Тёмный

மூத்த மருமகள் மற்றும் இளைய மருமகள் || என்ன கொடுமை சார் இது || NEEYA NAANA TROLL 

VIP Trolls
Подписаться 63 тыс.
Просмотров 342 тыс.
50% 1

#marumagal
#trollvideostamil
#mamiyarmarumgalalaparai
#mamiyar
Disclaimer:
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.

Опубликовано:

 

19 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 224   
@shakthi4189
@shakthi4189 2 месяца назад
மூத்த மருமகளோ சின்ன மருமகளோ காசு இல்லாத மருமகளை கண்டிப்பா மதிக்க மாட்டாங்க.
@krishmom3586
@krishmom3586 Месяц назад
True
@jesistephens6752
@jesistephens6752 Месяц назад
💯 true
@user-bh5fn8ik7o
@user-bh5fn8ik7o Месяц назад
Crt than na anupavichuttu iruken
@suriyapraba99
@suriyapraba99 Месяц назад
Correct
@jahidhabegum7337
@jahidhabegum7337 Месяц назад
Yes true
@rajathis8270
@rajathis8270 6 месяцев назад
என்னை பொருத்தவரை ‌ஒரு வீட்டுக்கு பெறியமருமகளாக மட்டும் போகவேகூடாது. போனவங்கலுக்குமட்டும்தான்தெரியும் அதனுடைய வலிகல்,அவமானங்கள்,ஏமாற்றங்கள்,துரோகங்கள்,ஆயிரம்பேர் ஆயிரம்சொல்லலாம்.
@AravindAravind-id5ux
@AravindAravind-id5ux 6 месяцев назад
Enga veetla mooththa marumagal than top la orukkanga nangalam velakaringa Mari iruk9m
@tamilmani3828
@tamilmani3828 6 месяцев назад
பெரிய
@s.narmadhavinoth
@s.narmadhavinoth 6 месяцев назад
மூத்த மருமகளோ இளைய மருமகளோ அதிக பணம் உள்ளவர்களே மதிக்கப்படுகின்றனர், இல்லாதவர்கள் வேலைக்காரியாக கூட பார்ப்பதில்லை
@praizypraizy5730
@praizypraizy5730 6 месяцев назад
100% correct
@sharmilachandru3801
@sharmilachandru3801 6 месяцев назад
Sss me too 1st marumagal
@DeviDevi-vi7ti
@DeviDevi-vi7ti 6 месяцев назад
பொதுவாக மூத்த மகனாகப் பிறக்கக் கூடாது அதே போல மூத்த மருமகளாக போக் கூடாது இரண்டுமே கொடுமை எல்லா பொறுப்புகளையும் அவர்கள் மீது திணித்து விட்டு இளையவர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர் பண கஷ்டம் உடல் கஷ்டம் இது தவிர மன கஷ்டம் எல்லாம் நமக்கு போனஸ்
@shivanithoughts
@shivanithoughts 6 месяцев назад
Appadilam illa ..Nan rendavathu tan nan tan gethu Ella velaiyum nan tan parpen ..
@srilogu7891
@srilogu7891 6 месяцев назад
Correct ta sonninga pa.
