Тёмный

மூன்று மாதத்தில் மனைவியை மாமியார் வீட்டில் விட்டு சென்ற நபர்!, Solvathellam Unmai S2,ZeeTamil,Ep.293 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 440 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

29 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 216   
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 года назад
சந்தோஷம் லட்சுமிம்மா. நீங்க உள்ளம் உருக மன்னிப்பு கேட்டீங்களே.? என் கண்களே கலங்கி விட்டது லட்சுமிம்மா. நீங்க நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமா வாழ வேண்டும்.🙏🙏🙏
@marimuthun6315
@marimuthun6315 4 месяца назад
சூப்பர் மேம் அந்த அப்பாவி பொண்ணுக்கு அம்மா மாதிரி ஏன் கடவுள் மாதிரி அன்புடன் சேர்த்து வச்சு ட்டஈங்க...🎉🙏❤️
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 года назад
காதலிக்கும் போது இருக்குற பாசம் கல்யாணம் பன்ன பிறகு எங்கடா போகுது.ஒரு புள்ளைய பெத்து வளக்க எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கும்.எப்படிடா உன் புள்ளைய பாக்காம இருந்த.உன் பொண்டாட்டி தங்கம்டா.உன் அம்மா பேச்சு கேட்டுகிட்டு இவ்ளோ நாள் எப்படிடா இந்த தங்கத்தை தவிக்க விட்ட. உன் தங்கச்சி வாழ்க்கை இப்படி இருந்தா உங்க அம்மாக்கு எப்படிடா இருக்கும்.உன் பொண்டாட்டி புள்ள கூட இருந்து பாருடா நீ இழந்த சந்தோஷம் எல்லாம் உனக்கு இனிமே கிடைக்கும்.அன்பான குடும்பம் சேர்த்து வைத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா நல்லா இருக்கணும்.உங்கள் இவங்க வாழ்க்கை இனிமே நல்லா இருக்கணும்.
@sathagenga769
@sathagenga769 6 месяцев назад
Maam super question
@Deeks_ha
@Deeks_ha 6 месяцев назад
Sz
@dhanaindiads
@dhanaindiads Год назад
அம்மா மனைவி எல்லாமே நீதான் செம்ம உனக்கு ஆராத்தி எடுக்கனும்... 8மாசம் 3 மாசம் ஓடி போறாலுங்க நீ தெய்வம் மமா
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
மேடம் செம கேள்வி அறிவுறை வாழ்த்துக்கள் மனம் நெகிழ்வான நேரம்
@allidharmarajan9555
@allidharmarajan9555 4 года назад
அருமை ருமை. கடைசியில் பார்த்த எங்களுக்கு மிக்க சந்தோஷம் சந்தோஷம்
@rajirajaratnam1162
@rajirajaratnam1162 3 года назад
அருமையான அண்ணி.. தந்திரமான மாமியார். பெண்ணுக்கு பெண்தான் எதிரி.
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 5 лет назад
பத்து வருஷமா சேர்க்க முடியாத ஒரே நாள் செத்துட்டீங்கள் ரொம்ப நல்லா இருக்கு சூப்பரா இருக்குது இத பாக்குறதுக்கு ரொம்ப மனசு சந்தோஷமா இருக்குது.
@vinothasivakaran4648
@vinothasivakaran4648 4 года назад
Q
@josephdurairaj3731
@josephdurairaj3731 4 года назад
L
@beryljon
@beryljon 10 месяцев назад
Maam you are simply great. God bless you loads and your family.
@andivajina5070
@andivajina5070 6 месяцев назад
வாழ்வுக்கு தான் சொல்லுவார்கள் சாவுக்கு சொல்லதேவயில்லை
@kkarthiga1
@kkarthiga1 4 месяца назад
அதுவும் எதிர்த்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு தாக்கல் சொல்லலேனு கம்ப்ளெயிண்ட் வேற.
@deringodson
@deringodson Месяц назад
​@😊😊😊😊😊😊😊😊😊 bu ni😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p nokkarthiga1
@rajirajaratnam1162
@rajirajaratnam1162 3 года назад
You are great Mrs. ராமகிருஷ்ணன்.. Very good decision. 👌👍👏👏👏
@meenu337
@meenu337 4 года назад
அண்ணி அண்ணன் சூப்பர்
@hisyaldevsingh995
@hisyaldevsingh995 4 года назад
One of the best episode... Love u maam
@sindy5710
@sindy5710 4 года назад
29:20 - 33:00 la irundhu nice argument and advice by lakshmi Ramakrishnan.. Nice neat episode
@shobanasridharan3558
@shobanasridharan3558 Год назад
அந்த மாமியாரை பெரிய பிள்ளை கிட்ட விட்டு விட்டு இவங்க சேர்த்து வாழணும்
@ladduimmu5421
@ladduimmu5421 Год назад
Hats off u antha ponnu husband vitu ponalum vera ambalaya pakama life long husband kaga wait pananga
@believeinyourself7981
@believeinyourself7981 Год назад
True ❤
@nadanrj5634
@nadanrj5634 Год назад
Fullfill ah na orou show. Thanks Lakshmi madam you are great 🙏❤. God bless her.
