Тёмный

முள்ளிவாய்யக்கால் கஞ்சி தயாரித்த பெண்களுக்கு ஏற்பட்ட அநீதி : கொதித்தெழுந்த சிங்கள சமூகம்! 

Lankasri News
Подписаться 624 тыс.
Просмотров 91 тыс.
50% 1

#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
திருகோணமலை சம்பூர் பகுதியில், முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்த பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களையும் பொலிஸாரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தங்களது எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ru-vid.com...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

14 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@chandiramathy.uthayasathun1227
@chandiramathy.uthayasathun1227 20 дней назад
நீதிக்காக போராடிய இனபேதமற்ற மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 20 дней назад
நன்றி நன்றி நன்றி அத்தனை சகோதர இனத்திற்கும் எனது தலைதாழ்ந்த நன்றிகள். Please stay together like this for prospective country.
@KumarSelvan-yz2jt
@KumarSelvan-yz2jt 13 дней назад
@arulsun2418
@arulsun2418 19 дней назад
சிறு துளியாகக் குரல்கொடுக்கும்... சிங்கள மக்கள் பெரும் வெள்ளமாக மாறவேண்டும்.... அப்போதுதான் எங்களின் பெரும் துயர் துடைக்கமுடியும்....! இணைந்தும் வாழமுடியும்.....! அரசியல்வாதிகளின் அரசியல் எங்களை குழப்பாமல் இருந்தால் புத்தனும் சிவனும் இணைந்து அல்லாவையும் யேசுவையும் ஆரத்தழுவிக் கொள்வார்கள்.....!!!🤔😎🌷 அன்புடன் உங்களில் ஒருவன்.....!!!🤚👌
@user-qx4ii9gf2s
@user-qx4ii9gf2s 19 дней назад
❤❤❤ 100%correct..
@shanmugamkm5364
@shanmugamkm5364 19 дней назад
Yes correct 100%
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 17 дней назад
அருமையான கருத்து சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பா 🙏🏽
@thavamanikaruppanan3505
@thavamanikaruppanan3505 16 дней назад
சேர்ந்து வாழ்வது சாத்தியமற்றது... தமிழீழம் ஒன்றே தீர்வு... நாம் தமிழர்...
@naturelover9690
@naturelover9690 5 дней назад
🙏🤲😇❤
@Siva_brothers
@Siva_brothers 20 дней назад
நன்றி சிங்கள சகோதரர்களே
@mrugan90
@mrugan90 19 дней назад
சிங்களன்..விரும்புவதும்தமிழீழம்
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 17 дней назад
அது சிங்களவன் இல்லை திராவிட சிங்களவன் துன் சிஙகள இவர்கள் தெலுங்கு மலையாளம் ஆரியம் சேர்ந்த கலவை துன் சிங்கள சிங்களவர்களின் பெயரில் வாழுஙவந்தேறி பெருச்சாளிக் கூட்டம்
@kanisadevi7724
@kanisadevi7724 20 дней назад
நன்றி நன்றி உறவுகளே ❤❤❤காக்கி சட்டைகளின் அஜெரகம் ஒழிக்கப்பட வேண்டும்😡😡😡
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 17 дней назад
தமிழ் நாட்டில் தமிழ் பேசும் தெலுங்கு போலீஸ் அராஜகம் இலங்கையில் சிங்களம் பேசும் தெலுங்கு மலையாளம் ஆரியம் பேசும் போலீஸ் அராஜகம்
@devarajankavi6477
@devarajankavi6477 19 дней назад
ஒற்றுமையே பலம் ஒன்று பட்டால உண்டு வாழ்வு
@kiruselva8357
@kiruselva8357 18 дней назад
இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் இதை செயல்படுத்திய அனைத்து செயல்பாட்டாளர்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏
@tkirushnakumar4211
@tkirushnakumar4211 16 дней назад
சிங்கள. மக்கள். எங்கள். சகோதரகள். என்று. சொண்ணார். தலைவர். இன்று. அது. உண்மையாகிவிட்டது❤❤❤❤
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu 9 дней назад
சீதையின் மைந்தன் தென்காசி சுப்பிரமணியன் போன்ற ஆளுமைகளின் இலங்கை குறித்தான பதிவுகளை தேடிப் படியுங்கள்!
