Тёмный

மூதாட்டிக்காக களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்...!ஆடிப்போன வீட்டு உரிமையாளர்.. 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 824 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை வீட்டின் உரிமையாளர் தர மறுப்பதாகவும் ஆட்சியரிடத்தில் புகார் தெரிவித்தார்.
ஆட்சியர் தன்னுடைய வாகனத்திலேயே மூதாட்டியை வீட்டுக்கு அழைத்து சென்றார் . மூதாட்டியின் வீட்டுக்கு ஆட்சியர் வந்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ந்து போனார்கள்.
மாவட்ட ஆட்சியரே மூதாட்டியின் வீட்டுக்கு வந்திருப்பதை கேள்விப்பட்ட வீட்டு உரிமையாளர் திகைத்து போனார்.
பாட்டியின் செலவுக்காக தன் கையில் இருந்து ரூ. 5,000 வழங்கிய மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து கிளம்பி போனார்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

14 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,9 тыс.   
@HairResearchTamil
@HairResearchTamil 3 года назад
கலெக்டர் கு நன்றி சொல்ல விரும்புபவர்கள் லைக் செய்யலாம் 👇👇👇👇👇
@naveenbot1373
@naveenbot1373 3 года назад
INNUM naraiya Nalla news varum 🙏 election time la Soo😂😂
@thirumurthykbtthiru5130
@thirumurthykbtthiru5130 3 года назад
🌐🌐🌐🌐🌐🌐
@thirumurthykbtthiru5130
@thirumurthykbtthiru5130 3 года назад
7
@pacificpenguin8537
@pacificpenguin8537 3 года назад
Real hero , wow superb God bless you all abundantly .
@santhakumaridurairajan6063
@santhakumaridurairajan6063 3 года назад
ஶா
@priyavishnu8386
@priyavishnu8386 3 года назад
Comment சங்கத்தின் சார்பாக கலெக்டர்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்🙂🙏🙏
@sree6404
@sree6404 3 года назад
சங்கத்துல என்னையும் சேத்துக்கோங்க
@priyavishnu8386
@priyavishnu8386 3 года назад
@@sree6404 😂😂 வருக வருக🙏
@karthikkrishkarthikkrish9828
@karthikkrishkarthikkrish9828 3 года назад
சங்க செயலாலர் சார்பாகவும் வாழ்த்தும் வாழ்த்துக்கள்
@Lionking-uv8dw
@Lionking-uv8dw 3 года назад
🙄🙄😂😂சங்கத்துல இருந்து ₹1,00,000...கடனா தாங்க plz
@ayyamperumalas6691
@ayyamperumalas6691 3 года назад
Intha mathri athikari oru naatai aala vedum😂😀
@josephp2787
@josephp2787 3 года назад
இந்த மாவட்ட ஆட்சியர் தான் உண்மையான மக்கள் சேவகன். தொடரட்டும் அந்த மாமனிதரின் நற் சேவை.
@Arunprasad1129
@Arunprasad1129 3 года назад
இது போன்ற அரசு அதிகாரிகள் இருந்துவிட்டால் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
@shriya139
@shriya139 2 года назад
U
@manipune3455
@manipune3455 3 года назад
அந்த அம்மாவின் வாழ்வில் கடவுள் கொஞ்ச நேரம் வந்து சென்றுள்ளார்
@RockyBhai-qk1mw
@RockyBhai-qk1mw 3 года назад
உங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு ‌தேவை ❤️❤️❤️ likes here
@kathiresank8196
@kathiresank8196 3 года назад
ஓட்டுக்கு துட்டு கொடுத்து ஜெயிக்க இவருக்கு வழியில்லை
@Sk-gl5he
@Sk-gl5he 3 года назад
வணக்கம் நண்பர்களே, ▪️முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கும் வாய்ப்பு ▪️பகுதி நேரம் அல்லது முழு நேரம் ஜூம் விளக்கக்காட்சியில் பணி விவரங்கள் வழங்கப்படும் கட்டாயமாக குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் செலவிட வேண்டும் ( Flexibile Time ) எங்களுக்கு உழைக்கும் நண்பர்கள் மட்டுமே தேவை நேரத்தை செலவிட முடியாத நண்பர்களுக்கு இது பொருத்தமானதல்ல மேலும் விவரங்களுக்கு (What's app) +91 79075 90362
@ammangovindharajammangovin6828
@ammangovindharajammangovin6828 3 года назад
பாராட்ட வார்த்தைகள் இல்லை
@ShahulHameed-trichy
@ShahulHameed-trichy 3 года назад
அய்யா அவர்களின் நல்ல மனதிற்க்கு எல்லாம் வல்ல இறைவன் எப்பொழுது ம் உடனிருப்பார்.....
