Тёмный

மூச்சு விடாமல் முதலில் பாடியது TMS தான் - டி.எம்.எஸ் நினைவுகள் |100 Years Of TMS - Part 1 

Wow Tamizhaa
Подписаться 565 тыс.
Просмотров 145 тыс.
50% 1

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#ilaiyaraja #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #musicdirector #music #tms #tmsoundarajan #tmsoundararajansongs #tamilsongs #devotionalsongs #devotional #tamilhits

Видеоклипы

Опубликовано:

 

9 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 362   
@ganeshbabu3955
@ganeshbabu3955 Год назад
வடிவேலும் மயிலும் துணை என்ற பாடலை மூச்சு விடாமல் அந்த காலத்திலேயே டிஎம்எஸ் பாடியது மிகவும் பாராட்டத்தக்கது
@padmaparthan
@padmaparthan Год назад
திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு பின்னணியில், அருமையான தன் குரலில் பாடி அவர்களின் பெயர்களை விளங்க செய்த பெருமை TMS அவர்களையே சேரும். அந்த காலகட்டத்திற்காக தமிழ் சினிமா உலதிற்க்காக இறைவனால் பிரத்யேகமாக அனுப்பப்பட்ட உன்னத கலைஞன்தான் TMS. கடைசி தமிழன் உள்ளவரை அவர் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பது சத்தியம். இந்த பேட்டியில் வரும் நண்பர் TMS ஐ பற்றிய கருத்துக்கள் நிறைய கூறினார். அவர் போன்ற ஆர்வலர்களை பணக்காரர்கள் உதவி ஊக்கி விக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. வாழ்க TMS புகழ் & அவர் பாடல்கள்.
@murugesan.s8969
@murugesan.s8969 Год назад
ஆகா..... இசை சக்கரவர்த்தியை பற்றிய அரிய பல தகவலகளை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி அய்யா. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எங்காவது ஒர் ஒரத்தில் சக்ரவர்த்தியின் குரலில் முருகப்பெருமான் அருள் பாலித்துக்கொண்டே இருப்பார்.
@sivasubramanian4569
@sivasubramanian4569 Год назад
TMS உயிருடன் இருந்த வரை அவர் புகழ் யாருக்கும் தெரியவில்லை. இனிமேலாவது இப்படி ஒரு அதிசய கலைஞன் திரை உலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்று மக்கள் போற்றினால் அவர் ஆன்மா சாந்தி அடையும். வாழ்க விஜய் ராஜின் உழைப்பும் அர்ப்பணிப்பும். வாழ்த்துக்கள்
@celebratethelife364
@celebratethelife364 Год назад
சரஸ்வதியின் அருள் பெற்ற தெய்வப் பிறவி...TMS ஐயா! நேரில் அவர் நிகழ்ச்சியை சிறுவயதில் கண்டு கேட்டு ரசித்தது பாக்கியம்!
@Sivakumaran61
@Sivakumaran61 Год назад
பாடகர் திலகம், இசையரசர் பல்குரல் மன்னன் டி.எம்.எஸ் ஐயாவின் புகழ் மென்மேலும் ஓங்கட்டும். இத்தனை வருடங்களாக உங்களின் அருமையான உழைப்பை கொடுத்து டி. எம். எஸ் ஐயாவை குறித்த அரிய ஆவணப்படத்தை உருவாகியிருக்கிறீர்கள். மிகச்சிறந்த பணி திரு.விஜய்ராஜ், மிக்க நன்றி. 🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸
@sganeshan1284
@sganeshan1284 Год назад
அன்றும், இன்றும் TMS பாடல்கள் எல்லாமே சூப்பர்தான்👌👌👍👍👍
@msperumaal8932
@msperumaal8932 Год назад
" யாரை நம்பி நான் பொறந்தேன் " அண்ணன் TMS அவர்களின் Signature tune ...!
@udumalaisenthil7907
@udumalaisenthil7907 Год назад
கற்பகவல்லியின் பொற்பதம் .... கற்பகாம்பிகை மேல் ஓரே ஓரு பாடல் போதும்...TMS
@srk8360
@srk8360 Год назад
இவருடைய குரலைக் கேட்டு தான் முந்தைய தலைமுறை வளர்ந்தது... அற்புதமான குரல் தெளிவான தமிழ் உச்சரிப்பு.குரலிலேயேநடிக்கும்அற்புதமான திறமைசாலிஅல்லவா? மறக்க முடியுமா முருகப்பக்தரை. 🙏💐💐💐💐💐
@MaheshMassOrchestra
@MaheshMassOrchestra Год назад
தமிழ் பாடல்கள் ரசிகர்களுக்கு TMS ஐயா வின் நூற்றாண்டு விழா ஒரு அற்புதமான சேவைநல்ல செயல் 🙏 வணங்குகிறேன் இந்த சேவை புரிபவர்களுக்கு நன்றிகள் 🙏
@vjeyacademy7929
@vjeyacademy7929 Год назад
திரு. TMS ஐயா அவர்களை பற்றி ஆவணப் படம் எடுத்த திரு. விஜயராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
@shankarraj3433
@shankarraj3433 Год назад
👍
@ashokkumarashokkumar2330
@ashokkumarashokkumar2330 Год назад
டி எம் சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கு இதை விடவும் சிறப்பாக யாரும் செய்து விட முடியாது அந்த நல்ல மனிதருடைய ஆத்மா சத்தியமாக உங்களை வாழ்த்தும் வாழ்க வளமுடன்
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 Год назад
There is only one TMS. No one is equal to him.
