Тёмный

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்! - என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? | Moringa Tree Drumstick 

Sirkali TV
Подписаться 920 тыс.
Просмотров 320 тыс.
50% 1

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்! - என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள். ஞான சுந்தரபாண்டியன்,
இயற்கை வாழ்வியல் ஆலோசகர்,
முருங்கை விதைப்பு முதல் அறுவடை வரை | இலாபகரமாக முருங்கை விவசாயம் செய்வது எப்படி? moringa leaves cultivation வறட்சி நிலத்தில் கைகொடுக்கும் முருங்கை சாகுபடி இயற்கை உரங்கள் பயன்படுத்தி முருங்கை நல்ல மகசூல் பெரும் விவசாயி சென்னகேசவன் • முருங்கை விதைப்பு முதல...
தினமும் 4 முருங்கை விதைகளை வெறும் வயிற்றில் உண்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் | Drumstick seed and gum benefits | உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க முருங்கை பிசின் பலன்கள் பற்றி விளக்குகிறார் இயற்கை விவசாயி கோவில்பட்டி சென்னகேசவன் | Moringa Cultivation | kovilpatti chennakesavan • தினமும் 4 முருங்கை வித...
வருடம் முழுவதும் முருங்கை காய் மகசூல் பெறுவது எப்படி ?இயற்கை உரங்கள் பயன்படுத்தி முருங்கை நல்ல மகசூல் பெரும் விவசாயி முருங்கை நடவு முதல் அறுவடை வரை! இலாபகரமாக முருங்கை விவசாயம் செய்வது எப்படி? விளக்குகிறார் இயற்கை விவசாயி கோவில்பட்டி சென்னகேசவன் | Moringa Cultivation | kovilpatti • இயற்கை உரங்கள் பயன்படு...
இலாபகரமாக முருங்கை விவசாயம் மற்றும் ஏற்றுமதி செய்வது எப்படி? How to Export Moringa leaf Powder விளக்குகிறார் இயற்கை விவசாயி கோவில்பட்டி சென்னகேசவன் | Moringa Cultivation | kovilpatti chennakesavan • இலாபகரமாக முருங்கை விவ...
உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முருங்கைக் கீரை பொடி | MORINGA LEAVES AND POWDER EXPORT இலாபகரமாக முருங்கை விவசாயம் மற்றும் ஏற்றுமதி செய்வது எப்படி? How to Export Moringa leaf Powder விளக்குகிறார் இயற்கை விவசாயி கோவில்பட்டி சென்னகேசவன் | Moringa Cultivation | kovilpatti chennakesavan • Video
முருங்கை பிசின் மருத்துவ குணம் | Health benefits of drumstick gum | Benefits of murungai pisin • முருங்கை பிசின் மருத்த...
முருங்கை இலை சூப் தினமும் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் | murungai keerai payangal Drumstick • முருங்கை இலை சூப் தினம...
பல வியாதிகளை குணப்படுத்தும் முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி? Drumstick Soup | Murungaikai Soup • பல வியாதிகளை குணப்படுத...
முருங்கைக்காய் சூப் செய்வது எப்படி? Murungaikai Soup | Drumstick Soup | Healthy soup • முருங்கைக்காய் சூப் செ...
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RU-vid channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our RU-vid Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 472   
@onnumsolrathukkuilla214
@onnumsolrathukkuilla214 5 лет назад
நான் இப்போது இருப்பது சௌதி யில் இங்கு 17 முருங்கை மரங்களை நட்டு பராமரித்து வருகிறேன்
@janagarrajan6777
@janagarrajan6777 5 лет назад
அந்த வெயிலில் முருங்கை தாக்கும் பிடித்து வளருமா?
@onnumsolrathukkuilla214
@onnumsolrathukkuilla214 5 лет назад
@@janagarrajan6777 வளர்கிறது
@rameshrajendran1992
@rameshrajendran1992 5 лет назад
Super bro ..from Kuwait. How u get here
@onnumsolrathukkuilla214
@onnumsolrathukkuilla214 5 лет назад
@@rameshrajendran1992 ஒரு இடத்தில் இருந்த மரத்தின் கிளைகள் வெட்டி வெவ்வேறு இடங்களில் நட்டு பராமரித்தேன்
@sharmikavi5780
@sharmikavi5780 5 лет назад
Superb bro
@balajibytes6354
@balajibytes6354 5 лет назад
எனக்கு மிக பிடித்த ஒன்று முருங்கை கீரை உணவு வகைகள். அதில் இவ்வளவு பயன் உள்ளது என தெறிய படுத்தியமைக்கு மிக்க நன்றி.