@MuthuMuthu-yk6lr
@MuthuMuthu-yk6lr 3 года назад
கரூரைப் போலவே மதுரையிலும் உங்கள்பணி சிறக்க வாழ்த்துக்கள் ஆட்சியர் ஐயா
@kannavenki5694
@kannavenki5694 3 года назад
நிச்சயமாக இவர் கவர்மெண்ட் ஸ்கூல் ல படிச்சவராகத்தான் இருக்கனும்
@karthika4908
@karthika4908 3 года назад
epadi solluringa😊🙂
@raveenagokul5570
@raveenagokul5570 3 года назад
@@karthika4908 because, kastapattu vanthavagalukku than mathavaga kasta pada kodathu nu ninaipaga(mostly)
@kdsanthosh5067
@kdsanthosh5067 3 года назад
@@raveenagokul5570 👍👍👍👍
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 года назад
இவர் கரூர் மாவட்டத்தில் இருந்த போது பல சேவைகள் இதுபோல் செய்து இருக்கிறார். இவரது கல்லூரி படிப்பு அரசு கல்லூரியில் தான். பள்ளிப்படிப்பு தெரியவில்லை
@karthika4908
@karthika4908 3 года назад
@@raveenagokul5570 athu unmai than na muzka Tamil mediam pdithen athqm government school la
@Bro-Jeyakanthan-EndTimeArmy
@Bro-Jeyakanthan-EndTimeArmy 3 года назад
கரூரில் எங்கள் கண் எதிரே பார்த்த உங்கள் சிறப்பான பணி, மதுரையிலும் தொடர்கிறது. வாழ்த்துக்கள் சார் 🙏
@sureshsusu7455
@sureshsusu7455 3 года назад
O nice to see
@murugananthamm9853
@murugananthamm9853 3 года назад
சரியா சொன்னீங்க .இவருடைய பணி சிறப்பு தான்
@AshokKumar-oc2li
@AshokKumar-oc2li 2 года назад
@jeganpavi8691
@jeganpavi8691 3 года назад
ஐயா நீங்கள் உண்மையிலேயே .....அன்புக்கு (அன்பழகன்) அழகன் தான் ஐயா........
@vengai8371
@vengai8371 3 года назад
கண் கலங்க வைத்த நிகழ்வு... நல்ல மனிதர் கலெக்டர்.. உங்கள் மனித தன்மை என்றும் நிலைத்து நிற்க வேண்டுகிறேன் ஐயா 🙏
@srinivas_1410
@srinivas_1410 3 года назад
மூதாட்டிக்கு துணையாக நின்று நியாயம் பெற்று தந்த வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி 😍🥰
@leoaccounts2974
@leoaccounts2974 3 года назад
Yovvv pavam ya Namma Chella kutty velraj ....😍😍...avara vitturunga bro 😂
@nasrinziavulhuq2551
@nasrinziavulhuq2551 3 года назад
Velraj ah விட்ருங்க ப்ரோ
@vasanthiraju1291
@vasanthiraju1291 3 года назад
யார் பெயர் வேல்ராஜ்?
@kabileshs9176
@kabileshs9176 3 года назад
@@vasanthiraju1291 velraj ah theriyaatha
@kabileshs9176
@kabileshs9176 3 года назад
@@vasanthiraju1291 🤣🤣
@karthikeyannatarajan5054
@karthikeyannatarajan5054 3 года назад
நாட்டின் கேடுகெட்ட அரசியல்வாதிகள் அனைவரும் இவரைப் பார்த்து திருந்தட்டும்👍👍👍 வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏
@irlastereo
@irlastereo 3 года назад
He is not only Collector.. He is good Human being...
@varshasavitha407
@varshasavitha407 3 года назад
கடவுள் இருக்கிறார்.... . சிலர் இல்லை என்கிறீர்கள்.....🤔🤔 பார்த்துக்கொல்லுங்கள் ,இதோ இவர் தான்.
@sivalingamd3523
@sivalingamd3523 2 года назад
இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் கடவுள் கடவுள் என கோவில்களிலும் யாகங்களிலும் பணத்தை சீரழிக்காமல் மனித நேயத்தோடு அந்த பணத்தை ஏழைகளுக்கு செலவழியுங்கள்.
@thyagarajan3600
@thyagarajan3600 3 года назад
இந்த போல நல்ல செய்திகளை பார்க்கும்போது. மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
@n.jameelajamil8812
@n.jameelajamil8812 3 года назад
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மிக்க நன்றி..
