Тёмный

மூளை உள்ளவர்களுக்கு ... சுகி சிவம் 

Suki Sivam Expressions
Подписаться 460 тыс.
Просмотров 145 тыс.
50% 1

மூளை உள்ளவர்களுக்கு ... சுகி சிவம்
மூளைக்குள் சுற்றுலா புத்தகத்தலிருந்து
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Опубликовано:

 

6 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@vtamilmaahren
@vtamilmaahren 3 года назад
உங்கள் பதிவிற்க்கு நன்றி அய்யா.. மூளை இல்லாதவர்கள் உங்களை நேர்காணல் செய்ய வரும் போது அதனை தவிர்த்து விடுங்கள்.. ~ஸ்கந்தா வணக்கம். முருகா போற்றி~
@maheswarisiva6306
@maheswarisiva6306 3 года назад
தாங்கள் திருமிகு.இறையன்பு IAS அவர்களின் "மூளைக்குள் சுற்றுலா" நூலை அனைவருக்கும் பகிர்ந்தது மிகவும் சிறப்பு. மூளைக்குள் சுற்றுலா புத்தகம், மூளை பற்றிய மிகவும் அரிய பல தகவல்களையும், ஆச்சர்யமூட்டும் செய்திகளையும் கொண்டுள்ளது.. தகவல்களுக்கு நன்றிகள் சார்.🙏
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 3 года назад
அய்யா அருமையாக சிறுதானியத்தை மூளையுடன் தொடர்பு படுத்தி உள்ளீர்கள் அறிவியல் விளக்கமாக... பெரும்பாலானோர் சிறுதானியத்தை எவ்வாறு சமைப்பது எனத்தெரியாமல் உபயோகிக்கின்றனர்.
@-Ramyakavithai2498
@-Ramyakavithai2498 3 года назад
மனித மூளை மனிதன் கண்டுபிடிக்காத சிறந்த கனினி நீ கண்டு(பிடி)படைத்தவன் கடவுள் எனும் விஞ்ஞானி ஐம்புலன்களை அழகாக இயக்குகிறாய் ஐந்தடியாம் என்னையே அடக்குகிறாய் ஒன்றரை கிலோ மட்டுமே எடை கொண்ட உன்னை இன்றுவரை யாருமே எடை போட்டதில்லை ஒரு மூலையில் இருந்துகொண்டு நீ செய்யும் வேலை ஒருவேளை நீ இல்லையெனில் எனக்கேது விலை நினைவெல்லாம் நீ சேமித்து வைத்து கொள்கிறாய் வலியெல்லாம் இதயத்திற்கு கொடுத்து விடுகிறாய் வலியேதும் இல்லாது கற்பனை வெளியில் சுற்றுகிறாய் ஆபத்தில் நண்பனாய் எனைக் காக்கும் பேராயுதம் ஆபத்தானது அதுவே உருவாக்கிடும் அணுஆயுதம் உன்னை சரியாக பயனபடுத்த தெரிந்தவர் சரித்திரத்தில் இடம்பிடித்து உயர்ந்திடுவர் -ரம்யா விசுவநாதன்
@rameshnathan5670
@rameshnathan5670 3 года назад
€€€€€~~~~~~~~~~€€😂😂
@rajahsc
@rajahsc 2 года назад
நன்றி ஐயா 🙏
@yoursaishu_aiswarya2478
@yoursaishu_aiswarya2478 3 года назад
Excellent sir , daily I have a habit of hearing you speech... Really great work your doing. ..
@gopinathgopinath9399
@gopinathgopinath9399 3 года назад
ஐயா நான் உங்க தத்துவக் கருத்துக்களையும் கேட்டிருக்கேன் ஆன்மிக கருத்துக்களை கேட்டு இருக்க. இந்த மாதிரி பதிவுகளை தொடர்ந்து பண்ணுங்க.