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 года назад
பத்து வருட குடும்ப வாழ்க்கையை ஒவ்வொருத்தரும் தங்களது ஈகோவுக்கு இழந்து விட்டீர்களே.மாமியார்க்காரிக்கு ஈகோ கொஞ்சம் அதிகம்தான்.கெட்டவளில்லை அதனால்தான் அந்தப் பையனுக்கு இன்னொரு திருமணம் செய்துவைக்க முயற்ச்சிக்கவில்லை.மேடம் சொன்னபடி யாராவது ஒரு பெரியவர் இவர்களுக்குப் புத்திசொல்லி முன்னமே சேர்த்துவைத்திருக்கலாம்.இன்னும் கொஞ்சவருடத்தில் அந்தப் பையனே பெரியவனாகிவிடுவான்.அப்புறம் சேர்ந்து வாழ்ந்துகொள்ளலாம் என நினைத்துவிட்டார்களோ என்னவோ. எப்படியோ மற்ற நிகழ்ச்சிகளைப் போல ஆண் திருமணம் செய்ய பிடிவாதம் செய்வது போலில்லாமல் , எல்லோருமே தங்களது தவறுகளை உணர்ந்து இருவரும் சேர்ந்துவாழ சம்மதித்தது இந்த நிகழ்ச்சியைப் பார்த்த எல்லோருக்கும் மகிழ்ச்சியைத்தந்தது. வாழ்க இருவரும் வளமுடன்.
@user-vb7ki9ew8j
@user-vb7ki9ew8j 4 года назад
நல்ல முடிவு..நல்ல தீர்ப்பு..வாழ்த்துக்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன்...😍
@Kavinya-wu4qt
@Kavinya-wu4qt 5 лет назад
Seiyyanum Enna seiyanum...... super mam
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
கல்யாணம் பன்னிகிற ஆசை வார்த்தை சொன்னால் போதும் நம்பிக்கைவந்து எதுவும் செய்வார்கள் குழந்தை ஆனபிறகு தான் பிரச்சனை. பிறக்கும் குழந்தை மனவளர்ச்சி இல்லாத குழந்தையாக பிறக்கும் வமநோய் வந்து வாழ்க்கை பாதிக்கும்
@ramyameghana2129
@ramyameghana2129 4 года назад
Indha ponnoda anni super.
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES
@gayatrimanokaran.m2814
@gayatrimanokaran.m2814 Год назад
One of the best episode... ❤️
@yogiyoganathan694
@yogiyoganathan694 4 года назад
Great job lakshmi mam, God bless you.
@Sa-1985
@Sa-1985 4 года назад
என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது அருமை வாழ்த்துக்கள்
@reginarajamcolandasamy5324
@reginarajamcolandasamy5324 3 года назад
Ll
@sv.creationvoimedu4650
@sv.creationvoimedu4650 4 года назад
Super episode I like that
@shobanasridharan3558
@shobanasridharan3558 Год назад
இந்த மாமியாருக்கு பார்த்தா கொஞ்சம்‌ சரியா தோண்ற வில்லை
@periyathambisampath
@periyathambisampath 4 года назад
motherly touch,, great mom
@user-xn3pe5mt3h
@user-xn3pe5mt3h 6 месяцев назад
Super eppisode . Lakshmi madm you are great.❤❤❤❤👍👍👍🙏🙏🙏
@Sindhsind
@Sindhsind Год назад
தாயே தன் பையன் தலையில மண் அள்ளி போடுறா
@vijayapriya977
@vijayapriya977 3 года назад
Na pathu la etha super episode
@nelyperera8111
@nelyperera8111 5 лет назад
Oohh maam you aer great I love u laxmi amma ❤❤❤❤😘😘😘😘😘😘😘 happy ending
@user-zv4cg3cj4j
@user-zv4cg3cj4j 11 месяцев назад
Lakshmi mam semma speech
@brm4453
@brm4453 4 года назад
Madam, you are so kind. God bless you.