@ravichandranm2388
@ravichandranm2388 3 года назад
வெரிகுட் இதுதான் மக்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🙏
@Mary-ts1hu
@Mary-ts1hu 3 года назад
If everyone is like him this world would be so beautiful. 🙏
@umasankarsivasubramanian607
@umasankarsivasubramanian607 3 года назад
இதற்கெல்லாம் விதை போட்டது திரு சகாயம் IAS அவர்கள்தான்.
@AEGowsikaS
@AEGowsikaS 3 года назад
Kandipa
@sathsmedia8190
@sathsmedia8190 3 года назад
அதற்கு முன்பே ....நல்ல collectors.. இருந்து இருக்காக... not 1ly சகாயம்...
@umasankarsivasubramanian607
@umasankarsivasubramanian607 3 года назад
@@sathsmedia8190 OfCourse.. There might be others.
@yasararafa
@yasararafa 3 года назад
I agree this
@Arunprasad1129
@Arunprasad1129 3 года назад
சந்திரலேகா அவர்களை மறக்க முடியுமா?
@karthi6148
@karthi6148 3 года назад
இந்த மாதிரி நல்ல அதிகாரிகளை பார்க்கும் போதுதான் மனசுக்கு ஆறுதலா இருக்கு
@srisamy4117
@srisamy4117 3 года назад
கரூர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் இதே போல் எங்களுது மாவட்டத்திலும் செய்து உள்ளார் 🙏சரியான மாவட்ட ஆட்சியர்
@kavithacraft12519
@kavithacraft12519 3 года назад
இந்த மாதிரியான நல்ல விஷயங்களை போட்டது மிக்க நன்றி பாலிமர்.
@trendingtime90
@trendingtime90 3 года назад
வேல்ராஜ் ஆர்மி சார்பாக மாவட்ட ஆட்சியர்க்கு நன்றிகள் தெரிவித்து கொள்கிறோம்
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Paatti veettukku porennu video cameramana tayaar nilaiyil vaithirupaaro, Collector. Paavam queuela ninna mattavangalaam, collector tirumba varumvarai queuelaye nindru kondirupar Collectora paakkaama poga koodaadunnu. Drivera vechu vida solliyirukalaam illa autoku kaasu koduttu. Namakkaaga evlo peru kaattukinu irukaanga.
@ilayarajachandrasekaran4084
@ilayarajachandrasekaran4084 3 года назад
நீங்களும் உங்கள் குடும்பமும் 100 வருடம் நலமுடன் வாழ பிரார்திகிறேன் அய்யா
@samvel9822
@samvel9822 2 года назад
உங்கள் அன்புக்கு என்றைக்குமே அழகே போகாது சார்👏👏👏உங்களைப் போன்ற அதிகாரிகள் நாடு முழுவதும் இருந்தால் நம் நாடே அழகாக இருக்கும் 🥰😍
@josephvikram5047
@josephvikram5047 3 года назад
Super nice 👌👍👍 collector sirku nanri👏👏👏👏💐💐💐💐 இல்ல மாவட்டத்திலும் மக்களை நேசிக்கக் கூடிய கலெக்டர்கள் வர வேண்டும்
@user-in6np4zn4d
@user-in6np4zn4d 3 года назад
இப்படி எல்லோரும் இருந்தால் வாழும் காலமே சொர்க்கம் வாழ்க வளமுடன் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அய்யா
@user-hg4mt9tm9q
@user-hg4mt9tm9q 3 года назад
இக்கலெக்டரை பெற்றெடுத்த தாய் தந்தையர் கொடுத்துவைத்தவர்கள்... வாழ்த்துகள் ஐயா
@diviraja6623
@diviraja6623 3 года назад
Super collector...
@p.jeyamanickam9593
@p.jeyamanickam9593 3 года назад
Mullaiku their ientha Paari vallal...Madurai collector
@mohamedayub4504
@mohamedayub4504 3 года назад
எல்லா கலெக்டர்களும் இவரை போல கருணை மனம் கொண்டவர்களாக மாற வேண்டும்.