@tilakshekar6150
@tilakshekar6150 Год назад
பாடல் மூலமாக தமிழை எப்படி உச்சரிப்பது என்பதை மிகவும் துல்லியமாக பாடியவர் எந்த பாடகராலும் ஐயா டி எம் சௌந்தரராஜன் அவர்களை போல் தமிழை உச்சரித்து பாடியதில்லை.
@masthanfathima135
@masthanfathima135 Год назад
டி எம் எஸ் ஐய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு எடுத்தற்க்கு முதலில் அன்பார்ந்த நன்றிகள். ஐய்யா அவர்களின் பாடலில் அவர் செய்த உயிரோட்டமான ஜாலங்கள் எத்தனையோ உள்ளது. எல்லாவற்றையும் இந்த பதிவில் எடுத்துறைக்க இயலாது உதாரணத்திற்கு ஒரே ஒரு படம் கலங்கரை விளக்கம் படத்தில் காற்று வாங்க போனேன் என்ற பாடலும் , என்ன உறவோ என்ன பிரிவோ இந்த இரண்டு பாடலில் வரிக்கு வரி எத்தனை மாற்றங்கள் செய்து பாடியிருப்பார். இதுபோல எண்ணற்ற பாடல்கள். அவருடைய புகழ் அவருடைய ரசிகர்கள் மனதில் என்றென்றும் பாடிக்கொண்டே இருக்கும். ஆண்மையின் கம்பீர குரல் ஐய்யா அவர்கள்தான்.
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
பழைய நடிகர்களின் படங்கள் வெற்றி பெற முக்கிய காரணம் டி எம் எஸ் பாடல்கள் முக்கிய பங்கு உண்டு 🙏
@sudharsunrajaramier1806
@sudharsunrajaramier1806 Год назад
SURE.
@ramasubramanian3067
@ramasubramanian3067 Год назад
எம்.ஜி.யார் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணம் இவரின் பாடல்கள் தான்.
@sundararajany3061
@sundararajany3061 Год назад
@@ramasubramanian3067 இவரும் தன் குரல் மூலம். பெரும் பங்கு வகித்தார். எல்லாம் ஒரு கூட்டு முயற்சியின் நல் விளைவு. Everything happening is Great God's play.
@nausathali8806
@nausathali8806 Год назад
குரல் இறைவன்... அவருக்கு நிகர் அவரே... இன்றும் எங்களின் நினைவுகளை தட்டி எழுப்பிக்கொண்டிருக்கும்... மாமனிதரின் அபூர்வக்குரல்...!
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Год назад
TMS இசை தெய்வம் இசைக்காகவே பூமியில் அவதரித்தவர் 🙏🙏
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Год назад
காலத்தால் அழியாத மறக்க முடியாத பல பாடல்களை பாடியுள்ளார் அவை நம் காதுகளிலும் என்றென்றும் ஒலிக்கும் இதையெல்லாம் வெளி கொண்டு வந்த தங்களுக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@anandhapadmanaban1024
@anandhapadmanaban1024 Год назад
முதலில் விஜயராஜ்க்கு மிக பெரிய பாராட்டு. இவரைப் போல் பாடகர் வர முடியாது என்ற திரு.TMS பற்றிய ஆவணம் படம் எடுத்தமைக்கு தமிழகம் உங்களுக்கு என்றும் கடமைபட்டுள்ளது. நானும் திரு.TMS அய்யாவை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருக்கிறேன்.மிகச்சிறந்த மனிதர்.
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 Год назад
TMS ஐயா இறைவனால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இசைக் கடவுள்....தங்கள் பணி இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டது..நன்றி Sir....
