Тёмный

மூளையே மூலதனம் - 4 | Brain Capital | காட்சி ஞாபகம் | Visual Memory | Knowledge | Vairava Palanichamy 

Geethasamy Publishers
Подписаться 87 тыс.
Просмотров 387
50% 1

"மூளையை மூலதனம்" என்ற தொடரின் அடுத்த நான்காவது பகுதி "காட்சி ஞாபகம்" அதாவது "Visual Memory". நாம் ஒரு பொருளை எப்படி ஞாபகப்படுத்துகிறோம், பார்க்கும் போது இருந்தாலும் சரி, படிக்கும் போது இருந்தாலும் சரி, ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி நாம் ஞாபகப்படுத்துகிறோம் என்பதை பற்றிய விளக்கமான காணொளி. முக்கியமாக, அகில உலகத்தையும் கண்ணுக்குள் கொண்டு வருவதற்கு, இந்த காட்சி ஞாபகம் அவசியம் தேவைப்படும் ஒரு விஷயம். அதிலும், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.
#students #visual #memory #brain #capital #technique #exam #competition #innovation
The next part of the "Brain is Capital" series i.e. 4th in the series is a video about "Visual Memory". An explanatory video on how we remember an object, be it while watching or reading, how we remember each object and each subject especially map reading. Essentially, this visual memory is essential to bring the whole world into view. Especially, it is very essential for competitive exam aspirants. "All the Best"
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@jayapalpothychenniah8979
@jayapalpothychenniah8979 2 дня назад
Very interesting points delved derp.
Далее