@SPARROW-zs6sf
@SPARROW-zs6sf 2 года назад
@@thilakammani2330 collector is not chosen by CM it chose by central government
@behumbleandbesimplebehumbl629
@behumbleandbesimplebehumbl629 3 года назад
பெற்ற தாய்க்கு பெருமை சேர்த்த மதுரை ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@silambu7699
@silambu7699 3 года назад
இவர் மாதிரியே அனைத்து மாவட்டத்திலும் உள்ள கலெக்டர்கலும் செயல்பட்டால் குறை தீர்க்கும் கூட்டமே வரும் காலங்களில் நடத்தவேண்டிய தேவை இருக்காது
@ravikumarjayaraman1151
@ravikumarjayaraman1151 3 года назад
அற்புதமான ஆட்சியர்,ஏழை எளிய மக்களுக்கு உங்களை போன்றோரின் தேவை ஐயா,நீங்கள் இறையருளால் ஆசீர் வதிக்க படுவீர்கள்.வாழ்த்துகள் ஐயா.
@regunathramesh4335
@regunathramesh4335 3 года назад
தலைவணங்குகிறேன் மாவட்ட ஆட்சியர் அய்யா அவர்களிண் செயலுக்கு
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 3 года назад
மக்களின் பொதுசேவைக்கு வந்த அனைவரும் இப்படி மனிதாபத்தோடு நடந்தால் நாடுவளம்பெரும்.
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Paatti veettukku porennu video cameramana tayaar nilaiyil vaithirupaaro, Collector. Paavam queuela ninna mattavangalaam, collector tirumba varumvarai queuelaye nindru kondirupar Collectora paakkaama poga koodaadunnu. Drivera vechu vida solliyirukalaam illa autoku kaasu koduttu. Namakkaaga evlo peru kaattukinu irukaanga.
@jafferjaffer1550
@jafferjaffer1550 3 года назад
உங்களுடைய தங்கள் சேவைக்கு நன்றி ஐயா ..
@Sk-gl5he
@Sk-gl5he 3 года назад
வணக்கம் நண்பர்களே, ▪️முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கும் வாய்ப்பு ▪️பகுதி நேரம் அல்லது முழு நேரம் ஜூம் விளக்கக்காட்சியில் பணி விவரங்கள் வழங்கப்படும் கட்டாயமாக குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் செலவிட வேண்டும் ( Flexibile Time ) எங்களுக்கு உழைக்கும் நண்பர்கள் மட்டுமே தேவை நேரத்தை செலவிட முடியாத நண்பர்களுக்கு இது பொருத்தமானதல்ல மேலும் விவரங்களுக்கு (What's app) +91 79075 90362
@positivity6626
@positivity6626 3 года назад
Ungaludaya or thangal
@r.m.9702
@r.m.9702 3 года назад
மனிதம் மறையவில்லை. wish you a long life. God bless. இவரைப்போன்றவர்கள் நன்றாக வாழவேண்டும்
@user-jp3ll1tp2g
@user-jp3ll1tp2g 3 года назад
மக்கள் சேவையாற்றப் பதவியேற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இதுபோன்று இருக்க வேண்டும்
@agdvtechnology4829
@agdvtechnology4829 3 года назад
உங்களை மாதிரி ஒருத்தர் cm வந்தா நாடு நல்லா இருக்கும் ❤️❤️❤️
@jacobkeys8056
@jacobkeys8056 3 года назад
S
@afuafrin1613
@afuafrin1613 3 года назад
Yes 💯 😊😇
@nishanthinij.d7909
@nishanthinij.d7909 3 года назад
Crt nanum ithatha ninaicha,🤩
@raveenagokul5570
@raveenagokul5570 3 года назад
Venam pa nallavagalukku kalam illa😒😒.avaga eppadiye help pannatum😤.
@afuafrin1613
@afuafrin1613 3 года назад
Apdiya sis
@balansupergvbalan9530
@balansupergvbalan9530 3 года назад
வயதானவர்களுக்கு உதவியது ரெம்ப சந்தோஷம் கலெக்டருக்கு வாழ்த்துக்கள்
@er.sivakumar.salem.4192
@er.sivakumar.salem.4192 3 года назад
SUPER Sir,, வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க!
@rajaranir9151
@rajaranir9151 3 года назад
இவரது இந்த சேவையை கண்டு எனக்கு உண்மையில் கண்ணீர் வந்துவிட்டது இவரை போன்ற நல்லா உள்ளம் கொண்டவர்கள் அதிக நாள் வாழ கடவுளை வேண்டுகிறேன்🙏
@elancheran7447
@elancheran7447 3 года назад
கலெக்டர் துரை, கலெக்டர் துரை ன்னு அந்த காலத்துல சொல்லிட்டு இருப்பாங்க. அது நீங்க தான் சார்.
