Тёмный

மெக்சிகோவில் கால் வைத்து விட்டோம் | Mission Mexico | Episode 2 | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 833 тыс.
Просмотров 84 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Vanakkam Guys, hope you like this video. Don’t miss the next episode coming this Sunday at 10 AM IST.
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 5 месяцев назад
Waiting na
@TrytoDoTamil
@TrytoDoTamil 5 месяцев назад
Sunday Sakthiman kaga wait pana feeling, mudncha half an hour a vida athigama video podunga na🎉
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
@@TrytoDoTamil thanks bro😊 it’s gonna be 40 mins video bro 😉
@premanathanv8568
@premanathanv8568 5 месяцев назад
மிகவும் மகிழ்ச்சிங்க கண்டிப்பாக பார்க்க ரெடியாக இருக்கின்றோம்
@kannank9087
@kannank9087 5 месяцев назад
Come to Vietnam 🇻🇳 bro
@nagushanmugam7611
@nagushanmugam7611 5 месяцев назад
பிரமாண்டத்தை மிக பிரமாண்டமாய் காட்டுவது......அழகை இன்னும் பேரழகாய் காட்டுவதும்.... உங்களுக்கு மட்டுமே உரித்தான கலை🎉🎉🎉🎉
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thank you 🙏🏻
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 5 месяцев назад
மாதவன் தம்பி உங்களால் அனைத்து நாடுகளையும் பார்க்கும் பாக்கியமும் எல்லா வகையான உணவுகளையும் ரசிக்கும் அதி ர்ஷ்ட்டமும் கிடைத்தது. நன்றி👌👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 месяцев назад
உலகில் நிறைய இடங்களை நிறைய நாடுகளை சுற்றிக் காட்டும் மாதவன் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றிகள்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 5 месяцев назад
டிஸ்கவரி சேனலில் மெக்சிகோ விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புக்காவலர்கள் தமிழில் உரையாடல் செய்ததைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் உங்களின் காலை அங்குப் பதிக்கும் போது ஏதோ நானும் உங்களுடன் பயணித்த உணர்வைப் பெற்றேன். நன்றி மாதவன். நல்வாழ்த்துகள் உங்களுக்கு.
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 5 месяцев назад
அற்புதம் நண்பரே. பிரமாண்டத்திற்கு இன்னும் பிரமாண்டத்தை கொடுத்து விட்டது. என்ன ஓர் ஆக்கம் விரிவாக்கம். வியர்ந்து வியர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறொம். வாத்திய இசையின் லாவன்னியத்தில், என்னை இழந்து விட்டேன். தொடரட்டும் உங்களின் தேடல். என்றும் உங்களுடன். இளங்கோவன்.
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Nandrigal brother 🙏🏻
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 5 месяцев назад
Way2go, உங்கள் அழகான தமிழில் மெக்ஸிகோ நகரின் அழகை பார்த்தோம் . எனது nephew ஒரு conference க்கு Mexico போய் இன்று திரும்புகிறார் , உவ்விடம் அனேகமாக எல்லோரும் ஆங்கிலம் கதைப்பதாக கூறினார் . உங்கள் அடுத்த காணொளிக்காக காத்திருக்கும் Usha London🙏👍🇲🇽
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 месяцев назад
மாதவன் அண்ணா நீங்கள் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்
@mysteryman4710
@mysteryman4710 5 месяцев назад
9:50 Ennanga mexico nu sollitu Guindy ah katuringa 😂
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 5 месяцев назад
Welcome Mathavan 🇮🇳🇮🇳🇮🇳💐 Enjoy Mexico trip 👍
@sabarinathansridharan1476
@sabarinathansridharan1476 5 месяцев назад
Hola Anna... Damn true.. roads and areas looks like Bangalore, Chennai and Coimbatore. Waiting for the area tour videos .. good to know about the customs, Rental cars and rooms.. gracias!!!!