@chandrasenancg5354
@chandrasenancg5354 18 дней назад
சிங்கள அரசு பாடம் கற்கவில்லை. தமிழர்கள் எச்சரிக்கை யுடன் அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.
@smileinurhand
@smileinurhand 19 дней назад
சிறு மகிழ்ச்சி. மனிதம் வளர்ப்போம்
@Sekar-pq3sl
@Sekar-pq3sl 18 дней назад
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@manivannanperiyar
@manivannanperiyar 20 дней назад
இன்னும் திருந்தா சிங்கள அரசை ஐநா சபையின் கண்டிப்பு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
@GaneshThamu
@GaneshThamu 19 дней назад
ஐ நா என்ன பொதுச்சொத்தா?
@SaravanaAravinth-xk9oj
@SaravanaAravinth-xk9oj 18 дней назад
​@@GaneshThamuஅமேரிக்காவின்
@ChrisTina-cg3gj
@ChrisTina-cg3gj 17 дней назад
UN IS NOT THE PEACEMAKERS.ITS A EVIL ORGANISATION.
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 17 дней назад
hyena oru mayirum pudungadhu.......kevalam Ketta oru naadaga company UN ennum hyena.......😢😢😢😢
@vadivelcinnappan8461
@vadivelcinnappan8461 16 дней назад
டு சபை
@user-pv9dm2xt5q
@user-pv9dm2xt5q 19 дней назад
என்றும் சகோதர்களுக்கு நன்றிகள்
@saroginisuthanthiran9706
@saroginisuthanthiran9706 19 дней назад
சிங்கள மக்களுக்கு நன்றிகள்.
@anandraj6527
@anandraj6527 17 дней назад
நன்றி சிங்கள சகோதர சகோதரிகளே
@PulendraMohanachandran-on6pb
@PulendraMohanachandran-on6pb 16 дней назад
நன்றி 🙏ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே மக்களுடைய நிலை😭
@Sovat340
@Sovat340 19 дней назад
ஒற்றுமையே பலம் 👍👍
@jppaul2811
@jppaul2811 19 дней назад
இந்த போலீஸ் மா அதிபரை தானே வன்னியில் தூக்கி சென்று கொண்டாடினீர்கள், வாழ்த்துக்கள் போராட்டதுக்கு
@baskaranbas7930
@baskaranbas7930 19 дней назад
தமிழ் இன படுகோளை யே தமிழர்கள் நினைத்து பாக்க கூடாது என்று சொல்ல நீ யார்ரா ☝️😡😡😡
@antonyelech2263
@antonyelech2263 20 дней назад
Thank you sister
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 17 дней назад
சத்தியம் ஒரு நாள் வென்றே தீரும். நாம் அனைவரும் தமிழராய் ஒன்றாவோம் இனத்தின் விடுதலைக்கு.❤❤
@georgehorton3293
@georgehorton3293 20 дней назад
தப்பாச்சே.!!🤣 இப்படியான சகோதர இனத்தவர்களின் பாசம். இது நம்ம தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் எஜமானனுக்கும் பிடிக்காதே..😂
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 20 дней назад
என்னப்பா உண்மைகளை சொல்லிடாடாய்.
@user-qx4ii9gf2s
@user-qx4ii9gf2s 19 дней назад
❤😂 'sabash'..
@kiruselva8357
@kiruselva8357 18 дней назад
இந்த ஆர்ப்பாட்டத்திற்கும். தெளிவூட்டலுக்கும். காரணமாக இருந்த அனைத்து ஏற்பாட்டாலர்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🙏
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 17 дней назад
தூய சிங்கள பெண் அதனால் தான் நியாயத்துக்கு சபோட் பன்னுறார் கலப்படம் சிங்கல கூட்டம் தான் தமிழர்களின் எதிரி அதாவது தெலுங்கு மலையாளம் ஆரியம் இவர்கள் கலந்தது தான் துன் சிஙகள அதாவது தமிழ் நாட்டில் திராவிடம் என்று சொல்வார்கள் சிங்களவருக்கும் தமிழருக்கும் இல்லை பிரச்சினை துன் சிஙகள என்ற சிங்கள பெயரில் வாழும்வந்தேறி கூட்டத்துக்கும் தான் இது உலகத்துக்கு புரிய வில்லை பழி சிங்களவர்கள் மீது விழுகிறது
@esakkirajanm3844
@esakkirajanm3844 16 дней назад
கண்டியை ஆண்ட தெலுங்கு இன மக்களால்தான் இலங்கையில் பிரச்சனை...