@lathanaicker7558
@lathanaicker7558 4 года назад
அம்மா ரொம்பா கில்லடி பொம்பளையா அவ வில்லியா இருக்கா
@n.panchumittai2674
@n.panchumittai2674 Год назад
Best Episode❤❤
@azharahmed.
@azharahmed. 4 года назад
11 year =in 1 hour
@ushaiyer7851
@ushaiyer7851 5 лет назад
Beautiful ending Mam..may all stories have happy endings.May God bless them.
@rajendran.a5536
@rajendran.a5536 Месяц назад
மேடம் இரண்டு பேர் தையும் சேர்த்து வைத்து விட்டார்கள் அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமானவை இப்படிப்பட்ட தீர்ப்பு சொல்ல லஷ்மி மேடத்தை தவிர யாராலும முடியாது....🙏🏻🙏🏻🙏🏻.
@gurusubramanian2045
@gurusubramanian2045 3 года назад
Intha program than irrukkurathulaye best super lakshmi medam ungala Mathiri ennakku amma illaye o god
@sarahradha6221
@sarahradha6221 11 месяцев назад
White shirt brother ..mind-voice..like ada pogadaaa...yennai kondu vandu vatchi comedy Vera panrega😁
@suryamurthij7643
@suryamurthij7643 4 года назад
,,உங்கள்,, வாழ்க்கை வாழைமரமாக வளரட்டும்💜
@blackqueenbenaziruma1555
@blackqueenbenaziruma1555 3 года назад
Super laxmi mam u r great mam
@mahroos1008
@mahroos1008 4 года назад
her look cute god bless her
@12Shahana
@12Shahana 4 года назад
Mamiyarey serepaley adikenum!!!
@karthicksekar8554
@karthicksekar8554 4 года назад
Beautiful Ending..
@samisheela1427
@samisheela1427 4 года назад
Good bless all. Super ending. Love u mam
@banu7201
@banu7201 6 месяцев назад
Inda ponnu Nala ponnu
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 Год назад
So neatly, silently mam solved the case, proud of you laxmiji
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 Год назад
இந்த பொண்ணோட மாமியார் பெரிய கைகாரி !.ஆணவக்காரி !.
@NRloveslife
@NRloveslife 4 года назад
Vera level arguments...superb
@malnemo7
@malnemo7 6 месяцев назад
Great talk madam Boy & his's mother frightened!! Girl & her families should have had gone to the boy's house with outsiders support to make them live with family. I'm happy 😊 with the endings ❤️
@faridabegum5994
@faridabegum5994 3 года назад
Super judgement
@ElavarasanRamya-py4rw
@ElavarasanRamya-py4rw Год назад
Laxmi mem❤🙏🙏🙏🙏
@catherinematthew2779
@catherinematthew2779 4 года назад
Salute to you ma'am. U r great
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 4 года назад
Mam ungala rombo pidikum mam. Solvathellam unmai mendum
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 4 года назад
டீச்சர் அம்மா நீங்க பெரிய கில்லாடி பொம்பள 😈
@sundarrajan6479
@sundarrajan6479 Год назад
Great madam RVS ❤️
@RM-hv9zk
@RM-hv9zk 3 года назад
Watching from Australia.
@roshanjaikandavel7977
@roshanjaikandavel7977 11 месяцев назад
😮
@Sa-ig4hk
@Sa-ig4hk 5 лет назад
Amma semma great..😘
@sukim9528
@sukim9528 Год назад
Best episode🎉🎉🎉 lakshmi darling is always rocking
@AbdulAzeez-bh3zl
@AbdulAzeez-bh3zl 4 года назад
Cute god blessed all❤❤❤❤❤❤❤❤
@asiyamubarak8471
@asiyamubarak8471 4 года назад
Thank u so much madam im Ranjani Narayanan from Bahrain im Sri Lankan
@kalamegampaulsamy6119
@kalamegampaulsamy6119 6 месяцев назад
So great mom
@justinmary6539
@justinmary6539 5 лет назад
Ada pavikale show continue pannungada.... Enna oru siripp ... Nanum sirichitte parthen...Manam niranjiduch.... premanandh parameshwari love you dears... Hats off you lakshmi mam..😊😊😊
@vijiviji2182
@vijiviji2182 4 года назад
Mamiyar mogathla unmaiyana sandhosam theriyudhu semma
@jeyanthisathyamurthy8017
@jeyanthisathyamurthy8017 4 года назад
Lakshmi mam nalla theerppu Super
@nilankshahasarel2233
@nilankshahasarel2233 4 года назад
Nalla mami
@medonarayee5665
@medonarayee5665 4 года назад
God bless Lakshmi!!! He uses you as His instruments to bring people together.