@kavisundar3055
@kavisundar3055 5 лет назад
உங்கள் குடும்பத்தார் கொடுத்து வைத்தவர்கள்.May god bless u sir
@palanikumaar2325
@palanikumaar2325 5 лет назад
உங்களுடைய இயர்கை சம்பந்தப்பட்ட பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது
@ajithinn7743
@ajithinn7743 4 года назад
நம்மாழ்வார் அய்யாவுக்கு அடுத்து உங்களதான் பார்க்குறேன்...நன்றி சகோ
@Mara_Thamilan
@Mara_Thamilan 5 лет назад
முருங்கையின் அருமபெருமை வெள்ள காரனுக்கு தெரியுது. முருங்கையோடு பிறந்து வளர்ந்த நமக்கு முருங்கையின் அருமை புரியாமல் அலட்சியம் செய்கிறோம் HOW TO MAKE MORINGA TABLET என type செய்தால் வெள்ளைக்காரன் முருங்கை இலையை காயவைத்து அரைத்து கேப்ஸுளில் அடைத்து இது அரியவகை மூலிகை என்று கூறுகிறார்கள்.. முருங்கை அவர்களுக்கு அரியவகை மூலிகை, நமக்கு மிக பரீட்சியமானது. ஒருகாலத்தில் முருங்கை இல்லாத தெருவே இருக்காது. மூட நம்பிக்கை வாஸ்துக்கு கெடுதல், வீட்டில் முருங்கை வைத்தால் வறுமை வரும் வெறுங்கைகொடு சாகுவாய்,பேய் பிசாசு பயம் காண்பித்து நாட்டு முருங்கையை அழித்து விட்டனர். நம் பாரம்பரிய உணவை அழித்தாலே நாமும் அழிந்துவிடும் என்று உணர்ந்து பாரம்பரிய உணவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பி வருகிறேன். வீட்டில் முருங்கையை விதைத்துவிட்டேன். மாடியில் கத்தாளை தூதுவளை கற்பூரவள்ளி துளசி என கொஞ்சமாக நமது சித்தர்களின் மருந்துகளை மாடியில் செடி வகைகளை வளர்க்க துவங்கி உள்ளேன்.
@vaidhikadharmatv620
@vaidhikadharmatv620 5 лет назад
servant of Mono God In the Heaven apdithan nammudaya anaithayum naam vituvitu tamil tamilendru kadharugirom aana velinaatavar pattern vangi vittargal
@Mara_Thamilan
@Mara_Thamilan 5 лет назад
@@vaidhikadharmatv620 வீணா போன மக்கள் foreign imported என்று சொன்னால் மாட்டு மூத்திரத்தை கூட Juice என குடிப்பார்கள். நவீன உணவை விட முடியலைநாலும் நமது நாட்டு காய்கறிகள், நாட்டு பலங்கள்,நவ தானியங்களை சுவையாக செய்து அப்ப அப்ப சாப்பிடணும்.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 лет назад
Yes brother
@pavisentertainingworld5292
@pavisentertainingworld5292 5 лет назад
👌 hand🙏👏👏 வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்
@gurusamyp2442
@gurusamyp2442 Год назад
பழமொழிக்கு தந்த விளக்கம் மிக மிக மிக அபாரமான ஒன்று. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
@premagovindhasamy980
@premagovindhasamy980 5 лет назад
மிகவும் பயன் உள்ள தகவல் ஐயா முருங்கையை பற்றி பல தகவல்கள் தெரிந்துக்கொண்டேன் மிக்க நன்றி ஐயா
@alwayscool33
@alwayscool33 5 лет назад
அன்புள்ள சுந்தர பாண்டியன், உங்கள் வீடியோக்களை நான் விரும்பிப் பார்க்கிறேன். உங்கள் தெளிவான உரையாடல், மூலிகைகளைப் பற்றி விவரிக்கும் முறை, மற்றும் அறிவு சார்ந்த விளக்கங்கள் எல்லாமே அருமை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன் !!!
