Тёмный
No video :(

மெக்ஸிகன் ரைஸ் | Mexican Rice In Tamil | Rice Recipe | Lunchbox Recipe | Mexican Recipes | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 34 тыс.
50% 1

மெக்ஸிகன் ரைஸ் | Mexican Rice In Tamil | Rice Recipe | Lunchbox Recipe | Mexican Recipes |
#mexicanrice #மெக்ஸிகன்ரைஸ் #mexicanfood #spanishcuisine #spanishfood
#ricerecipes #varietyrice #lunchboxrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mexican Rice: • Mexican Rice | Quick R...
Our Other Recipes
வெஜ் பிரியாணி: • வெஜ் பிரியாணி | Veg Bi...
வெஜ் தம் பிரியாணி: • வெஜ் தம் பிரியாணி | V...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
மெக்ஸிகன் ரைஸ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
தக்காளி - 4
பூண்டு - 4 பற்கள் நறுக்கியது
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் நறுக்கியது
கேரட் நறுக்கியது
பச்சை பட்டாணி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
ஆரிகனோ - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
செய்முறை
1. பாஸ்மதி அரிசி'யை நன்கு கழுவி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. தக்காளியை தண்ணீரில் வேகவைக்கவும், பின் நன்கு ஆறவிட்டு, தோல் உரித்து, மிக்ஸியில் போட்டு, மிளகாய் தூளுடன், விழுதாக அரைக்கவும்.
3. அகல பேன்'னில், எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து, இதில் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் உப்பு, மிளகு தூள், சீரக தூள் போட்டு கிளறவும்.
5. அடுத்து இதில் அரிசி சேர்த்து 2 நிமிடத்திற்கு மெதுவாக கிளறவும்.
6. இதில் பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், கேரட், பச்சை பட்டாணி போட்டு கிளறவும்.
7. இதனுடன் அரைத்த தக்காளி கலவை சேர்த்து கலந்துவிடவும்.
8. இறுதியாக ஆரிகனோ மற்றும் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் குறைந்த தீயில், பேன்'னை மூடி வேகவைக்கவும்.
9. சுவையான மெக்ஸிகன் ரைஸ் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@jagansathish3789
@jagansathish3789 3 года назад
Madam.... You r a rock star in Cooking👨‍🍳👨‍🍳
@smartsakeel4560
@smartsakeel4560 5 месяцев назад
Mexican Biryani recipe solluga
@ponharidharsinis9138
@ponharidharsinis9138 3 года назад
Superb video creation...very beautiful to see....hats to camera man nd editor🖤🖤
@bose6483
@bose6483 3 года назад
So colorful
@jamunarajaram7033
@jamunarajaram7033 День назад
Origano ku substitute ah mixed herbs use panalama sister?
@rohiniayyanar5195
@rohiniayyanar5195 3 года назад
Hi mam your cooking is awesome mam I like your cooking so much 😍 😍 😍
@vaishnaviav3701
@vaishnaviav3701 3 года назад
Colourful receipe and new dish😋😋
@rekharameshrekha3296
@rekharameshrekha3296 3 года назад
Today i do this very very super mam & thank you 👍
@sabarinivya8665
@sabarinivya8665 3 года назад
Keep doing well mam . you are master of cooking according to me. I love your speaking in every videos
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you Sabari... I am glad to hear it.
@kannanroyam8867
@kannanroyam8867 3 года назад
Nice recipe madam, what is the best veg side dish for this rice
@Poonamsmartkitchen
@Poonamsmartkitchen 3 года назад
So nice and easy 👍🏻
@thasneemshahul5147
@thasneemshahul5147 3 года назад
Superb ...one pot meal👌🤤
@jayanthijayanthi6329
@jayanthijayanthi6329 3 года назад
Hi mam super recipe mam 🤤
@edwardramesh6916
@edwardramesh6916 3 года назад
Thank you chef.... New food menu...
@poornimanagaraj8626
@poornimanagaraj8626 3 года назад
Colorful recipe mam😋😋
@brinthasuresh5586
@brinthasuresh5586 3 года назад
ரொம்ப அருமை..🥘🥘🥘
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
நன்றி
@madhumitaramesh1135
@madhumitaramesh1135 3 года назад
First like and comment
@user-xb9uj5so2r
@user-xb9uj5so2r 3 года назад
Your dish all sooooooo🥘🥘🥘🥘🥘🥘🥘🥘😋😋😋😋😋😋😋😋😋😋😋yummy yummy yummy
@mishracreativity7156
@mishracreativity7156 3 года назад
Very nice mam
@varalakshmi251
@varalakshmi251 3 года назад
Super mam
@reyakeren
@reyakeren 3 года назад
😋😋😋
@mannan__2005
@mannan__2005 3 года назад
Akka i am 15 years old boy akka today night i am going to cook this thanks for the recipe akka 😘
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Nice.. be careful while cooking
@mannan__2005
@mannan__2005 3 года назад
@@HomeCookingTamil Thank you! 😉
@Homemaker2020
@Homemaker2020 3 года назад
Wow simple and tasty recipe 👏
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Yes it is 🙂
@iramarselinachannel796
@iramarselinachannel796 3 года назад
Cool 😉
@MumsKitchen123
@MumsKitchen123 3 года назад
Soooo delicious 😋
@shobhak4617
@shobhak4617 2 года назад
👌
@tamilselvi3331
@tamilselvi3331 Год назад
Yummy 😀
@devisreesankar3788
@devisreesankar3788 3 года назад
Periyavengama illa chinna vengayam ma sollunga akka please reply me imediately
@jothilakshmi9255
@jothilakshmi9255 2 года назад
👌👌👍👍😍
@mohamednavas927
@mohamednavas927 3 года назад
எவ்வளவு நேரம்...எந்த பதம் வரைக்கும்..அம்மா..அரிசியை ஊர வைக்கனும்..
@sugasinisundaram7640
@sugasinisundaram7640 3 года назад
Can I cook in pressure cooker mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Yes you can
@tharani5059
@tharani5059 3 года назад
Hi mam Can you post bottle guard laddu recipe mam😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Will try
@menakachinnusamy9683
@menakachinnusamy9683 3 года назад
how to do cheese recipe in home
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BC0IXiX0uT0.html
@madhumitaramesh1135
@madhumitaramesh1135 3 года назад
Hello mam
@s.r.balasubramani3743
@s.r.balasubramani3743 3 года назад
Hi mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Hello
@madhumitaramesh1135
@madhumitaramesh1135 3 года назад
Who unliked the video
Далее
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17
Venkatesh Bhat makes Brinji | recipe in Tamil | BRINJI
11:38