@martinphinehas413
@martinphinehas413 3 года назад
He said after giving money" don't tell anyone outside amma"......u r really a great human 👍👍🙏🎉🎉🎉
@gokulnathk.4968
@gokulnathk.4968 3 года назад
உலகத்துக்கே news la போட்டு காட்டிட்டாங்க 😅😅😅😅😅😅.... எல்லாம் கேமரா முன்னாடி நடிப்பு தான்
@abdulrasheethm
@abdulrasheethm 3 года назад
@Priya Jaya அப்போ உங்க குரூப் பண்றது பெருபான்மை ஓட்டுக்கு இல்லையா
@MYMy-qx1gn
@MYMy-qx1gn 3 года назад
@@gokulnathk.4968 na nenaichen...neenga sollitinga.
@MYMy-qx1gn
@MYMy-qx1gn 3 года назад
Ippo yellam yaaraium namba mudiyala
@sheelaananthampa7191
@sheelaananthampa7191 3 года назад
சொல்ல வார்த்தை இல்லை வணங்கி வாழ்த்துகிறேன் 👏👏👏👏👏
@mohammedansaruddin5983
@mohammedansaruddin5983 3 года назад
இவர் அல்லவா உண்மையான மனிதன் . அய்யா அவர்களுக்கு என் கோடான கோடி வணக்கம். நன்றி அய்யா.
@abdullahsheriff5858
@abdullahsheriff5858 3 года назад
பாலிமர் நீங்கள் என்னை கதறி அழ வைத்து வீட்டீர். கலெக்டர் அவர் குடும்பம் பல்லாண்டு வழ வேண்டும். அந்த பாட்டீ சந்தோஷமாக வாழ வேண்டும்
@saiyathuibrahim5491
@saiyathuibrahim5491 3 года назад
பெயரில் மட்டுமல்ல அன்பு நிஜ வாழ்விலும் அன்பு காட்டும் அன்பழகன்...
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
இப்படிப்பட்ட மனிதர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து மக்களுக்கு உதவ வேண்டும் உண்மையிலேயே நீங்கள் மனித தெய்வம் வாழ்த்துக்கள் இவர் இதேபோல் ஏற்கனவேயும் நிறைய செய்திருக்கின்றார்.
@chennaiabbas5254
@chennaiabbas5254 3 года назад
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது அவரவர் எண்ணங்கள் இவர் அதற்கும் மேல் நன்றி ஐயா
@ranjithlara6748
@ranjithlara6748 3 года назад
இவர் ஒருவகாவது மனசாட்சி இருக்குதே...,,👍
@srisenthilsri3136
@srisenthilsri3136 3 года назад
ஈரமான இதயங்கள் இருப்பதால் இயற்கை சீற்றங்கள் தன் உக்கிரத்தை வெளிப்படுத்த தயங்குகிறது
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 2 года назад
இது தான் நிர்வாகம். மக்கள் சேவை. வாழ்க வளமுடன்.🙏
@balajid4430
@balajid4430 3 года назад
நன்றி அய்யா... வாழ்த்துக்கள்
@jothibasu7996
@jothibasu7996 2 года назад
மிகவும் நெகிழ்வான நிகழ்வு வாழ்த்துக்கள் கலெக்டர் சார் 👍
@funnydummy4390
@funnydummy4390 3 года назад
அருமையான செயல்.. இந்த காணொளி பார்த்த பொழுது மனம் நெகிழ்ச்சி அடைந்தது..
@boobalanm91
@boobalanm91 3 года назад
இதற்கு முன்பு கரூர் மாவட்டம் ஆட்சியராக இருந்தவர்
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Paatti veettukku porennu video cameramana tayaar nilaiyil vaithirupaaro, Collector. Paavam queuela ninna mattavangalaam, collector tirumba varumvarai queuelaye nindru kondirupar Collectora paakkaama poga koodaadunnu. Drivera vechu vida solliyirukalaam illa autoku kaasu koduttu. Namakkaaga evlo peru kaattukinu irukaanga.
@boopathirajag5343
@boopathirajag5343 3 года назад
ஆனா அண்ணா யாரையும் நம்ப முடியாதில்ல சில ஆட்சி மரங்கள் மனுவை எடைக்கு போட்டுக்கு காசாக்கிறுவானுங்க
@GOPINATH-hg2ts
@GOPINATH-hg2ts 3 года назад
அவ்ளோ கேமரா இருக்கும் போதும் வெளில யாருகிட்டயும் சொல்லாதீங்கனு சொன்னீங்க பாருங்க அங்க நிக்கிரிங்க கலக்டரே.. எது எப்படியோ பப்ளிசிட்டிக்காச்சும் இந்த மாதிரி நல்ல காரியங்கள் செய்தால் வரவேற்போம்.. நன்றி கலக்டர் சார் 🙏🙏
@justIn-lw2ln
@justIn-lw2ln 3 года назад
நல்ல விசயம்... சிறப்பு வாழ்த்துக்கள் பாதுகாப்பு தந்த காவலர்கள் மற்றும் ஆட்சியர்க்கு...