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
மிக்க நன்றி அய்யா
@syedspiritt
@syedspiritt 5 лет назад
மிக்க நன்றி சகோதரரே.. அருமையான பதிவு
@NaveenKumar-fw7wm
@NaveenKumar-fw7wm 5 лет назад
அருமையான விளக்கம். நகரத்தில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்
@sm-kp8wz
@sm-kp8wz 5 лет назад
நீங்கசொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான் சகோதரா இறைவன் கொடுத்தது யாரு நம்ம உபயோகப்படுவதில்லை அதனால்தான் பல நோய்களை சந்திக்க நேரிட வேண்டியுள்ளது என நாம் இறைவனால் கொடுக்கக்கூடிய ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு இயற்கையான வழங்கும் கொடுத்து நம் உடலில் கொடுத்து நமக்கு வாழ்வாதாரத்தையும் நாம் நன்மை தருகிறது நோயின்றி வாழ வளமோடு வாழ்வோம் நன்றி ஐயா
@Sunflower-nc6dc
@Sunflower-nc6dc 5 лет назад
முருங்கை இலையும், பூவையும் நன்றாக காய வைத்து சீரகத்துடன் அரைத்து பொடி செய்து, காலையில் தண்ணிரில் கலந்து தினமும் சாப்பிட்டால் ரத்தகொதிப்பு இனிப்புநீர் குறையும்.
@mythireyimuralaidharan9835
@mythireyimuralaidharan9835 5 лет назад
Sun flower 2019 and
@user-hn9qm8hb3u
@user-hn9qm8hb3u 5 лет назад
Murunga maram named after the great MURUGAN , the god of fertility , the ancient aaseevaham siddhar who lived 10,000 years ago. 😍
@vasantgoal
@vasantgoal 4 года назад
வீட்டில் உள்ளவர்கள் மேலெ அக்கறை இருந்தால் முதலில் நட வேண்டியது முருங்கை மரம், மேலும் எங்கள் வீட்டில் கல்யாண முருங்கை உள்ளது, ஆணுக்கு முருங்கை, பெண்ணுக்கு கல்யாண முருங்கை
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 года назад
தெளிவான விளக்கம் அருமை🙏
@naturesway21
@naturesway21 5 лет назад
Adadadaddaa ....annaee ....ungal padhivu migavum arumai ... Ungal pani thodaratum ... vazhthukkal ... !!! 🌿🌿
@shankarm2216
@shankarm2216 3 года назад
அருமையான தெளிவான பேச்சு, வாழ்த்துக்கள் நண்பா
@gurusamyp2442
@gurusamyp2442 Год назад
மிக அற்புதமான இயற்கை வைத்தியத்தை வழங்கிய உங்களுக்கு கோடானகோடி நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்
@srisri2733
@srisri2733 5 лет назад
வளரும் இளைய தலைமுறைகள்நேயின்றி வளமுடன் வாழ பயனுள்ள தகவல்ள் தங்கள் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நாணல் பற்றிய. மருத்துவ தகவல் அருமை.
@darsanramasamy6398
@darsanramasamy6398 5 лет назад
SUNDARAPANDIAN YOU ARE GREAT. I AM LIVING IN PORTUGAL. MORINGA POWER IS EXPENSIVE MEDICAL PRODUCTS HERE.
@maheswarang7711
@maheswarang7711 5 лет назад
Darshan,Iam an agri consultant in Tamilnadu.i could give you good quality of moringa products at good prices
@jamespandi82
@jamespandi82 Год назад
@@maheswarang7711 i need 100 tons weekly
@vananmathi7899
@vananmathi7899 5 лет назад
மிக்க நன்றி ஐயா கீமோகுளோபின் அதிகாிக்க கூறியதற்கு
@sivakumarramalingam5843
@sivakumarramalingam5843 5 лет назад
நன்றி சகோதரரே !!
