Тёмный
No video :(

மெக்காலே கிறிஸ்தவ சதிகாரனா? | Macaulay | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan 

KULUKKAI
Подписаться 266 тыс.
Просмотров 54 тыс.
50% 1

தமிழர் வரலாற்றை அழிக்கும் பாஜகவின் கல்வித்திட்டம்
நூல் அறிமுக விழா
நூல் அறிமுக உரை
தோழர் பாலா
மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
சிறப்புரை
பேராசிரியர் அ. கருணானந்தன்
மதுரை
29-12-21
#history #Saffronisation #Macaulay #UGC #Karunanandan

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@rakila2219
@rakila2219 2 года назад
எத்தனை புத்தகங்கள் படித்தாலும் அறிந்து கொள்ள முடியாத தகவல்களை உள்ளடக்கியது அய்யாவின் உரை.
@ram0210
@ram0210 2 года назад
கொள்ளைக்காரன்...கள்ளன் எழுதிய புத்தகம் ஆயிரம் படித்தாலும் வேளை இல்லை. அது உண்மையா என்று ஆராயும் அறிவு இருக்க வெண்டும்.
@e.c.thavamanijoshuaebichel7708
@e.c.thavamanijoshuaebichel7708 2 года назад
நூறு புத்தகங்களை படித்ததை விட பேராசான்.கருணானந்தம் அவர்களின் பேருரையை கேட்பது மிகுந்த உபயோகமாக உள்ளது.வாழ்க ! பேராசிரியர். கருணானந்தம்
@manivannan5404
@manivannan5404 2 года назад
Exactly, appreciate
@ZENCATBIGBANG
@ZENCATBIGBANG 2 года назад
உங்கள் மூலமாகத்தான் மெக்காலே என்ற ஒருவர் இருந்தார் என்று நான் தெரிந்து கொண்டேன்.. மிகவும் முக்கியமான பதிவு 👍❤️🙂 நன்றி ஜயா,.
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 2 года назад
சாமானிய மக்களின் கல்வியின் மீது மிகுந்த அக்கறை கொண்ட பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! கல்வியின் மீதான ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகத்தை மக்களிடையே அம்பலப்படுத்துவோம்.
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@asokank4511
@asokank4511 2 года назад
அருமை ஐயா...பேரா.கருத்து செறிவு பேச்சு அனை வரும் கேட்டு எழுச்சி அடைவா் மற்றவா்க்கும் புாியும்படி வேறு மாெழிகளிலும்வரணும்,ஆங்கிலத்திலும் பேச வேண்டும்.ஒன்றியஅரசு எப்பாெழுதும் சனாதனமாக உள்ளது.ஸ்டெப்பி அரக்க கூட்டம் தன் வேத!புராண புழுகலை திணித்து வா்ணாஸ்ரமமே அதன் அரணாக,வன்கருவியாக உள்ளது மக்கள் தெளிவடைய வேண்டும்.
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 Год назад
I never want to miss any of his speeches, the greatest living historian in our time ,what he says is very very true,this is. happening all over the world, language has become an issue for divide and rule technique, the most notorious and inhumane method,hats off to our professor for highlighting the hidden truth to all of us ,let's believe, TRUTH ALONE TRIUMPH, let's be firm in truth.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
ஆரிய மொழியால் சமஸ்கிருத மொழியால் தமிழ் மொழி பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை
@gopalakrishnan8474
@gopalakrishnan8474 2 года назад
B
@adiyamaanks3387
@adiyamaanks3387 2 года назад
வரலாற்று உண்மை
@rajank1821
@rajank1821 2 года назад
ஒரு ஈனத்தனமான வேலையை கவர்னர் செய்து கொண்டிருக்கிறார்.... தேவையென்றால் இந்த தலையீட்டை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்....இறுதி வரிகள் அருமை ஐயா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@Indianscholargd
@Indianscholargd Год назад
*IRAVIL KODAI PIDIPPAVAN*
@munusamy.p6049
@munusamy.p6049 Год назад
​@@Indianscholargdwonderfulspeech
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@selvarajdavid2153
@selvarajdavid2153 2 года назад
கண் இருந்தும் குருடர்கள் காதிருந்தும் செவிடர்கள் ...நம் நிலை உணர்வோம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
பேராசிரியர் அ.கருணானந்தன் 🙏 ONE OF THE ALLTIME GREATEST HISTORIAN
@gangadaranshepherd2724
@gangadaranshepherd2724 2 года назад
I totally agree with your observation of Prof. Karunanathan as a historian. His feelings for the Tamils and their history are very genuine. I hope the younger generations listen to his speeches and follow his instructions.
