Тёмный

மூன்று கோடி ரூபாயை விட்டுக் கொடுத்த சூர்யா -CHAI WITH CHITHRA / Director Lingusamy /Part 4 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 249 тыс.
50% 1

#simbu #lingusamy #karthi
சிம்பு அந்த ஒரு கோடியை தரவே இல்லை - Director & producer .-Lingusamy Part 4
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************
*************************************************************

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 322   
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 4 года назад
சில விஷயங்களை வார்த்தையால் செல்ல முடியாது பையா பாடல்கள் ஏற்படுத்திய பாதிப்பு பாடல் ல வர மாதிரி தான் செல்ல வார்த்தை இல்லை தான். லிங்கு சார் சொன்னது உண்மை தான் எங்கும் எதிலும் பையா பாட்டு தான் , பாட்டு லாம் பெரிய ஹிட் இன்னும் ஒரு இன்ப அதிர்ச்சியா படத்தில் வந்த ஏதோ ஒன்று என்னை தாக்க பிட் பாடலும் படம் வந்த அப்புறம் செம ஹிட் , இப்படி வார்த்தையால செல்ல முடியாத உணர்வை குடுத்த படம் பையா .முத்துக்குமார் நெனச்சாலே பையா பாடல்கள் தான் மனசுல ஓடும். முத்துக்குமார் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி லா இருக்கும் போது இதான் மனசுல ஓடுச்சு , இனிமே யுவன் லிங்குசாமி எப்டி இயங்குவாங்க பையா மாதிரி பாடல் இனிமே கிடைக்காதா அப்டினு தான், இது முத்துக்குமார் இறப்பை விட பெரிய இழப்ப தான் எனக்கு இருந்திச்சி . பாடல்கள் வந்த காலகட்டம் இப்போ மாதிரி எப்போ வேணா பாட்டை சுலபமா டவுன்லோட் பன்னிக்க முடியாது யாராவது நண்பர்கள் போன் லா பாட்டு வெச்சி இருந்த அத bluetooth வழியா நம்ம போன் க்கு டவுன்லோட் பண்ணிக்கலாம் எனக்கு தெரிஞ்சு ஒரு சில படங்கள்ல ஒரு ஹிட் பாட்டு இருக்கும் அத யாராவது வெச்சி இருப்பாங்க அத மட்டும் போன் லா வாங்கிப்போம் பையா பாட்டு ஆல்பம் மட்டும் தான் எல்லாரோட போன்லயும் முழு ஆல்பம் இருக்கும், கேக்றவங்க கூட பையா முழு ஆல்பம் இருந்த மொத்தத்தையும் அனுப்பு அப்டி தான் கேப்பாங்க , இதற்கு முன் அப்படி வாரணம் ஆயிரம் ஆல்பம் முழு ஆல்பம் இருக்க ன்னு என் நண்பர்கள் கேட்ட ஞாபகம் இருக்கு, எவ்ளோ படங்கள் வருது போகுது பாடல் எவ்ளோ வருது ஆனா பையா படத்தின் பாட்டு தான் இன்னும் இருக்கு என் போன்ல முழு ஆல்பமும் ,எப்போ கேட்டாலும் முதல் முறை கேட்டா மாதிரியான அனுபவம் . இப்படி பையா பற்றி பல நினைவுகள் பத்து வருடங்கள் கடந்தும் நல்ல பாடல்களா நிக்குது , ஆனா இன்னைக்கு வர பாடல்கள் நிலை மிக மோசம் பத்து வருடங்கள் இல்ல பத்து நாள் கூட யாரும் வெச்சி கேக்க ஒர்த் இல்ல. "யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே" நன்றி லிங்குசாமி sir நன்றி யுவன் நன்றிகள் கோடி அமரர் முத்துக்குமார் ஐயா 🙏
@krisvel111
@krisvel111 4 года назад
Thuli Thuli mazhai..... song was my first favourite song of my daughter...at 1.5 years...we play that song and we feed her food. My daughter will ask me to do Sodak during song. now she is almost 9 years old.:)
@3131Hitman
@3131Hitman 4 года назад
Chirta sir is great at interviewing people. he lets the person talk and rarely interrupts unless he is asking a valid questtion which is unlike interviewers nowdays.