@shanmugamkaruvalur2682
@shanmugamkaruvalur2682 5 месяцев назад
ஹாய் மாதவன் எப்படி இருக்கீங்க உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள் எங்கு சென்றாலும் உங்கள் ஜோலார்பேட்டை தமிழை விட கொங்குத்தமிழ் தான் அதிகமா பேசுறீங்க நீங்க டிகிரி படிச்சது கோயம்புத்தூரில் சொல்லி இருக்கீங்க மெக்சிகோவில் கொங்கு மணம் வீசுகிறது
@mystricalboy
@mystricalboy 5 месяцев назад
RU-vid madhiri instagram ah yu focus pannunga anna particular time la videos ah post pannunga nalla reach kidaikum ❤
@myreaction2489
@myreaction2489 5 месяцев назад
Vanthutar enga thalaivar vlog vera level pogapothu thanks for video Maddy bro happy Friday bro
@selvam1795
@selvam1795 5 месяцев назад
உங்கள் அழகான தமிழில் அற்புதமான நாகரிக உலகத்தை அங்கு எப்படி கார் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்பதெல்லாம் துல்லியமாக சொன்னது நகரின் வீதிகளில் நம்ம ஊரை ஒப்பிட்டு சொன்னது எல்லாம் அற்புதமான பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 5 месяцев назад
பாதுகாப்பான பயணம் பாதுகாப்பான தங்கும் இடம் உங்கள் பயணம் எங்களுக்கு ஒரு அறுசுவை விருந்தாக அமைகிறது நீங்கள் சொல்வது மாதிரி மெக்ஸிகோ நமது நாட்டின் சாயலில் இருப்பது ஆச்சர்யமே மாதவன் புரோ
@omgvarun8255
@omgvarun8255 5 месяцев назад
We discus lot about ur videos with my friends n teachers in school n we are proud fans of yours .love u uncle Way to go❤
@ArunAdki9936
@ArunAdki9936 5 месяцев назад
One of fine RU-vidr from Vellore's and Thirupattur Dist Proud 🤩✨👏
@sen89sun
@sen89sun 5 месяцев назад
Enai pola ezhaiku ellam neenga edukura video pathu thaan ulagatha terinchika mudithu..vazhathukkal thalaiva
@TamilDove
@TamilDove 5 месяцев назад
As usual, this episode is nice❤️ love from Coimbatore ❤️
@beastkumaran9984
@beastkumaran9984 5 месяцев назад
You tube "G.O.A.T" way 2 go மாதவன் அவர்களுக்கு இனிய மதிய வணக்கம் நண்பா🙏🙏🙏🙏🙏 Nice video 😍😍😍😍😍
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks bro ❤️
@naveen0856
@naveen0856 5 месяцев назад
vanakam thala... nalla irukigala.. TN nalla malai... anga climate eppadi ?
@balutalkies1183
@balutalkies1183 5 месяцев назад
True MGR ULAGAM SUTRUM VALIPAN🎉
@annampetchi3843
@annampetchi3843 5 месяцев назад
எட்டு இலட்சம் சந்தாதாரர்களைப் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
@gokulprasathgokulprasath7182
@gokulprasathgokulprasath7182 5 месяцев назад
Hello Madhavan bro Ella Country Series mudiyumbothu VISA Process Tourist and Work permit VISA ena process antha antha country la ithuku oru video Ella series mudiyumbothu potingana Romba Help full ahh irukum bro Thank you and Happy For you every time keep Going 🎉❤
@premanathanv8568
@premanathanv8568 5 месяцев назад
முதலில் கணேஷ் மற்றும் விக்னேஷ் ராம் அவர்களுக்கு நன்றி மெக்ஸிகோ பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளோம் தாமதம் வேண்டாம்😂❤ நன்றிகள் பல மாதவன்❤❤ உங்க பையன் எப்படி இருக்காரு?? நான் கோயம்புத்தூர் பிரேம நாதன் ❤️❤️
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thank you brother 🙏🏻 doing good
@namastyle-cartoon9850
@namastyle-cartoon9850 5 месяцев назад
@@Way2gotamil Anna take a amount from Mexico using Indian international debit card
@shalinibalaji6616
@shalinibalaji6616 5 месяцев назад
Romba interestinga irunthuchu. BGM very nice. Adutha episode eppo varum. 🎉🎉
@subashbose1011
@subashbose1011 5 месяцев назад
அட ஆமா Maddy டக்குனு பாக்கும்போது கிண்டி மாதிரி தான் இருக்கு..... Room ரொம்ப அழகா இருக்கு.... ரெண்டு friends கூட சேர்ந்து ஜாலியா explore பண்ண போறீங்க.... கூட நாங்களும் வருவோம்....