@llamaexpressnews2562
@llamaexpressnews2562 2 года назад
You shouldn't follow and believe a person blindly like this. His views and speeches have always been very biased and he has always spun the truth to fit a specific constrained narrative. And if you think he is the greatest historian you've known, then I'm sorry mate, but you really have to expand your horizons.. Read, research and come to your own conclusions instead of listening to someone's twisted version of history. You'll find that a lot of his claims and arguments are baseless and hateful, sometimes bordering on ridiculousness. He only does this because he's paid to do this, probably.
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to thse speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@SHIVASphotovideo
@SHIVASphotovideo 2 года назад
அருமை ஐயா ! மிக்க நன்றி !
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 2 года назад
இந்த அடிப்படையில் அமைந்த விழிப்புணர்வு மற்றும் ஆக்கப்பூர்வமான எழுச்சி ஒன்று தான் இன்றைய காலகட்டத்தில் உடனடி தீர்வு.தேவை.
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 2 года назад
மாநில அதிகாரமும் ஒன்றிய அதிகாரமும் ஒத்திசைவு அதிகாரமும் பா.ர்பனர்களின் அதிகாரமாகி விட்டது அதிகாரரிகளாக பார்பனர் அல்லாதவர்கள் வரவேண்டும்
@vinayagamgovintharaji7304
@vinayagamgovintharaji7304 2 года назад
AYYA you are a great leader in tamilnadu. vanangugiren.
@kadirvel8197
@kadirvel8197 2 года назад
மிக அற்புதமான சொற்பொழிவு .
@vvkentertainment435
@vvkentertainment435 2 года назад
Thank you so much karunananthan sir. May you be blessed with abundance, prosperity, great health and immense wealth
@karvendankarvendan4517
@karvendankarvendan4517 2 года назад
மிகச்சிறந்தது உங்கள் சொற்பொழிவு வாழ்க பல்லாண்டு
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 2 года назад
நல்லவர்களையும் அறிவு நிறை ஆன்றோர்களையும் நாம் முன்னிறுத்தி போகவேண்டும். வாழ்த்துகள் தோழரே.
@jaganathanarumugam353
@jaganathanarumugam353 2 года назад
அருமையான பதிவு நன்றி சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அய்யா செகநாதன் ஆறுமுகம் கோவை
@thangarajuc1336
@thangarajuc1336 2 года назад
அருமை ஐயா. இன்னும் நீண்ட நாட்கள் நிறைய பதிவுகள் வர வேண்டும்.
@aethakiyathu7741
@aethakiyathu7741 2 года назад
அத்தனையும் அற்புதமான தகவல் ஐயா 🙏
@ramachandran2023
@ramachandran2023 2 года назад
mcalay is education god for whole india he liberated education from brahmnical system and taught for welfare and upliftment of all people especially tamilnadu got more benefit from macalay system of education
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 2 года назад
பணி தொடரட்டும்
@noahimportsexports7885
@noahimportsexports7885 2 года назад
Fentastic and Truthful speech. By Tamizhan is from Australia.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
கல்வி கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு என்று கொண்டு போனது மாபெரும் இழப்பு ( சிறைப் பறவை )
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@anniefenny8579
@anniefenny8579 2 года назад
ஐயாவின் அருமையான கருத்துரை.சங்கிகள் கதறட்டும்
@SriniVasan-ym7px
@SriniVasan-ym7px 2 года назад
