Тёмный

முல்லை பூ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு. mullai poo valarpu tips | Rotana flower plant growing tips 

GUNA GARDENING ideas
Подписаться 144 тыс.
Просмотров 111 тыс.
50% 1

மாடி தோட்டத்தில் முல்லை பூ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய தகவல்கள்.
#mullai_poo
#flowering_plants
#guna_garden_ideas

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@mangaiennam236
@mangaiennam236 2 года назад
நல்ல விளக்கம். Super
@Pree2127
@Pree2127 3 года назад
Ur explanations are awesome 🔥🔥
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@tamilbharathi3165
@tamilbharathi3165 3 года назад
Enaku romba pidicha poo🥰
@khursheedbegum9306
@khursheedbegum9306 3 года назад
Thank you Sir வாழ்க
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@saraswathiganesan8592
@saraswathiganesan8592 3 года назад
செம சூப்பர். அருமை யான பதிவு. முல்லை செடி பற்றி இவ்வளவு தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி. என்னிடம் கொடியாகவும், செடி யாக வும் ,இரண்டு முல்லை செடி கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்கிறது. முல்லை சம்பந்தமாக எனக்கு ஏகப்பட்ட சந்தேகம் இருக்கிறது, உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?Please help me.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
WhatsApp 9688836663
@Passion_Garden
@Passion_Garden 3 года назад
Thank you sir.. Naan watercane la nithyamalli chedi vechirukken sir..perusa varuma ? Fulla mann pottrukken..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
குறைந்தபட்சம் 1.5 அடி அகலம் 2அடி உயரமுள்ள grow bag பயன்படுத்தினால் நித்தியமல்லி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
@lathar4753
@lathar4753 3 года назад
Informative video👍👍👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@venilakutty9694
@venilakutty9694 3 года назад
Super sir.good maintanence
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@krish8274
@krish8274 3 года назад
Timely needed video.thank you.Mattu sanam kuppai kudukalangala?can kullaye or grow bag kulla Chinna pandal.poda video pannunga pls
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Mattu Sanam காய் வைத்து அல்லது மக்க வைத்து செடிக்கு கொடுக்கலாம்.
@krish8274
@krish8274 3 года назад
@@GUNAGARDENIDEAS thank you sir.single plantku pandal video podunga
@rgrgardening3145
@rgrgardening3145 3 года назад
Super nice thank youu sir👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 3 года назад
Thank u sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@dannykristen4525
@dannykristen4525 3 года назад
Anna Maadi thottathil rose plants valarppu maintenance eppadi adhiga pookkal kidaikka enna seiyanum. Video podunga pl
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
I will try. Thank you
@chandras413
@chandras413 3 года назад
சூப்பா் அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@ranaavdesignerandmakeustudio
@ranaavdesignerandmakeustudio 3 года назад
Sir na mullai chedi tharaila vachi iruken 7 yrs achi na poothukittu irundhuchi but last yearum pukala indha yearum pukala yanna saiyalam
@tamilbharathi3165
@tamilbharathi3165 3 года назад
Sir mullai poo thottathil valarkka tips sollunga 100 chedi Ku Mela nadavu seiyanum plz tips sollunga.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
ஒவ்வெறு செடிக்கும் குறைந்தபச்சம் 3 அடி இடைவெளி வேண்டும். 1.5 x 1.5 அடி குழி தோண்டி செடிகளை நடவு செய்ய வேண்டும்.
@tamilbharathi3165
@tamilbharathi3165 3 года назад
@@GUNAGARDENIDEAS kk sir thank you so much 🙏
@lakshmijailakshmijai.6511
@lakshmijailakshmijai.6511 3 года назад
Ilailkal la oru mathiri muthu mutha ammai potta mathiri varuthu sir yanna pannalam sollunka plz. But pookal niraya pookkuthu.
@jansiranir7644
@jansiranir7644 3 года назад
Sir epdi mullai poochedi ku veali podrathu?