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks bro ❤️
@abdulkadhar6822
@abdulkadhar6822 5 месяцев назад
singapore tourist visa oru thani manithanaaga eppadi apply panni vaangurathu patri sollunga thalaiva... naan ungaludiya verithana mana follower...ungal amaithiyaana antha vasanangal vera level.... keep rocking
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 5 месяцев назад
தம்பி எப்படி இருக்கிறிர்கள். தம்பி மூலம் நிறைய நாடுகள் பார்த்து ரசித்து விட்டோம். இப்போது பயணம் செய்யும் மெக்ஸிகோ நாடும் நன்றாக இருக்கிறது. தம்பிக்கு மிகவும் நன்றி.தம்பி நன்றாக சாப்பிடுங்கள்.வாழ்க வளமுடன்.
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thank you sister
@fall3232
@fall3232 5 месяцев назад
ஓரின சேர்க்கையாளர் மெக்சிகோ வீடியோ சூப்பர்
@pkp2301
@pkp2301 5 месяцев назад
Sema Bro You are driving in all countries.
@sathishkanthanbalakrishnan5957
@sathishkanthanbalakrishnan5957 5 месяцев назад
Kalakkunga brother 💥💥👌👌❤❤ Super
@sathishkanthanbalakrishnan5957
@sathishkanthanbalakrishnan5957 5 месяцев назад
Brother, I have one wish., I used to watch many travel videos, in Tamil i like you and Backpacker Kumar very much., If you both plan and do one series Combined it will be a treat to watch brother, also I hope it will be helpful to both of you to get more exposure and subscribers brother., I am sorry if it's a bad idea, I just wanted to watch both of you in one series together ❤❤ Love you brother 🫶🫶
@sanjaybond007
@sanjaybond007 5 месяцев назад
🎉 Bro innaiku unga area jolarpettaiku pone work vishayama odane unga nyabagam dha vanthuchu .apa mind la inneram enga paranthutu irupeengalo nu nenachikute. Unga video pathachu.
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks bro ❤️
@logusamyl7549
@logusamyl7549 Месяц назад
மிகவும் அருமை மாதவன்❤
@velayudhamkarthik2458
@velayudhamkarthik2458 5 месяцев назад
Bro neenga vera level.. nalla pesuringa super ah explain pandringa.. unga video va paaka paaka paathute irukanum pola iruku.. so sweet. Evlo azhaga iruku bro. Enaku anga varanum pola iruku bro. Neenga anga work pandringala bro?
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks bro❤️
@augustina912
@augustina912 5 месяцев назад
Mexico la iruka any one chruch vlog panunga bro pls
@shanmugamisha
@shanmugamisha 5 месяцев назад
மெக்சிகோ பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.
@Suriya-qx2ht
@Suriya-qx2ht 5 месяцев назад
Mission+Mexico+Madhavan=Mass I am great fan madhavan anna
@kkneelu
@kkneelu 5 месяцев назад
அண்ணா ஒவ்வொரு வீடியோ வும் பாக்குறேன்.. அந்த ஊருக்கு தகுந்தற்போல் மற்றும் அந்த வீடியோ கு தகுந்தற்போல் music போட்ற விதம் வேற level ultimate ❤️❤️❤️❤️💐💐💐💐🔥🔥🔥🔥 Kkkneelu
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks bro 🙌🏻
@kkneelu
@kkneelu 5 месяцев назад
@@Way2gotamil love you அண்ணா ❤️ Kkneelu
@N.VigneshRaj
@N.VigneshRaj 5 месяцев назад
Anna Mexico superah iruku. Eppidi na easy ya left hand side driving and right hand side driving adapt panringa?