@vijisankar9041
@vijisankar9041 5 лет назад
Very true.honestly said abt our tradition bro👍👍.thanks a lot bro.hearty appreciation👏👏👏
@ngowthamraj91
@ngowthamraj91 5 лет назад
உங்கள் விழிப்புணர்வு வளர வாழ்த்துக்கள்
@BuvanTalks
@BuvanTalks 5 лет назад
அருமையான தகவல் நன்றி ஐயா
@muthumani3867
@muthumani3867 5 лет назад
Correct bro.. Last two months I take murungai keerai sooup..it's amazing to health..
@johnbosco8209
@johnbosco8209 5 лет назад
Annan nantraka velakkam koduthar, Nanti Anna, Today we all are not following our grand fathers method. Therefore, we are going to Dr. I am so happy to know about our Drumstick. i will plant in my house as per your advice. Thank you brother.
@sundarrajan2555
@sundarrajan2555 5 лет назад
Simple and very very good food for everyone. Thank you Sir. Most of them not talking.
@chandradp3464
@chandradp3464 3 года назад
மிக்க நன்றிங்க ஐயா👍👍👍
@venkatpillai3152
@venkatpillai3152 4 года назад
Right Drumstick leaves....flowers...vegetables etc are useful in many ways.. Healthy...tasty..etc Severall dishes can be prepared.. Thanks for your information.. We can make ripe veg into powder and added in to dishes
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
So nice of you
@kuna768
@kuna768 5 лет назад
Excellent information brother. Thank you. Educating the public with such valuable message is important. Best wishes to you. Thanks for explaining the proverb
@ganzkart
@ganzkart 5 лет назад
அன்புள்ள சுந்தர பாண்டியன், Saw yr video on karayan putru soil treatment. Sitruyirgalukkum anbu seluthum ungal nalla ullathai paratugiren. Ungal pani sirakka vaalthukkal!
@kangamuthu751
@kangamuthu751 5 лет назад
100% correct, thanks bro
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 5 лет назад
வீட்டில் முன் முருங்கை வேர் முருங்கையை வைக்கக்கூடாத சொல்வது கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி,வீட்டில் முருங்கை மரம் இருந்தால் மருத்துவமனைக்கு போக வேண்டிய தேவை இல்லை
@venkateshmariyappans8678
@venkateshmariyappans8678 4 года назад
அருமை பதிவு
@meignanamurthy9795
@meignanamurthy9795 5 лет назад
Thank you sir... Please make a video to cure low BP level.
@herbalscience2260
@herbalscience2260 5 лет назад
நாட்டு முருங்கைகாய் துவரம்பருப்பு சேர்ந்த சாம்பார் உணவுக்கு அமுதம் ,இளைத்த உடலுக்கு வளர்ச்சி பெறும் ,நன்றி நண்பரே!!
@rajun4010
@rajun4010 4 года назад
அருமையான பதிவு நன்றி.
@nsma1602
@nsma1602 5 лет назад
முருங்கை மிகவும் எளிதாக கிடைக்க கூடிய மிக சிறந்த கீரை உணவு. இதற்கு பிரம்ம விருட்சம் என்பது பெயர். இரத்த சோகை எனப்படும் ஏழைகளுக்கு வரும் நோய் எளிதில் குணமாகும்
@venkateshmariyappans8678
@venkateshmariyappans8678 4 года назад
அன்னா உங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன் மிகவும் பிடித்தது இதுபோல் பதிவை தொடர்ந்து வெளியிடுங்கள்
@rathakrishnan9912
@rathakrishnan9912 5 лет назад
அருமை
@kaleeswaran9179
@kaleeswaran9179 5 лет назад
தெய்வமே நீ இவ்வளவு நாளா எங்க இருந்த அறிவுக் கண்ணத் தொறந்தூடீங்க
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 4 года назад
குமரி கண்டத்தை கடல் கொள்ளும் போது ,சில நாவலர் தீவு மக்கள் தென் இலங்கை இன்றைய கதிர்காமம் தப்பி ஒருவனது வழிகாட்டுதலில் வந்து அடைந்தனர் அந்த வழி காட்டியின் பெயரே இந்த சிறப்பு மிக்க முருங்கை மரத்தின் பெயர் முரு கன்.
