Тёмный
No video :(

மூட்டு வலி பயிற்சிகள் knee pain exercises 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 151 тыс.
50% 1

#HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA:
Recommended Videos:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Опубликовано:

 

9 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 390   
@jayamalarajasekar6346
@jayamalarajasekar6346 Месяц назад
எனக்கு மூட்டு அறுவை சிகிச்சை பன்ன வேண்டும் என்று சொன்னாங்க நீங்க சொல்லுவதை அப்படியே கடை பிடிக்க நன்றாக இருக்கின்றேன். தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். இன்று நான் நன்றாக இருக்கிறேன். மனமார்ந்த நன்றிங்க 🎉🎉
@JeevanathiyesaiyanJeevanathiye
@JeevanathiyesaiyanJeevanathiye Месяц назад
super
@bhavanirajagopal9859
@bhavanirajagopal9859 Месяц назад
I have started doing since yesterday.hope to see some result. thanks for this video.
@elavarasigunasekaran3032
@elavarasigunasekaran3032 13 дней назад
Super sir
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Месяц назад
அன்பார்ந்த டாக்டர் அவர்களுக்கு நீங்கள் இப்படி இப்படி பயிற்சிகள் செய்து கொண்டு வாருங்கள் என்று வாய் மூலமாக மட்டும் சொல்லி விடாமல் நீங்களே உடனிருந்து செய்து காட்டுவது எங்களை போன்ற வயதானவர்களுக்கு சோம்பல் தனப்படாமல் கூடவே செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் கிடைக்கின்றது. மிகவும் பயனுள்ள உதவி தம்பி.நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
@unnamalaiangamuthu4917
@unnamalaiangamuthu4917 Месяц назад
இந்த கால் பயிற்சி மிகவும் வித்தியாசமான ஒன்று. பயிற்சி செய்தால் நாள் முழுவதும் கால்வலி இல்லாமல் நம்மால் நடக்க முடியும். மிகவும் பயனுள்ள பயிற்சி . நன்றி டாக்டர் ‌சார்.
@kannagimani1645
@kannagimani1645 Месяц назад
என் வயது 80. அருமையாக செய்து காட்டினீர்கள். சிலவற்றை நான் சில வருடங்களாக செய்து வந்தாலும் உங்கள் விளக்கத்தால் சோம்பலில்லாமல் தொடர்ந்து செய்ய தூண்டி விட்டமைக்கு மிக்க நன்றி டாக்டர்
@lalithasubramanianlalitham208
@lalithasubramanianlalitham208 Месяц назад
எனக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார் டாக்டர்.ஆனால் இன்று உங்களுடைய இந்த பயிற்ச்சியை பார்க்க நேர்ந்தது.மிகவும் எளிமையான பயிற்சியாக உள்ளது.பயனுள்ளதா உள்ளது.மிக்க நன்றி.
@SaroJai-zc9lu
@SaroJai-zc9lu 22 дня назад
எனக்கு பயிற்சியை செய்த பிறகு தொடைபகுதி வலிக்கிறது அதற்கு வெந்நீர் ஒத்தடம் தரலாமா
@malarazhagiri2429
@malarazhagiri2429 Месяц назад
அருமை சார் இன்றே செய்கிறேன் என் வயது 50 வலது கால் மூட்டு வலி கால் முழுவதும் வலி உள்ளது
@vkgamer717
@vkgamer717 4 дня назад
அருமையான பயனுள்ள வகையில் பயிற்சி அதை இவ்வளவு பொறுமையாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுத்த டாக்டருக்கு நன்றி
@user-ey7lg4ek8u
@user-ey7lg4ek8u Месяц назад
மிக நன்று சார்.மகிழ்ச்சி எளிமையான சிறப்பானப் பயிற்சி 70வயதிற்கு மேற்பட்டவர்களும் செய்யுமாறு உள்ளது.
@navamanikgp3208
@navamanikgp3208 7 дней назад
வணக்கம். இந்த பயிற்சி செய்த பிறகு எனக்கு வலி கு றைந்துள்ளது. நன்றி தொடரட்டும் உங்கள் சேவை.
