Тёмный

இங்கிருந்து எழுந்து போ பெண் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய கடைக்காரர்! பதிலடி கொடுத்த மாநகராட்சி ஆணையர் 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 892 тыс.
50% 1

இங்கிருந்து எழுந்து போ.. பெண் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய கடைக்காரர்..! பதிலடி கொடுத்த மாநகராட்சி ஆணையர்
#tirupur #centralbusstand #teashop #femalepassengers #video #tiruppur #AavinShop #BusStand #Issue #Fight
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

19 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,2 тыс.   
@user-hl8kb8uv5n
@user-hl8kb8uv5n 9 месяцев назад
உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையருக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 9 месяцев назад
All credit to local BJP efforts
@RajeshKumar-hp4qc
@RajeshKumar-hp4qc 9 месяцев назад
ஒரே வாரத்தில் அதே ஆள் அதே கடை அதே ஆக்கிரமிப்பு அதே அராஜகம் நடக்கும் பாருங்கள்.
@AravindRaj-dl9wg
@AravindRaj-dl9wg 9 месяцев назад
​@@user-rq8zd5qu6jDei joker sangi 2 Rs mangi ennada uruttitu iruka 🤡🤡🤡🤣🤣🤣
@user-sq3js9il4e
@user-sq3js9il4e 9 месяцев назад
​@@user-rq8zd5qu6jஏதோ ஒளறுது குடிகார kuuuuuu
@subramanian4321
@subramanian4321 9 месяцев назад
நிழலுக்கு ஒதுங்கியவர்கள் மீது இந்த காட்டுமிராண்டி செய்த செயல் அவன் குடும்பத்தைப் பாதிக்கும்! "யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா"பாடலை இவன் கேட்க வேண்டும்! கேரளாவில் சுடு தண்ணீரை ஊற்றியவன் உறவு போல் உள்ளான்!
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 9 месяцев назад
இந்தக் காணொளியை எடுத்து வெளியிட்ட நண்பருக்கு வாழ்த்துக்களை
@subhaanand2141
@subhaanand2141 9 месяцев назад
​@@vemanqcc tv eppdi suththi suthi edukum vera yaro eduthu irukanga
@lakshmianbarasan4872
@lakshmianbarasan4872 9 месяцев назад
​@@subhaanand2141😂😂😂
@Publicc1900
@Publicc1900 9 месяцев назад
அவனுக்கு எவ்ளோ தைரியம் எல்லாம் 10 லட்சம் கொடுத்த பண திமிரு. வீடியோ எடுத்த நபருக்கு பாராட்டுக்கள். அவன் ஒருவனால் எல்லாருக்கும் ஆப்பு தான். ரொம்ப நல்லவன்..
@MWHYPERSHADOW
@MWHYPERSHADOW 9 месяцев назад
முதலில் பாலிமர் செய்தியாளருக்கு நன்றி அநீதியை தட்டி கேட்டு அதனை மாநகராட்சி ஆணையருக்கு கொண்டு சென்று நீதி வாங்கி கொடுத்த செய்தியாளருக்கு நன்றி❤இவர் இல்லையெனில் இந்த பிரச்சினையை மூடி மறைத்து விடுவார்கள்🙏
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 9 месяцев назад
காலையிலேயே ஏறி இறங்கியது இதயம்.ஆவின் கடை உரிமத்தை ரத்து செய்த ஆணையருக்கு இதயம் நிறைந்த பாராட்டுகள்.இது போல் செயல்படும் கடைக்காரன் களை அடக்கி ஒடுக்கும் அதிகாரிகளை வாழ்த்துவோம்.அந்த பூக்கடை கழிசடையையும் விரட்டி விடுங்கள் சார்.அராஜகம் ஒழியணும்.வாழ்க மாநகராட்சி ஆணையர். 🙏
@selvakumar5367
@selvakumar5367 9 месяцев назад
PLEASE ACTION POLICE
@botkillergamingtamil731
@botkillergamingtamil731 9 месяцев назад
Ama antha pookadai Kari enna ana , ithaipol Ella bus standilum seiythal miga arumaiyagah irukkum
@selvanidhi4102
@selvanidhi4102 9 месяцев назад
Ella edathulayum, Pookada rotta, nadapaathaya marichi vechittu, pothumakkal verattuva(l/n)uga..ATM bank vaassalil kooda ..