@shalinibalaji6616
@shalinibalaji6616 5 месяцев назад
Innaiki na than first. Fulla parthutu solren madhavan 🎉🎉🎉.
@Sai-jj7wn
@Sai-jj7wn 5 месяцев назад
30+ min video podunga
@ajayarjun1390
@ajayarjun1390 5 месяцев назад
Sir super sir இந்த Video படம் ரொம்ப ரொம்ப நல்ல இருக்குது👌👌👌👌👌 🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽🇲🇽
@bvinodmca
@bvinodmca 5 месяцев назад
Hi, good to see your videos. I am also from TVH. I am going Mexica Oaxaca next week. Driving car with Indian license is permittable?
@deepsaro4837
@deepsaro4837 5 месяцев назад
Hi Maddy unga Shirdi video iniki dha pathan semaya irundhuchu Mexico la Rey mysterio va keta dha solunga Maddy
@balasubramanianpa2559
@balasubramanianpa2559 5 месяцев назад
நீண்ட நாட்களுக்கு பிறகு இனிய தமிழ் கேட்க்க ஆனந்தமாக உள்ளது
@revathikumar6543
@revathikumar6543 5 месяцев назад
Bro nega romba smarta irukkiga❤❤❤❤
@sarathid9497
@sarathid9497 5 месяцев назад
Congratulations brother ❤❤❤❤
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 5 месяцев назад
வணக்கம் ஈரோட்டில் இருந்து 👍🏿💐
@perpetprabhu1033
@perpetprabhu1033 5 месяцев назад
Congratulations way to go...........🎉
@kathirm2882
@kathirm2882 5 месяцев назад
Good move... Madavan. Valthukkal
@rl5914
@rl5914 5 месяцев назад
நன்றி 🙏🏻
@balaji9917
@balaji9917 5 месяцев назад
You have some exclusive skill to express what you experience. I am your regular subscriber for a few years.
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
So nice of you
@rrajesh36
@rrajesh36 5 месяцев назад
Nice exploring keep rocking we like your videos
@tomandjerryvideos97
@tomandjerryvideos97 5 месяцев назад
When Mexico Meets Madhavan Bro's camera It becaomes even more beautiful 😍😍 Badly waiting Madhavan bro 😇😇😌😌 Cinematography ku Thani video podunga epdi plan pannuvinga nu
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thank you bro 😀❤️
@jkvasanvaash3397
@jkvasanvaash3397 5 месяцев назад
Super anna ulakame unkada kaiyil than
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 5 месяцев назад
Very very nice and beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@kkneelu
@kkneelu 5 месяцев назад
Mexican மாதவன் அண்ணா ❤️🙏🙏💐💐💐 Kkneelu
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 5 месяцев назад
Super video madavan bro background music Super 😊😊
@gopismm1831
@gopismm1831 5 месяцев назад
Good see the metro system there. I think this type of metro system is far better than underground or flyover metro. Instead of spending money on flyover and tunnel it can be used for Land Acquisition. Experts pls reply is this a better idea. Wheather Indian type metro system is better or Mexico type metro system is good.
@S.navjeetumaMaheswari199-wj9yv
@S.navjeetumaMaheswari199-wj9yv 5 месяцев назад
away 2 goமாதவன் என்றால் பிரம்மாண்டம் தான் மகிழ்ச்சி.
@kannamaitha9042
@kannamaitha9042 5 месяцев назад
Really nice video enjoy your day
@kingajit9542
@kingajit9542 5 месяцев назад
Super Thalaiva 👍
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 5 месяцев назад
Today's Mexico City Views Amazing Information 👌🏻 Videography Excellent Volume Very Very Low Ajest Please
@motogptamil8653
@motogptamil8653 5 месяцев назад
Super bro very existing for mexico series..❤
@vibranarayanan1673
@vibranarayanan1673 5 месяцев назад
Nice tour
@giriR-rn2yc
@giriR-rn2yc 5 месяцев назад
கோயம்புத்தூரில் இருந்து கிரி 👍🏻👍🏻👍🏻💐
@M.jJuliya
@M.jJuliya 5 месяцев назад
❤ சூப்பர் மாதவன் bro 👍❤️👍
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 5 месяцев назад
VERY NICE
@jp.points
@jp.points 5 месяцев назад
Osmo pocket 3?