@balasundaramguruswamy9374
@balasundaramguruswamy9374 Месяц назад
Sir. Iam already doing this excise. And it is very useful and entire my pain gone. Please all follow doctor instructions ,,100 percent result you enjoy
@rathnasabapathy317
@rathnasabapathy317 Месяц назад
தங்களுடைய ‌எளிய பயிற்சி முறைகள் மிகவும் பயனுள்ள வை கள் மிக்க நன்றி
@bernatbernt8344
@bernatbernt8344 11 дней назад
Thank you my doctor. Thank God for blessed me to listen. God bless doctor. Love and light to you
@ranganathansampath1715
@ranganathansampath1715 Месяц назад
Excellent Exercise Taught by You Doctor. Thanks a lot
@christinamoses7287
@christinamoses7287 Месяц назад
I can't bend my right knees for the past 4 years doctor How can I do these exercises doctor?
@indhuindhu7403
@indhuindhu7403 Месяц назад
வணக்கம் சார் நிங்கள் சொல்லிகூடுக்கு எக்சைசஸ் மிகவும் பயன் உன்னதுபிஸ் கூடுத்து கூட நன்ராக கவனிக்கமாட்டாங்க ஆனான் நீங்கள் தெளிவாகசொல்லி தாரிங்கள் சுப்பர்
@gomathirajen9979
@gomathirajen9979 21 день назад
இந்த பயிற்சி மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள் கோடி வணக்கம் டாக்டர் 🙏🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿
@chitradevi744
@chitradevi744 9 дней назад
வணக்கம் தம்பி. தாங்கள் மூட்டு பயிற்சிகள் மிகவும் அருமையாக செய்து காட்டினீா்கள். மிக்க மகிழ்ச்சி. இந்த ஏழு பயிற்சியில் ஒரு பயிற்சியில் ஒரு பயிற்சி அதாவது மூட்டுக்கு அடியில் முஷ்டியால் கையை வைத்து செய்யும் 6-வது பயிற்சி என்னால் செய்ய முடியவில்லை தம்பி. மற்ற பயிற்சிகள் அனைத்தும் செய்தேன். (அகவை 65) வலது கால் முட்டி தேய்ந்துள்ளதாக கடந்த ஏழு மாதங்களாக Neecafe போட்டுள்ளேன். தற்போது சுமாராக உள்ளது. இந்த பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பதிவுக்கு மிக்க நன்றி தம்பி.😊 வாழ்த்துகள்🎉 வாழ்க வளமுடன்.
@manoramu632
@manoramu632 Месяц назад
Thank you doctor, innikutha naan paarthen, naanum ungaluden exercise seithen, thank you so much. 🎉Continue pannuven.
@nirmalakrishnan5307
@nirmalakrishnan5307 Месяц назад
Very much useful doctor. Simple and most powerful exercise. God bless you
@vijayakumari5303
@vijayakumari5303 Месяц назад
Very useful exercises you teach us today Doctor .Tku so much. Dr. I wl do it. regularly.
@jayaponnuvel5358
@jayaponnuvel5358 Месяц назад
நன்றிகள் பல டாக்டர் ஐயா இந்த பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா
@maharajas3233
@maharajas3233 Месяц назад
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.நன்றி டாக்டர்.🎉
@user-oj5ph6rh5i
@user-oj5ph6rh5i 6 дней назад
Respected Dr. I got free treatment without fees and without getting appoinment. Thanks lot Dr
@nellaiappansubramoniapilla9280
@nellaiappansubramoniapilla9280 28 дней назад
Thank you very much Doctor, Simple techniques but effective .