@selvanidhi4102
@selvanidhi4102 9 месяцев назад
Polimer thaa makkal nalan akkarai konda channel
@akmapr8671
@akmapr8671 9 месяцев назад
​@@selvanidhi4102manasatchi illama pesatha
@birdbirdbirdbird6549
@birdbirdbirdbird6549 9 месяцев назад
ஆணவம் அழிவைத் தரும் என்று அறிவேன் ஆனால் இவ்வளவு விரைவாக அழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 9 месяцев назад
All credit to local BJP efforts
@vinithyesudhasan2279
@vinithyesudhasan2279 9 месяцев назад
​@@user-rq8zd5qu6jkada bjp kaaranka thaan bro
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 9 месяцев назад
@@vinithyesudhasan2279 hello... Mr. Yesudas.. remember one thing... u and me never voted to BJP but When someone does something positive, learn to appreciate... Only then Such good things will continue...
@user-vg6ze8yx5l
@user-vg6ze8yx5l 9 месяцев назад
@@user-rq8zd5qu6j dai all political party's get lost sunniiiiiiiiii
@raghulthivakar5833
@raghulthivakar5833 9 месяцев назад
​@@vinithyesudhasan2279illa boss .. BJP Karan na .. kadai idika padum😂
@periasamy5515
@periasamy5515 9 месяцев назад
பிழைக்க வந்த இடத்தில் இந்த கடைக்காரனுக்கு எகத்தாள பேச்சு.... பெண்கள் மீது தாக்குதல் நடத்திய அவனை ரோட்டில் நிற்க வைத்து நைய புடைக்க வேண்டும்... நடவடிக்கை எடுத்த ஆணையருக்கு திருப்பூர் மக்கள் சார்பில் நன்றிகள்..❤
@mohanvelz
@mohanvelz 9 месяцев назад
திருப்பூர் மாநகராட்சிக்கு ஆணையர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏👏
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 9 месяцев назад
எதிர்வினை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் தரமான சம்பவம் மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துக்கள்
@darkknightbk
@darkknightbk 9 месяцев назад
பரவாயில்லை இப்போதும் சராசரி மனிதர்களை மதிக்கும் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். மனிதம் முற்றிலும் மரித்து விட வில்லை ❤
@SAIKRISHNAFOODS
@SAIKRISHNAFOODS 9 месяцев назад
Apdi illa polimer news pota nalla than action illana ethume nadakathu
@subramaniyamm2288
@subramaniyamm2288 9 месяцев назад
இப்படி news போட்டா தான் நடவடிக்கைகள் எடுக்க படுகிறது. எல்லாம் இந்த channel இருந்த தான்.
@drajan4406
@drajan4406 9 месяцев назад
Yes
@tamilcinimafact655
@tamilcinimafact655 9 месяцев назад
இந்த நாடே சாதாரண மனிதனை பாத்துக்காகத்தான் நடகுத்து
@vikramindia9768
@vikramindia9768 9 месяцев назад
Nalaike lanjam vangitu thirupi thoeanthiduvanga
@suryameena2986
@suryameena2986 9 месяцев назад
நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அந்த அதிகாரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉🎉
@tamilarasanvalaiyapathy9307
@tamilarasanvalaiyapathy9307 9 месяцев назад
நேர்மையான நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையருக்கு பல கோடி நன்றிகள் மேலும் அனைத்து பேருந்து நிலையங்களில் இது நடவடிக்கை இருந்தால் அனைத்து பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்
@userxx007
@userxx007 9 месяцев назад
வியாபாரம் நடக்கலை பொது மக்களை விரட்டிய டி கடைகாரனை... நீ கடையே நடத்த வேண்டாம் விரட்டி நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்👍
@rahuls9886
@rahuls9886 9 месяцев назад
👍
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 9 месяцев назад
All credit to local BJP efforts
@Kakarot_Karthi
@Kakarot_Karthi 9 месяцев назад
​@@user-rq8zd5qu6jlol😂😂putting this comment everywhere. If it is BJP, y they didn't mention it in news?