@ravishanker8527
@ravishanker8527 Год назад
மிகவும் யதார்த்தமான உண்மையான பேச்சு அண்ணா. ❤❤🙏🙏 ஒப்பற்ற கலைஞர்களை, ஒற்றை வார்த்தையில் விமர்சித்து விட்டுப் போகும் கூட்டம் உங்கள் பேச்சை கேட்டு திருந்தட்டும்
@thavaroolputhiedathramacha3627
Only one Sun..... One Moon..... Only one T M S..... This was told by the legendary music director, Thiru M S Viswanathan in a felicitation function for TMS. The unbeatable range, unbelievable voice modulation and the crystal clear pronunciation of TMS still stand in the top of movie playback singing. I don't believe any other singer can take the place of TMS. Even after 10 years of his demise, TMS's songs are still listened and enjoyed by millions of people. Long live the fame of Isai Vendar T M Sounderarajan 🙏🙏🙏 Thiru Vijayaraj, as I know him, has done a great job of collecting various information on TMS, which would help more and more people to understand and appreciate the legendary singer. Congratulations, dear Vijayaraj🙏🙏🙏
@contactvenkataraman
@contactvenkataraman Год назад
ஐயாவுடன் பழகியிருக்கிறேன். அவரைப் போல் down to earth மனிதர் யாருமில்லை. அத்தனை எளிமையானவர். இந்த உலகில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஒன்று. தமிழ் இருக்கும் வரை ஐயா இருப்பார்
@baalisrirengamdirector2967
@baalisrirengamdirector2967 10 месяцев назад
வாழ்த்துகள் Tms அய்யா
@nizamiqbal3508
@nizamiqbal3508 8 дней назад
குரலில் நவரசமும் பரிமாறியவர் சமைத்த ரசம் சுவைக்கும் பேறுபெற்ற உங்களுக்கு என் பொறாமை மிக்க வாழ்த்துகள்!
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Год назад
TMS ஒரு ஆணவம் என்றார்கள்... அது இல்லை என்று புரிந்து ஆவணப்படுத்தி TMS புகழுக்கு பெருமை சேர்த்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Год назад
TMS அவர்களுக்கு லேசான ஆணவம் இருந்திருக்கலாம்.ஆனால் இளையராஜா போல யாருக்கும் ஆணவம், தலைக்கனம் இருக்காது.
@rajahthaasan5118
@rajahthaasan5118 Год назад
​@@krishnamurthyks1602 இளையராஜா கு இருந்தா அது ஆணவம் T.M.S கு இருந்தா அது ஆவணம். போதும்டா உங்க உருட்டு.
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Год назад
@@rajahthaasan5118 TMS, இளையராஜா போல பணப் பைத்தியம் பிடித்து அலையவில்லை.டைரக்டர் பாலசந்தர், வைரமுத்து,பாடகர் SPB, தன் தம்பி கங்கை அமரன், பாரதிராஜா என்று எல்லோரிடமும் பிரச்சினை.பாடலுக்கு இசை அமைத்ததற்கு தயாரிப்பாளரிடம் பணம் பெற்றுக் கொள்கிறார்.பிறகு தான் இசை அமைத்த பாடலை யார் பாடினாலும் ராயல்டி தர வேண்டும் என்று வழக்கு போட்டார்.இதை எல்லாம் ஆணவம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வதாம்.அவரிடம் திறமை இருக்கிறது, அதை யாரும் மறுக்க வில்லை.திருவிளையாடல் திரைப்படத்தில் சிவாஜி ஒரு வசனம் சொல்லுவார்.'தட்சணுக்கு அறிவு ஏராளம், அதை விட ஆணவம் ஏராளம், ஏராளம்' என்பார்.அந்த வசனம் இவருக்கு சரியாகப் பொருந்தும்.அந்த ஆளுக்கு முட்டு கொடுக்க வேறு ஒரு கூட்டம்.
@BC999
@BC999 Год назад
@@krishnamurthyks1602 How IGNORANT and EVIL of you all. TMS has sung 50+ songs for MAESTRO ILAYARAJA. Even here, the guest has acknowledged the same. Probably he could not use TMS because his voice will NEVER suit the 80's set of actors like Rajinikanth, Kamal Haasan, Prabhu, Mohan, Ramarajan etc. TMS is the one who spoke meanly of IR, for your kind information. IR PRAISED TMS that TMS's voice is the TRUE male voice, in Doordarshan interview with SPB. Are you all DEAF or blindly commenting and spewing your hatred on IR simply looking at the sleazy title usually intended to abuse IR and attract pests like you?
@BC999
@BC999 Год назад
@@krishnamurthyks1602 TALL TREES are cut first in a forest! Only fertile trees get the stones! Maestro ILAYARAJA does not/need not indulge in flattery and diplomacy.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
TMS 🙏குரல் தான் இன்னும் வாழ்க்கையை மகிழ்ச்சி ஆக்கிக் கொண்டிருக்கிறது
@mathivananmalaisamy5455
@mathivananmalaisamy5455 Год назад
TMS பக்திப்பாடல்கள், TMS முருகன் பாடல்கள், TMS சாய்பாபா பாடல்கள், TMS ன் புகழ் பரப்புகின்றனவே
@sudhasri2246
@sudhasri2246 Год назад
TMS குரலில் ஒலிக்கும் முருகன் பாடல்கள் என்றும் இனிமையான து இதற்கு தங்களுக்கு ம் மிக்க நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@asathyamurthy2481
@asathyamurthy2481 Год назад
TMS-ஐப் போல அனைத்துவிதமான பாடல்களையும் பாடும் திறமை பெற்றவர் திரையுலகில் எவரும் இருந்ததில்லை!
@kulasekaranl8078
@kulasekaranl8078 Год назад
இனிமேலும டி.எம்.எஸ்.போல ஒரு பாடகர் பிறக்கப் போவதும் இல்லை.