@sunraj6768
@sunraj6768 2 года назад
அறிவியலையும் அழகாக நகைச்சுவையாக சொந்த கருத்தை திணிக்காமல் சொல்லும் பாங்கு அருமை 👏👏👏👏
@vediappanm9583
@vediappanm9583 3 года назад
உங்கள் தகவல்கள் என் வாழ்கை வாழ்க்கை நல்வழிப்படுத்துகிறது
@rijiatchaya5070
@rijiatchaya5070 2 года назад
அய்யா, நான் தங்களின் பல வீடியோக்களை பார்த்து இருக்கிறேன், என்னுடைய எதிர்ப்பார்ப்பு மற்றும் என் தேடல் இந்த 3 பதிவில் தான் கிடைத்துள்ளது... மிக்க நன்றி.. இன்னும் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறேன்..
@aranganathang9042
@aranganathang9042 3 года назад
அய்யா நான் உங்க ரசிகன்
@jegadeesh5244
@jegadeesh5244 Год назад
Congratulation worldfamous excellent Speaker Suki Sivam sir Welcome myfriens Dhanaradha jegadeesan
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 года назад
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்....
@johnbernet4107
@johnbernet4107 3 года назад
Every night I'm listening your speech,Thank you sir.
@hellodevnath
@hellodevnath 10 месяцев назад
😊😊
@kana7723
@kana7723 3 года назад
மூளை உள்ளவர்களுக்கு அருமை அண்ணா
@kamatchidhasan2616
@kamatchidhasan2616 3 года назад
தங்களின் இந்த சமுதாய பணி தொடர வேண்டி வணங்குகிறேன்
@sureshr5328
@sureshr5328 11 месяцев назад
சிறப்பான பதிவுகள்,... ஐயா 💕
@deepikarthi3880
@deepikarthi3880 3 года назад
அருமை அய்யா
@knowmore8147
@knowmore8147 Год назад
அருமை
@mport7754
@mport7754 3 года назад
Good info
@umarsingh4330
@umarsingh4330 3 года назад
நமஸ்காரம் குரு, அருமை,நன்றி
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 3 года назад
அருமையான பயனுள்ள உரை ஐயா ! தொடரட்டும், தங்கள் பணி !
@kannanm5587
@kannanm5587 3 года назад
மிக்க நன்றி ஐயா🙏
@recruitersmanager1774
@recruitersmanager1774 3 года назад
This is a beautiful book.... I've read this book twice...
@kadekyson6572
@kadekyson6572 2 года назад
Sorry to be so off topic but does anybody know of a tool to log back into an instagram account?? I was dumb lost the password. I appreciate any help you can offer me!
@rajeshm3918
@rajeshm3918 3 года назад
அற்புதமான பதிவு♥️
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 года назад
நன்றி ஐயா
@fayasmohamed8417
@fayasmohamed8417 3 года назад
நல்ல பதிவு நல்ல விலக்கம். வாழ்க வலமுடன். நன்றிகள் கோடி.
@revathyshankar3450
@revathyshankar3450 3 года назад
மிக அருமையாக,பயனுள்ளதானவையாக உள்ளது 🙏🙏மிக்க நன்றி ஐய்யா🙏
@FathimanusraFathimanusra-qy3zh
@FathimanusraFathimanusra-qy3zh 3 года назад
Miha sirappaana karuthukkal sir.niriaya padhividungal.ungalukku iraivan neenga asyulaiyum aarokkiyathaiyum tharattum .......
@lathaganesan1044
@lathaganesan1044 3 года назад
Excellent information ayya! Thank you very much!
@gayakrish3777
@gayakrish3777 3 года назад
அப்பா, தினம் ஒரு திருக்குறள்..... உங்க பாணில சொல்லுங்க அப்பா..... Plz அப்பா.... என்னுடைய 5 வயசு பொண்ணு தினமும் உங்க பேட்ச கேட்பா..... அவளுக்காக
@chinnadurai1370
@chinnadurai1370 3 года назад
Very nice. Msg
@manivarnan2746
@manivarnan2746 Год назад
Excellent sir.💐💐💐💐👏👏👏
@AnilkumarAk99
@AnilkumarAk99 4 месяца назад
❤ Excellent speech
@user-oz6hz1tg3x
@user-oz6hz1tg3x 3 года назад
🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏
@savi3jayakumar168
@savi3jayakumar168 3 года назад
Arumaiyana Unavukkana tips Manamaardha Nandri Ayya!
