நாட்டு முருங்கை விதை தனியாக கடைகளில் கிடைக்காதுங்க பழய மரம் வைத்து இருந்தால் அவங்கிட்ட சொல்லி நீங்க விதைகள் எடுத்து தர சொல்லி வாங்ஙகிக்கலாம். டிராக்டர் போக தேவையில்லை என்றால் குறைந்த இடைவெளி போதும் இல்லை என்றால் மரத்துக்கு மரம் 4 அடியும் வரிசைக்கு வரிசை 8 அடி வைக்கலாம்