#murungaikeerai #weightloss Hi friends how to make murungaikeerai poriyal||iron rich poriyal||tasty drumstick leaves poriyal Hope you enjoy ragas kitchen thank you
கீரைக்கு சேர்த்த பொருட்களில் துவரம்பருப்பு சேர்த்தது எனக்கு பிடித்து இருந்தது இதுமாதிரி எதிர் வீட்டில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் தண்ணீர் ஊற்றாத எப்படி கீரை வெந்தது எவ்வளவு நேரம் பொரியல் செய்ய ஆனது தயவு செய்து பதில் அளிக்கவும் தோழி