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 года назад
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@sugumaran150
@sugumaran150 3 года назад
Vazgavalamudan 👃💐 Good message Thanks 👃💐
@loganathanr2960
@loganathanr2960 3 года назад
Felt Happy sir, heared your speech in ymca book fair sir ....... Oru soll
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 года назад
மிகவும் நன்றி 🙏 ஐயா
@vediappanm9583
@vediappanm9583 3 года назад
நல்ல கருத்துக்கள் நன்றி
@suryaselvaselva9507
@suryaselvaselva9507 3 года назад
Great sir choose your food is your interest great words sir.
@raeesahmed8709
@raeesahmed8709 3 года назад
Very informative
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 2 года назад
ARUMAI SIR 🙏🏾🙏🏾💐💐
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 2 года назад
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
@012345678968297
@012345678968297 3 года назад
Boost for me ,oli paracetam, Thanks to technology, technology connected u and me, ...... Present economic not support to buy books ,u r xpression page help to learn .
@prakashmc2842
@prakashmc2842 3 года назад
Miga Miga Arumai!! Vazhthukkal!!
@kingofdevidmalar4532
@kingofdevidmalar4532 3 года назад
அருமையான பதிவு 🙏
@mariammalsankaran1959
@mariammalsankaran1959 2 года назад
நன்று
@gurudevi3047
@gurudevi3047 3 года назад
Vanakkam sir, your message is very super .🙏🙏
@saravananv3663
@saravananv3663 2 года назад
Really Good News And Useful Video Sir 👌🙏
@Kuyilpattupadayppagam
@Kuyilpattupadayppagam 3 года назад
அருமையான தகவல்! மிக்க மகிழ்ச்சி நன்றி ஐய்யா!
@velmurugank408
@velmurugank408 3 года назад
நன்றி
@venkateshjayaraman2225
@venkateshjayaraman2225 3 года назад
Very informative content and video.
@user-bj9hl1tb4x
@user-bj9hl1tb4x 3 года назад
Very useful thoughts.🙏👍🏵️
@ganapathi791
@ganapathi791 3 года назад
Nandri ayya
@Gnanawalli
@Gnanawalli 3 года назад
Thank you so much sir🙏🙏🙏
@VKteach93
@VKteach93 3 года назад
அருமை ஐயா
@bhavanib4434
@bhavanib4434 3 года назад
Very useful information sir🙏🙏
@goldenfairyautomobiles2325
@goldenfairyautomobiles2325 3 года назад
Very good, correct and nice video. I am a brain complaint person even though I certify that you are right
@SS-eg2en
@SS-eg2en 3 года назад
Thank you sir 🌞🌞🌞
@priyadarsini9032
@priyadarsini9032 3 года назад
Vanakkam Sir 🙏
@ranishakthy7457
@ranishakthy7457 Год назад
Iyya 🙏
@Rowthridevidevi
@Rowthridevidevi 9 месяцев назад
Nammai patri yarenum oruvar vimarsanam seithal athil oru vunmai irukkum
@jothikannan8487
@jothikannan8487 3 года назад
Super 🙏🙏🙏
@sudhakaran1037
@sudhakaran1037 3 года назад
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@kavishkiran3830
@kavishkiran3830 3 года назад
Oopoplopooooopooopoippjpjp
@kavishkiran3830
@kavishkiran3830 3 года назад
Jlpijplolo I'm
@kavishkiran3830
@kavishkiran3830 3 года назад
Oiiojlp
@kavishkiran3830
@kavishkiran3830 3 года назад
Oiiljl
@kavishkiran3830
@kavishkiran3830 3 года назад
Jlppoiioiii
@rejiin_723
@rejiin_723 3 года назад
Great topic sir...keep your good work going
@srinivasalurengarajulu3801
@srinivasalurengarajulu3801 3 года назад
Thank you sir
@recruitersmanager1774
@recruitersmanager1774 3 года назад
Listening about brain is really interesting...