@rajathis8270
@rajathis8270 6 месяцев назад
இது அனைத்தும் உண்மைன்.இதை நானும் அனுபவித்துள்ளேன்
@SujeethraDinesh
@SujeethraDinesh 6 месяцев назад
Correct than
@murugeswari6259
@murugeswari6259 6 месяцев назад
Sss
@rajagomathi3225
@rajagomathi3225 6 месяцев назад
பெரிய மருமகளா இருந்து நான் எவ்வளவு அவமானம் அசிங்கம்படுறேங்க என்னை குடும்பத்தில் ஒதுக்கிட்டாங்க சின்ன மருமகள் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள்
@RajaRaja-ce7mf
@RajaRaja-ce7mf 5 месяцев назад
😢😢
@jackyjacky7821
@jackyjacky7821 4 месяца назад
😢
@gandhisangeegandhi7471
@gandhisangeegandhi7471 4 месяца назад
Same Ennoda situation
@gayathrimani3215
@gayathrimani3215 2 месяца назад
😂
@AnbarasiB-qr5rf
@AnbarasiB-qr5rf 2 месяца назад
Adhe than sis enakkum
@ashoksuganya7686
@ashoksuganya7686 Месяц назад
நான் கடைசி மருமகள் எல்லா சோதனையும் எனக்கு தான் 😢
@senthilnathan2581
@senthilnathan2581 6 дней назад
Nanum
@Kalyani-fr2td
@Kalyani-fr2td 6 месяцев назад
எங்க வீட்லயும் இந்த பிரச்சனை தான் மூத்த மருமகள் தான் பெருசு n
@village_pasanga100
@village_pasanga100 4 месяца назад
என் மனைவி என் தம்பி மனைவியிடம் பாசமான தோழியாகத் தான் பழகினாள் ஆனால் தம்பி மனைவி பிரியமாக இருப்பது போல நடித்து என் அப்பாவிடமும் அம்மாவிடமும் ரகசியமாக கோள்மூட்டிவிட்டுவிடுவாள் அதனாலயே என அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என மனைவியை பிடிக்காமலேயே போய்விட்டது இப்படி பாசமாக நடித்து நடித்தே எங்கள் சொத்தையும் சேர்த்தே என் அப்பாவிடம் எழுதி வாங்கிவிட்டாள் இப்போது என் மனைவி என் கூடவே இருந்து துரோகம் பண்ணிவிட்டாளே எனக்கு என்று புலம்பிக்கொண்டிருக்கிறாள் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த அந்த 15 வருடங்களும் எங்களுக்கு நரகம் தான்
@user-wt8um5yd9c
@user-wt8um5yd9c 4 месяца назад
En nelamy is same
@user-ki5se7eo8e
@user-ki5se7eo8e 4 месяца назад
Ithu enga home la ulta... Mootha marumagal.. Than intha visayam pannunga... Nadichu ellathaiyum.. Yemathutanga
@muthumari4888
@muthumari4888 2 месяца назад
Crct atleast neengalatchum unga wife a understand paningala great en vidula itha nimalai than en hubby ku puriyamatiku
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 месяца назад
👍
@IyappanIyappa-yk5rs
@IyappanIyappa-yk5rs 2 месяца назад
ப்ரோ இந்த கமெண்ட் படிக்கும்போதே தெரியுது ப்ரோ நீங்க மரண வலிகள் அனுபவிச்சு இருக்கீங்கன்னு
@arfinnusfa1217
@arfinnusfa1217 6 месяцев назад
குணத்தில் எவர் சிறந்தவரோ! அவர்தான் மூத்தவராக மதிக்கப்படுவார். அவருக்கான முக்கியத்துவத்தை அடைவார்.
@rajathis8270
@rajathis8270 6 месяцев назад
அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல.
@meenatchimeenatchi5975
@meenatchimeenatchi5975 5 месяцев назад
Apdi onnum kidsiyathu avanka itathila irubthu pathu than theriyum
@kalaijothinarayanan1288
@kalaijothinarayanan1288 5 месяцев назад
@@rajathis8270 s drama poda terinchavangaluku first preference....
@annalakshmiramakrishnan5362
@annalakshmiramakrishnan5362 4 месяца назад
Is that in reality?????
@ruhulvoice_2602
@ruhulvoice_2602 Месяц назад
Hi. முதல் பையன திருமணம் செய்தால் தான் முதல் மருமகள். குணத்தில் சிறந்தவர் சிறந்த பெண்மணி. இரண்டிருக்கும் வித்தியாசம் உண்டு.
@Aswinriya
@Aswinriya 2 месяца назад
ஒரு பெரிய குடுபத்துக்கு மட்டும் மூத்த மருமகளா போக கூடாது
@karthigaudhaya3207
@karthigaudhaya3207 3 месяца назад
All periya marumagals hands up😅
@mani-fm5jp
@mani-fm5jp 6 месяцев назад
Mass mixing ga. Repeat aa paarthu bore scene illa
@littlepuppy101
@littlepuppy101 Месяц назад
தனிக் குடிததனம் தான் சிறந்தது. மானமுள்ள மனிதன் தன் மனைவியை, அவள் வயது ஒத்த மூத்த மருமகளிடம் பணிந்து இருக்க சொல்ல மாட்டான்.