@Sharveesh
@Sharveesh 5 месяцев назад
Bro in thumbnail..🔥
@saravananeramassamy3048
@saravananeramassamy3048 5 месяцев назад
வணக்கம் மாதவன் என் பெயர் ராமசாமி சரவணன் நான் பிரான்சில் 20 வருஷங்களுக்கு மேலாக வசிக்கிறேன் நான் இப்போது 10 வருட visa கார்டு வைத்திருக்கேன் நான் சிங்கப்பூர் செல்வதற்கு விசா வேண்டுமா வேண்டாமா என்பதை எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி
@gamingwithasmile924
@gamingwithasmile924 5 месяцев назад
Bro super video but volume konjam increase pannuga bro please 🥺
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 5 месяцев назад
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
@ananth891
@ananth891 5 месяцев назад
Thumbnail tharam 👍
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 5 месяцев назад
Hiiiii.Happpyyy. Very quick ah parthutten.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 5 месяцев назад
Mostly Mexico city is Like a Rare Masterpiece Antique which meant Mystery Prevails on Nook and corners always and so all must be Maximum ALERT in every aspects and here Mr Madhavan agree it or what.
@nirmal2437
@nirmal2437 5 месяцев назад
1:10 ethana naal ah way2go pakringa 2, 3 naal ah va 😂😂
@anandv1391
@anandv1391 5 месяцев назад
Enakum ungala mari world fula suthannum one day i will acheive this
@tharangaming1226
@tharangaming1226 5 месяцев назад
Arumai thalaiva
@lokesh666
@lokesh666 5 месяцев назад
Bro Bangalore trip Super 😁
@Premi-h2p
@Premi-h2p 5 месяцев назад
Hi Maddy Anna ❤️ Good afternoon enjoy Mexico trip 🎉🎉
@sahayamsahayam4213
@sahayamsahayam4213 5 месяцев назад
Sure I like Mexico to
@yashirhussain606
@yashirhussain606 5 месяцев назад
Really feel guindy road❤❤
@girichennai2756
@girichennai2756 5 месяцев назад
Nice episode Bro 👌👌👌👌💜💜💜💜
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks bro
@vigneshbl6327
@vigneshbl6327 5 месяцев назад
Bro thanks for comment i need answer bro which role u r in IT industry because iam doing fsd in guvi
@divakaranpranavam
@divakaranpranavam 5 месяцев назад
Super Videos Sir ❤❤❤🙏🙏🙏
@பிரபா-ழ3வ
@பிரபா-ழ3வ 3 месяца назад
Background music is superb. Is it Mexican music
@sivaprakashchinnusamyerode7419
@sivaprakashchinnusamyerode7419 5 месяцев назад
🙏 Vanakam Madhavan 💐💐💐...
@perumalbhoomi5415
@perumalbhoomi5415 5 месяцев назад
Super ann permal mumpay
@superyourvideoexplainsthan9029
@superyourvideoexplainsthan9029 5 месяцев назад
Very nice Madhav
@Renosvlog
@Renosvlog 5 месяцев назад
Waiting for next episode
@sen89sun
@sen89sun 5 месяцев назад
Thalaiva ❤
@BalajiBalaji-wi1lq
@BalajiBalaji-wi1lq 5 месяцев назад
Naan today to watch tha vlog ❤
@gayathrir7771
@gayathrir7771 5 месяцев назад
Very nice sir. நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை
@Solo92Cruiser
@Solo92Cruiser 5 месяцев назад
Superb 🎉
@sarankumar-vp9le
@sarankumar-vp9le 5 месяцев назад
US Work visa vechu irukaen ! Mexico la evalo aaa stay pannalam bruh ? & US driving license anga valid aa bruh ? Video la nenga sollavae illa
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Yeah bro valid
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 5 месяцев назад
Very nice bro 🎉🎉🎉🎉🎉
@comedys000
@comedys000 5 месяцев назад
arumai Anna
Далее
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 792 тыс.