@shanmuha8513
@shanmuha8513 Год назад
100% true, devotional + love songs +patriotic ( thayagaththin suthanthirame MGR song) ….nobody can sing.
@skynila2132
@skynila2132 Год назад
மிக பெரிய தவறு... எல்லா வகையான பாடல்களும் அவருக்கு பொருந்தாது
@user-xo1gs5we3k
@user-xo1gs5we3k 4 месяца назад
@@skynila2132 மிகப் பெரிய தவறு... எல்லா வகையான பாடல்களும் பாடக்கூடிய ஒரே பாடகர் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள் . அவரது நாதம், கார்வை ஆண்மைய, இனிமை யாருக்குண்டு
@skynila2132
@skynila2132 4 месяца назад
@@user-xo1gs5we3kஇது பற்றிய புரிதல் உங்களிடம் இல்லை...நிறைய வளர வேண்டும் நீங்கள் இன்னும்...பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது...கொஞ்சம் பெருந்தன்மை இருந்தால் பலர் குரலை ரசிக்கலாம்...அப்போது நான் சொல்வது புரியலாம்...
@RajaManiRocks
@RajaManiRocks Год назад
டிஎம்எஸ் தமிழ் இசை ரசிகர்களுக்கு கிடைத்த இசைக்கருவூலம்❤❤ மிகச்சிறந்த பணி திரு.விஜய்ராஜ்!🙏🙏
@MUTLURBHASKAR1
@MUTLURBHASKAR1 Год назад
மறைந்த பழம்பெரும் இசை மேதை TMS. சிவாஜி, MGR காலத்தில் இருந்து விஜயகாந்த் வரை அத்துனை ஹீரோக்களுக்கும் பாடல்கள் பின்னணி பாடியவர் காலம்சென்ற நம் இதையத்தில் நீங்கா இடம் பெற்ற திரு. TMS அவர்கள். இவரை பற்றிய அறிய தகவல்கள் நமக்கு இந்த Wow Thamizha மூலம் எடுத்துச்சொன்ன நம் சகோதரர் திரு. விஜயராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. அவ்வளவு பிரசித்திபெற்ற பாடகர் மிகவும் எளிமையாக வாழ்ந்தார் என்று கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
அருமையான செவ்வி ரி.எம்.எஸ் ஐயாபோல் குரல் உலகில் யாருக்குமில்லை - ஆண்மையின் கர்ச்சனை ஐயாவே .
@rajaratnamparamasamy995
@rajaratnamparamasamy995 Год назад
TMS அவர்கள் ஒரு ஆண்மை உள்ள ஆண் குரல் அவரின் குரலில் தமிழ் விளையாடும் TMS 100 எப்போது வெளி வரும் ஐயா
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
இவரை மலையாளி என யாருமே சொல்ல மாட்டார்கள். அருமையாகத் தமிழ் பேசுகிறார். வாழ்த்துக்கள் ஸார்.
@salmanhameed8473
@salmanhameed8473 Год назад
மலயாளி அல்ல சௌராஷ்டிரா இனம் tms
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
@@salmanhameed8473 பேட்டீ கொடுப்பவரைப் பற்றிச் சொன்னேன். நம் டீ.எம்.எஸ் பற்றி சொல்லலை
@sundararajan5079
@sundararajan5079 Год назад
கோவையில். பிறந்து. படித்து. வளர்ந்த .ஒருவர். இப்படி. இருப்பது. ஆச்சரியப்பட. ஒன்றுமில்லை...இவர்களின். அப்பா.. தா த்தா. வேண்டுமானால். கேரளாவில். பிறந்திருக்கலலாம்.....
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
@@sundararajan5079 மறுக்கணும் மறுத்திருக்கிறீர்கள். சந்தோஷம்.
@thegoldencity4986
@thegoldencity4986 Год назад
இனி ஒரு இந்த மாதிரி மனிதன் பிற்க்கபோவதில்லை தமிழ் பட பாடல்கள் இவரின் குரலால் எத்தனை கோடி நெஞ்சங்கள் நிம்மதிய்டைந்தன அமைதியான நதியிலே ஓடம் இந்த ஒரு பாடல் போதும் நம் மனதின் அமைதிக்கு.
@EmperorMagnon
@EmperorMagnon Год назад
தமிழகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ,பழி வாங்கப்பட்ட ஒப்பில்லாத மாபெரும் தமிழ் கலைஞன் திரு டி.எம். சுவுந்திரராஜன் அவர்கள்!
@jameljamel8170
@jameljamel8170 Год назад
Xvg
@thirumoorthyg2177
@thirumoorthyg2177 Год назад
நூறு சதவீதம் உண்மை..