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna 6 месяцев назад
Periya.marumagal.endral.rompa.chippa.than..nadathurathu.mameyar..antha.kastam.engalukuthan..theiyum😢😢😢😢😢😢😢😢😢😢
@vanithavanitha6503
@vanithavanitha6503 6 месяцев назад
Puthusu vantha palasu kasakum apdingara mathiri chinna marumagal vantha peria marumagal kasakum ithu enoda anupavam athulayum onnu solluvanga chinna marumagal chinna ponnu ama onnum theriyathama
@krishmom3586
@krishmom3586 13 дней назад
True but most vesam 2nd
@austinemajella6673
@austinemajella6673 6 месяцев назад
nobody is inferior to anybody. whether u r educated or not educated well or not well. nobody is inferior to anybody.
@ponpriya7154
@ponpriya7154 6 месяцев назад
In our house for second daughter law mamiyar support more because of his 2nd son.He love his wife more
@user-fo9em7pu8m
@user-fo9em7pu8m 6 месяцев назад
Pls troll ilma neeyanaana full episode upload pannunga pls... Ithumari yaruku vendum.... Episode only..
@selvanr2900
@selvanr2900 5 месяцев назад
Ss enakum venum
@rithikaramesh7242
@rithikaramesh7242 6 месяцев назад
Yes correct
@TejaswinivyTejaswinivy
@TejaswinivyTejaswinivy 22 дня назад
True all first marumagal
@mahadevan8840
@mahadevan8840 6 месяцев назад
உண்மைதான், எனது அக்கா பொண்ணுக்கு எனது மனைவியை ஆரத்தி எடுக்க விடவில்லை. எனது அண்ணன் மனைவிதான் எடுத்தார், அப்போது எனக்கு மிகுந்த வலியை உண்டாகியது.... இன்று வரை இந்த பாகுபாடு உள்ளது....
@MoorthyMoorthy-gt3ht
@MoorthyMoorthy-gt3ht Месяц назад
💯 correct
@uthirapathivelusamy5412
@uthirapathivelusamy5412 Месяц назад
இந்த தலைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. அதைவிட இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும் கேளி கிண்டல் பேச்சு மிக மிக ரசிக்கும்படி உள்ள ரொம்ப சந்தோசமாக இருந்தது.
@babuthamizarasiy8332
@babuthamizarasiy8332 6 месяцев назад
Super true massage ❤
@saipreethi7
@saipreethi7 6 месяцев назад
Please avoid advertisement
@sarathypartha7292
@sarathypartha7292 4 месяца назад
Yaru athiga gold and things kondu varangalo avagaluku than mariyathai... Athan unmai... Example sirakadika aasai serial... Nadakuratha than poduran...