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 9 месяцев назад
@@Kakarot_Karthi how do u even expect our media too give credits to BJP? See... U r not able to believe right? That's what they want... Anyways check with your local friends bro
@Kakarot_Karthi
@Kakarot_Karthi 9 месяцев назад
@@user-rq8zd5qu6j politicians mulama move achu na, திமுக பிரமுகர், அதிமுக பிரமுகர் nu mention panuvanga. If really BJP did this, any of their associates would give a speech to media.
@sujiselfie812
@sujiselfie812 9 месяцев назад
உட்கார்ந்து இருந்தவங்க மேல தண்ணீர் ஊற்ற எப்படி மனசு வருது 😠😡இதுல அதிகாரமான பேச்சு வேற 🙄உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரி அவர்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏
@varshikanadar369
@varshikanadar369 9 месяцев назад
Sila Peru appadi than pannunthanga ... 15 year ago enga Amma melaium eppadi oru tea kadakaran thanni uthunan ... Enga akka appa yallarum sandaikki poitanga ... Neenga ukkara nanga kadai nadathala solluthan evlavu thimiru theriuma ... Evlavuthukkum appam athan Avan kadaila than familya 10 tea kudichidu ukkanthom ... Tea kudicha idatha Kali pannanum ukkara kudathu nu thanni uthitan
@rksnatureworld9170
@rksnatureworld9170 9 месяцев назад
ம்ம்
@rsivaguru
@rsivaguru 9 месяцев назад
இவர்கள் ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள். இவர்களின் மற்றோர் பெயர் negative பகுத்தறிவாதிகள். ஆதிக்க எண்ணம் கொண்டவர்களை.. சாதியை வைத்து மட்டுமே நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆதிக்க எண்ணம் கொண்டோருக்கு மதமோ,சாதியோ,ஏழையோ,பணமோ அடிப்படையில்லை. சுற்றியிருப்பவரை தனக்கு அடிபணிபவராகவும், துதிபாடுபவராகவும் வைத்திருப்பதே நோக்கமாகயிருப்பர்.. அதற்கு மாறாக நடந்தால் அடாவடித்தான்.
@Heidi980
@Heidi980 9 месяцев назад
​@@varshikanadar369😢
@jaychinnas9501
@jaychinnas9501 2 месяца назад
​@@varshikanadar369கண்டிப்பா அவர் நல்லா இருந்து இருக்க மாட்டார்
@Satham28
@Satham28 9 месяцев назад
இது போன்ற நல்ல அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி
@rampriyan6656
@rampriyan6656 9 месяцев назад
மாநகராட்சி ஆய்வாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
@uniquecreations8619
@uniquecreations8619 9 месяцев назад
மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துக்கள்... ஒவ்வொரு தனிமனிதனும் விதியை பின்பற்றி நடந்தால் எந்த பிரச்சினையும் இல்லை
@timepass2775
@timepass2775 9 месяцев назад
Evlo days aaniyarku anga epdi aakaramipu erukunu theiryatha..intha nadavadikai yen yendral apo thaan avargaluku prblm Vara kudathunu
@RameshRamesh-ww6nb
@RameshRamesh-ww6nb 9 месяцев назад
💯
@drajan4406
@drajan4406 9 месяцев назад
Yes
@bluewassabi4279
@bluewassabi4279 9 месяцев назад
Ivalo naal enna coma irundhana avan. Ellam drama. Next week marubadiyum repeat dhan😂😂
@timepass2775
@timepass2775 9 месяцев назад
@@bluewassabi4279 😂😂😂
@mythilisrm848
@mythilisrm848 9 месяцев назад
'முதல்வன் படம்' போல் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@vivekgodse3685
@vivekgodse3685 9 месяцев назад
media lla varalanaa yeduthu irukka mattanga nee moodu edha solluradhu oru media lla vela senjaven dhan
@AbdulWahab-vo6mf
@AbdulWahab-vo6mf 9 месяцев назад
செம்ம சிறப்பு திருச்சியிலும் இது போல் நடக்கிறது அங்க நின்றால் வியபாரம் கெட்டு போயி விடுமாம்
@sparkshiva
@sparkshiva 9 месяцев назад
நீதியும் , நியாயமும் யாரிடம் இருக்கோ இல்லையோ ஆனால் பாலிமரிடம் உள்ளது.... மக்களின் துயர்துடைத்த பாலிமருக்கு பாராட்டுக்கள்🔥🦾✨❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ranithomas3173
@ranithomas3173 9 месяцев назад
சரியான நடவடிக்கை எடுத்த ஆணையர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@user-wt6ki1jc8y
@user-wt6ki1jc8y 9 месяцев назад
Yes I agree with your views. GOVERNMENT OFFICIALS HAVE POWER. BUT NOT USING IT. GREAT SALUTE TO THE OFFICER
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 9 месяцев назад
All credit to local BJP efforts
@gnanakkannanganesh2447
@gnanakkannanganesh2447 9 месяцев назад
கடைக்கு பத்து லட்சம் வாங்கியவன் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் .