@ashanmugamcpashanmugamcp1390
@ashanmugamcpashanmugamcp1390 4 года назад
மிக மிக பயனுள்ள தகவல் வாழ்க வளர்க
@yaquthali6533
@yaquthali6533 5 лет назад
Your part to our society is great sir, Great valuable information Sir
@balrajm2067
@balrajm2067 5 лет назад
அருமை ஐயா நன்றி 💐🙏🙏🙏👍👌
@lingamraja585
@lingamraja585 2 года назад
Super Anna na deripannai patha nala realt ketachadhu thanks bro
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 лет назад
உண்மை
@pandiannarayanan9936
@pandiannarayanan9936 5 лет назад
You Did Great Job. God Bless You.
@gauthamkumar7538
@gauthamkumar7538 4 года назад
அருமையான பதிவு அண்ணா நன்றி
@shunmugamganashan3623
@shunmugamganashan3623 5 лет назад
Thank you my dear brother your givtha massage
@perumalsubramani5328
@perumalsubramani5328 4 года назад
Thanks You Annna... Nalla Pathivu
@rams5474
@rams5474 3 года назад
Get even just a piece of minimum 1feet and put in the earth. It will sprout and grow to a tree. Easy grow plant.
@user-un4mf8nb4z
@user-un4mf8nb4z 5 лет назад
சூப்பர் சார் 👍
@nimmathiulagam4585
@nimmathiulagam4585 2 года назад
மிகவும் நன்றி ஐயா
@msubramaniam8
@msubramaniam8 5 лет назад
great bro...thanks a lot...God Bless You
@pasuraghavan
@pasuraghavan 4 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான 'முருங்கை' விளக்கம்
@malaichamytamilarasan6524
@malaichamytamilarasan6524 4 года назад
👌 அருமை ஐயா.
@shabri21
@shabri21 5 лет назад
murunga tree is a god tree, i heard this somewhere... even in pondincherry main area u can see on the street many trees..
@alexpillai800
@alexpillai800 3 года назад
Thank you Sooooo much Brother,God Bless you,
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 5 лет назад
அருமை அருமையான பதிவு வாழ்க தமிழ் பாரம்பரியம் மிக்க விவசாயம் விளையாட்டு வாழ்க தமிழ்
@murugarajg949
@murugarajg949 4 года назад
Super
@prabuganapathi1603
@prabuganapathi1603 5 лет назад
Unga videos nala iruku , health awareness creating based on our traditional food n life style. Super. Wheezing n kids cough ku tamil medicines solunga please
@ACHANNEL28
@ACHANNEL28 3 года назад
100 % உண்மை .
@kowsalyam9518
@kowsalyam9518 4 года назад
நன்றி.ஐயா.வாழ்கவளமுடன்
@anandhanpalanisamy9154
@anandhanpalanisamy9154 5 лет назад
வாழ்த்துக்கள் அன்ண💐
@sathi6395
@sathi6395 5 лет назад
We in Malaysia do have Morita trees. Most Tamil and Sri Lankan Tamil who live in bungalow houses have Moringa trees but modern Indian are becoming ignorant BUT OUR CHINESE ARE LEARNING ABOUT MORINGA AND THEY ATE PLANTING AND EATING IT. BRITISH CO body shop sells BODY SHOWER FLAVOURED WITH MORINGA!!!!
@karthis1762
@karthis1762 4 года назад
அருமையான பதிவு
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 5 лет назад
Fine brother.. God bliss you..
@DhanaLakshmi-wj6gu
@DhanaLakshmi-wj6gu 5 лет назад
good brother amazing explanation thank you
@jaisankarrajalakshmi1728
@jaisankarrajalakshmi1728 5 лет назад
மிகவும் அருமை
@anbudhoss4957
@anbudhoss4957 4 года назад
அருமையான பதிவுகள். நாம் எவ்வளவோ தொலைத்துவிட்டோம் அறிவீனத்தால்
@srs3474
@srs3474 5 лет назад
Super :) Medicine for continuous cold in through video please
@saikiruba8149
@saikiruba8149 3 года назад
நன்றி சகோதர
@DIAXORFF
@DIAXORFF 5 лет назад
ungal akkaraiyana pathivukku migavum nandri.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 лет назад
அருமையான தகவல் மிக்க நன்றி நாட்டு முருங்கை காய் மரபணு மாற்று முருங்கைக்காய் எப்படி இனம் காண்பது அதை தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள்
@Ayyanar1998
@Ayyanar1998 5 лет назад
நல்ல தகவல் அண்ணா
@ferosekhan1704
@ferosekhan1704 5 лет назад
Theduna thaan vaalkaila Pala visayam kidaikkum. Real truth
@SouthmoviesTamildubbed
@SouthmoviesTamildubbed 5 лет назад
Arumaiyana thagaval anna..!