@Jamunabaskaran-vj7ef
@Jamunabaskaran-vj7ef 3 месяца назад
Correct
@bharanishanmugam4222
@bharanishanmugam4222 2 месяца назад
Yaaru gold kondu varangala Vida, yarukku paiyan porakuthi avanga thaan important, athuvum chinna marumaga ku paiyan porantha periya marumagalukku avamanam thaan
@devikashanmugam8158
@devikashanmugam8158 2 месяца назад
​@@bharanishanmugam4222yes correct enakum athan nadakkuthu
@sharmilachandru3801
@sharmilachandru3801 6 месяцев назад
Na tha elame seiven avanga sumave rest edupanga. Apadiea v2la alunga erukapo seiyarapolave nadanthupanga.yarum ilana roomla poie lock poduvanga
@divyaradhakrishnan9669
@divyaradhakrishnan9669 4 месяца назад
En mummy 2 marumagatha ana en parents ku tha 1st marriage aachu ana amna va avlo vela vanguvanga matha 3 pera free ah vitruvanga oru certain period apm tha andha miruganga torture la irunthu en mummy ta nanga kapathnom sapda kuda vidamatanga epavum tea matum tha adhigama na chinna vayasula en mummy saptu pathruke😢 but ipo en mummy tha enga angel eh❤❤
@sridevi939
@sridevi939 2 месяца назад
Sema fun
@anbuarsan
@anbuarsan 3 месяца назад
Ithellam ipa entha oorula nadakuthu
@babujiks7694
@babujiks7694 Месяц назад
Mm yanakum idha nilamai
@BalaSankari-wl6vk
@BalaSankari-wl6vk Месяц назад
Enga v2la மூத்த மருமகலே இல்ல நா மட்டம் தான் ஆனால் எங்க நாத்தனர் தான் இன்னேரு மூத்த மருமகலே
@sugunaazumalay5108
@sugunaazumalay5108 6 месяцев назад
Apadila ella.mutha marumagal um paavam than
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 27 дней назад
Super super
@AnbarasiB-qr5rf
@AnbarasiB-qr5rf 2 месяца назад
Enga veetla ella velayum na than pakra but na than periya marumaga romba kastam,avamanam,asingam,throgam neraya pakra 😢
@vaishnavikrishna1287
@vaishnavikrishna1287 6 месяцев назад
lol 😂 this was funny , I am the elder daughter in law and I treat the younger one like my own sister ❤. Thank god I don’t have all these useless thoughts towards her
@ishaansathvik
@ishaansathvik 6 месяцев назад
ithu entha oorla nadakuthu.....
@MagathiNagazore
@MagathiNagazore 2 месяца назад
Naan periya marumagal ennaku respected pannuranga.ellathukum first preference
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 2 месяца назад
We should not go as elder daughterinlaw i suffered
@user-uu5kp3fx1f
@user-uu5kp3fx1f 2 месяца назад
Enga Patti kuda ur per solli tha kuppuduvanga😮😮😮😮
@malathyjohnson2264
@malathyjohnson2264 6 месяцев назад
Mr Gopinath is not possible to evade the cine jokes in between the discussion.
@tmeenadevi9240
@tmeenadevi9240 6 месяцев назад
Muttha marumagal povarathu sabam
@rashu9194
@rashu9194 5 месяцев назад
Dear brother, pls add titles and the words in the video in english as well. Im a kannadiga, could speak and understand tamil but cant read. It will be helpful. Thank you.
@viptrolls
@viptrolls 5 месяцев назад
Okay sure
@SaranyaKalyanam-rh8se
@SaranyaKalyanam-rh8se Месяц назад
Muth marumagal pavam
@user-il2bk3kq9n
@user-il2bk3kq9n 3 месяца назад
Yappavu may mutha murumagala pove gutathu yanna ne peryava yalla velieyum ne than pakkkanum sollu vanga😂😂😂
@subashiniravikumar1891
@subashiniravikumar1891 6 месяцев назад
😂
@n.karthick4434
@n.karthick4434 2 месяца назад
Enga vittula ennai veeda en husbend than pavam avara kodumai patuthurathu vera yaro illa ammaum appaum than
@sanjalat4769
@sanjalat4769 5 месяцев назад
Na periya marunakka romba koduma
@nebulabeltaway.
@nebulabeltaway. 2 месяца назад
Enga vetla nan than periya marumaga ana romba asinga paduthi kastta pad😢😢😢😢
@user-cq8bq5zf1b
@user-cq8bq5zf1b 24 дня назад
last maru mahale fast la pottudu vanga fast maru mahale last la pottudu vange
@user-kj5vr5ie1b
@user-kj5vr5ie1b 5 месяцев назад
Appadi onnum illa mootha marumagal na rompa kastam husband avanga akka thampi than gaji ellarukkum samparju pottu avanga mela poiduvanga merrige ana pin ivaruku work pogave udampu support pannathu nampa rompa kastam😮
@user-yk5mr2qo2d
@user-yk5mr2qo2d 16 дней назад
Yenga family three marumahal. Naan second. Married aahi 17 years aahuthu yippo varaikum ore families aha yirukom.