@kailash8
@kailash8 9 месяцев назад
அந்த கடை உரிமம் 2021 ஏப்ரல் பிறகு வந்ததா? அதற்கு முந்தய பத்து வருடத்தில் வந்ததா என்று ஆராய வேண்டும்.
@dravidmaharaj1498
@dravidmaharaj1498 9 месяцев назад
​@@kailash8after 2021 only. New bustand in tiruppur
@gnanakkannanganesh2447
@gnanakkannanganesh2447 9 месяцев назад
யார்? ஆட்சியில் வந்தது பார்த்து தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? ஒரு கடையில் பத்து மொத்தம் எத்தனை கடை? எத்தனை பஸ் ஸ்டான்ட்? ....
@muralidaranr9216
@muralidaranr9216 9 месяцев назад
கடை உரிமையாளர் மற்றும் பத்து லட்சம் பெற்ற அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@balakumarm6121
@balakumarm6121 9 месяцев назад
@@muralidaranr9216 எல்லாம் கடைக்கும் அரசு குத்தகை பணம் வாங்கும் ரொம்ப பொங்கதிங்க😁😁
@priyabalan5775
@priyabalan5775 9 месяцев назад
பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏
@DD_Vlogs07
@DD_Vlogs07 9 месяцев назад
செய்தியாளர் அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤🎉❤🎉❤
@megaraajaaraj8022
@megaraajaaraj8022 9 месяцев назад
எல்லா பேருந்து நிலையங்களிலும் ஆக்கிரமித்து கடை வைத்திருப்போரை அப்புறப்படுத்த வேண்டும்.
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq 9 месяцев назад
Idhula antha poo kadai potu ukanthurukkara lady i thurathanum
@thamilzhan6882
@thamilzhan6882 9 месяцев назад
TIRUNELVELI BUS STAND WORST
@user-ru2hh6vd8z
@user-ru2hh6vd8z 9 месяцев назад
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த நிலைமை
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 9 месяцев назад
மாமூல் வாழ்க்கை பாதிக்கபடும்
@sangilinathansangilinathan4537
@sangilinathansangilinathan4537 9 месяцев назад
மனிதாபிமான முறையில் செயல்பட்டு அவனது திமிரை அடக்கி தக்க நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றி 💐💐🙏
@user-og9vj4ut4d
@user-og9vj4ut4d 9 месяцев назад
போன்ற நல்ல துறையில் உள்ள அதிகாரிகள் இருந்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது அந்த அதிகாரிக்கு என் நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@prakashjoy5463
@prakashjoy5463 3 месяца назад
உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆணையாளருக்கு நன்றி உங்களுடையது பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@samiduraic03
@samiduraic03 9 месяцев назад
ஆணவம் பிடித்தவனுக்கு தரமான சம்பவம் செய்து அதிகாரிகளுக்கு நன்றி ❤
@kalaiselvi4091
@kalaiselvi4091 9 месяцев назад
மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு வாழ்த்துகள்
@return210
@return210 9 месяцев назад
Camera nal than. Ilana Kanduka Matanga
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 9 месяцев назад
பாலிமருக்கு கோடி நன்றிகள்.
@LG-yc9rb
@LG-yc9rb 9 месяцев назад
ஆணையருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த பாலிமருக்கும் நன்றிகள் பல.
@BalaKrishnan-sp9oy
@BalaKrishnan-sp9oy 3 месяца назад
இது போல் சம்பவம் இன்னும் அதிகமாக நடக்க வேண்டும் அப்போது தான் தமிழ் மக்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்போம் இது மாதிரியான சம்பவங்கள் நடந்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டால் தான் தமிழ் மக்களுக்கு அறிவு வரும் வளர்க கடைக்காரர் தொண்டு வாளர்க நகராட்சி செயல்.
