Тёмный

மூன்றாவது திருமணத்திற்காக குழந்தையை கொன்ற இளம்பெண்..! Epi 104 | Kannadi | Kalaignar TV 

Kalaignar TV
Подписаться 4,3 млн
Просмотров 188 тыс.
50% 1

மூன்றாவது திருமணத்திற்காக குழந்தையை கொன்ற இளம்பெண்..! Epi 104 | Kannadi | Kalaignar TV
Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
Stay tuned with us : bit.ly/subscrib...
"பேச்சுத் திருவிழா"..! | Finale Part 1| Dindigul I.Leoni Talk show | Episode 27 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா"..!... For
சிவகார்த்திகேயனுக்கும் R.D ராஜாவுக்கும் நடந்த மோதல்..! காரணம் யார்??
• Video
Cooking Gangsters | கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சி | Yashika Aannand | Kalaignar TV
• Cooking Gangsters | கி...
தல-தளபதி பற்றி மனம் திறந்த Gautham Menon..! | Star World | Episode 25
• Video
Champion Team Interview | Vishwa | Mirnalini | Manoj Bharathiraja | Narain | Kalaignar TV
• Champion Team Intervie...
பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள்.! Star World | Episode 26 | Kalaignar TV
• Video
Kaalidas Movie Team Interview | கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சி | Bharath | Kalaignar TV
• Kaalidas Movie Team In...
சிவகாசி படப்பிடிப்பில் விஜய் யை வெறுப்பேத்திய நயன்தாரா..! | Star World | Episode 27 | Kalaignar TV
• Video
"பேச்சுத் திருவிழா"..! | Finale Part 2 | Dindigul I.Leoni Talk show | Episode 28 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா"..!...
CAA-NRC யால் பாதிக்கப்படும் திரை பிரபலங்கள் யார் யார்?? Star World | Episode 28 | Kalaignar TV
• Video
"பேச்சுத் திருவிழா"..! | Finale Part 3 | Dindigul I.Leoni Talk show | Episode 29 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா"..!...
Star World 2019 Awards!! | Award Show Spoof | Star World | Episode 29 | Kalaignar TV
• Video
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#Kannadi #KalaignarTV #Episode104 #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 332   
@reshikavenkat4123
@reshikavenkat4123 4 года назад
😭😭😭அந்த குழந்தையை அப்படியே விட்டு சென்றிருந்தால் கூட யாராவது எடுத்து வளர்த்திருப்பார்கள்
@anbanakudumbam1900
@anbanakudumbam1900 4 года назад
2வருஷமா குழந்தையில்லாமல் நான் அழுதுக்கொண்டு இருக்கிறேன். என் வயிற்றில் வந்து பிறந்துடுடா நான் உன்னை என் உயிரா பார்த்துக்கிறேன் 😭😭😭😭
@ajeeajee6373
@ajeeajee6373 3 года назад
கவலைபடாதீர்கள் ஆண்டவர் உங்களுக்கு சீக்கிரமே குழந்தை தருவார்
@Selvasgp
@Selvasgp 3 года назад
Don't feel ...ungaluku kandiapa irraivan nalathu seivar ....Jesus....
@dhanalaksmidhanam4348
@dhanalaksmidhanam4348 3 года назад
Kadavule ivangalukku karunai purivayaga
@Abi-smiley
@Abi-smiley 8 месяцев назад
😢😢😢
@challengeworld4411
@challengeworld4411 4 года назад
அந்தக் குழந்தையின் ஆத்மாவிடம் வேண்டுகிறேன்! என் அம்மா வயிற்றில் மகளாக, எனக்கு தங்கையாக மீண்டும் வந்து பிறப்பாயா என் செல்லமே? 😭😭😭😭😭😭😭😭😭😭
@sibilasibila4467
@sibilasibila4467 4 года назад
🙏🙏🙏🙏😥
@papabridalworld
@papabridalworld 4 года назад
Ippidi solrethukum oru manesu venum Neege yarunnu teriyathu bt egge irunthalum god oggele nalla vaiparu 🙏🙏🙏
@saishanthini5306
@saishanthini5306 3 года назад
🙏🙏
@maniscreationtamil2058
@maniscreationtamil2058 3 года назад
Ungaluke mahalaaga pirapala...