@vijayalakshmis.9027
@vijayalakshmis.9027 3 года назад
சூப்பர். மனிதநேயம் கலெக்டர் வடிவில். அந்த பாட்டி நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
@sathsmedia8190
@sathsmedia8190 3 года назад
Don shift the credit.. full credit goes tat superhuman collector
@Iconicevlove
@Iconicevlove 3 года назад
Dislike pota 230 perum veetu owner sondhakaranunga😂😂
@gowthamx7780
@gowthamx7780 3 года назад
Like pota nama patti ku sontha karangala
@kavib4295
@kavib4295 3 года назад
Sss
@gayathrrisrinivasan3706
@gayathrrisrinivasan3706 3 года назад
Semma
@gokul4820
@gokul4820 3 года назад
😂😂😂😂😂
@msw1174
@msw1174 3 года назад
ஹாஹாஹாஹா
@LipoGimo
@LipoGimo День назад
நீங்க பண்ணுன உதவிக்கு உங்க குடும்பமே நல்லா இருக்கும் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@salaibalamuruganj9099
@salaibalamuruganj9099 3 года назад
இந்த மாதிரி நல்ல அதிகாரிகளை பார்க்கும் போதுதான் மனசுக்கு ஆறுதலா இருக்கு கலெக்டர் கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pr3322
@pr3322 3 года назад
Tears in my eyes.children r neglecting their parents nowadays.but collector sir helped her.Generation by generation u r blessed sir.
@gayathriseetharaman118
@gayathriseetharaman118 3 года назад
ஊருக்கு நாலு பேர் இவங்கள மாதிரி இருந்தா எப்படி நல்லா இருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Paatti veettukku porennu video cameramana tayaar nilaiyil vaithirupaaro, Collector. Queuela ninna mattavangalaam, collector tirumba varumvarai queuelaye nindru kondirupar, paavam, Collectora paakkaama poga koodaadunnu. Drivera vechu vida solliyirukalaam illa autoku kaasu koduttu. Namakkaaga evlo peru kaattukinu irukaanga.
@ManiMani-lz9qo
@ManiMani-lz9qo 3 года назад
அவரு யாரு தெரியுமா...கரூர் மாவட்ட ஆட்சியரா இருக்கும் போது ஆழ்துளாய் கிணறு மூடாம இருக்குனு சொன்னவங்கள திட்டுனவறு
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
@@ManiMani-lz9qo Verum tittadhaan senjaaraa, abaraadham podalaya?
@KrishnaMurthy-ls4vp
@KrishnaMurthy-ls4vp 3 года назад
நமஸ்காரம் ஆக மான்புமிகு கலக்டர் ஐயா நீங்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் உங்கள் குடும்பம் உங்கள் வம்சம் ரொம்ப நல்ல இருக்கு ம் ஐயா
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 3 года назад
இப்படியும் மனிதர் (மா) இருக்கின்றார்கள் வாழ்க வளர்க
@kabilanentertainment7598
@kabilanentertainment7598 3 года назад
இவரை மாறி மக்கள் CM ஆக நின்றால் ,எங்கள் VOTE உங்களுக்கு தான் 😍😍😍😍😍💯💯💯💯
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Paatti veettukku porennu video cameramana tayaar nilaiyil vaithirupaaro, Collector. Queuela ninna mattavangalaam, collector tirumba varumvarai queuelaye nindru kondirupar, paavam, Collectora paakkaama poga koodaadunnu. Drivera vechu vida solliyirukalaam illa autoku kaasu koduttu. Namakkaaga evlo peru kaattukinu irukaanga.
@srinivasbalajitravelvlogge6695
@srinivasbalajitravelvlogge6695 3 года назад
அனைத்து அரசு ஊழியர்களும் இவரை போலவே இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு...
