srividyabalaji1561
@srividyabalaji1561 9 месяцев назад
Vetrivel Muruganukku Arohara
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 10 месяцев назад
Om murugaa vetrivel murugaa Om vetrivel murugaa vetrivel veeravel murugaa Om Saravana Bhavaya
@alliswell3255
@alliswell3255 6 месяцев назад
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏
@anuradhamoorthy9540
@anuradhamoorthy9540 11 месяцев назад
💯 unmai nenga sonadhu ellam aiya
@Vishalakshi884
@Vishalakshi884 11 месяцев назад
Om muruga thunai❤❤❤
Далее
Modus males sekolah
00:14
Просмотров 8 млн