@challengeworld4411
@challengeworld4411 3 года назад
@@maniscreationtamil2058 என் திருமணம் முடிந்து இறைவன் அந்த வரத்தை கொடுத்தால் ஆனந்தத்தோடு ஏற்றுக்கொள்வேன். உங்கள் வாக்கு பலிக்கட்டும்
@alaguduraidurai4878
@alaguduraidurai4878 4 года назад
குழந்தை அழும்போதே நம்ம கண்களில் கண்ணீர் வந்துருமட குழந்தை கொள்ள அந்த பெண்ணிற்கு எப்படி மனசு வந்துச்சு இன்று எத்தனையோ தம்பதிகள் குழந்தை இல்லை என்று கோயில் கோயிலா போறாங்க அவுங்களுக்கு அந்த குழந்தை கொடுத்தால் கூட நல்ல வழிகாட்டியாக இருந்துருப்பாரகள் அநியாயமா கொன்னுட்டீங்களே நீ இனிமேல் எத்தனை தவம் இருந்தாலும் உனக்கு குழந்தை பிறக்காது எனக்கும் 5 குழந்தைகள் இருக்கிறது நான் மனதார சொல்கிறேன் நீ வாழ்க்கைல நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிருவ அந்த பிஞ்சு குழந்தை கொன்ற பாவம் உன்னை விடாது நான் வாழ்க்கையில யாரையும் இப்படி ஒரு சாபம் விட்டது கிடையாது ஆனால் உனக்கு நான் விட்ரண்டி நீ நல்லாவே இருக்க மாட்ட
@selvielangovan9536
@selvielangovan9536 4 года назад
இவங்க 2 பேரையும் வெட்டி போட்டு கொள்ளவும் பாவம் அந்த பிஞ்சு குழந்தை அந்த அப்பா ரொம்ப பாவம் so sad 😭😭😭😭
@senthilbaby4325
@senthilbaby4325 4 года назад
Ama akka Kandippa kollanum
@arshatarsha7455
@arshatarsha7455 4 года назад
Yes
@renukarunka5740
@renukarunka5740 4 года назад
Yarkketayavathu Koditherukalam Pavam Antha Pengu
@trisharvd
@trisharvd 4 года назад
Oh Jesus my chest is paining 😭😭😭😭😭😭 why people are so inhuman 😭😭😭😭😭 pavam papa 😔 RIP these two should be punished severely 😡😡😡😡
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 года назад
😭😭😭😭😭
@பரிகுட்டி
@பரிகுட்டி 4 года назад
அந்த குழந்தை மாதியே இருவருக்கும் தண்டனை கொடுக்கனம் விரைவில்
@jeevitharajkumar6095
@jeevitharajkumar6095 4 года назад
அந்த குழந்தைய எங்க கிட்ட குடுத்து இருந்தா நான் வலத்து இருப்பேன்
@tasteewithsowdhariya7826
@tasteewithsowdhariya7826 3 года назад
Ama
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 года назад
அட பாவிங்களா குழந்தய எப்படி டா 😭😭
@chandrasekaransivasamy1745
@chandrasekaransivasamy1745 2 года назад
அந்த குழந்தை ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் 😭😭😭😭
@manadhindairy3245
@manadhindairy3245 4 года назад
ச்சே வைதேருசல் இவங்க 2 பேரும் இன்னும் உயிரோட இருக்காங்களா . இருந்தா சொல்லுங்க அவங்கள நம்ம கல்லை எடுத்து அவங்க 2 பேதையும் கொள்ளலாம் .😭😭😭😭😭😭😭
@lathasrikantha7066
@lathasrikantha7066 4 года назад
😭😭😭😭
@s.mathibabls.mathibabl745
@s.mathibabls.mathibabl745 4 года назад
அவள தேடிப்புடிங்க நம்ம எல்லாம் சேர்ந்து அடிக்கலாம்
@mkfranisharanisha7712
@mkfranisharanisha7712 3 года назад
Sari ya sonninga
@afrinshamnath5thbaidhinfat947
@afrinshamnath5thbaidhinfat947 4 года назад
Ya Allah intha bhoomiyile kulainthekal pedra kashtam
@shreyasvlogs-dh2mh