@sabarivasan7327
@sabarivasan7327 9 месяцев назад
உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் பஸ்டான்டில் இருக்கும் கடைகள் எடுத்தால் நன்றாக இருக்கும் உடனடியாக அந்த அந்த மாநகராட்சி என்அன்பான வேண்டுகோள் நன்றி
@divinesiddha4823
@divinesiddha4823 9 месяцев назад
அனைத்து ஊர்களிலும் , பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@venkatathirisrinivasan6816
@venkatathirisrinivasan6816 9 месяцев назад
உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துக்கள்.
@priyapriya-ej6qx
@priyapriya-ej6qx 9 месяцев назад
சூப்பர் sir உங்கள் பணிகள் மேலும் சிறப்படையை வாழ்த்துக்கள் 👍👍👍👍
@user-jb4hv3dq2x
@user-jb4hv3dq2x 9 месяцев назад
இந்த பதிவை பார்த்தேன் எனக்கு நினைவுக்கு வந்தது அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற சொல் நினைக்கிறேன் அரசன் அன்றைய நாளில் கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@kalyanamm4768
@kalyanamm4768 9 месяцев назад
அனைத்து நகர பேருந்து நிலையங்களிலும் இதே அராஜகம் நடை பெறுகிறது.திருப்பூர் நகராட்சி அதிகாரிக்கு ஒரு ராயல் சல்யூட்.
@shenkrishnaraja2710
@shenkrishnaraja2710 9 месяцев назад
Hat's off commissioner sir 🫡🫡🫡 ஆவின் நடத்துபவர்கள் அனைவரும் ரவுடிகளை போல் நடந்துகொள்கிறார்கள். நடவடிக்கை எடுத்த ஆணையாளருக்கு கோடானு கோடி நன்றி. எளியவனுக்கு கேள்வி கேட்க நாதியில்லாத இந்த தமிழ்நாட்டில் நான் இருக்கிறேன் என்று முன் வந்த ஆணையாளருக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏
@artartbabu478
@artartbabu478 9 месяцев назад
ஆணையருக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்
@Aswin778
@Aswin778 9 месяцев назад
தவறு செய்தால் தண்டனை உடனே கிடைக்க வேண்டும் அப்போது தான் மக்களுக்கு கடவுள் மீதும் சட்டம் மீதும் நம்பிக்கை வரும் 👍💯🙋‍♂️
@ragavenderanr4519
@ragavenderanr4519 9 месяцев назад
100 percent true
@sanjaygowtham7074
@sanjaygowtham7074 9 месяцев назад
Leo 🖤🖤
@victoragri123
@victoragri123 9 месяцев назад
அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இதேபோன்று பிரச்சனை நடைபெறுகின்றது அரசு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@radhap.rohith8898
@radhap.rohith8898 9 месяцев назад
மாநகராட்சி ஆணையர் ஐயா அவர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சார்.
@KannadhasanM-dv1ty
@KannadhasanM-dv1ty 9 месяцев назад
வாழ்த்துக்கள் மாநகராட்சி நிர்வாகம் 👍👍👍
@vintageelectriccareloderma5394
@vintageelectriccareloderma5394 9 месяцев назад
இந்த அதிகாரி செய்த செயலை நான் வெகுமதியாக பாராட்டுகிறேன் இதேபோன்று ஒவ்வொரு நகராட்சியில் மாநகராட்சியும் இருக்கும் அதிகாரிகளும் இதே போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 9 месяцев назад
இன்னும் சில அதிகாரிகள் உண்மையாக மக்களுக்காக பணியை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் 👍💞💞💞💞
@AjayKumar-mh3zc
@AjayKumar-mh3zc 9 месяцев назад
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@drajan4406
@drajan4406 9 месяцев назад
Yes
@srinivasank1408
@srinivasank1408 9 месяцев назад
தன்வினை தன்னை சூடும். சபாஷ் சரியான நடவடிக்கை. வாழ்த்துகள் 💐💐💐
@v.m.jeevancinematicsinging7983
@v.m.jeevancinematicsinging7983 9 месяцев назад
மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு நன்றி
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 9 месяцев назад
மாநகராட்சி ஆணையருக்கு மனமார்ந்த நன்றி. பூக்கடைப் பெண் மீதும் தகுந்த நடவடிக்கை வேண்டும். இதுபோன்ற உடனடி செயல்பாடுகளால் தான் அரசு அதிகாரிகள் மீது மரியாதை கூடும்.