@shakilahamedahamed1997
@shakilahamedahamed1997 3 года назад
மனமார்ந்த நன்றி நல்லஉள்ளம் கொண்ட ஐயா அவர்களுக்கு
@vallalarvallalar6943
@vallalarvallalar6943 3 года назад
இது மாதிரி ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது ஆனால் தலைவர் எதோ ஒரு சிலருக்கு உதவி செய்கின்றனர்
@amsaveni.r2788
@amsaveni.r2788 3 года назад
இதுல கூட unlike enga irunthu da vareenga???? கவர்மெண்ட் அதிகாரி அப்படின்னு கெத்து காட்டரவங்க மத்தியில் உங்கள் செயல் மிகப் பெரியது 🙏🙏🙏👌👌👌
@hemalathamuthukumarasamy5349
@hemalathamuthukumarasamy5349 3 года назад
House owners ah irukum
@amsaveni.r2788
@amsaveni.r2788 3 года назад
@@hemalathamuthukumarasamy5349 👍👍👍
@devakumaridevakumari1720
@devakumaridevakumari1720 3 года назад
மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி.....🙏🙏🙏🙏
@muthususi5576
@muthususi5576 3 года назад
மனுசன்.. தான் (கடவுள் )..🙏🤩😘
@saravanaranade2483
@saravanaranade2483 3 года назад
இந்த மாதிரி மனித நேயமுள்ள அதிகாரிகளால் தான் மக்களுக்கு சுமை குறையும்
@vadivelanvadivelan4770
@vadivelanvadivelan4770 3 года назад
வாழு இப்படி பிறரையும் வாழ வச்சி வாழ்ந்துபார் அதுதனி சுகம்🙏🙏🙏
@ChennaitoMannai
@ChennaitoMannai 3 года назад
Yes correct
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 3 года назад
அருமை சார் அந்த பாட்டி அம்மா ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் சார்
@jeyanthir2539
@jeyanthir2539 3 года назад
Super மாவட்ட ஆட்சியர் அவர்களே..வாழ்க வளமுடன். அந்த மூதாட்டி என்றும் உங்களை ஆசிர்வதிப்பார்.👍
@ravichandranravi5128
@ravichandranravi5128 3 года назад
மனித நேயமுள்ள செயல்.. மாவட்ட ஆட்சியர் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள்... இப்படி ஒவ்வொரு அலுவலகமும் அலுவலர்களும் செயல்பட்டால் பல ஏழைகள் வாழ்வு மலர் வாய்ப்பு உண்டாகலாம்..🙏
@crownedegg1557
@crownedegg1557 3 года назад
அவர் பெருமைக்கு செய்தாரோ இல்லை விளம்பரத்திற்க்கு செய்தாரோ, ஆனால் அவர் செய்தார் 👏👏👏👏
@umaarjunan4620
@umaarjunan4620 3 года назад
ஒவ்வொரு அரசு துறை அதிகாரிகளும் இவரைப் போன்று மக்களுக்கு சேவையாற்ற முதலமைச்சர் அவர்கள் வழி வகுக்க வேண்டும்
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Paatti veettukku porennu video cameramana tayaar nilaiyil vaithirupaaro, Collector. Queuela ninna mattavangalaam, collector tirumba varumvarai queuelaye nindru kondirupar, paavam, Collectora paakkaama poga koodaadunnu. Drivera vechu vida solliyirukalaam illa autoku kaasu koduttu. Namakkaaga evlo peru kaattukinu irukaanga.
@karuppaiahrethinam6304
@karuppaiahrethinam6304 3 года назад
Vaalga valamudan sir...❤️
@sivassiva7815
@sivassiva7815 3 года назад
நல்ல உள்ளம் கொண்டு உண்மையிலேயே குறை தீர்க்கும் ஆட்சியர் பல்லாண்டு பல்லாண்டு மன நிறைவுடன் வாழ்க
@jeyanthfedalcastro958
@jeyanthfedalcastro958 3 года назад
This is the reason why this human life still continues to live... Amongst all negativity these act of humanity gives a ray of hope...☺💪
@sparkcreations6771
@sparkcreations6771 3 года назад
help pandrada oorukae padam pottu kami kirdu per help illa , nalla peyar vanga pakuranga 🙄 help ku meaning ga teriyama podu ippa world going to end soon humans suffer and die
@adhikesavanraja3439
@adhikesavanraja3439 3 года назад
கண்ணீர் விட்டு அழும் அந்த பெரியம்மாவுக்கு உங்க கையால டம்ளரில் தண்ணீர் கொடுத்தீங்களே நல்லா இருப்பீங்க கலெக்டர் சார் 🙏🙏🙏
@mlarts2487
@mlarts2487 3 года назад
இந்த மனித கடவுளின் திருப்பாதங்களில் என் தலை தொட்டு வணங்குகிறேன்....
@siddarthansan4668
@siddarthansan4668 2 года назад
நன்றி ,மாவட்ட ஆட்சி தலைவருக்கு.உங்கள் பனி தொடர என் வாழ்த்துக்கள்.