@sheiksharuk8953
@sheiksharuk8953 4 года назад
16:07 simbu fans note pannunga
@srikanthprakash4748
@srikanthprakash4748 4 года назад
Seems like a very genuine person.... Tamil Cinema needs lot of dedicated person like Linguswamy.....He has got the best attitude towards the craft..... One movie flop is nothing...... Even Legendary Hollywood Directors give flop once in a while..... Linguswamy should be optimistic and make more movies..... You should realise one thing "A King never has a Friend, he has Followers or Enemies" if you want to be a King in your Craft you should get used to handle these foes.
@manikumar8892
@manikumar8892 4 года назад
If box-office wise Anjaan is not successful but Anjaan movie is trended in all India level that look style name etc Antha movie pakkumbothu apoidiye goosebumps varum rajubhai antha Peru kettale oru range that Lingusamy engayum thokkale
@Shatimepasss
@Shatimepasss 4 года назад
லிங்குசாமி சார் நீங்க ஆனந்தம் படத்துலேயே மிரட்டிங்க அடுத்து ஒரு ஹிட் கொடுப்பிங்க 👌
@padhukanagaraj8664
@padhukanagaraj8664 4 года назад
You are great director, Make a movie with Surya again, Good luck
@krishnaprasadsfc5086
@krishnaprasadsfc5086 4 года назад
Anjaan Super movie 🔥
@srep1144
@srep1144 3 года назад
😂
@PalrajEswaran5178
@PalrajEswaran5178 4 года назад
திரைத்துறையை சேர்ந்த அனைவருக்கும் ஒரு கேள்வி: பல வருடங்களாக சினிமா துறைக்கு ஒத்துழைப்பு தராத சிம்புவுக்கு நீங்கள் தடை போடவில்லை ஆனால் நல்லவர் வடிவேலுக்கு தடை போட்டது எந்தவிதத்தில் நியாயம்.
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 года назад
சிம்பு குட்டி பத்மினி,ஜெமினியின்உறவு,சினிமா பேக்ரவுண்ட் அதிகம்.
@babukiruba7618
@babukiruba7618 2 года назад
@@maheshwariravindranathan2796 என்ன புது கதை விடுற
@babukiruba7618
@babukiruba7618 2 года назад
வடிவேலு அவர்கள் வாய் கொழுப்பு அதான் வீனா போய்ட்டாரு சிம்பு அண்ணா அப்படி இல்லை சினிமாவில் சில கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் செய்த சதி தான்
@loudmankey1767
@loudmankey1767 4 года назад
Paiya songs my lifetime experience till date..Yuvan😍😍😍
@hariabivlog
@hariabivlog 4 года назад
Loved his interview
@SenthilKumar-nl7og
@SenthilKumar-nl7og 4 года назад
Most dangerous addicted things in the world are poetry nature linguistics sea and chai with chitra..
@maheshsbk
@maheshsbk 4 года назад
அஞ்சான் நல்ல கமர்ஷியல் கதை ஆனா படமா பார்த்தா மனசாட்சி இல்லாம மாஸ் பண்ணிட்டாங்க
@syedalisyedbasha7980
@syedalisyedbasha7980 4 года назад
lingu samy.. good person
@kumaran-et8gc
@kumaran-et8gc 3 года назад
Oh my yuvan ! And yes ..muthukumar sir pathiyum oru vaarthai Sollirukakaam.
@சராசரிமனிதன்
ஓ..கத்துக்குன மொத்த வித்தையும் இறக்கிருக்கேன்.... சொன்னிங்களே.... ஓவர் பில்டப் ..... அதான் சார் ப்ராப்ளம்..... ரன், சண்டகோழி ஜானர்... மாத்துங்க....சார்...Waiting for next New Project....Best of luck Sir
@nedumaaranpietersen3969
@nedumaaranpietersen3969 4 года назад
Anjaan stil stays in Suriya anna fans hart
@ravinarasimhan7131
@ravinarasimhan7131 4 года назад
Very discent and truthful director , he will give huge hit in future movie , because he knows his negative part and rectify it in future
@Shatimepasss
@Shatimepasss 4 года назад
பையா பாட்டு வாவ் வாட்டே மேஜிக் ❤️
@amiedn01
@amiedn01 4 года назад
Sombu velayai kaattaatha idame illai polaye...
@typicaltamilan4578
@typicaltamilan4578 4 года назад
Correct bro 😂😂😂
@rockyharish1131
@rockyharish1131 4 года назад
Poda punda
@amiedn01
@amiedn01 4 года назад
@@rockyharish1131 nee yaarudaa thayoli... sombu-kku kootti kodukkura thevidiyaa payalaa nee... avana sonnaa unakku yendaa soothu eriyuthu..