@jaseem6893
@jaseem6893 3 года назад
Super Anna 👍👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@mercymekala19
@mercymekala19 5 месяцев назад
Bro vaanginadunala irundu no growth enna pannanum bro
@kanchanalakshmipathy1238
@kanchanalakshmipathy1238 3 года назад
Sir . .enga veetle pot oru maangannu vechanga engamma....adhu 3fts vakandhu apdiye irukku. ..mannule vekkaradhukku idam illai....yaarukkum kudukka manasille...Amma gnapagama...jaane calarakanum nu aasai....vere endha thittile...illenna drum le vekkanum konjam sollunga....5. .6.. yrs aiduchi ...enna panradhunnu theriyame valakkare...chedi nalla irukku....pls reply
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
மாங்காய் ஒட்டு செடி மட்டுமே விரைவில் காய்க்கும். விதை மூலம் முளைத்த செடியாக இருந்தால் காய் காய்ப்பதற்கு மிகவும் தாமதமாகும். சில சமயம் காய்க்காமல் கூட போகும். விதையின் தரத்தைப் பொறுத்தது.
@kanchanalakshmipathy1238
@kanchanalakshmipathy1238 3 года назад
@@GUNAGARDENIDEAS maram kaaykaainalum paravale....enakku maram irukkanum sir
@dannykristen4525
@dannykristen4525 3 года назад
@@GUNAGARDENIDEAS Anna maa kottai galai vaithu maa maram valarpadhu eppadi?
@prabhakarann7695
@prabhakarann7695 3 года назад
வணக்கம் என்னோட பவழமல்லி பூவே வைக்க மாட்டேங்குது என்ன செய்யணும் சொல்லுங்க .நித்யா
@vijikumargardenandkitchen665
@vijikumargardenandkitchen665 3 года назад
Nithiyamalli chedi leaves unshaped valarathu solution sollunga anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Remove the affected leaves. Spray butter milk 1:10
@UMA-of1id
@UMA-of1id 3 года назад
Sir kavathu panninalum thirupi pudu leavesla athay problem varudhu sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
ஏதாவது வைரஸ் தாக்குதலாக இருக்கலாம். மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை ஒரு துண்டு இரண்டையும் தண்ணீரில் கொதிக்கவைத்து மீண்டும் ஆறவைத்த பிறகு செடிகளின் மீது தெளித்து விடவும்
@nirmalamary621
@nirmalamary621 3 года назад
Thank you
@vickyz8
@vickyz8 3 года назад
Helo sir Ugkalota Dipes ovonrum arputham
@UMA-of1id
@UMA-of1id 3 года назад
Mullai chedi fulla Maru Pola white colour dots iruku sir plz oru solution solunga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Pruning ( கவாத்து ) செய்து விடுங்கள்.
@anuradha6038
@anuradha6038 2 года назад
Stand s good,pl explain about stands sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
All stand making video already posted. Please go channel play list "terrace garden improvement"
@sangeetharaman3792
@sangeetharaman3792 Год назад
Kavaathu pannarathu appidi endral ennathu?
@pushpashivaraman2943
@pushpashivaraman2943 3 года назад
Hello sir inda malli chedi romba nalla irùku engaluku venum engu kidaikum sollunga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நர்சரிகளில் விற்பனை செய்கிறார்கள்
@nandhiniravi9224
@nandhiniravi9224 3 года назад
Idhu kodiya sir kodiya vetti vitute irundha ipdi bush mari vandhuruma
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Yes
@kritisap3707
@kritisap3707 2 года назад
Kodi mullai chedi kavathu epadi pandrathu Sir?