தற்போதும் தமிழ் வருடங்கள் சமஸ்கிருத்தில் பெயர்கள் இருக்கின்றன.பார்பனர்களின் பிழைப்புகளுக்காக புரியாத மொழி தமிழை தலைநிமிர்ந்து கம்பீரமாக இருக்கமுடியாமல் செய்துவிட்டார்கள். அரசு அலுவலகங்களில் விண்ணப்பங்கள் ஆவணங்கள் இன்றும் தமிழும் சமஸ்கிருதமும் கலந்துதான் புரியாமல் இருக்கின்றன. தமிழ் நாட்டு மக்களும் பார்பனர்கள் அடிமை மாறாமல் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு எழுத்தில் இரண்டு எழுத்தில் சமஸ்கிருதத்தில்தான் பெயர் வைக்கிறார்கள். தமிழில் பெயர் வைத்தால் கேவலமாக நம் தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்....நம் தாய்மொழியை மதிக்காமல் இருப்பது வேதனை. இந்த அவலநிலைகளை இன்றும் தமிழில் ஏன் மாற்றமுடியவில்லை என்பதை கருணானந்தன் அவர்கள் தெளிவாக விளக்கவேண்டும்
@thewoodsmusic1544
@thewoodsmusic1544 2 года назад
Macaulay is god
@itspjerald
@itspjerald 2 года назад
எழுத்தறிவித்தவன் இறைவன் 💯
@shanmugampn4571
@shanmugampn4571 2 года назад
கற்றிலனாயினும் கேட்க, தமிழ் மக்களே
@kdnn5375
@kdnn5375 2 года назад
குமரி மாவட்டம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற இரட்சணிய சேனை காதரின்பூத் மருத்துவமனை,நெய்யூசி எஸ் ஐ மருத்துவ மனைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
@RajKumar-re5di
@RajKumar-re5di 2 года назад
Tamil is mother of all Languages.... WORLD mother language... Tamil Tamil Tamil.........Telugu....Kanada .. Malayalam.......is Tamil childrens. 👋💞💖💗💟💞💞💞💞💜💛💚❤💞💞💞💞💞💞💞
@tamildreamerooran9034
@tamildreamerooran9034 2 года назад
Let other states raise their education to the level of TN. If wanted to challenge, then implement in other willing states and prove it is not degrading or not destroying the development of the implementing states. The best education policy is TNs so far, proved by the people educated in that policy are employable throughout world.
@manivannan5404
@manivannan5404 2 года назад
You and me writing in English because of our TN education
@profdrsiva
@profdrsiva 2 года назад
Arumaiyana message
@kdineshkumara1518
@kdineshkumara1518 2 года назад
ஐயா உங்களின் பேச்சை கேட்ட பின் எனக்கு ஞானம் பிறந்தது.
@eliahcharles6482
@eliahcharles6482 5 месяцев назад
மிக அருமையான கருத்து மிக அருமையான
@victori3431
@victori3431 2 года назад
Sir Britishers not only gave education to all including the Daily but also gave public utilities quality infrastructures to India.
@vincenta4313
@vincenta4313 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 நீடூழி வாழ்க
@ganeshgoodsganesh8337
@ganeshgoodsganesh8337 2 года назад
அருமையான கருத்து அனைவரும் கேட்கவேண்டிய அறிவுப்பூர்வமான கருத்து அருமை அருமை
@sivanavudainayagam567
@sivanavudainayagam567 Год назад
அய்யாவின் விளக்கத்தை கேட்டுக்கொண்டே இருக்கிறது.
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@aaronzac7650
@aaronzac7650 2 года назад
அய்யா ,என்னுடைய மகன்களை தங்களின் பயிலரைக்கு அனுப்பி சமுதாய பணி ஆற்ற விரும்புகிறேன் ... தங்களின் விலாசம் தொலை பேசி எண் கொடுத்தால் நலம் பயக்கும்.....
@rayarilan6933
@rayarilan6933 4 месяца назад
உண்மையின் பேருருவம் நீங்கள்
@CosmosChill7649
@CosmosChill7649 2 года назад
OBCs ( "hindus" ) and muslims, got freedom only from the British. Not from brahmins and banias.
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 года назад
🤣🤣🤣🤣
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 2 года назад
காலலாவதியான கஸ்தூரிரஙௌகனின் இறுதி காலம் இன்பமாக இருக்காது
@josephfernandez4713
@josephfernandez4713 2 года назад
👍👍👍👍👍👍👍 Excellent.
@franklinpaulrajpeter8562
@franklinpaulrajpeter8562 8 месяцев назад
Meaningful and worth listening
@sathyaseelankuppan6401
@sathyaseelankuppan6401 2 года назад
We want more information like this
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 2 года назад
தமிழ் மக்களின் மரபு சார்ந்த அனுபவம்/அடுத்த தலைமுறை தலைமுறையாக அறியப்படாத ரகசியங்கள். கல்வி மையம் நாகரிகம் பன்முக தன்மை.