@ramachandransatyanarayanan7087
AROKIA ARUN JOSEPH
@kalitvmathi2142
@kalitvmathi2142 5 лет назад
நன்றி ஐயா அருமை யான பேச்சு
@muthuvelrajasekaran
@muthuvelrajasekaran 4 года назад
My favourite 😍 and fidal Castro news was awesome when I read in news article 👍👍
@nithieyavinesh6993
@nithieyavinesh6993 4 года назад
Very good information sir. Thank you very much.
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
Most welcome
@senthilganapathy6524
@senthilganapathy6524 5 лет назад
Nalla pathivu ,vaalthukal
@muthu7749
@muthu7749 5 лет назад
அண்ணா ......அருமை அருமை
@ananthiananthi2491
@ananthiananthi2491 4 года назад
Arumaiyana padhivu
@neelarajan2807
@neelarajan2807 5 лет назад
Super telling truth
@abtulsathar9024
@abtulsathar9024 5 лет назад
Thanks friend good info
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 5 лет назад
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
@maheswariarumugam7900
@maheswariarumugam7900 4 года назад
Super Very useful for your information. God bless you sir.
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
Thanks and welcome ..Keep watching
@chandradp3464
@chandradp3464 3 года назад
மிக்க நன்றிங்க ஐயா 👍👍👍
@sathishkumar-cw1ms
@sathishkumar-cw1ms 4 года назад
Mostly who kept murungai plant in front of house they are not good, and they have more problems only. and caterpillar problem that is not good for road walkers.please keep back side of ur home and please clear always.
@rudrashiva892
@rudrashiva892 4 года назад
Thanks Anna 🙏🙇good news.... Good luck🐞🍀
@Soundar1410
@Soundar1410 5 лет назад
This guy is a Knowledge repository.
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
thanks sir
@krithickdev9862
@krithickdev9862 2 года назад
Excellent Informative
@user-rj6rl5jk7u
@user-rj6rl5jk7u 4 года назад
Sir toncil problem pathi solunga please
@subramaniank1939
@subramaniank1939 5 лет назад
வணக்கம் ஐயா உங்கள் நிகழ்ச்சியை பார்த்தேன் அருமையாக உள்ளது.எனக்கு ஒரு மாதமாக பௌத்திரம் உள்ளது.20நாட்களாக துத்தி இலை சாறு குடிக்கிறேன் சீல் கட்டி மீது குப்பைமேனி எண்ணெய் தடவுறேன் ஆனால் அந்த கட்டி இன்னும் குறைய வில்லை நீர் வருகிறது. நல்ல மாற்று மருந்து சொல்லுங்கள் ஐயா தயவு செய்து
@kailash8
@kailash8 3 года назад
முருங்கை கீரையில் பிடிக்காத விஷயம் ஒன்று தான். இரண்டு பெரிய கட்டு கீரையை கஷ்டப்பட்டு ஆய்ந்து பொரியல் வைக்கலாம் என்றால் அது ஒரு கரண்டி அளவுக்கு வந்து விடும். அது தான் எனக்கு பிடிக்காத விஷயம்.
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு
@dhivyasathish6614
@dhivyasathish6614 5 лет назад
Sir vitamin B deficiency Ku sollunga please
@maheswarisrinivasan9537
@maheswarisrinivasan9537 5 лет назад
I know and aware of this info in my school days itself, i am happy to hear atleast now you all got awareness ,
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 лет назад
Anna super என்னோட தம்பி கன்னடா ல இந்த பிஸ்னஸ் உம் பண்றாங்க முருங்கை பொடி கேக் பிஸ்கட் மிட்டாய் மதுரை ல இருந்து போகுது 🤗
Далее
would you eat this? #shorts
00:29
Просмотров 638 тыс.
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26
12v DC HOME First in INDIA
26:58
Просмотров 214 тыс.