@saranasri2694
@saranasri2694 20 дней назад
தர்மத்தின் வாழ்வுதனை சூத்து கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் .உலகை ஆளும் தலைவன் கல்கி ஈசன் வரும் காலம் நெருங்கிவிட்டது
@srithevykumar6149
@srithevykumar6149 18 дней назад
அ சியல்வாதிகளே தாங்கள் தொடர்ந்து அரசியலில் இருக்கவேண்டும் என்பதற்காக இன்ங்களுக்கள் மோதலை ஏற்படுத்தினார்கள் இதுதான் உண்மை
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 17 дней назад
மிக சரியா கணித்து இருக்கிறீர்கள்
@maharajam1863
@maharajam1863 13 дней назад
சிங்கள..மொழி...தங்கை.....அன்பு...welcome🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅 create 🎉🎉🎉😅
@gnanakumarkumar7381
@gnanakumarkumar7381 17 дней назад
எங்களுடைய சகோதரஇனத்தவர்கள் அக்கா அண்ணா உங்கள்அணைவருக்கும் நன்றி
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu 9 дней назад
சீதையின் மைந்தன் தென்காசி சுப்பிரமணியன் பதிவுகளை தேடிப் படியுங்கள் விடை கிடைக்கும்
@mahinthansangeerth559
@mahinthansangeerth559 19 дней назад
ஒன்று படடாள் உண்டு வாழ்வு. தமிழர்கள் தம் உரிமை வேண்டியே போராடுகிறார்கள். சிங்கள மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு விரைவில் வரும்.. அப்போது சிங்கள இன வாத அரசு வீட்டுக்கு செல்லும்
@user-xk6rr7md8t
@user-xk6rr7md8t 19 дней назад
😢மக்கள் வெற்றி பெற வேண்டும் அப்பதான் நாட்டுக்கு விமோசனம்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 19 дней назад
உலகப்பந்தில்🌎⛪🌋⛰️🌙 தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் ❤🌹வாழ்ந்தாலும் 🌹❤வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@lalithajeyakumar268
@lalithajeyakumar268 20 дней назад
Thanks for the support. We will fight together against the unjust.
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 8 дней назад
இனபேதமின்றி தவிக்கும் மக்களுக்கு❤❤❤❤❤❤❤
@suganjasuman3621
@suganjasuman3621 11 дней назад
நன்றி ஐயா ,மற்றும் சகோதரி 🙏🙏🙏😢
@rukshagankiru37
@rukshagankiru37 13 дней назад
தமிழர்களுக்காக குரல் கொடுத்த எமது சகோதர மொழி இனத்தவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@yogarajahyogarajah
@yogarajahyogarajah 19 дней назад
இவ்வாறான ஆட்சிகள் நடக்கும்போது நம் இரு மதத்தவர்களை இனவாதத்தையும் மதவாதத்தையும் எல்லாவற்றையும் இவர்கள் இப்படியான செயல்பாடுகளில் மேற்கொள்வார்கள்
@paramesperampalam3133
@paramesperampalam3133 18 дней назад
Hats off brothers and sisters❤
@AbusaliMansoor-hj3pj
@AbusaliMansoor-hj3pj 18 дней назад
அவரவருக்கு உரித்தான சுதந்திரத்தை தடுக்க கூடாது இது கண்டிக்கதக்கது நல்லினக்கத்தோடு வாழும் மக்களை போலீஸ் பிலவுபடுத்துகிறது
@sundaralingamsavundararasa6430
@sundaralingamsavundararasa6430 19 дней назад
Thanks all srilankan people
@pasuvaimuthu534
@pasuvaimuthu534 13 дней назад
சர்வ தேச நீதிமன்றம் என்று ஒன்று இருக்க வா செய்கிறது.