@noormohamed5203
@noormohamed5203 2 года назад
excellent speech
@kailashkailash6907
@kailashkailash6907 2 года назад
சிறப்பு👍📝📝
@williamjosephantronics6107
@williamjosephantronics6107 2 года назад
Mr. Karunanandan- "Pinnacle of knowledge set at right direction with right perspective."
@barathpdk
@barathpdk Год назад
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தமிழர் வரலாற்றை அழிக்கும் பாஜகவின் கல்வி திட்டம் நூல் அறிமுக விழாவில் நூல் ஆசிரியர் பேராசிரியர் கருணானந்தன்.
@narayananponnan3357
@narayananponnan3357 2 года назад
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@kittypaulraj5016
@kittypaulraj5016 2 года назад
Amazing speech . Every Indian should understand this . Thank you sir for explaining.
@massilamany
@massilamany 2 года назад
13:00 " இன்று இந்தியாவில் இருக்கிற கணினி மென்பொருள் உருவாக்கம் தொழிற்கல்வி என்பது மேலை நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளில் உழைப்பதற்காக இந்திய மண்ணில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் மனித கிடங்காக செயல்படுகிறது. " உண்மை. மேலும், இன்று நடைமுறைக்கு வந்துள்ள மருத்து படிப்பிற்கான நீட் தேர்வு முறையும் இதே குறிக்கோள், கண்ணோட்டத்தில்தான் செயல்படுத்த பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரு மருத்துவரை உருவாக்குவதற்கு அரசுக்கு ஏகப்பட்ட காலமும், இடம், பொருள் வசதி,மனிதர்கள் மற்றும் பணமும் தேவை படுகிறது. இதற்கு பதில் அந்நாடுகளுக்கு எந்த செலவும் இல்லாமல் இந்தியாவில் படித்து வரும் மருத்துவர்களால் மேற்சொன்ன நாடுகள் இலவசமாக பெரும் நன்மை பெறுகின்றன. ஆனால், இந்தியோவுக்கோ இது பெரும் இழப்பு. மேலும் அந்நிய மேலை நாட்டு மோகத்தால் நீட் தேர்வு முறையை உந்து கோலாக பயன்படுத்தி மேல் சாதி ஆதிக்க வர்க்க மாணவர்கள் இக்கல்லூரி இடங்களை ஆக்கிரமித்து பயனடைகின்றனர்.
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 Год назад
மெக்காலே புகழ் ஓங்குக
@mmghits4501
@mmghits4501 2 года назад
Knowledge cloud sir neenga , unga paytchai nerla pakka megavum arvamaga eruken iiya
@stephenlourdusamy9045
@stephenlourdusamy9045 2 года назад
We should understand that our tamil only will allow us to survive as tamilians. To retain our identify we require to follow clearly what professor says
@mohammedjalal2793
@mohammedjalal2793 2 года назад
GOVERNOR REPRESENTS CENTRAL GOVT., SO LE US IGNORE HIM
@austinsam786
@austinsam786 2 года назад
Fantastic speech... 👌👌👌
@parasuraman137
@parasuraman137 2 года назад
One thing is well understood, those states which adopt this new education policy will becoming more and more stupid/ஒரு விஷயம் நன்றாக புரிகிறது, எந்தெந்த மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்கின்றதோ அந்த மாநிலங்கள் மேலும் மேலும் முட்டாளாக போகின்றது/ఒక విషయం బాగా అర్థమైంది, ఈ కొత్త విద్యా విధానాన్ని అవలంబించే రాష్ట్రాలు మరింత మూర్ఖత్వం వహిస్తాయి/ಒಂದು ವಿಷಯವನ್ನು ಚೆನ್ನಾಗಿ ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡಿದೆ, ಯಾವ ರಾಜ್ಯಗಳು ಈ ಹೊಸ ಶಿಕ್ಷಣ ನೀತಿಯನ್ನು ಅಳವಡಿಸಿಕೊಳ್ಳುತ್ತವೆಯೋ ಆ ರಾಜ್ಯಗಳು ಹೆಚ್ಚು ಹೆಚ್ಚು ಮೂರ್ಖರಾಗುತ್ತವೆ/ഒരു കാര്യം നന്നായി മനസ്സിലാക്കാം, ഈ പുതിയ വിദ്യാഭ്യാസ നയം സ്വീകരിക്കുന്ന സംസ്ഥാനങ്ങൾ കൂടുതൽ വിഡ്ഢികളാകും.