@sbkcs
@sbkcs 3 года назад
நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றோம் என்பதற்கு இதுவே சான்று.
@PraveenKumar-jm7ow
@PraveenKumar-jm7ow 3 года назад
யார் என்ன செய்தாலும்..... காலெக்டர் சகாயம் போல வராது...... இருந்தாலும் இவர் செய்த செயல் பாராட்ட கூடியது 👍👍👍
@bhavanisekarbhavani9195
@bhavanisekarbhavani9195 3 года назад
Super man💐💐💐💐 Such great heart avlo busy time LA kooda periyavangala madhichi ivar pana indha vishiyam bramipa iruku... Tv la matum dha nadakum nanacha yelarkum badhiladi indha sirpana kaariyam... Tears on my eyes sir Salute🇮🇳
@seyedomer3452
@seyedomer3452 3 года назад
இந்த செய்தியை கேட்டவர்கள் எல்லோரும் கண்கள் குளமாகி இருப்பதை நிச்சயப்படுத்து கிறது மாவட்ட ஆட்சியர் நீடுளி வாழ வாழ்த்துக்கள்
@sankar4926
@sankar4926 3 года назад
செம்ம 👌👏👏👏👏👏👏வேற லெவல் கலெக்டர் சார்
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Paatti veettukku porennu video cameramana tayaar nilaiyil vaithirupaaro, Collector. Paavam queuela ninna mattavangalaam, collector tirumba varumvarai queuelaye nindru kondirupar Collectora paakkaama poga koodaadunnu. Drivera vechu vida solliyirukalaam illa autoku kaasu koduttu. Namakkaaga evlo peru kaattukinu irukaanga.
@ayyavalliayyavalli2096
@ayyavalliayyavalli2096 3 года назад
தன் செலவிற்கு கலெக்டர் அலுவலகம் செல்ல உள்ள உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣😋🤣
@maihse4227
@maihse4227 3 года назад
முதன் முறையாக பாலிமர் சேனலில் இப்படியும் ஒரு செய்தியா அருமை அருமை 👌👌👌
@karthikbsc7378
@karthikbsc7378 3 года назад
🤣🤣🤣🤣😜😜😜😜😜👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@pragathishassociates1988
@pragathishassociates1988 3 года назад
இது போன்ற நல்ல எண்ணம் கொண்ட அதிகாரிகளும் இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது,
@yabaseraj
@yabaseraj 3 года назад
வேல்ராஜ் சங்கத்தின் சார்பாக மதுரை கலெக்டருக்கு பொன்னாடை போர்த்தும் உங்கள் வேல்ராஜ் 😆
@girijagirij386
@girijagirij386 3 года назад
Collector was a gentleman
@hajeerathabusum8980
@hajeerathabusum8980 3 года назад
That velraj pavum pa😂😂😂😂😂
@promotors6205
@promotors6205 3 года назад
Velraj யாரு
@yabaseraj
@yabaseraj 3 года назад
@@promotors6205 seithi vasipalar
@ramalakshmir4219
@ramalakshmir4219 3 года назад
What a wonderful man!really good I salute sir
@kabilanbaskar
@kabilanbaskar 3 года назад
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️he is a real hero..hatsoff sir.....😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🔥🔥
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 года назад
Paatti veettukku porennu video cameramana tayaar nilaiyil vaithirupaaro, Collector. Paavam queuela ninna mattavangalaam, collector tirumba varumvarai queuelaye nindru kondirupar Collectora paakkaama poga koodaadunnu. Drivera vechu vida solliyirukalaam illa autoku kaasu koduttu. Namakkaaga evlo peru kaattukinu irukaanga.
@kabilanbaskar
@kabilanbaskar 3 года назад
@@user-kd3fs8ru8x driver vidama paathiyile paatiya vittutu vanthutta....? Enna sir kelvi..nallathu panna pudikkathey!
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 3 года назад
ஸ்டாலின் ஐயா ஆட்சியில் இப்படிப்பட்ட ஆதிகாரிகளைப் பார்க்க முடியும். ஆம் என்பவர்கள் like போடவும்.
@nalsonvishwanathan8116
@nalsonvishwanathan8116 3 года назад
உங்கள்போல அதிகாரிக்கு வணக்கம் வைப்பதில் எனக்கு பெருமையை இருக்கு
@BusinessPannalam
@BusinessPannalam 3 года назад
சொல்ல வார்த்தை இல்லை சார் :) வாழ்க வளமுடன் :)
Далее