@shreyasvlogs-dh2mh 4 года назад
Pavam andha appa
@bhuvaneswarisenthilraj5245
@bhuvaneswarisenthilraj5245 4 года назад
Romba kastama irku indhamaari vishayatha pakradhuku,kadavulae en indha mari alku kulandhaya kudukreenga
@umaravikumar5859
@umaravikumar5859 4 года назад
Ayo😭
@dhanalakshmi-ng8fx
@dhanalakshmi-ng8fx 4 года назад
Ayyo deivame
@challengeworld4411
@challengeworld4411 4 года назад
இறைவா, எனக்கும் ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்கும் தாய்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஒரு கல் நெஞ்சம் கொண்ட பிறவிக்கு ஏன் அந்த குழந்தையை கொடுத்தாய் 😠😠😠😠😭😭😭😭😭😭😭😭. ஒருவேளை இப்படிப்பட்ட பிறவிகளுக்கு மறுபிறவி கொடுத்துதான் தாய்மை அடையும் பாக்கியத்தை பரித்து அவர்கள் அடையும் வேதனையை வேடிக்கை பார்க்கிறாயோ?! அதை இந்த பிறவியிலேயே கொடுத்து விட்டால் அவர்களுக்கு காரணமாவது புரியுமல்லவா? இந்த ராஜா மணிக்கும், மஞ்சுளாவுக்கும் குழந்தை பாக்கியத்தை தராமல் அவர்கள் அடையும் வேதனையை அவர்களின் தவறை உணரும் வரை வேடிக்கை பாரேன்
@Edu_1111
@Edu_1111 3 года назад
😭😭😭 I can't stop my crying.. bloody 😭
@saishanthini5306
@saishanthini5306 3 года назад
கடவுளே என்ன பாவம் செய்தோமோ இதை பாக்க அவளுக்கும் அவனுக்கும் ஆண்டவன் பெரிய தண்டனை கொடுப்பாரு 😭😭😭
@kumarprasath8871
@kumarprasath8871 4 года назад
பெண் உலகத்தில் இப்படியும் இருப்பார்களா கொடுமை தூக்கில் இருவரையும் தொங்க விடவேண்டும் கள்ளக்காதலுக்கு ஒரு முடிவு வேண்டும் சட்டத்துறை கவனம் செலுத்த வேண்டும்
@rekhanikth1239
@rekhanikth1239 4 года назад
Very feeling
@vedhaarun1813
@vedhaarun1813 4 года назад
Avala vettanum😡💔
@rsxgetup836
@rsxgetup836 4 года назад
Pavam Anda pinji kolanda 😭😭 Summa Vida kudadu avala Anda appa pavam
@vijaymathan5917
@vijaymathan5917 4 года назад
Che nee ellam manushiya.? Kekumpothe udambu nadunguthu😭😭😭😭😭😭
@Miniaturevlog3144
@Miniaturevlog3144 6 месяцев назад
எனக்கு புரியல எப்படி இவ்வளோ தவறுகள் கண்ணாடி குழு தேடி கண்டுபிடிக்கிறார்கள்...
@abdulrasheedk2720
@abdulrasheedk2720 4 года назад
OMG 😱😱 poor baby 😭😭 😭😭 😭
@UdayRaj-fz5pn
@UdayRaj-fz5pn 4 года назад
😭😭🤦‍♀👫😡😡😡😡😡
@shahramijhahbintkamarudeen3131
@shahramijhahbintkamarudeen3131 4 года назад
I cried very badly while watching this.... 😢😢😢😢😢😢
@RakeshKumar-kv7ik
@RakeshKumar-kv7ik 4 года назад
முதலில் திருமணம் செய்து தமக்கு பிறந்த குழந்தைகளோடுஎல்லா கஷ்டத்தையும் தாண்டி சந்தோஷூமாகயார்வாழ்கிறார்களோஅவர்வெற்றியாளர்😈😈😈😈😈
@ThiyaKanakamma
@ThiyaKanakamma 6 месяцев назад
😊😊😊😊😊😊
@kanagarajrajammu6347
@kanagarajrajammu6347 3 года назад
ayyooo.... enakku avlo kashttama erukku😭😭😭😭😭😭😭😭😭😭
@priyalakshman8366
@priyalakshman8366 4 года назад
Andha ponnoda appa paavam..nenga vera yen avanga kita questions ketu avangala kashta paduthuringaah..paavam plzz ipdi panadhingaa..