@pramilasivaraj6565
@pramilasivaraj6565 2 года назад
Sir leaves neraiya varuthu but poo pookave matinguthu
@sigeesh
@sigeesh 3 месяца назад
Cuttings moolama valarkka mudiuma anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 месяца назад
வளர்க்க முடியும்
@saraswathiganesan8592
@saraswathiganesan8592 3 года назад
என் முல்லை செடியின் இலைகள் கொப்பளித்து வருவதால் இதற்கு என்ன தீர்வு சார்?
@Angalamman397
@Angalamman397 2 года назад
Sir enga v2la arumbu kodi stem ellam perusa irukum sir, half kg poo pookum,, oru situations'la iranda odanji poachi so romba feeling'a iruku, v2la yarum sapda kuda illa, romba kastama iruku, athey kodi marupadi valara ethavathu sollunga sir pls pls
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
அந்த கொடியில் இருந்து cuttings மூலம் மறுபடியும் புதிய செடி வளர்த்துக்கொள்ளாம். பழைய செடியில் வேருக்கு அடியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
@vijibala5843
@vijibala5843 2 года назад
Last month plant cut Pani viten sir, ipo nalla thulir. Eduthu valanthiruku, thirumpavum cut pani vidanuma
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
வேண்டாம்
@vijibala5843
@vijibala5843 2 года назад
Ok sir... Thanks
@vadivuvadivu9617
@vadivuvadivu9617 2 года назад
என் வைத்து 3 வருடம் ஆகிறது ஆனால் பூ பூக்களில் லை என்ன காரணம்
@vimamihagarden8418
@vimamihagarden8418 2 года назад
முல்லை நித்தியமல்லி அந்திமல்லி ஜாதிமல்லி பிச்சி பூ வித்யாசம் என்ன வீடியோ போடுங்க சகோ
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
வீடியோ பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.
@vijayalakshmikosanam9736
@vijayalakshmikosanam9736 2 года назад
Sir I have recently bought a mullai plant from nursery a week ago. Can I place i a big plastic bucket Is it advisable Pls tell me what is trichodermas for the roots. I am unable to understand. Pls guide me.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
There is no requirement to use Trichoderma viride. Can be used if available. No need to worry if not.
@sharmeelee8929
@sharmeelee8929 3 года назад
Nanu 20 lrt water can la vechiruken anna varuma anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
வரும் செடி பெரியதாக வளரும்போது பெரிய தொட்டிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
@sharmeelee8929
@sharmeelee8929 3 года назад
@@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா
@rajaduraivishal1143
@rajaduraivishal1143 3 года назад
Nithya mallipoo plant poo valaravaila
@rajaduraivishal1143
@rajaduraivishal1143 3 года назад
Valaravilla
@anbu440-s2u
@anbu440-s2u Год назад
Bro கொஞ்சம் slowவா சொல்லுங்க சில பெயர் எல்லாம் தெளிவாக கேட்க மாட்டுது ப்ளீஸ் நன்றி👍👍👍🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
முயற்சி செய்கிறேன். நன்றி
@anbu440-s2u
@anbu440-s2u Год назад
@@GUNAGARDENIDEAS 👍👏
@amutham7406
@amutham7406 Год назад
Anna mullai chedi pathiyam pota but ver pidikalai ethavathu tips sollunga anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
மதியம் போடும் போது தண்டு பகுதியில் சோற்றுகற்றாளை jel தடவி விடுங்கள். அல்லது rootinghormone powder தடவி விடுங்கள்.
@amutham7406
@amutham7406 Год назад
Tq anna
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k 5 месяцев назад
அண்ணே செடி பெருசா வளர்ந்து விட்டது. ஆனா மொட்டு வரவே மாட்டேங்குது.
@gowresankaranaadhisankaran9599
Intha mullavude peru enna
@sumathisumathi6711
@sumathisumathi6711 3 года назад
எப்சம் சாலட் எத்தனை நாளைக்கு ஒருமுறை தரவேண்டும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
15 நாட்களுக்கு ஒருமுறை
@ramaprabhakar3418
@ramaprabhakar3418 3 года назад
How to increase size of flowers?