@manjuponnuvel5968
@manjuponnuvel5968 7 дней назад
Super
@preminim2903
@preminim2903 6 месяцев назад
👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏😊😄😄😄😂😂😂😂😂😂😂
@24keerthisk51
@24keerthisk51 2 месяца назад
Muttha marumagal muthala ponaviga ipti pasariga ipo elaiya marumagal muthala mrg agi pona athavathu annaku munadi thambiku mrg ana apo elaiya marumagala muthamarumagalaa eanaku oru dout
@dhanshikdhanshik9243
@dhanshikdhanshik9243 Месяц назад
En husband lam car drive pana sona..n ai yethiruvan
@MT-fl5ef
@MT-fl5ef 2 месяца назад
2000 kid's எல்லாருக்கும் இனி மூதவ , இளையவ நடுவள என்று சொல்ல முடியாது
@nalvaravu3194
@nalvaravu3194 4 месяца назад
Paavam antha lady padikala nnu feel panranga
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 6 месяцев назад
Kunnathil yevvar sirrandhavaro avvare mootha marrumagal yendru madhika paduvar
@Priya-kg2ww
@Priya-kg2ww 3 месяца назад
Chuma chuma meme video insert panitu paka irritating ah iruku kami panikalam
@GUNA--pr7ik
@GUNA--pr7ik 2 месяца назад
நானும் மூத்த மருமகள் தா வீட்டு வேலை எல்லாமே நா தா செய்ற ஆனா அதிகாரம் எனக்கு இல்ல a மாமியாருக்கு செல்லம் a ஓரகத்திக்கு கேட்ட என்னய பாத்து ஒண்ணு ஒண்ணா கத்துப்பங்கலம்
@SaranyaKalyanam-rh8se
@SaranyaKalyanam-rh8se Месяц назад
Mota marumagal ilaya marumagal Yara irunthalum Panam tha mukikeyam
@user-lt3ns1id6w
@user-lt3ns1id6w 3 месяца назад
Sila veetla nathanar illadha koraya mootha marumagal theerthuduvanga chinna marumagala vachi
@Dhanusri-hx2cg
@Dhanusri-hx2cg Месяц назад
Avanga avanga purushan sambarhekka vachi vala kathukiranum.eppadi tv vangunanga athu ethu nnu husband a emsa pannina namma life tha waste a pogum.thani kuduthanam eruntha mattum tha problem solve agum
@pvijay6811
@pvijay6811 2 месяца назад
Enna da ethu poothusa irukku. Periya marunaga nagaiya kekuthu... nana iruntha 1 gm kooda thara maata. Ponga d enga amma appa enaku kasta pattu potta nagai.
@HaNa_Salam
@HaNa_Salam 6 месяцев назад
Season and episode number pls
@viptrolls
@viptrolls 6 месяцев назад
Season 16 episode 1
@Harish0503Brittoharish-dw1ue
@Harish0503Brittoharish-dw1ue 2 месяца назад
Muthamarumaha poga kudathu
@ktvvijay6374
@ktvvijay6374 5 месяцев назад
100 s
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 3 месяца назад
Jokers
@keerthanashekar5315
@keerthanashekar5315 6 месяцев назад
Pongadi
@AkshanyaA
@AkshanyaA 3 месяца назад
These ladies are toxic
@user-zh7wb8rb1v
@user-zh7wb8rb1v 2 месяца назад
Mootta
@riyafazil
@riyafazil 6 месяцев назад
இவளுங்கல பாத்தா ஏறிச்சலா வருது
@Durga-wr3ss
@Durga-wr3ss 6 месяцев назад
Yen
@riyafazil
@riyafazil 3 месяца назад
Muthava koduma tha vera enna
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 5 месяцев назад
நீ.மூத்த.மருமகதான்.மாமியார்.இல்லை
@user-cq8bq5zf1b
@user-cq8bq5zf1b 24 дня назад
yenna poruta varakum last maru mahala pova kudatunga romba kastam s
Далее
REALLY LOVES CHIPS
00:19
Просмотров 3,8 млн
Neeya Naana | நீயா நானா 06/01/14
1:29:10
Neeya Naana Full Episode 452
1:26:47
Просмотров 1 млн
REALLY LOVES CHIPS
00:19
Просмотров 3,8 млн