@puvan76poopathy89
@puvan76poopathy89 Год назад
தமிழகத்தால் ஒதுக்கிவைக்கப்படவில்லை. இளையராஜா மற்றும் வாய்ப்புக்காக சிவாஜி. மற்றும் ஆபாவாணன் ஆகியோர்தான் முக்கிய காரணம்
@kalaimannan8418
@kalaimannan8418 Год назад
அவர் தமிழர் அல்ல மோடியின் குஜராத் மாநிலத்துக்காரர்
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Год назад
@@kalaimannan8418 அவர் எந்த மாநிலத்துக்காரராக இருந்தாலும், தன்னுடைய குரலாலும், தமிழ் உச்சரிப்பாலும் தமிழ் நாட்டு ரசிகர்களை தன்வசம் வைத்திருந்தார்.
@saravanansubbiah
@saravanansubbiah Год назад
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...this is the song being played in next house while I listen to this
@shanmugammegala3007
@shanmugammegala3007 Год назад
அவருக்கு மகுடம் சேர்த்த உங்களுக்கு என் வாழ்த்துகள்
@vedamurthyarunan2013
@vedamurthyarunan2013 Год назад
விஜயராஜ் பல வருடங்கள் உழைப்பு, மிகவும் மகிழ்ச்சி
@Kulam2708
@Kulam2708 Год назад
ஆ.. ஹா அருமை 👌 உங்களுடைய டாக்குமெண்டரியை தினம் தினம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஐயா, பல முறை இணையத்திலே தேடியிருக்கிறேன், எங்கும் கிடைக்கவில்லை, இப்போ உங்களுடைய இந்த செவ்வியின் மூலம் அறிய முடிகிறது, ஐயா TMS அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
@balajivenkatraman4753
@balajivenkatraman4753 Год назад
Who can sing muthaithiru song like TMS Sir. That is tounge twister. He made it ok in first shot. To me that is the first song without breathing. Tms sir 🙏🙏🙏
@AmSwomynatharr
@AmSwomynatharr Год назад
மிகச்சிறந்த பதிவு. 2007ல் சிங்கப்பூரில் அவருக்கு முன்னால் “யாருக்காக” என்ற பாடலைப்பாடி அவருடைய ஆசீர்வாதம் பெற்றது என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப்பெரிய பேறாகும்.
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 Год назад
தியாகையர் முத்துசாமி தீஷிதர் சாமாசாஸ்திரி என்ற மூன்று சங்கீத ஜாம்பவான்கள் முதல் ஆங்கில எழுத்துக்களை டி.எம்.எஸ். கொண்ட ஐயா எம் அருமை டிஎம்எஸ் புகழ் வாழும் என்றும். நன்றி
@pkmurugeshan2201
@pkmurugeshan2201 Год назад
Wonderful voice of TMS would stay for long. No comparison of his voice with other good singers. He is a great legendary singer and no doubt.
@panneerselvamnatesapillai2036
ஒருவருடைய நிறைகளை மட்டுமே பார்க்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள். மற்றவர்கள் சின்ன சின்ன குறைகளை பெரிதுபடுத்தும் இக்காலத்தில் நீங்கள் தனித்து நிற்கிறீர்கள். எம் ஜி ஆர், சிவாஜி இவர்களுக்குப் பிறகு வந்தவர்களுக்கு ஏற்ப பாடல்கள் பொருத்தமாக அமையவில்லை. நீங்கள் சொல்வது போல கால மாற்றம். தலைமுறை மாற்றம்.
@avgjanappravagan2865
@avgjanappravagan2865 Год назад
சார் இந்த பாடகரின் படைப்பு உங்களின் பெயர் சொல்லும் சரித்திரமாகும். அவர்(ன்) ஒரு சரித்திரம்! முடிந்தால் இதை OTT யில்வெளியிடுங்கள். இதய பூர்வ வாழ்த்துகள்! 💐👍🙏❤
@balasubramaniana7415
@balasubramaniana7415 Год назад
முத்தைத்தரு பாடல் ஒன்றுமட்டுமே போதும் அவர் திறமையை அறிந்து கொள்ள. எ😊
@krishnamadhesu
@krishnamadhesu Год назад
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்களை தந்தவர் டி எம் எஸ் அவர்கள். அவரின் பாடல்களை தினந்தோறும் மனதில் அசைபோட்டு உள்ளன
@syedibrahim3503
@syedibrahim3503 Год назад
TMS ...... Very Great Singer. Congratulation for his 100th year.
@vallursivaraman4201
@vallursivaraman4201 Год назад
சத்யமான உண்மை! TMS போல் ஒரு பாடகர் பிறந்ததுமில்லை, பிறகு யாரும் பிறக்கபோவதுமில்லை.
@pkmurugeshan2201
@pkmurugeshan2201 Год назад
Appreciate Vijaya Raj for honoring TMS and his dedication to core.
@atjothi
@atjothi Год назад
Great legend TMS ....appreciate vijayaraj sir for his best efforts for this documentary
@jayaramchakravarthi8659
@jayaramchakravarthi8659 Год назад
Sivaji or MGR could not have become popular, with out the songs of TMS. Very nice presentation. Thanks for bringing out particulars of the legend
@palanivellimanickammanicka5630
100000 தடவை உண்மை!