@gastroj8010
@gastroj8010 Год назад
செம்மண், தேங்காய் நார், ok அப்புறம் சொன்ன உரம் என்ன ப்ரோ please sollunga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
தொழு உரம். தொழு உரம் என்றால் மாட்டு தொழுவத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சானத்தை மட்க வைத்தால் தொழுஉரம் கிடைக்கும். இந்த மாட்டு சானத்தை வைத்துதான் மண்புழு உரமும் தயார் செய்கிறார்கள். அதனால் தொழு உரம் அல்லது மண்புழு உரம் எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
@deviprasanth80
@deviprasanth80 2 года назад
Bro chediyin nuni karuginal enna seivathu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
வெட்டி விடுங்கள்
@keerthiga4284
@keerthiga4284 Год назад
அண்ணா மரம் போல் இருக்கு இப்போ வெட்டி விட்டால் செடி வளருமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
வளரும்
@pushpashivaraman2943
@pushpashivaraman2943 3 года назад
Hello sir thankyou nangal bangaĺuril irukirom inda malli chedi kidaipadillai narsari adres alladu phone nomber kidaikuma sollunga pleace
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Bangalore nursery address தெரியாது. ஆனால் இப்போது இது போன்ற பூச்செடிகள் கொரியரில் கூட அனுப்புகிறார்கள். Check Mayura creation RU-vid channel.
@bhuvanaprasanth1661
@bhuvanaprasanth1661 Год назад
Sir mullai sedi ootyla valarumaa
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
வளரும் நல்ல வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டும்
@mohammedyousuff9048
@mohammedyousuff9048 3 года назад
Sir growbag rate cheap and best enga bangalan pls reply
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
See all details & vendor list in our blog. gunagardeningideas.blogspot.com/?m=1 Or our channel community tab ru-vid.com
@saravanankanchana3168
@saravanankanchana3168 3 года назад
Use full video
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@samsunisha6227
@samsunisha6227 3 года назад
Enakku pathiyam venume
@user-ef5lx2sm2r
@user-ef5lx2sm2r 3 года назад
tree growing in terrace video
@vignesh2741
@vignesh2741 2 года назад
Dei seti enkada kitaikkum
@gunasekaran1569
@gunasekaran1569 3 года назад
Intha plant venum bro
@SivaKumar-ec3wu
@SivaKumar-ec3wu 2 года назад
மண் கலவை இருக்கத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் Sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
தெண்ணைநார்கழிவு சேர்க்கலாம். காய்ந்த இலைகள் சேர்க்கலாம். தரமான மண்புழு உரம் சேர்க்கலாம்.
@SivaKumar-ec3wu
@SivaKumar-ec3wu 2 года назад
@@GUNAGARDENIDEAS நன்றி
@Pree2127
@Pree2127 3 года назад
Where do you get the grow bags?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
எங்கள் வலைப்பதிவு பக்கத்தில் எங்கெங்கு குரோ பேக் கிடைக்கும் என்ற தகவல்களை பதிவு செய்துள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வெண்டார் லிஸ்ட் பார்த்தாள் தெரியும். அதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் அழைத்து எங்கு விலை குறைவாக உள்ளதோ அங்கு இருந்து வாங்கிக் கொள்ளலாம். gunagardeningideas.blogspot.com/?m=1
@rakshanrakshithrk3674
@rakshanrakshithrk3674 Год назад
How to make bady plant bro
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
கொடியை வெட்டி பதியம் போடலாம். அல்லது air layering முறையில் பதியம் போடலாம். அல்லது ஒரு கொடியை மட்டும் நடு தண்டு பகுதியை மண்ணில் ஊன்றி வைத்தால் சில நாட்களில் வேர் வரும் அதை வெட்டி எடுத்து வளர்க்கலாம்.
Далее
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 62 тыс.
Jasmine flower care tips/nithyamalli (Tamil)
2:34
Просмотров 32 тыс.
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10