@chandhiranchandhiran5933
@chandhiranchandhiran5933 3 месяца назад
புதுக்கடை பெண்மீது எதுக்குடா எடுக்க வேண்டும்
@dhanan5548
@dhanan5548 9 месяцев назад
இப்பொழுது சிரிதளவு தலைகனமும் கொழுப்பும் கரைந்திருக்கும்.. வாழ்த்துக்கள் மாநகராட்சி ஆணையம்🙏
@devas3078
@devas3078 9 месяцев назад
பாராட்டுக்கள் மிக்க மகிழ்ச்சி..இப்படி தான் இருக்க வேண்டும் அதிகாரிகள்...
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b 9 месяцев назад
காஞ்சிபுரத்தில் இத மாதிரி ஆக்கிரமிப்பு அதிகமா இருக்கு ஆனா இங்க இருக்கும் ஆட்சியர் லஞ்சம் வாங்கி கொண்டு கண்டுக்க மாட்டாங்க
@sanmugam4251
@sanmugam4251 9 месяцев назад
தரமான சம்பவம் வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களே
@tcdsmgmdu1580
@tcdsmgmdu1580 9 месяцев назад
வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 9 месяцев назад
ஆமாம் சார்.
@user-iq5ut7hj2j
@user-iq5ut7hj2j 9 месяцев назад
மிக சரியாக சொன்னீர்கள்
@SenthilKumar-jt2bx
@SenthilKumar-jt2bx 9 месяцев назад
மாநகராட்சி ஆணையருக்கும் பாலிமர் செய்தி நிறுவனத்திற்கும் நன்றிகள்
@malaisamypalsamy5055
@malaisamypalsamy5055 9 месяцев назад
சிறப்பு.....தரமான சம்பவம்.... ❤
@srinikatamizhi3805
@srinikatamizhi3805 9 месяцев назад
அதிகாரிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துகள்..! 👍👍👍
@govindasamy8991
@govindasamy8991 9 месяцев назад
கடைகாரனிடம் கையூட்டு எதுவும் பெறாமல் மிகவும் நேர்மையான முறையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட ஆணையாளர் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பல மற்றும் நன்றி ஐயா 🙏💐🤝 மேலும் இச்செய்தியை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்த பாலிமர் செய்தி சேனல் செய்தியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் பல💐🤝
@bharatistarcity3944
@bharatistarcity3944 9 месяцев назад
உடனடியாக நடவடிக்கை எடுத்த ஐய்யா உங்களை மணதார வாழ்த்துகிறேன்
@sridevipharma05
@sridevipharma05 9 месяцев назад
ஆனையருக்கு வாழ்த்துக்கள். உங்களைப் போல் எல்லோரும் இப்படி இருந்தால் இந்த நாடே நல்ல நிலையில் இருக்கும்
@senthilj5281
@senthilj5281 9 месяцев назад
உடனடியாக நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு மிக்க நன்றி
@suntarksuntark5506
@suntarksuntark5506 9 месяцев назад
உடனடியாக நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு நன்றி
@beunique4351
@beunique4351 9 месяцев назад
பொதுமக்களுக்கு ஆதரவாக விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி
@nandhakumar9605
@nandhakumar9605 9 месяцев назад
மக்களுக்காக பாலிமர் இதேபோல் எப்போதும் துனை நிற்க்க வாழ்த்துகள்
@chandrugr8414
@chandrugr8414 9 месяцев назад
ஆணையருக்கு எங்கள் நன்றிகள்
@abrahamabraham9787
@abrahamabraham9787 9 месяцев назад
மாநகராட்சியற்கு nandri
@arunachinna
@arunachinna 9 месяцев назад
தரமான சம்பவம் செய்த மாநகராட்சிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@gopikrishna6113
@gopikrishna6113 9 месяцев назад
மாநகராட்சி மற்றும் பாலிமர் தொலைக்காட்சி செய்தி பதிவாலர் முக்கிய பங்கு உண்டு நன்றி நண்பரே
@vigneshe4626
@vigneshe4626 9 месяцев назад
அங்கு இருந்த ஒருத்தர் கூட தட்டி கேட்கல அநியாயத்தை தட்டி கேட்ட பாலிமர் செய்தியாளர் அவர்களுக்கும் குழுவினருக்கும் மிக்க நன்றி
@shivabalans2741
@shivabalans2741 9 месяцев назад
நேர்மையான வேலை மாநகராட்சிக்கு நன்றி
@PandiViji-ju9kg
@PandiViji-ju9kg 9 месяцев назад
ஒவ்வொரு அதிகாரிகள் இப்புடித்தான் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் அய்யா.