@jemimapriyadharshini6265
@jemimapriyadharshini6265 5 лет назад
Mam super end😅😘
@selvi8665
@selvi8665 6 месяцев назад
Thank you madam
@monavspurushoth9062
@monavspurushoth9062 4 года назад
Super mam 😀😀
@sasikumar7390
@sasikumar7390 5 месяцев назад
Super judgement .....super maa
@shobashoba5075
@shobashoba5075 4 года назад
Love you mam....😘
@irudayaarul2851
@irudayaarul2851 5 лет назад
Super
@rajiriya3979
@rajiriya3979 11 месяцев назад
29:28 vera level
@rameshbabuv145
@rameshbabuv145 5 лет назад
Super mam.
@rameshbabuv145
@rameshbabuv145 5 лет назад
She is beautiful than him
@asiyamubarak8471
@asiyamubarak8471 4 года назад
Amen Amen Amen God Bless them always
@ranishakabeer6290
@ranishakabeer6290 3 года назад
Laksmi මැඩම් supar👍👍
@mohammedayub8363
@mohammedayub8363 4 года назад
God bless u ever madam
@smallqueen8797
@smallqueen8797 4 года назад
God why don't you make man to be pregnant and care for the child? If he runs away again he will not walk again because the son will wake up soon.
@sumathycaiser9444
@sumathycaiser9444 4 года назад
Yes yes true👍
@elankovamsupramaniam3279
@elankovamsupramaniam3279 3 года назад
Ask to God not here...
@smallqueen8797
@smallqueen8797 3 года назад
@@elankovamsupramaniam3279 i am sharing my reflections to human beings in who God lives and not to you. So do not bother.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Год назад
​@@elankovamsupramaniam3279he is asking God only, u r thinking that u r God.
@arumairaj3196
@arumairaj3196 6 месяцев назад
இந்த தம்பதிகள் இப்போ நல்லா இருக்காங்களா தெரிஞ்சவங்க கமெண்ட் சொல்லுங்க சார்
@yuvarajmuthusamy2575
@yuvarajmuthusamy2575 5 лет назад
Maamiyakariyaum Ava payanum kollanum payana pethutanu thimura irukra
@sathyapsathyap2841
@sathyapsathyap2841 4 года назад
Super mam
@thulirchudar239
@thulirchudar239 4 года назад
Nice...
@SakthiVel-kc3yt
@SakthiVel-kc3yt 5 лет назад
Semma end Lakshmi mam chance illa
@deviedevie9774
@deviedevie9774 5 лет назад
Sakthi Vel
@mysterybehindthestories5971
@mysterybehindthestories5971 5 лет назад
Superrrrrrr mam great
@prabavathiraja1461
@prabavathiraja1461 Год назад
Super 👍👍👍👍👍 madam🌹🌹🌹
@geethasaravanan5068
@geethasaravanan5068 6 месяцев назад
Always your judgement is super
@cute_zenu
@cute_zenu 4 года назад
30.10 seyyaaanum semma mam👍🏻
@PalaniSamy-ew2jb
@PalaniSamy-ew2jb 4 года назад
semma mam
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
romba santhosamaga irunthatu.....nanum avargalai valthukiren...🌹🌹💐💐🍇🍇💖💖🙋
@meenakamesh686
@meenakamesh686 11 месяцев назад
29:52 செஞ்சிட்டீங்க மேம் 😂
@ramyaponnusamy3900
@ramyaponnusamy3900 6 месяцев назад
Love panitu vitutu pona Ponnungale ipdithanu solitu oru kumbal irukume☕enga...intha mathiri ambalaiya ena solalam🤧🤧🤧ponnugale parents pecha kelunga💯🤝life nalla irukum👑
@veny2v
@veny2v 4 года назад
You are always great mam
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 3 месяца назад
What a judgement kangal panikaradhu madam
@yasminyas3646
@yasminyas3646 4 года назад
Wonderful Judge ment mam.
@shihabaziz2099
@shihabaziz2099 4 года назад
Mass madam
@srinivasansakthi6505
@srinivasansakthi6505 4 года назад
Madam sema cool arguments...
@srikanthankrishnan3374
@srikanthankrishnan3374 5 лет назад
Excellent
@geethapriyasenthil3056
@geethapriyasenthil3056 5 лет назад
maamiyar sema head weight
@angryguy3975
@angryguy3975 4 года назад
YES. EGOIST LADY
@sreegopinathparameswaran5712
@sreegopinathparameswaran5712 4 года назад
Dhevudiya munda mamiyar
Далее
Как без этого..😂
0:15
Просмотров 1,3 млн
Пранк над Махачевым🥶
0:19
Просмотров 10 млн