@sivarj601
@sivarj601 Месяц назад
Very simple but very effective Dr. Thank you so much
@shanthimuralidharan9837
@shanthimuralidharan9837 Месяц назад
Very useful video Dr. Thank u so much
@mohanasekar5776
@mohanasekar5776 Месяц назад
Very Useful God blessed. Doctor vazgha valamudan Nalamudan
@AsaiSuren
@AsaiSuren Месяц назад
நல்ல பதிவு, மருத்துவர் வாழ்க வளமுடன் நலமுடன்
@abucader6213
@abucader6213 Месяц назад
ஐயா நல்ல முறையில் சொன்னீர்கள்.நான் தினமும் செய்கிறேன்.
@jackiejacob8764
@jackiejacob8764 Месяц назад
Doctor every time I am watching your video, i have knee pain watching your video now thank you so much doctor. God bless you and your work.
@shanthivs255
@shanthivs255 2 дня назад
Super Doctor @very very useful exercise thankyou Dr
@malinijanardhanan-fw2wv
@malinijanardhanan-fw2wv Месяц назад
Very useful sir. U r really doing great service sir.
@user-oj5ph6rh5i
@user-oj5ph6rh5i 6 дней назад
Respected Dr I got Free treatment without fees and without getting appoinment. Thanks lot Dr
@thyagarajank5494
@thyagarajank5494 29 дней назад
Dr.sir.Arumaiana.Exercise Nanum kudave seithen Good Tq.God bless you
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Месяц назад
முதல் நாள் இவ்வளவு வேகமாக இவ்வளவு பயிற்சிகள் (6x10 - 20 நிமிஷம்) இளைஞர்கள் செய்துவிடுவார்கள். ஆனால் வயதான, ஏற்கெனவே மூட்டுவலி உள்ளவர்கள், அடுத்தநாள் காலை எழும்போது வலியில்லை என்றால் சந்தோஷம். வலித்தாலும் இப்படியே தொடரலாமா?
@subramaniankk1530
@subramaniankk1530 18 дней назад
😊
@user-nn7jh2yk7s
@user-nn7jh2yk7s 5 месяцев назад
Thanks a lot doctor. Today only I joined as a member. I will follow all exercises sir. By Karunakaran from Hyderabad
@drkarthik
@drkarthik 5 месяцев назад
welcome
@thirunavukkarasuv9051
@thirunavukkarasuv9051 Месяц назад
Thanks Dr
@rajamanickamvenkatraman6046
@rajamanickamvenkatraman6046 Месяц назад
Doctor Sir ஒரே வார்த்தையில் சொன்னால் நீங்க, கடவுள்.
@masterknrajan5376
@masterknrajan5376 Месяц назад
Super sir God's blessing s and my heartfulness Guru Daji blessingsto you always healthy and happiness for ever green👍life🌹🌹q🙏❤️❤️t🙌
@ambikasubramani6511
@ambikasubramani6511 Месяц назад
Doctor super. Very useful. Thank you so much
@rajaveluponnusami9388
@rajaveluponnusami9388 Месяц назад
Verysimple every moments cando easily we eagarly waching and sure to continue the valueble exercise thanks lot doctor.
@senthilkumars5326
@senthilkumars5326 5 месяцев назад
நன்றி ஐயா..
@kashmirkarapaya6418
@kashmirkarapaya6418 День назад
Thanks for sharing Doctor
@mahadeviganesan940
@mahadeviganesan940 Месяц назад
Romba nalla saidhu kanbitirkal valgavalamudan.
@shanthibalu5044
@shanthibalu5044 Месяц назад
தேங்க்யூ டாக்டர் சார் எனக்கு மூட்டு ஆப்ரேஷன் செய்ய சொல்லி இருக்காங்க உங்கள் பயிற்சிக்கு நன்றி
@abidp-v3m
@abidp-v3m 6 дней назад
Thank you doctor
@malarkodiravichandran9866
@malarkodiravichandran9866 18 дней назад
🎉🎉🎉 thank you dr simply exercise very useful
@kamakshipadmanaban5173
@kamakshipadmanaban5173 Месяц назад
Thank you doctor.very useful exercise.
@ramamanimohan6373
@ramamanimohan6373 Месяц назад
Thank you very much Dr. I am having both knees pain OA can i do this?