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 года назад
சூப்பர் ஐயா.❤️❤️❤️❤️👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️
@joksmb9642
@joksmb9642 Год назад
Is there any disagreement any solution our constitution point out ?
@anthonyjudith491
@anthonyjudith491 2 года назад
நாம் நம்மையே இழந்து விடுவோம்
@robinsondoyle2602
@robinsondoyle2602 2 года назад
Thank you Sir for your historical information.
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@solaimanisa3922
@solaimanisa3922 2 года назад
Excellent speech sir 🙏🙏🙏
@shobanaj849
@shobanaj849 2 года назад
These subjects to taught to all people including politicians & their followers.
@venmanichakkaravarthi2134
@venmanichakkaravarthi2134 2 года назад
Mass
@solaimanisa3922
@solaimanisa3922 2 года назад
Sir, please tell me the book name you have talking about in this great speech.
@meeransahib3066
@meeransahib3066 Год назад
Al குர்ஆன் நின் முதல் வசனம் ஓது வீரா க படைத்த உம் இறைவ நின் திருப்பெயர aal அனைத்து மனித ருக்கும் இறைவன் கூறுகிறாரan
@subramaniams1793
@subramaniams1793 2 года назад
Dear Sir, Please note to read the phrase as "without any disparity " , and other as " fix with disparity".
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to thse speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@meeransahib3066
@meeransahib3066 Год назад
சகோ dharare நபி கள் ஸல் அவர்களின் வாழ்க்கை யை உங்கள் வாயால் கேட்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@bsinfotechbaskar6356
@bsinfotechbaskar6356 2 года назад
👌👌👌super ayya
@sentamilselvans1011
@sentamilselvans1011 13 часов назад
சீர்திருத்தம் பேசுவோர் கல்வி நிறுவனங்களில் பணம் கொடுத்தால் தான் படிக்க முடியும் பணம் இல்லாதவர் நிலை?
@amudhav9430
@amudhav9430 6 месяцев назад
பரிசுத்த வேதாகமம் இந்துகிறிஸ்தவ புத்தகம் அல்ல உலகத்தமிழர்களின் வாழ்வளிக்கும் நீதிபுத்தகம்
@yamunasellathurai7953
@yamunasellathurai7953 2 года назад
Wonder speech.
@gaara430
@gaara430 Год назад
can any one tell me who is kasturi Rangan? Is he a freedom fighter or modis YES man?
@josephlourdhumary1719
@josephlourdhumary1719 2 года назад
அருமை பேராசிரியரே
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 2 года назад
👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍✌✌✌💯💯
@trexgadgets7345
@trexgadgets7345 2 года назад
Super 👌
@joksmb9642
@joksmb9642 Год назад
How many people representayives understood the new education policy and bring them to public? Let honble MKS govt take steps to probagate public awareness UOI's policy
@sentamilselvans1011
@sentamilselvans1011 14 часов назад
கர்ச்சிக்கும் அரிமா
@fr.gerardvalan3115
@fr.gerardvalan3115 7 месяцев назад
Dear Sir Vanakkam. Please help me with the phone number of Prof. A. Karunanandhan. Thanks Valavan. B Bangalore Catholic Priest
@josephandrews5467
@josephandrews5467 2 года назад
22.48 அய்யா . 1986ல் ராஜிவ் காந்தி கொணர்ந்த ஜவஹர் நவோதயா வித்யாலயா கல்விக் கூடங்கள் இந்தி மொழி வழிக் கல்வியாக இருந்ததால் , தமிழ் நாடு அதை ஏற்க்க வில்லை .ஆனால் அதற்குரிய நிதியை பெற்று மாநில திட்டத்தின் படி கல்விக் கூடங்களை ஏற்படுத்தத் தவறி விட்டோம் . தற்போது 598 பள்ளிகள் நாட்டில் இயங்கி வருகின்றன . தமிழ் நாட்டில் குறைந்தது 50 பள்ளிகள் ஏற்பட்டிருக்க வேண்டும் . தற்ப்போது அதற்குரிய நமக்கு சேர வேண்டிய நிதியை கோரிப் பெற வேண்டும் .தேவை ஏனில் உச்ச நீதி மன்றத்தை நாடி வழக்கு பொட வேண்டும் .