@mohanarajmohan9082
@mohanarajmohan9082 3 года назад
Rip cute baby,😥😥😥😥💔🌹🌹🌹🌹🌹🌹
@soniyap3291
@soniyap3291 3 года назад
😭😭😭😭😭
@shalinipranavipaapu2712
@shalinipranavipaapu2712 3 года назад
Oru thaai ya enala idha pakka mudila Ayo kadavule antha kolantha epd Vali la thudichi erukum ninache Kuda pakka mudila 😭😭😭😭
@Karupasamiy-kuttiyma
@Karupasamiy-kuttiyma 4 месяца назад
உண்மைதான் சார்
@trichy0747
@trichy0747 3 года назад
குழந்தை😭😭😭😭😭
@kumaranvedagiri8951
@kumaranvedagiri8951 4 года назад
Pavam Kulanthai romba kastama iruku alukaiya varuthu kulanthai ilathavagnaluku kudutha avagalavathu valathu irupaga😭😭😭😭😭😭😭😭 antha amma ku kadumaiyana thandanai kuduka vendum
@KavithaKavi-lj1jj
@KavithaKavi-lj1jj 2 года назад
Very sad😔
@fathimaraseeka1197
@fathimaraseeka1197 Год назад
😭😭😭😭😭💔
@shijuellathuparambilvijaya8361
@shijuellathuparambilvijaya8361 4 года назад
Achane kandittittu kannu niranjupoyiii😥😥😥
@kuttystory-gx8wt
@kuttystory-gx8wt 4 года назад
So sad
@aparna1045
@aparna1045 4 года назад
First,there should be some serious punishments for anyone who are abusing children.Otherwise these kind of crimes will continue forever.
@nisha3fnisha681
@nisha3fnisha681 4 года назад
So sad😢😭(from malaysia)
@niroseahamed3712
@niroseahamed3712 4 года назад
OMG
@balajikutty1832
@balajikutty1832 2 года назад
அந்த பிஞ்சு 🧒குழந்தை உங்களை 💔 என்ன பண்ணுச்சி...😭😭 பாவம் உனக்கு 🥺பிறந்தத தவற 😭அந்த பிஞ்சு 💔எந்த தப்பும் பண்ணல...😭💔🥺💯
@onelifeliveinstyle6324
@onelifeliveinstyle6324 4 года назад
Kullandha illaiyaenu yenguravangalukku ellam kadavul kulandaiya Thara mataru ..
@madurai1690
@madurai1690 4 года назад
😭😭😭😭😭😭
@azmishaikmusical796
@azmishaikmusical796 4 года назад
Adapavi ippadiellam seirathukku eppadi manasu varuthu... me 8 years ah kulanthai varam keattu wait pandrom but intha maathiri aalungea ippadi pandrangele... kadavule😭😭😭
@SornaLatha-jk9et
@SornaLatha-jk9et 4 месяца назад
Enga akka ku marriage agi 7 years Aprm than treatment eduthu babygirl poratha.... Appo akka relatives marriage agi innuma kulantha illanu ellam kepanga.😢😢.. Daily aluva 😢😢😢 Inum evalo parents babyku wait pannitu pray 🙏 pannitu irukanga😢.... Avangaluku yarukavathu intha baby kuduthu irukalam.... Atleast Movile la vara mari kovila Vittu iruthu irutha 😢 Antha baby Amma Appa illanalum Uyir oda iruthu irukum....😢😢😢 Chi unna mari enaku oru Thangachi irutha Na unna konnutu jail ku poirupen😡🤬. .... Kandipa nalla iruka mata manjula
@roopad3431
@roopad3431 3 года назад
Oh my god my son my everythin
@zacchaeusrsmd5562
@zacchaeusrsmd5562 4 года назад
🤲🤲🙏🙏
@deenmuhmmed8217
@deenmuhmmed8217 3 месяца назад
😢
@c.madurailogunathan4164
@c.madurailogunathan4164 4 года назад
பெற்றோா்கள நினைத்து பாருங்கள் உலகமா இது
@razeekutty7863
@razeekutty7863 4 года назад
Iyooo thangave mutiyala 😭 allah
@quiniauxillia8873
@quiniauxillia8873 4 года назад
paradesi nainga....pavam andha babe.....karthare idhellam pakkavum kekavum mudila
@fawadahamed303
@fawadahamed303 4 года назад
Ennala thaanga mudiyella😢😢😢😢😢😢😢😢
@vinothsudha11
@vinothsudha11 4 месяца назад
Dhandanai evnungaluku kadumaiya erukanum
@sathiyavani1216
@sathiyavani1216 Год назад
Nalla ve irukamata ne lam sethutu irupanu nenakira che😭😭😭🥺😭😭😭😭😭kannerai adaka mudiyavilai 😭😭🥺🥺😭