@rockyharish1131
@rockyharish1131 4 года назад
@@amiedn01 ne yaru fan
@johnmathew1736
@johnmathew1736 4 года назад
@@rockyharish1131 romba mukiyam.....idhu Oru thakudhiya......
@sangara5513
@sangara5513 4 года назад
அஞ்சான் சூப்பர் படம் என் தலைவன் சூர்யா
@pullingosema2601
@pullingosema2601 3 года назад
Kadaichiya antha kodiya VANKITTANKA😂😂 VERA LEVEL SIR NEENKA
@jaydirector8146
@jaydirector8146 4 года назад
Happy to hear that he is talking about MUNGARU MAALE
@remakebox2073
@remakebox2073 4 года назад
Sir.....எனக்கு மட்டும் ஒண்ணு புரியல்ல.அஞ்சான் ஏன் குறைச்சு பேசினாங்க..??.!!அஞ்சான் படம் என்ன மாஸ் படம்...சூப்பர் டூப்பர் படம்....சேர்.நான் அந்த படத்தை....கண் மூடித்தனமா பாத்தன்.......அவ்ளோ பிடிச்சது எனக்கு.....😍😍😍👌👌👌👌👌💪💪💪💪💪
@GBP143
@GBP143 4 года назад
You are right.. Mungaru Male semma padam Lingu sir. Ganesh oda 1st movie semmaiyaana story ennamma nadichiruparu. Movie Blockbuster of the year. Still I'm listening and watching those songs except sad song '(Mungaru maleye). Sonu Nigam and Shreya Ghoshal voices are amazing.
@basheermajitha8424
@basheermajitha8424 4 года назад
அஞ்சான் படம் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@soninihasweety7113
@soninihasweety7113 Год назад
Yuvan always rocks🥰🥰🥰
@dineshsasikala9393
@dineshsasikala9393 4 года назад
பையா படத்தின் வெற்றிக்கு நா.முத்துகுமாரின் வரிகள் மிகப்பெரிய காரணம்..., ஆனால் அவரை பற்றி நீங்கள் பேசாதது வருத்தமா இருக்கு....
@kanimoorthy2424
@kanimoorthy2424 4 года назад
Correct... I was thinking he would talk about NA Muthukumar when he talked about songs but he never. He is core reason for the songs to become very successful. It's very sad he didn't mention about him at all
@bharathiismdkm9231
@bharathiismdkm9231 4 года назад
True
@Achuthanvasudevan
@Achuthanvasudevan 4 года назад
Paiya padam vetri ya
@dineshsasikala9393
@dineshsasikala9393 4 года назад
@@Achuthanvasudevan paiya movie pathurukinga ka bro
@Achuthanvasudevan
@Achuthanvasudevan 4 года назад
@@dineshsasikala9393 pakka mudiyama padhila endhirichu odiyiruken
@pushpasasi9165
@pushpasasi9165 2 года назад
Super sir
@jidhendhras955
@jidhendhras955 4 года назад
I like your open talk
@udhayaudhesh6224
@udhayaudhesh6224 4 года назад
LINGU SAMY NENGA INNUM NIRAYA MOVIE PANNANUM BRO VALTHTHUKAL
@Pratinachiyar
@Pratinachiyar 4 года назад
What he said was true, it's the Tamil Tweeting world that's killed the movie
@ramkumark2779
@ramkumark2779 4 года назад
அஞ்சான் நல்ல படம் தான்... லிங்கு வின் ஓவர் பில்டப் பேட்டியும், அதன் எதிர்வினை யாக விஜய், அஜித் ரசிகர்களும் தான் காரணம்...
@ramkumark2779
@ramkumark2779 4 года назад
@@aruldairys8789 தெய்வமே.. விஜய் அஜித் சொல்லல.. விஜய் அஜித் ரசிகர்களை தான் சொல்லியிருக்கேன்..
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
Lingu over hype create panitaaru... Social media also destroyed the movie
@che936
@che936 4 года назад
Paiya was very famous in Malaysia. Yuvan music and Lingusamy direction. I was studying form 4, I ponteng my school and went for the movie.Anjaan was over confident and excitement.! In Malaysia we was excited for Anjaan. The movie was boring. In cinema most of audience shouting and went out in without watching whole movie.The teaser success meet was the worst.