@ambujamramiah4973
@ambujamramiah4973 2 года назад
Renowned politicians includes Mahathma, Jawaharlal Nehru and many ICS officers among the Brahmins too.
@abcccccc6366
@abcccccc6366 2 года назад
Super Ayya👌
@santhansdevan4145
@santhansdevan4145 Год назад
1880 இல் தான் இங்கிலாந்தில் பொதுக் கல்வி வந்தது அதற்கு முன்பே தமிழகத்தில் பொதுக் கல்வி இருந்தது பார்க்க. The beatiful tree
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 Год назад
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@joksmb9642
@joksmb9642 Год назад
Suppose bjp removed from Power will new govt change the present system in education ?
@venmanichakkaravarthi2134
@venmanichakkaravarthi2134 2 года назад
Supper
@southernwind2737
@southernwind2737 2 года назад
👍👍👍
@vikraman1872
@vikraman1872 7 месяцев назад
மெக்காலே தற்போது தேவை
@dinusiva3019
@dinusiva3019 2 года назад
🙏🏻
@baskaranjv8925
@baskaranjv8925 2 года назад
We have come long way and dont be in 18 th century situation
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 6 месяцев назад
அவன் தாய்மொழிக்கு அவன் உண்மையாக இருந்தான் நீ
@iraiarasan3987
@iraiarasan3987 2 года назад
ஐயா சொன்னது போல் இங்கிலாந்து அரசியின் அடிமையாக இருந்த நாம் அரசியின் விசுவாசியான மெக்காளே என்பவரின் கல்வி முறையே இப்பொழுது நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் அதை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டிய தருணத்தில் இன்னும் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்
@rajanv5148
@rajanv5148 2 года назад
இந்த உங்கள் குலக்கல்வித் திட்டம் யாருக்கான கல்வி திட்டம்.தமிழர்கள் முன்னால் உங்கள் நயவஞ்சக சூழ்ச்சி முழு பலத்துடன் எதிர்க்கப் படும்.
@deenadayalan2228
@deenadayalan2228 Год назад
ஐயாவின்பேச்சை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும்
@josephandrews5467
@josephandrews5467 Год назад
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
@vsrinivasan2161
@vsrinivasan2161 Год назад
Ithu entha yugam... Kathai
@deenadeen3765
@deenadeen3765 2 года назад
சலுய்ட்!
@parthibanvijayan2784
@parthibanvijayan2784 2 года назад
உணர்ச்சி வயப்பட்ட பேச்சு வார்த்தை மூலம் பேச்சில் வேண்டுமானாலும் நீங்கள் வெல்லலாம். எங்கள் முன்னோர்கள் கூறினார்கள் நம்மாழ்வார், கள் இயக்கம் தலைவரும் உங்களின் பேச்சை கேட்பதாக அவர்கள் பேச்சை கேட்பதா. நீங்கள் இந்த கூட்டத்தில் பேச பணம் பெறவில்லை என்று தாய், தாய் மொழி மீது ஆணையிட்டு சொல்ல முடியுமா ஐயா. அப்படியானால் வள்ளலார் அமைத்த குருகுலம் பற்றி ஆய்வு செய்யுங்கள். உங்களுக்கு அங்கு பேச வேண்டிய இடத்தில் உள்ளீர்கள் அவ்வளவு தான்.இப்போது மென்பொருள் சார்ந்த நிறுவனங்கள் நன்றாக உள்ளது இது வருங்காலத்தில் அது மாதிரி இருக்கும் என்று கூற இயலாது. இயற்கை சார்ந்த வாழ்க்கை வாழ சொன்னார் ...,நம்மாழ்வார் வரை.
@anbursmani9458
@anbursmani9458 Год назад
அவன் மதத்திற்கு அவன் நேர்மையாக இருந்தான் ஆனால் உங்கள் பெரியாரோ எந்த மதத்திற்கு நேர்மையாக இருந்தார்
@srinivasananantha5519
@srinivasananantha5519 Год назад
All stunts to improve chirstianity .by suprssing Hindus. A lot of money is spent to destroy our Hinduism.
Далее
Мама приболела😂@kak__oska
00:16
Просмотров 725 тыс.