@studioremix6325
@studioremix6325 3 года назад
Nandri ayya❤️
@lingam0
@lingam0 3 года назад
super ayya
@naga5871
@naga5871 3 года назад
God morning sir 🙏
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 3 года назад
🙏🙏🙏
@sirjohnpiraan1662
@sirjohnpiraan1662 3 года назад
I met a guy called hiranya vel in malaysia who said somethings similar to you, he said the mind is only a thinking faculty and is part of a larger consciousness, and brain is not only the only place of the mind but also the consciousness, also the colon is the second brain that has an axis with the brain, so the food impact is real as real can get.
@jeevanandamn4864
@jeevanandamn4864 2 года назад
மூளை உள்ளவர்களுக்கு ஆய்வு பேசு மிக அற்புதமான அறிவியல் கருத்துக்கள் மனம் ஏற்றுக்கொள்கிறது.
@santhimuthu7469
@santhimuthu7469 3 года назад
👌👌👌🖒🖒👏👏👏 ithu pola good msg daily upload pannuga sir.Tq.
@nandacoumar
@nandacoumar 3 года назад
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
@pmkandasamy
@pmkandasamy 3 года назад
Good to know about the brain.
@Madhra2k24
@Madhra2k24 3 года назад
🙏
@aruneshjr.asstadmin321
@aruneshjr.asstadmin321 2 года назад
Food. Food. Food food
@rameshrio9178
@rameshrio9178 3 года назад
💯👍🏻🔥
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 года назад
Very useful in layman’s terms.Thank you sir
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 года назад
அவதானி என்ற சொல்லை கவனகர் என்று நல்ல தமிழ்படுத்தி சொன்னதற்கு மிக்கநன்றி ஐயா.
@kanthakumar3588
@kanthakumar3588 3 года назад
🙏🙏🙏🙏🙏
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 3 года назад
வணக்கம் அய்யா,
@SINCE-vq4yz
@SINCE-vq4yz 3 года назад
I saw u sir in ymca book fari
@marimuthus901
@marimuthus901 3 года назад
Sir please give one more video on Foods effect on brain? This is very important sir
@anthony-se8qw
@anthony-se8qw 3 года назад
வணக்கம் ஐயா
@kadarkaraipandian
@kadarkaraipandian 2 года назад
Vanakkam
@dravidatamilachi6293
@dravidatamilachi6293 3 года назад
Super super sir...
@MV-eb7ek
@MV-eb7ek 2 года назад
Hi
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 2 года назад
ஒரு மூலையில் கிடக்கிறது தானே என்று நினைக்காமல் மூளையின் ஆற்றலை நன் முறையில் பாதுகாக்க வேண்டும் என்று தெரிகிறது உங்கள் பேச்சில்
@Raja-tt4ll
@Raja-tt4ll 3 года назад
Nice
@satheesbalaji177
@satheesbalaji177 3 года назад
உணவில் நிறக்கோட்பாடு கருப்பு கருநீலம் கரும்பச்சை சிறுநீரகம் சிறுநீர்ப்பை பச்சை கல்லீரல் பித்தப்பை சிவப்பு நெஞ்சகம் சிறுகுடல் மஞ்சள் மண்ணீரல் இரைப்பை வெள்ளை நுரையீரல் பெருங்குடல்
@praburammadhan2618
@praburammadhan2618 3 года назад