@srivatsanece4760
@srivatsanece4760 4 года назад
Anjan super movie
@jvsganesh304
@jvsganesh304 3 года назад
The movie make me changed into fan to as as devootee🔥🔥🔥🔥 #Anjaan always masss🔥🔥🔥 👑#Rajubhai👑
@hathijarajini2806
@hathijarajini2806 4 года назад
What a politeness
@nscllp8015
@nscllp8015 4 года назад
I sincerely feel sorry for being part of ridiculing him "kathukita motha vithayum yerakirken" memes....such a honest person....the way he had handled failure is so awesome....
@praveenramalingam8424
@praveenramalingam8424 4 года назад
great
@funsak112
@funsak112 4 года назад
Difference between simbu & surya, surya is very genuine
@mlvgowtham1
@mlvgowtham1 4 года назад
Enaku therinji best song in tamil துளி துளி மழையாய் வந்தாலே
@greenworld8186
@greenworld8186 4 года назад
Open talk and so genuine may not help long survive in Film Industry . Hope you will give another blockbuster movie.
@mugun473
@mugun473 4 года назад
அஞ்சான் படத்துல திரைக்கதை வேகம் ரொம்ப சுமார். உங்க படம் எல்லாம் நல்ல இருக்க காரணமே திரைக்கதை தான் முக்கியம். அஞ்சானில் சூர்யா கேரக்டர் justification மேலும் திரைக்கதை சுமார் ரகம் தான். அதனால் தான் முதல் நான் சோனா திருச்சியில் பார்த்த போது ரொம்ப போர் அடித்து காண்டு ஆகி போனேன்
@thaneswaraniswary5494
@thaneswaraniswary5494 4 года назад
Anjaan is my favorite movie
@dhayanidhi8455
@dhayanidhi8455 11 месяцев назад
நல்ல வேலை நயன் தாரா போடல...... நீங்கள் பொக்கிஷம் 😊
@vinothgowthamj6264
@vinothgowthamj6264 4 года назад
உண்மை சார்..உங்கள் மீது தேவையில்லாத வன்மம் கக்கபட்டது சமூக வலைதளத்தில் அஞ்சான் வந்தபொழுது. அந்த அளவுக்கு ஏன் உங்களை குறிவைத்தார்கள் என்று தெரியவில்லை. உங்களின் தொடர் வெற்றி கூட காரணமாக இருந்திருக்கலாம். அஞ்சான் சுமாரான படம் தான் என்றாலும், உங்கள் மீது அப்பொழுது காட்டப்பட்ட வெறுப்பு என்பது அதையும் மீறி.
@sumethanarulanantham9676
@sumethanarulanantham9676 4 года назад
vinoth gowtham because he talk too much and boast about that movie
@vinothgowthamj6264
@vinothgowthamj6264 4 года назад
@@sumethanarulanantham9676 ஆமாம் பேசுனார் தான். அவர் படைப்பின் மேல இருந்த நம்பிக்கையில் சில வார்த்தைகள் அதீதமாக வந்து இருக்கலாம். ஆனா அந்த சமயத்தில் அவரை வச்சி செய்ங்சாங்க. அவரே சொன்னதை போல் அது தான் அப்படிப்பட்ட விஷயங்களுக்கு ஆரம்பமாக இருந்தது. லிமிட் தாண்டி போச்சு ப்ரோ கிட்டத்தட்ட அது ஒரு காழ்புணர்ச்சி போல் தான் இருந்தது. ஒன்னு சூர்யா மேல இல்லை லிங்கு மேல்.
@veerakumarramasamynayakkar6238
@veerakumarramasamynayakkar6238 4 года назад
@@vinothgowthamj6264 ஆமாம் நண்பா, லிங்குசாமி மற்றும் சூர்யா இருவரும் தொடர் வெற்றியில் இருந்தது சிலருக்கு வயித்தெரிச்சல்..
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
Teaser ku success Party vachcha modha padam 😂
@Sharvesh2001
@Sharvesh2001 10 месяцев назад
Paiyaa 2 marana waiting🔥🔥🔥
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 4 года назад
Kannitheevu maathiri 4 ,5 nu part poite irukku
@anbucooking7903
@anbucooking7903 4 года назад
சார் மன்னிச்சுடுங்க நிங்க உங்களுக்கு தெரியாம பாஷாவ எடுத்து வச்சி இருந்திங்க ..