@vijiganeshraghu4573
@vijiganeshraghu4573 9 месяцев назад
அருமையான பதிலடி மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤🎉
@santhoshkumarduruvasalu1921
@santhoshkumarduruvasalu1921 9 месяцев назад
கடை வாடககைக்கு எடுத்தால் அந்த கடை வரை மட்டும் தான் உரிமை கடைக்கு வெளியே நடப்பதை சொந்தம் இல்லை
@purushothamanmani6012
@purushothamanmani6012 9 месяцев назад
திருப்பூர் நகராட்சிக்கு மிக மிக நன்றி, இப்போது கொஞ்சம் நம்பிக்கை வந்தது
@ouryoutube7374
@ouryoutube7374 9 месяцев назад
Video eduthavarukku nandri....🙏🙏
@ravivarman7913
@ravivarman7913 9 месяцев назад
பூக்கடைக்காரிக்கு பால் கடைக்காரன் நிறைய பால் ஊத்தீருப்பான் போல அதான் இவ்வளவு சப்போர்ட் பண்றா...
@anushakannan2078
@anushakannan2078 9 месяцев назад
போகும் போக்கில் ஒரு பெண்ணைப்பற்றி தப்பாக பேச வேண்டாம்
@Maaru_Matru_Munnetru
@Maaru_Matru_Munnetru 9 месяцев назад
இதுபோல கடை வாசலில் பூக்கடைப்போன்று கடை வைத்திருப்பவர்களிடம்,அந்தக் கடைக்காரர்கள்,நாள்தோறும் 100,200 வாங்கிக்கொள்வார்கள்.
@mkaz1960
@mkaz1960 9 месяцев назад
பாலா? தயிரா?
@immanuel_c
@immanuel_c 9 месяцев назад
Poo kari than paal kuduthuruppa
@bangalorerowdybaby
@bangalorerowdybaby 9 месяцев назад
​@@immanuel_cYow nesamava
@rasusenthil6842
@rasusenthil6842 9 месяцев назад
இதுபோல் எங்கு தப்புநடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் மக்களுக்கான அரசு அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்
@user-kw4no6sk9m
@user-kw4no6sk9m 9 месяцев назад
மாநகராட்சி ஆணையர்கள் செய்தது நூறு சதவீதம் சரி ஆனால் பயணிகள் அமர்வதற்கு பேருந்து நிலையத்தில் இருக்கைகள் ஏற்படுத்துவது மாநகராட்சி மீது கடமை வசதியான இருக்கைகள் இருந்திருந்தால் மக்கள் கடைவாசலில் அமர்ந்திருக்க மாட்டார்கள்
@jairam6419
@jairam6419 9 месяцев назад
இந்த விஷயத்தை அதிகாரிகளுக்கு கொண்டு சென்ற நியூஸ் சேனலுக்கு எனது பாராட்டுக்கள் அதே சமயம் அதிகாரிகள் புகார் வந்தால் தான் நடவடிக்கை என்று இல்லாமல் ரெகுலராக இன்ஸ்பெக்ஷன் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Freesoul5995
@Freesoul5995 9 месяцев назад
10 லட்சம் வாங்குனவனையும் கேக்கனும்..!
@Thalathalapathi9045
@Thalathalapathi9045 9 месяцев назад
இந்த நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிக்கு நன்றி.... மேலும் திருப்பூர் மட்டும் அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையத்தில்லும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்...,.
