திரு பாலாஜி அவர்களே! நான்உங்கள் சேனலின்பரம ரசிகன். நானும் pondhicherry காரன்தான்! ஆனால் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன். உங்கள் முருன்கைகீரை சாம்பார் செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நான் பாண்டியில் இருந்தபோது என்னுடைய அம்மா அவர்கள் செய்த சுவை அப்படியே இருந்தது. மிகவும் நன்றி. பாண்டி சமையலுக்கு இணை பாண்டி சமையல் தான்! நீங்கள் இன்னும் பல சமையல் செய்முறைகள் வழங்க என்னுடைய வாழ்த்துக்கள்!
Balaji anna , Please do not use any plastic boxes, invest in small glass container and use a round plate and keep all your spices in it, I lave learned many Tamil dishes with the help of your videos.Rambo Rambo Thanks 🙏
Thank you so much. Sambar came very well. I like the idea you put keerai at the end, it keeps its nutrients that way. One correction. Murungai keerai is not spinach. It's said spinach in the title.❤
உங்களின் சமையல் பதிவுகள் அனைத்தும் அருமை பாலாஜி...சமையல் செய்யும் போது பருப்பு வேகவைப்பதில் இருந்து அனைத்து குழம்பும் செய்ய அாிசி கழுவிய தண்ணீாில் சமைக்கும் போது டேஸ்ட்டும் கூடுதலாக இருக்கும் சுவையும் நன்றாக இருக்கும் நாங்கள் இன்றும் இந்த முறையைதான் பயன் படுத்துரோம் ..மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் இதை சொல்லாம்..நன்றி