@user-lk6zb6gj5o
@user-lk6zb6gj5o Месяц назад
Nice idea foctor very helpful🎉🎉
@ambikaraju9979
@ambikaraju9979 5 дней назад
Dr panam koduthu pannamudiyatha payirsiya neenga freeya solikodutheenga nanri
@gmohandass8490
@gmohandass8490 Месяц назад
மிக்க நன்றி🙏
@kannammaesther2501
@kannammaesther2501 Месяц назад
Docter.good.morning.sir.thankyou.for.your.kind.ness.and.humble.ness
@sankarselvi8420
@sankarselvi8420 Месяц назад
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி எனக்கு வலது கை மூட்டு வலி அதிகமாக உள்ளது தீர்வு சொல்லவும் மிக்கநன்றி
@subramanianp8377
@subramanianp8377 Месяц назад
மிகவும் சுலபமாக எளிய பயிற்சி வாழ்த்துக்கள்
@kaliammalg710
@kaliammalg710 Месяц назад
Excellent sir.
@rathirathi5036
@rathirathi5036 4 дня назад
Many thanks Dr.Ayya
@ahamedhussain4909
@ahamedhussain4909 2 дня назад
அருமையான பதிவு நன்றி டாக்டர்
@SumathiNatarajan-m2v
@SumathiNatarajan-m2v Месяц назад
Super sir
@vkalyanasundaram5109
@vkalyanasundaram5109 Месяц назад
சிறப்பான பதிவு. நன்றி Dr. Are U in Chennai Dr.
@gomathinarayanan9844
@gomathinarayanan9844 16 дней назад
பயிற்சி மிகவும் நன்றகா இருந்தது மிக்க நன்றி
@SasikalaRavi-kb3kc
@SasikalaRavi-kb3kc Месяц назад
Thank you thank you thank you thank you very much sir
@smarthindilearn
@smarthindilearn Месяц назад
Superb ....tn q so much doctor....
@gunasekaran.gseker2165
@gunasekaran.gseker2165 Месяц назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kathirvel10932
@kathirvel10932 29 дней назад
அருமையான பயிற்சி நன்றி டாக்டர்
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 Месяц назад
Very useful video Dr. Now a days every one are suffering from this knee pain. Tq for sharing this video Dr. All your videos are excellent and amazing Dr 👏 ❤️
@user-zb8sv2tu8t
@user-zb8sv2tu8t Месяц назад
சார் உங்கள் பயிர்சிக்கு ரோம்ப நன்றி சார்🇮🇳🇮🇳
@user-ts8pz1qt8l
@user-ts8pz1qt8l 2 дня назад
Super sir.weldone.
@vasugipraburam4615
@vasugipraburam4615 24 дня назад
Vazhga valamudan sir
@krishnarajagopal7618
@krishnarajagopal7618 Месяц назад
அருமையான மிகவும் பயனுள்ள எளிய பயிற்சி
@JeevaRani-j3i
@JeevaRani-j3i 19 дней назад
Very useful video 👍
@chitradamu4450
@chitradamu4450 10 дней назад
Tq very much dr.very useful for me.god bless u
@r.m.s.mahethiran3330
@r.m.s.mahethiran3330 23 дня назад
அருமை யா
@twolovesisters806
@twolovesisters806 Месяц назад
Dear doctor i have legament tear problem in knee, can i do the same exercise. Pl advice. Thank you
@mohamedismailmohamedmeera4753
@mohamedismailmohamedmeera4753 7 дней назад
Thank You🎉🎉🎉
@jayanthips1160
@jayanthips1160 Месяц назад
Super Thank you Dr sir
@kpmuthuswamimuthuswami8206
@kpmuthuswamimuthuswami8206 Месяц назад
நன்றி டாக்டர்.