ஐயா, அந்தக்காலத்தில் நாம் மூளையை முழுவதுமாக பயன்படுத்துவதில்லை என்று நம் முன்னோர்கள் கூறயது ஒரு கோணம், விஞ்ஞானிகள் கூறியது வேறு கோணம்...... ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கோள்ளும்போது மூளையின் சகல பகுதிகளும் சுறுசுறுப்பாக இயங்குது....மற்றும் சகல பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருப்பதை ஆதாரமாகக் கொண்டு அவர்களின் அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர்....... ஆனால் நமது முன்னோர் நம் சாதாரன அறிவுத்திறன் மட்டுப்படுத்தப்பெற்ற மூளை வளர்ச்சி மற்றும் ஞானம் அடைந்த மகா முனிவர்களின் மூளைக்குமிடையில் உள்ள வேறுபாட்டை மனதில்க்கொண்டு.... நம் மூளை முழுவதும் வேலை செய்வதில்லை என்பதை முன்வைக்கின்றனர். இப்போ நம் நாட்டில் மெத்தப்படித்த அப்துல் கலாம் ஐயா இருந்தார், அப்புறம் வடலூர் வள்ளலார் இருந்தார்..... இவர்கள் இருவரும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களால் கையெடுத்து கும்பிடும் உயர் தரத்தில்த்தான் வாழ்ந்தனர் நான் மறுக்கவில்லை.....அதற்காக வள்ளலாரின் பரிணாம வளர்ச்சியும்....கலாம் ஐயாவும் ஒன்றா? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 நீங்கள் அதிகம் படித்தவர்கள் புரிந்து கொள்ளணும்..... ஆகவே ஞானிகள், குறிப்பாக முக்திக்கு தயாராகவிருந்த மகான்களின் மூளைகள்தான் 100 சத வீதம் பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.....அதைத்தான் அந்நாளில் அப்படி கூறினார்கள்..... என்ன தான் ஆகாயக்கப்பலை கலாம் ஐயா கண்டுபிடித்தாலும் அவரின் பரிணாம வளர்ச்சி என்பது வெறும் 15 வீதம்தானே...... இதுதான் முன்னோர்கள் கூறிய அந்த வித்தியாசம்.....ஐயா.
@sukisivam5522
@sukisivam5522 3 года назад
உங்கள் புரிதல் பலவீனமாக உள்ளது.
@praburammadhan2618
@praburammadhan2618 3 года назад
@@sukisivam5522 🙏🙏🙏
@lancevignesh2206
@lancevignesh2206 3 года назад
வணக்கம் ஐயா; பதர்தகுண்ண சிந்தாமணி, எப்படி படிக்கணும்னு என்னகு, தெரியல, அது சித்த மருத்துவம் குறிப்பு மாதிரி இருக்கு, அதுகு அகராதி புத்தகம் ஏதாவது இருந்தா சொல்லுங்க...
@saravananatarajan6304
@saravananatarajan6304 3 года назад
Fasting?
@gokulkumar2418
@gokulkumar2418 3 года назад
Sir why have you put tiger as your back rest ??
@don4969
@don4969 3 года назад
First view ❤️
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 года назад
No you are@1@ok
@Jega_Designer
@Jega_Designer 3 года назад
Hi Suki sivam aiya, I plan to fasting for my health and for spiritual purpose, I'm full vegetarian and I'm working, how to fasting in a right way in now days busy world, I have try before fasting only in Friday by only eating before go-to work at 7am and eat only after reach home and praying at 8-9pm,is it a correct way to fasting for better benefit?
@sirjohnpiraan1662
@sirjohnpiraan1662 3 года назад
Bless you for doing something good, fasting for ekadashi is also magnificent
@sirjohnpiraan1662
@sirjohnpiraan1662 3 года назад
Also fast on ekadashi tithi its amazing
@Jega_Designer
@Jega_Designer 3 года назад
@@sirjohnpiraan1662 yes , for sure will do
@ezhumalai8011
@ezhumalai8011 2 года назад
Suggestion
@paalmuru9598
@paalmuru9598 3 года назад
Moolai is not available., remote inclusion of learning and smart ways of earning in this case
Далее
Try not to Laugh Game!
00:38
Просмотров 7 млн
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 4,7 млн