@mansoormohammad5774
@mansoormohammad5774 9 месяцев назад
ஆணையர் அவர்களே வாழ்த்துக்கள் தினமும் ஆய்வில் இறங்குங்க
@thanjaitharani8242
@thanjaitharani8242 9 месяцев назад
சரியான முறையில் தீர்வு. இது போன்ற நிகழ்வுகள் நடவாமல் இருக்கும். 👌🔥🙏
@jeyanthivanarajan3675
@jeyanthivanarajan3675 9 месяцев назад
வேடிக்கை பார்க்கும் யாரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேச வராதது ஏன்?
@Ellarumsiringa
@Ellarumsiringa 9 месяцев назад
சுய நலம்
@tamaraisankartamaraisankar4465
@tamaraisankartamaraisankar4465 9 месяцев назад
தனக்கு வந்தால் தான் வலிக்கும்...
@karthicktr7526
@karthicktr7526 9 месяцев назад
99 percent appadi than irukka ga yennaum serthu.
@thanioruvan1213
@thanioruvan1213 9 месяцев назад
நமக்கு எதுக்கு வம்பு இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போவோம் இதே தான்
@padmap3082
@padmap3082 9 месяцев назад
இப்ப எல்லாம் யாரும் யாருக்காகவும் நியாயம் பேச மாட்டாங்க பா.உனக்கு வந்தா உனக்கு எனக்கு வந்தா எனக்கு.அந்த mentality வந்துருச்சு.நம்மள மாதிரி ஆட்கள் பேசினா உனக்கு எதுக்கு அப்படி கேட்பாங்க பா.
@Suganthi5221
@Suganthi5221 9 месяцев назад
ஊடக உலகில் நம்பிக்கை நாயகன்
@MOHANRAM-hi9pu
@MOHANRAM-hi9pu 9 месяцев назад
மகிழ்ச்சி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾மேயர்க்கு நன்றி
@manikandangovindharajan9892
@manikandangovindharajan9892 9 месяцев назад
மாநகராட்சி ஆணையருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்..
@parthibank1474
@parthibank1474 9 месяцев назад
மிக சிறப்பான நடவடிக்கைக்கு, வாழ்த்துக்கள் ❤
@dineshp3320
@dineshp3320 9 месяцев назад
இந்த வீடியோவை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் Viral ஆக்கிய நபருக்கு கோடி நன்றிகள்....
@rajajeevan4270
@rajajeevan4270 9 месяцев назад
உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரி அவர்களுக்கு நன்றி❤❤🎉❤❤❤
@thandrayanrajaraja1235
@thandrayanrajaraja1235 9 месяцев назад
Salute to the sir excellent work ❤❤❤
@RameshKumar-jw1xt
@RameshKumar-jw1xt 9 месяцев назад
semma action மாநகராட்சி ஆணையருக்கு வாழ்த்துக்கள்..
@VoiceOfVarattaa
@VoiceOfVarattaa 9 месяцев назад
"தவளை தன் வாயால் கெடும்" இது தேவையா?? ஒரு ஆள் நாளா எல்லாரோட பொழப்பும் போச்சு.... இனி இப்படி வாய் பேசுற ஆளுங்களுக்கு எல்லாம் இதுதான் நிலைமை... 👏Hatsoff For Your Immediate Action Sir💐
@saravananb1576
@saravananb1576 9 месяцев назад
உண்மையில் பாராட்ட தக்கது.... நன்றி ஆணையரே
@thinkpositive334
@thinkpositive334 9 месяцев назад
மாநகராட்சியர்க்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@selvarajpalanisamy2652
@selvarajpalanisamy2652 9 месяцев назад
தமிழகம் முழுவதும் இந்த பணி தொடர வேண்டும்
@balajik.n
@balajik.n 3 месяца назад
இதே நிலமை தான் எல்லா ஊர்களிலும் 😮 எல்லா இடங்களிலும் இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்களா ?
@priyavvpriya
@priyavvpriya 9 месяцев назад
சரியான🙏 கொடுத்து வரதுக்கு நன்றி
@upavithraupavithra2110
@upavithraupavithra2110 9 месяцев назад
மாநகராட்சியின் இந்த செயல்பாடு பாராட்டுக்கு உரியது,வாழ்த்துகள்
@srisudalaiandawartemplethi8688
@srisudalaiandawartemplethi8688 9 месяцев назад
இந்த நிகழ்வு அனைத்து பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த மாதிரியான நிகழ்வு தொடர் கதையாக உள்ளது தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
Далее