@shalluayishua7928
@shalluayishua7928 4 года назад
Manam valikkuthu
@paperid2483
@paperid2483 3 года назад
Yaru theriyadhaa enaku alugaaa varuthu avanga peth Amma chiii eppadi manasu varum avangaluku
@nadinskitchen6991
@nadinskitchen6991 4 года назад
Ungaluku appadi ullasama erukanunma Antha kolanthaiya yartaiyavathu kuduthu erukala. Kulanthai elkathavarkaluku than theariu antha vali veathanai evarkaluku enga theariya poguthu. Evargal santhosathuku kolanthaiya pali kuduthuta pavi sandali
@sagaselviselvi340
@sagaselviselvi340 4 года назад
Adha ipa kali thinga poitanga 2ndu perum
@Bawani-o7g
@Bawani-o7g 4 месяца назад
😢😢pavam??
@dharanigowrisankar1373
@dharanigowrisankar1373 4 года назад
😭😭😭😭😭😭😭
@yuvashwaranvlogs
@yuvashwaranvlogs 4 года назад
Sathiyama yannala mudiyala pava antha papa epadi azhuthucho aiyo kadavulea antha reandu perum nallavea erukamataga
@stonerff9202
@stonerff9202 4 года назад
😢😭😭😭 Pavam aintha kolatha.... 😭😭😭
@vijayalakshmisuman8552
@vijayalakshmisuman8552 4 года назад
Vunuku ellam ethuku koztha enna mathiri koztha illatha vaingaluku tha therium 😭😭😭😭
@karthikiyan9159
@karthikiyan9159 4 года назад
En kulanthai ga kal thadiki keela vilunthale ennala thanga mudila iba kal potu antha pinju kolanthaya epdi di konna ..una unga appan apave sagadichirikanum di una
@sivarakshan1824
@sivarakshan1824 4 года назад
😭😭😭😭manasu kastama iruku nanpa...kal rendu mattum tha theriuthu...antha pinji yapdi valiyala thodichi irukum...atha nenaichi pakarapa manasu odanji pokuthu....pls avangaluku etha Vida koduramana thandai tharanum...6month baby iyyoooooooo...
@dhanalaksmidhanam4348
@dhanalaksmidhanam4348 3 года назад
Pavam antha appa,pls ivangala kasta paduthathinga
@sanraasathy
@sanraasathy 4 года назад
Quick hanging is not solution must be some other laws there. This is heart touching. Plz if anyone wish to do this give babies to me. I’ll care them always. I been single mother age 18 with one son, alone I did studies and took care off my son never expected or asked anyone’s help even. I’m successful women 41 now my son is 23. He always missed one siblings and he is taking my steps to do social service. Plz give to us, me and my son will care don’t kill this babies. So many cry for babies daily. Peoples save god and religions but where is god? My religion is Love and humanity nothing else.
@josephcardoza7090
@josephcardoza7090 4 года назад
Severe punishment.
@angrygirlcathy
@angrygirlcathy 4 года назад
மற்றொரு அபிராமி
@கார்த்திகார்த்தி-ர4ண
அந்தப் பிஞ்சு குழந்தையின் வலி எப்படி அது போலவே இவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்😢
@vallisv9672
@vallisv9672 3 года назад
Evanga ento perum nallave erukka mattanga pavam antha papa Nasama poitove d ne
@vijitejumoju4983
@vijitejumoju4983 4 года назад
Kadavul indha maathiri aalukutha kolandha koduthu kolranga...bt enaku kolandha porandhu death aachu..1month aaguthu.manasu valikuthu..Enna piraviyo Chee..
@பஞ்சாப்.பாங்டா
என்னா.வயித்தரிச்சல்..கொடுமடா.இது..அவளயும்.அதெ.மாரி.செய்ங்க.பா
@larissad4134
@larissad4134 4 года назад
Eppadi tha manasu vanthuchu antha pinju kulanthaiya kollrathu ku. Petha kulanthai petha thaaiku bharama? 2pethaiyum athe mathiri kollunga.