@shanmugavelmuthusamy9084
@shanmugavelmuthusamy9084 14 дней назад
Thank you 🙏
@ammanageswary5907
@ammanageswary5907 Месяц назад
Thank you doctor (From srilanka)
@navamanikgp3208
@navamanikgp3208 7 дней назад
Vanakkam sir. Very useful tqvm
@sreenivasennatarajan8443
@sreenivasennatarajan8443 26 дней назад
Dr Good evening. Super. Very useful for all ages particularly for all senior citizens. Thank you 🙌
@drphilipmariyan5506
@drphilipmariyan5506 5 дней назад
Thank dr. Very nice and simple
@NagendiranMuthu
@NagendiranMuthu Месяц назад
சிறப்பு கால் மூட்டு வலி உடற்பயிற்சி நன்றி அய்யா
@advenkatesh9428
@advenkatesh9428 Месяц назад
Very good sir God bless you🙏
@karuppiahp196
@karuppiahp196 10 дней назад
மிக அர்ப்புதம்
@loganathan8463
@loganathan8463 21 день назад
Best Guidelines. Thank you so much my best wishes for your social service Thanks
@sakthivelguru5729
@sakthivelguru5729 18 дней назад
Thanks a lot sir u r the Changer of human life style ,thank u so much Karthik sir💐👏🙏
@cellkarthik
@cellkarthik 8 дней назад
Super Dr En Vali poyidum neenga .chenjatha parthu.❤
@arputharaj8870
@arputharaj8870 Месяц назад
Very useful to me doctor. I am 72 years old. I have issues in my right knee. Your demo was clear and simple for aged person.
@worldwatchers24x77
@worldwatchers24x77 5 месяцев назад
Vaalga valamudan Doctor
@malliga6633
@malliga6633 29 дней назад
Sir, Good morning Sir, i saw today only Thank you very much I started from today only I feel relaxed .i will follow The same I was suffered with knee pain Thank you sir
@chandrashekarr6078
@chandrashekarr6078 Месяц назад
Your Explanation is very use full sir With showing directly so it is very useful us thank u again sir nandri 🙏
@vestigesalahudeen6422
@vestigesalahudeen6422 Месяц назад
இரண்டு நாள் தான் இந்த பயிற்சி செய்து வருகிறேன்.. முன்பு தொழுகையில் கால்மடக்கி உட்கார முடியாமல் மூட்டு வலியால் மிகவும் சிரமப்படுவேன் ... இப்போது எளிதாக தொழ முடிகிறது மிக்க நன்றி
@SukanyaRajendran-bu1tv
@SukanyaRajendran-bu1tv Месяц назад
Thank you so much Doctor for this useful information. Can we do these exercises if we have meniscus tear
@rvrsingam
@rvrsingam Месяц назад
Good exercise doctor, because it is simple enough! I will start doing it. Thank you!
@indradevi3494
@indradevi3494 Месяц назад
Very useful vedio. Tqvm Dr. Thambi. May god bless you. I'm from Malaysia..
@babypaulinah2459
@babypaulinah2459 Месяц назад
Really you are great doctor, ur video' s are very useful,and ur instructions are super, really how much effort you are taking so I can say that u r a very good doctor.
@user-mu6fl6zy2g
@user-mu6fl6zy2g 22 дня назад
Doctor my right knee is having swelling due to synovial thickening, shall I do these exercises with this condition. Kindly clarify for me. Thank you
@vijayaduraisamy357
@vijayaduraisamy357 5 месяцев назад
Excellent sir ,thanks 👏
@rameshrajendran5393
@rameshrajendran5393 7 дней назад
மிக்க நன்றி டாக்டர்
@kkousalya2961
@kkousalya2961 Месяц назад
Its very usefull for me. my doctor adviced me to operate now i became to start this exercise thanku doctor
@tamilchannel6303
@tamilchannel6303 Месяц назад
can't bend the knee joint, severe osteoarthritis. advised surgery. But I am not willing
@coachkalaivani3890
@coachkalaivani3890 Месяц назад
Hi Dr.. Thank you for your clear and detailed information.. I have Partial ACL tear.. Is it safe to continue with this excersie..
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,9 млн
Gelik yoki Velik?
00:20
Просмотров 433 тыс.
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,9 млн