@kirupai4378
@kirupai4378 12 дней назад
❤நன்றி முன்றுஇனமும் ஒன்றுசெந்து குரல்கொடுத்ததுக்கு❤நன்றி❤
@silverglen5632
@silverglen5632 19 дней назад
Thank you brothers and sisters.
@juginjoseph8812
@juginjoseph8812 19 дней назад
Thank you very much.
@krajuraju3503
@krajuraju3503 20 дней назад
Nanri
@canisiousamirthanathan2545
@canisiousamirthanathan2545 19 дней назад
சம்பந்தன் இனியும் உங்களுக்கு பதவி தேவையா? செத்துகொடுத்து போய்யா😊
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 17 дней назад
இந்தக்கிழவன் பெரும் தொல்லை மக்களுக்கு
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 19 дней назад
💔💔💔💔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super Anna super Canada Kumar valka naam tamilar 🇨🇦
@karunagaransubramaniyam881
@karunagaransubramaniyam881 19 дней назад
இதுவும் கடந்து போகும்... தமிழ் ஈழம்.... மலரும்
@jenijeni6730
@jenijeni6730 14 дней назад
அருமை மாற்றம் ஒன்றே போதும்
@user-pk5pb3zg5d
@user-pk5pb3zg5d 13 дней назад
Thanks alot my dear friends atleast we now United
@DanchyLajith
@DanchyLajith 16 дней назад
Thanks sakothatankale
@muthukumaranthevar
@muthukumaranthevar 3 дня назад
Welcome to சிங்கள பெண்
@kunanesankaja3596
@kunanesankaja3596 20 дней назад
Good
@jsivatharshini1893
@jsivatharshini1893 20 дней назад
த ன் ஸ் ந ன் றி வாழ்த்துக்கள்
@mohamedrasheed6744
@mohamedrasheed6744 19 дней назад
Habibi come to sri Lanka
@kunanesankaja3596
@kunanesankaja3596 20 дней назад
👌👌👌
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz 20 дней назад
ஏன் இந்த நமது தமிழ்கட்சிகள் எமது பிரச்சனைகளை சர்வதேசத்துக்கு கூறாமல் அரசுக்கு தலையையும் எமக்கு வாலையும் ஆட்டுகிறது.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 13 дней назад
76 வரூடுற(வருசா) பழக்கம் உடனே எடுத்தவுடன் நிறுத்த ஏலாது.இ,,,,,ப்,ப,,,,,,டியே இன்னும் 100 வருஷம் ஆனாலும் மாறமாட்டம் அப்பா.
@alakankunam1586
@alakankunam1586 20 дней назад
Super
@DanchyLajith
@DanchyLajith 16 дней назад
Nanri sakothatankale
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 14 дней назад
அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥.
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 19 дней назад
Verry good Sinhala sakothirikal appamar annamarkal anaivarukkum intha thampiji nanriya therivithukkollukiren
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 16 дней назад
👏👏👏👏👏🙏🙏
@parameshwaranparameshwaran8018
@parameshwaranparameshwaran8018 19 дней назад
Congratulations father
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 20 дней назад
🙏🙏🙏 🌹
@user-xg9ht5yy7v
@user-xg9ht5yy7v 20 дней назад
🙏👍
@kamalsuren7703
@kamalsuren7703 16 дней назад
❤Dhanuka 💪
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 18 дней назад
We salute the sihala people for the recognition of our people's suffering and security forces oppression. I thank you.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 19 дней назад
🙏🙏🙏
@manorajraj9631
@manorajraj9631 12 дней назад
@user-zu2fo3io7x
@user-zu2fo3io7x 20 дней назад
💯👍
@user-uo1xw2yd1q
@user-uo1xw2yd1q 20 дней назад
srilanka equal isrel
@ahilansivarajah9874
@ahilansivarajah9874 19 дней назад
❤❤
@lumianton574
@lumianton574 20 дней назад
🙏🙏🙏🙏
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 19 дней назад
சர்வதேசம் மரணித்துவிட்டது
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 19 дней назад
நிறைய சிங்களசகோதர சகோதரிகளுக்கு தமிழ் சமூகத்திற்க்கு நடக்கும் கொடுமைகள் தெரிவதில்லை. இப்போதான் கொஞ்சம் தெரிய வருகிறது.