@sureshwolverine4542
@sureshwolverine4542 4 года назад
Anjaan padam commercial ah super ah..Mass ah irunthuchu. But Negative review la gaali
@gvndshiva2178
@gvndshiva2178 4 года назад
சிம்பு ஒரு கோடி அப்பு ஒரு கோடி
@chamundimuthaiah4105
@chamundimuthaiah4105 4 года назад
I met him in Mysore railway station on Payya sets.
@Pelztheo
@Pelztheo 4 года назад
How is he as a person
@paulpandim6326
@paulpandim6326 4 года назад
LAKSHMI MAM INTERVIEW PANNUNGA
@aravindr6784
@aravindr6784 4 года назад
Why no question on radharavi linguswamy fight on stage
@Shatimepasss
@Shatimepasss 4 года назад
அந்த பையா க்ளைமேக்ஸ் விடலாமே😌
@vinothviny9575
@vinothviny9575 4 года назад
22:18 about anjaan surya
@Indian2285
@Indian2285 4 года назад
Stylish ah, பாட்ஷா மாதிரி ன்னு சொல்றத நிறுத்திவிட்டு நல்ல கதையையும், திரைக்கதையையும் அமைத்து மீண்டும் வாருங்கள்
@RAVICHANDRAN-qw9xu
@RAVICHANDRAN-qw9xu 4 года назад
Simbu pala per kita aataya pottirupan pola...adapavi
@sibaxgamer3640
@sibaxgamer3640 4 года назад
Dei suni potu
@RAVICHANDRAN-qw9xu
@RAVICHANDRAN-qw9xu 4 года назад
@@sibaxgamer3640 yov avlo vali edutha antha 1cr thirupi koduka sollu
@sibaxgamer3640
@sibaxgamer3640 4 года назад
RAVI CHANDRAN adhu koodapar nee potindu iru
@RAVICHANDRAN-qw9xu
@RAVICHANDRAN-qw9xu 4 года назад
@@sibaxgamer3640 Mothalla Drugs adikiratha nipatta sollu olunga shooting vara sollu...ellathukum mela oru padam ipo release panna sollu apuram vanthu neee pesuda kanda movane
@sibaxgamer3640
@sibaxgamer3640 4 года назад
RAVI CHANDRAN avar ondum drugs adikirale enna vijay ajithundu ninaichaniya STR only true nee nalaiku kala ticket eduthu pakapore avaroda padatuku
@rubyelectrical6857
@rubyelectrical6857 4 года назад
Yethana pera than emathuvan simbu..
@karthikroshan8586
@karthikroshan8586 4 года назад
Please do Run 2 with dhuruv Vikram
@yousufgani2537
@yousufgani2537 4 года назад
Super interview 4parts....
@saravasarava8925
@saravasarava8925 4 года назад
Top.star.prasahantha.interview.panunga.chai.sir
@balarengadass921
@balarengadass921 4 года назад
Part 3????
@muthamizhselvan646
@muthamizhselvan646 4 года назад
Really I got Irritated when they trolled Lingusamy during Anjaan..
@ismail8595
@ismail8595 4 года назад
Interesting
@sridharrjn7974
@sridharrjn7974 4 года назад
Silra beep simbu 1cr aataya potirukan 😤
@karanthivam
@karanthivam 4 года назад
Is it live?
@powerstar1146
@powerstar1146 2 года назад
PAIYAA 🔥🔥🔥
@sfwasfvs
@sfwasfvs 4 года назад
16:08 to 16:20
@chanvenu7085
@chanvenu7085 4 года назад
Please do not shift the cameras every few seconds. It is really annoying and disturbs the concentration. Thanks
@sukumard4537
@sukumard4537 4 года назад
yes.. good observation.... it is disturbing as you said..
@TheNasuru
@TheNasuru 4 года назад
Next part Eppo sir, podunga pa
@OOTY1474
@OOTY1474 2 года назад
Anandam .....
@rajakrishnan165
@rajakrishnan165 4 года назад
Simbu
@srinew27
@srinew27 4 года назад
Baya super movie
@tnneshan4370
@tnneshan4370 4 года назад
Hello Touring talkies, Lingusamy sir kku oru lead story sollalama ? How to contact him. He can take my base and develop as per his wish.