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Год назад
TMS அதிஅற்புதமான உன்னதமான பாடகர் இன்றும் அவருடைய பாடல்கள் குறிப்பாக மக்கள்திலகம் பாடல்கள் கேட்காத நாளில்லை
@vijayarajanmariappan4497
@vijayarajanmariappan4497 Год назад
நல்வாழ்த்துக்கள் விஜயராஜ் சார் தங்கள் முயற்சி வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் 🙏
@sarvanabalaji
@sarvanabalaji Год назад
ஐயாவின் குரலை கேட்டால் goose bumbs ஏற்படும். உதாரணம் "உன்னை தினம் தேடும் தலைவன் ' படலை சொல்லலாம்.
@yogiskural5971
@yogiskural5971 Год назад
மிகவும் சிறப்பான பதிவு கான தேவனின் அறிய தகவல்களை மிகவும் சிறப்பாக செவ்வி தந்த விஜயராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வைரத்தின் மதிப்பு அதனை அறியாதவர் தவறே தவிர வைரத்தின் தவறல்லவே காற்று உள்ளவரை கந்தர்வ குரலோன் கணங்களும் வாழும் ..எங்கள் நாட்டு இலங்கை ஒலிபரப்பு வர்த்தகசேவை ஒலிபரப்பிய காலங்கள் எம் வாழ்வின் வசந்த காலங்கள் அருமையான பதிவை தந்த உங்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும் 69 வயது ஈழத்தமிழன் ,நோர்வே
@balasubramanian6265
@balasubramanian6265 Год назад
டி. எம். எஸ். ஈடு அவர்தான். மிக்க நன்றி. 🙏🙏🙏
@rajappas4938
@rajappas4938 Год назад
TMS ayya oru isai theivam .Even after thousand years or mire nobody can sing like TMS ayya.
@padmanabhanthyagarajan8749
@padmanabhanthyagarajan8749 Год назад
விஜயராஜ் அற்புதமான பேசியுள்ளார். தமிழ் செய்யுளை அற்புதமாக எடுத்து கூறியது அருமை.
@indramickey8916
@indramickey8916 Год назад
TMS ayya madhri oru padhagar , indru varai yaarume illai....kadhal, sogham talatu, tattuvum, veeram, bakthi....ippidi TMS ayya mattum naale dhan mudiyum...valghe ayya pughal 🙏🙏
@sivaloganathan6485
@sivaloganathan6485 Год назад
எதார்த்தமான நேர்கானல் TMS மிகப்பெரியளவில் கௌரவபடுத்தியிருக்கவேண்டிய இசை ஆளுமைஆனால் அவர் பிரம்மன் தலையில் பிறக்காமல் போனது குற்றம்
@tamilselvi3034
@tamilselvi3034 Год назад
Eagerly waiting for TMS documentary. God bless Mr.Vijayraj.
@radhakrishnansundaramani847
நல்ல நேர்மையான ஆழமான தெளிவான அழகான பதிவு. வாழ்த்துகள்.
@RaviChandran-rf5bq
@RaviChandran-rf5bq Год назад
Hats off for the initiative.... TMS still living in many music lover's Hearts
@sairajav2351
@sairajav2351 Год назад
உண்மையை மிகவும் தெளிவான முறையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் யார்மீதும் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் சமூக ஊடகத்தை மிகவும் பொறுப்பான முறையில் கையாள்கிறார் ....... சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ....
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 Год назад
Super sir. Tms deiva Magan,only male singer in the world.
@indramickey8916
@indramickey8916 Год назад
👏👌👍💯 corect
@rrao7963
@rrao7963 Год назад
Tms spoiled tamizh language beauty pb srinivas avargal was way better than him
@amalraj3142
@amalraj3142 Год назад
அருமை அட்டகாசம் மிகச்சிறப்பான நேர்காணல் இன்றைய தலைமுறையினருக்கு பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 Год назад
ஐயா உண்மையில் நீங்கள்தான் tmsஐ பற்றிய உண்மையைக் கூறியுள்ளார் மீன்கள் இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும்.நன்றிகள்பல.
@devishankerg3916
@devishankerg3916 Год назад
Beautiful video, most renown singer,who sang for two superstars, Gemini,SSR, Jaishankar,Sivakumar,Muthuraman, many more did not get his due recognition unlike Yeshudas,SPB, Unnikrishnan.hats off to director.Shri Vijayaraj.
@thenaughtyhuskymiloandvism5188
TMS பற்றிய செய்திகள் தந்தமைக்கு உங்களுக்கு ஆயிரம் நன்றி. 👍
@kulasekaranl8078
@kulasekaranl8078 Год назад
தமிழ் மொழி உள்ள வரை இந்த உலகில் டி.எம்.எஸ்.அவர்களின்அழியாத புகழ் நிலைத்து இருக்கும்.அவரது வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படமாக எடுத்துள்ள திரு.விஜயராஜ் அவர்களின் பெயரும் புகழ் பெறும். ஆவணப் படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
@gopivijay1775
@gopivijay1775 Год назад
Vijaya raja sir TMS patriya padam seiyum muyarchi migaum arumai.vetri pera manamarntha valthugal.TMS oru deiviga paadagar.avar pughal yendanrum nilaithirukkum.kaalaththal alikka mudiyathavar.