@user-uf4we2hp3y
@user-uf4we2hp3y 19 дней назад
நண்றிகள் சகோதரர்கள் பங்குபற்றிய அனைவரிற்கும்.
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 20 дней назад
❤❤❤❤❤❤❤❤❤
@krajuraju3503
@krajuraju3503 20 дней назад
🙏🙏🙏🙏💝
@praveensith1430
@praveensith1430 12 дней назад
❤🙏🙏🙏🙏
@nagarupanselliah5704
@nagarupanselliah5704 16 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zi8fm4bc9h
@user-zi8fm4bc9h 15 дней назад
இவர்களுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@PradeepKumar-wm4oy
@PradeepKumar-wm4oy 20 дней назад
😢😢
@arockiasamy6331
@arockiasamy6331 14 дней назад
Thanks for Sinhalese peoples
@arumugamraman1355
@arumugamraman1355 17 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramasamparamathas7705
@paramasamparamathas7705 15 дней назад
Naam tamilar 💪💪💪👍❤❤❤
@user-hc3hl9he8l
@user-hc3hl9he8l 17 дней назад
விவசாயம் ,மீன்பிடி,தனிமனித சமூகப்பொருளாதாரம் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை . முக்கியமாக மதச்சார்பு ,மற்றும் விளையாட்டுத்துறை இவற்றிற்கே முதலிடம். அதுதான் இன்றுவரை பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம்..
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r 19 дней назад
What is happening in palastenian.
@kaliarular6360
@kaliarular6360 19 дней назад
💪🏽✊🏽🌼❤️‍🔥
@danieljustin6195
@danieljustin6195 15 дней назад
உண்மை யைஉரத்துசொன்னஐயாவுக்குஎனதுநன்றி
@parakitssongspara1090
@parakitssongspara1090 20 дней назад
Milk ponkinal aduppe thankathu.thank you thaimarkalukkaka kural kodutha unkalukku repeat thanks.
@tasanthi268
@tasanthi268 19 дней назад
☸🕉✝️☪️🤝good thanks🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
@rajajig7649
@rajajig7649 16 дней назад
தமிழ் மக்களின் உரிமைகளை மீட்கப்பட வேண்டும்
@nadarajahsivasamy9036
@nadarajahsivasamy9036 20 дней назад
It is high time that the majority community come forward against the police atrocities.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 19 дней назад
🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧
@JothiMeenakshi-cx6vy
@JothiMeenakshi-cx6vy 17 дней назад
Avunga yaru varathu sollunga nanga nenaivanjalali seluththa vidama pandravungalukkku erukku
@Raj-et7oj
@Raj-et7oj 19 дней назад
This is unnecessary problem.
@MuraliKrishna-fm7qv
@MuraliKrishna-fm7qv 20 дней назад
Thanks ❤️ stop world Bank the money .
@soundarapandiyan2946
@soundarapandiyan2946 17 дней назад
🐅🐅🐅🐅🙏🙏😭
@S.Jinthukaran
@S.Jinthukaran 11 дней назад
Eyyy….. ennumada niinka mulikkala 😂😂😂. Greatest ramah company Dow 😅😅😅
@user-ur5yc1sy5e
@user-ur5yc1sy5e 17 дней назад
தமிழ் ஈழம் தீறுவு
@TjSankarbsnl
@TjSankarbsnl 16 дней назад
அநீதி கண்டு வெகுண்டு எழுந்து ஆர்ப்பரித்து போராடாமல் அநீதி கலைய முடியாது
@visvalingamanbalaghan163
@visvalingamanbalaghan163 15 дней назад
ஆணியே இல்லை பிடுங்க
@krshunanmunusamy3231
@krshunanmunusamy3231 14 дней назад
Where seman?
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu 9 дней назад
ஆந்திரா மாமியார் வீட்டுக்கு போயிருகாகிறாரா. ராஜபக்ச பெரியப்பா மகள் மனோகரி பெண் தானே புஸ்பலதா கயல்விழி😅
Далее
Каха инструкция по шашлыку
01:00
МОЩЩЩНОСТЬ ZEEKR 001 FR
00:46
Просмотров 1,5 млн