@sankarsk411
@sankarsk411 4 года назад
My college mate👬 Lingu
@Iam_Vice
@Iam_Vice 4 года назад
Anjaan odatha rendu kaaranam... Onnu Anjaan padathula... Suryavoda kadhaiya suryave visarikiradhu, 2nd motha vithai....
@rameshd4030
@rameshd4030 4 года назад
நானும் ஆந்திராலா பையா சாங்கு கேட்டு சந்தேசப்பட்டேன் சார்
@aransugircreations
@aransugircreations 4 года назад
Anjaan enaku pidikum
@balajidevanathanchennai
@balajidevanathanchennai 4 года назад
ஏங்க மொக்கையா ஒரு படம் கொடுத்துட்டு கம்பனி மேல பொறாமைன்னு சொல்றீங்க பாத்தீங்களா. அது தான் தோல்வியின் முதல் படி
@shankarmadhavan3905
@shankarmadhavan3905 11 месяцев назад
அஞ்சான் நிச்சயமாக மோசமான படம்
@srinew27
@srinew27 4 года назад
Zimbu zimbu Ivan oru allu
@jenjen3837
@jenjen3837 3 года назад
சினிமாவில் ஆனவத்தால் அழிந்தவர்கள் அதிகம் நெஸ்ட் சிம்பு
@velusubramani4022
@velusubramani4022 4 года назад
Ivar padankalla death seen irukkura padam odala
@krisvel111
@krisvel111 4 года назад
One interview per day is not ok.... please release today itself
@sydneymady8415
@sydneymady8415 4 года назад
nalla director I social media kaumam nasamakidichu.
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 4 года назад
sombu 16.09
@kavimaharanrecreation1917
@kavimaharanrecreation1917 4 года назад
Song matu illana paiya padam kuppai tha athula oru Ithum illa Yuvan only reason for all success for that movie
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
They promoted a Car 😂
@puviSS
@puviSS 4 года назад
Social media ruins Anjaan
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
Yes 😂 power of social media
@amuthakannan156
@amuthakannan156 4 года назад
Ss.. unmayava mokkava yanna movie thana
@aravinthk1406
@aravinthk1406 4 года назад
Sema mokka film anjaan
@Santhoshdhm
@Santhoshdhm 4 года назад
I am the 2nd
@debra6968
@debra6968 Год назад
count the number of times he says "taka taka taka"😝🤑🤪
@strcreates3577
@strcreates3577 3 года назад
Str
@vjsurya490
@vjsurya490 4 года назад
அஞ்சானுக்கு அறிவுரை சொன்ன ராஜா தான் வேலைக்காரன்,ரேமோ, சீமராசா னு பல வெற்றி காவியங்களை கொடுத்த தயாரிப்பாளர்.😂😂😂😂😂😂😂😂😂😂😂
@pulikutty5076
@pulikutty5076 4 года назад
Yes yes 🤣🤣🤣🤣😂😂😂🤫🤫🤫🤫
@uzhavankathir
@uzhavankathir 4 года назад
வாழ்க வளமுடன்
@shiyasmoallam4386
@shiyasmoallam4386 4 года назад
உழவன் கதிர் No
@veerakumarramasamynayakkar6238
@veerakumarramasamynayakkar6238 4 года назад
அவர் சொன்னது"ஊம்"போட்டாங்க.அதாவது மண்டைய மண்டைய ஆட்டுனாங்க...
@uzhavankathir
@uzhavankathir 4 года назад
@@veerakumarramasamynayakkar6238 நன்றி அன்பரே இப்பவே பதிவு திருத்தம் செய்கிறேன்
@radhakrishnan8900
@radhakrishnan8900 4 года назад
நா. முத்துக்குமார் பத்தி எதுவுமே கேக்கல.. கொஞ்சம் வருத்தமா இருக்கு
@balas9841
@balas9841 4 месяца назад
Uthama villan spoiled lingu career
@sathiraada2692
@sathiraada2692 4 года назад
transporter movie nankalum parthurukom
@gunagovindasamy7854
@gunagovindasamy7854 4 года назад
Why all these directors go to Hydrabad for most of shootings? Chennai is used to be hub (for south india). Chennai lost it because of these directors who doesn't promote chennai ? They need to run their movies in TN but they dont want to do busniess.
@muthusamyloganathan7042
@muthusamyloganathan7042 4 года назад
Chai with chidra
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 4 года назад
@23- be aware some people who wants to spoil our indian culture , they intentionally spread biased news about all the movies which supports our culture and attacking actors whoever support indian culture .
Далее