@imranthaslee6596
@imranthaslee6596 4 года назад
Kulandhai kaga dhavam irupavargalum irukindranar Idharku ne kuppaiyil kooda kulandhaiyai potirukalam Vera yarachum eduthu valathurpanga
@rainvd5971
@rainvd5971 4 года назад
Ethana abiramigal indinula irukkeyraral Sri Lanka
@Nikerooganadance
@Nikerooganadance 3 года назад
Endha mathuri ponna sav adikinom....andha babe romba pavom....evalungaluku enna theriyum kozhandhai odda arumma evalungala sav adikinom😭😭😭
@honey5780
@honey5780 4 года назад
I love baby 👶😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭
@saranyakishore5026
@saranyakishore5026 4 года назад
Ada peye neeyalam oru ponna enaku 1 month baby eruku oru alakai kuralketale nanum enkanavarum apadiathuduchupovom pavi valina ennanu theriyathakulathaya epdi panita
@onedayeverythingwillbefine6186
@onedayeverythingwillbefine6186 3 года назад
Kuzhanda ilama erukara engaluku dan anda vali purium
@shalluayishua7928
@shalluayishua7928 4 года назад
Kulanthai illatha thambathikku thaththu koduthurukkalam
@MeenaMeena-qx3ee
@MeenaMeena-qx3ee 4 года назад
Ohh jesus, ava yellam oru pombalaiya
@vijayalakshmi3847
@vijayalakshmi3847 4 года назад
yes pa avala thookula thonga vidanum
@yabeshash7157
@yabeshash7157 3 года назад
Romba arippu eaduthavala erupalo
@angrygirlcathy
@angrygirlcathy 4 года назад
இயேசுவே.... நெஞ்சே பதருகிறது
@balamurugan-jq8fu
@balamurugan-jq8fu 3 года назад
Katavulee ennaku kulanthai illayee ivangalukku ellam kolanthai porakkudhu 🙁
@Sangeetha859
@Sangeetha859 3 года назад
Yesuve pavam di andha kulandha evlo thudichirukum paavi unnala summave vida kudathu
@shajahanappu274
@shajahanappu274 3 года назад
Kulanthai illathavangaluku thandi theriyum athoda varuththam unaku aripu edutha poi oor menjuka kulainthaya ethavathu anathai aasaramathula vitrukkalamla seekiram sethuruva di saniyane 😭😭😭😭
@haronneno7309
@haronneno7309 4 года назад
அவனை அவளையும் ரெண்டு பேரும் ஒரே மாதிரி
@AshwiniAshwini-ee7yn
@AshwiniAshwini-ee7yn 19 дней назад
Please sir police 😭😭😭😭😭🙏🙏🙏
@evergreentamil1890
@evergreentamil1890 4 года назад
Athe placela antha papava Kona matiri intha mirukangala kolla judgement kudunga.
@shreyasvlogs-dh2mh
@shreyasvlogs-dh2mh 4 года назад
Avala konnna kuda pavam vardu
@shabeerahamed5773
@shabeerahamed5773 3 года назад
கடவுளே
@SusmithaS-pt4tq
@SusmithaS-pt4tq 4 месяца назад
கடவெளை எனக்கு இதா குழந்தைய எனக்கு குடோ தா நண்ணவது vachuruppian ean enthakolanthikku entha nelameai
@Arunkomala
@Arunkomala 4 месяца назад
Unakku Edhukku dii kuyantha 😢😢nii poeittu saga vendiyadhuthana chiiiiii nii yallam oru amma vaaaa😢😢
@niroseahamed3712
@niroseahamed3712 4 года назад
Koviluku pakkattilaya kolay
@thamaraisk4291
@thamaraisk4291 4 года назад
Antha pillai aathuma santhamaganum
@venkatpriya7864
@venkatpriya7864 4 года назад
Naa mattum avala paartha sathiyama ava thalavali vettiduven plzzzzzzz 2 perum saganum
@SHAHULJAMAL
@SHAHULJAMAL 4 года назад
Andha appava pattha phavama irukku
@bullygram
@bullygram 3 года назад
Very sick
Далее
Human vs Jet Engine
00:19
Просмотров 102 млн