@s.nadarajah5473
@s.nadarajah5473 Год назад
சிறப்பான இசை அரசர் பற்றிய பதிவு,நன்றியடன் வாழ்த்துகள்.🎉🌹🙏🏿
@kalaivania3455
@kalaivania3455 Год назад
முதலில் விஜயராஜ் அவர்களுக்கு ஒரு ஓ போடு.சூப்பர் சார்.இவ்வளவு சாதனைகள் செய்து அங்கீகாரம் கிடைக்காமல் மனக்கவலையில் இறந்த டி எம் எஸ் அவர்கள் உங்களை வாழ்த்தட்டும்.நாங்களும் உங்களை மனம் திறந்து பாராட்டுகிறோம் . ஒரு மலையாளி தமிழ் நாட்டில் இப்படி ஒரு செயல் செய்தது எனக்கு மிகவும் திருப்தி.உங்களைப் போன்ற ஒருவர் ஐம்பது களில் இருந்திருந்தால் ஜெமினி ஸ்டூடியோ நிறுவனர் வாசன் ஐயா அவர்களைப்பற்றி இந்த செய்திகளை சேகரித்து வைத்து இந்த தலைமுறை அறியும்படி செய்திருப்பார்கள்.ஏனேன்றால் பான் இந்தியா படங்களுக்கு அவரே முன்னோடி.சந்திரலேகா கதையை தழுவி எடுக்கப்பட்ட படங்களான பாகுபலி.R.R.R.இவைகள் தான் என்று நான் வேறு சொல்ல வேண்டுமா.ரொம்ப நன்றி சார்.
@Matheshwar538
@Matheshwar538 Год назад
TMS சகாப்தம் என்பதை பற்றி சொல்ல நாம் மறுபடியும் பிறந்து வந்துதான் தொடர்ந்து பேச முடியும். TMS குரல் சிவாஜி எம்ஜிஆர் ஜெமினி ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் முத்துராமன் இவர்களுக்காக பாடிய பாடல்கள் அந்தந்த நடிகர்களுடைய குரலை ஒத்து பாடிய மிகப்பெரிய சங்கீத விற்பன்னர். சினிப்பாடல்களுக்கு அப்பால் பல பக்தி பாடல்கள் பாடி பரவசப் படுத்திய குரல். 61 வருடங்களுக்கு முன் எங்கள் கிராம வீட்டில் முதல்முதலில் ரேடியோ வந்த புதிய சகாப்தம். அப்போது என்னுடைய தாத்தா சினிமா வை பார்க்காதவர் பாடலை கேட்காதவர் .. அப்படி பட்டவர் TMS ன் "கற்பகவல்லியில் " ஆனந்த பைரவி மில் ஆரம்பித்து ராகமாலிகையாக பாடலை கேட்டு விட்டு பிறகுதான் தாத்தா விடம் இவர் சினிமா பாடலை பாடுபவர் என்று சொன்னவுடன் ஆச்சரியமாக "ரொம்ப அற்புதமான குரல்வளத்துடன் பாடியிருக்கின்றான்" என்றார். TMS யை 19ம் நூற்றாண்டில் பிறந்தவர்களையும் வசப்படுத்தியவர். பட்டிதொட்டியெல்லாம் கல்யாணம் வீடுகளில் கூம்பு வடிவ ஸ்பீக்கரில் TMS பாடல்கள் கிராமம் நகரங்களில் முழுங்கின. TMS விடம் மயங்காத மனிதர்களே கிடையாது.
@umachandranv.8456
@umachandranv.8456 Год назад
UMACHANDRAN VISWANATHAN, COIMBATURE. I think that Mr.Vijay Raj is the person & man who rendered the talent of the Playback singer, in this TAMIL cinema to this world., through this programme. Hats off.
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Год назад
காலத்தால் அழிக்க முடியாத மறக்க முடியாத நிறைய பாடல்களை பாடிய டி எம் எஸ் அவர்களின் குரல் என்றென்றும் நிலைத்து நிற்கும் நம் காதுகளிலும் ஒலித்து கொண்டிருக்கும் இதை உலகத்திற்கு கொண்டு வந்த தங்களுக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@lk.kumaranharish6300
@lk.kumaranharish6300 Год назад
Simply Superb Vijayaraj Sir. Fantastic excellent congratulations
@kaniappansrly9744
@kaniappansrly9744 Год назад
டி எம் எஸ் ஐயாவிற்கு நிகர் அவர்தான் ஆனால் அவரை நடிகர்களுக்கு ஏற்ப குரலை வடிவமைத்தது எம் எஸ் வி ஐயா தான் இதுவே உண்மை ஏன்னா வாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடலை சரியாக பாட வில்லை என்று எம் எஸ் வி கோபபட்டதாக எம்எஸ் வியை சொல்லியிருக்கிறார்
@vijayrao3061
@vijayrao3061 Год назад
🙏🙏🙏என்றும் இந்த தெய்வீக பாடகரின் புகழ் வாழ்க…
@SureshKumarSOCIETY
@SureshKumarSOCIETY Год назад
மிகச் சிறந்த பதிவு செய்தமைக்கு நன்றி...
@tamilteck9191
@tamilteck9191 Год назад
சௌந்தர்ராஜன் ஐயாவின் இசைக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஒரு விருது கூட கொடுக்காதது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.
@vembakkamkrishnaswamilaksh9395
Mr Vijay Raj very nice explanation. Great efforts to bring the best of TMS . Efforts to bring reality to public at large. Clarifying the mis conception of TMS. Looking forward for his documentary film.wish him all the very best.great success. Patience and perseverance.passion for superior performance from TMS and from VijayRaj
@g.selvarajan7736
@g.selvarajan7736 Год назад
அ௫மையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@vgopalb2387
@vgopalb2387 Год назад
SUPER O SUPER INTERVIEW THANK YOU VERY MUCH FOR THE INTERVIEW I&MY BIG FATHER&FATHER ALSO A VERY BIG FANS OF T.M.SOUNDARARAJAN
@cnu73
@cnu73 Год назад
27:05 THANK YOU Brother for all your efforts.....👍👍👍👍 God Bless You......
@janakiravishankar9449
@janakiravishankar9449 Год назад
TMS the great,no one beat TMS
@reachbad
@reachbad Год назад
I have no words to describe your commitment, honesty, level of judgement, and very positive attitude, shri Vijayraj. Every word you've spoken here is true and factual. Your good work with shri TMS is an eye opener. Somehow, prejudices and popular negative comments about somebody dominate creating bad repute.
@balpal11
@balpal11 Год назад
Excellent..! All the very best for your great efforts..!! 💐💐💐🎉🎉🎉
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 Год назад
டி எம் எஸ் ஐயா ஒரு மேதை அவருக்கு இணையான பாடகர் இல்லை காலத்தை கடந்து ஒலிக்கும் அவர் குரல்
@gunasekaransubramaniam7850
@gunasekaransubramaniam7850 Год назад
அருமையான பதிவு மகிழ்ச்சி
@srk8360
@srk8360 Год назад
அற்புதமான பதிவும் விளக்கமும் நன்றி நன்றி 🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺
@jayam185
@jayam185 Год назад
அருமையான உழைப்பு உங்களுடையது.. வாழ்த்துக்கள் சார்
@janakiravishankar9449
@janakiravishankar9449 Год назад
Super sir, awaiting the documentry
@yogiswaranthangaraj8673
@yogiswaranthangaraj8673 Год назад
ஐயா விவேக் மிக சரியாக சொன்னார்.ஏர்பஸ் விமான இஞ்ஜினை எப்படி சிரிய விமானத்திற்க்கு பொருத்தினால் சரியாக இருக்காதோ அதேபோல் டி.எம்.ஸ். குரல் எம் ஜி ஆர் சிவாஜி போல் இளைய தலைமுறை நடிகர்களுக்கு போருந்தாது
@shanmuha8513
@shanmuha8513 Год назад
Thanks for sharing more details about legend tms
@KMSA001
@KMSA001 Год назад
Vazhthukkal Brother! 👍👍👍👍🙏
@israelisravehlan3355
@israelisravehlan3355 Год назад
வாழ்த்துக்கள் தமிழ் உச்சரிப்புக்கு
@aswinkeyan9639
@aswinkeyan9639 Год назад
Hats off VijayaRaj sir!!! Real professional,who can enjoy and appreciate the Talent,despite Negative comments. Upon recording him,he is also able to differentiate his Tones according to Moods.Nice!!!
@kumaresan-yz1ob
@kumaresan-yz1ob Год назад
மிகவும் நல்ல பதிவு நன்றி
@sssjanar551
@sssjanar551 Год назад
விஜயராஜ் அவர்களுக்கு நன்றி.எங்கள் ஐயா TMS பற்றி ஆவணம் படம் தயாரித்தற்க்கு நன்றி, நன்றி.
Далее
YESUDAS Live London 2016- Kanne Kalaimane
3:11
Просмотров 481 тыс.
Обзор мощной ГАЗЕЛИ🔥
00:22
Просмотров 1,1 млн
7 ДНЕЙ ЖИВУ КАК СЕЛЮК! (ЧАСТЬ 2)
22:21
A meal of dumplings is in hand!#shortvideo #funny
00:16
TMS singapore interview  part 1
27:01
Просмотров 200 тыс.
Sevganlari Bor
4:09
Просмотров 106 тыс.
FRIENDLY THUG 52 NGG - AMMO
2:25
Просмотров 1,3 млн
Gulinur - Coca Cola (Official Music Video 2024)
3:17
Просмотров 654 тыс.