Тёмный

மேகம் கடலில் இருந்து தண்ணீர் உறிஞ்சும் காட்சி | The view of the cloud sucking water from the sea 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 591 тыс.
50% 1

The live view of the cloud sucking water from the sea.
Waterspout in the ocean. Cloud sucking water for rain. Amazing footage.
Middle of the sea. Wonder video. Awesome videos.
Amazing video collection.
Awesome video.
#ungalmeenavan #waterspout #ocean
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,5 тыс.   
@panimalar558
@panimalar558 5 лет назад
என் வீட்டு அண்ணன் போல ஒரு உணர்வு. அருமையான விளக்கம் அண்ணா...! உங்கள் வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு
@Yogamn2227
@Yogamn2227 5 лет назад
படித்தவர்கள் கூட இவ்வளவு தெளிவாகப் பேச மாட்டாங்க....வாழ்க அண்ணா ....
@baranisakthii
@baranisakthii 5 лет назад
கரெக்ட்டா சொன்னீங்க
@kathirvelthirunavukkarasu5433
@kathirvelthirunavukkarasu5433 5 лет назад
Neenga kavalaipadathinga anne sila peru appdithan thirunthave mattenge you don't care tham
@saravanasaravana438
@saravanasaravana438 5 лет назад
Super bro
@sandhiya3813
@sandhiya3813 5 лет назад
General knowledge andha Anna Ku romba adhigam
@anandianandi9624
@anandianandi9624 5 лет назад
Ayya nee sefty yeda erkkanumpa pakkathil pohaadheppa vuyer miha mukkiyamana visayam
@kalak5117
@kalak5117 5 лет назад
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.அனுபவமே உண்மையான ஆசான். படித்தவன் எல்லாம் அறிந்தவனும் அல்ல.படிக்காதவன் ஏதும் அறியாதவனும் அல்ல. Thanks to your video.
@vithusan7287
@vithusan7287 5 лет назад
உங்கள் பேச்சில் உண்மை உள்ளது நண்பா..
@jananikumaresan4237
@jananikumaresan4237 4 года назад
அருமை தம்பி.
@jenilarajesh36
@jenilarajesh36 4 года назад
I also feel d same
@kirubakarthik2253
@kirubakarthik2253 5 лет назад
அண்ணா அழகா பேசுரீங்க உங்களோட ஆதங்கத்தை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துவது அருமை.
@gurumuni536
@gurumuni536 5 лет назад
அண்ணா உங்க பேச்சிலேயே ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு நான் உங்க பெரிய fan .👍👌🙋
@Djastro123_.
@Djastro123_. 5 лет назад
True
@vijayans4020
@vijayans4020 5 лет назад
Very nice
@HighlifeC
@HighlifeC 4 года назад
That's called innocence
@thavaselva1311
@thavaselva1311 4 года назад
நான் நேர்ல போய் பார்க முடியாது ஒரு காட்சி அருமை நண்பா.......வாழ்க
@kumaravels9690
@kumaravels9690 5 лет назад
மிகவும்அருகில்செல்லாமல்எச்சரிக்கையுடன்செயல்படவும்,வியப்பாணகாச்சி.நன்றி.
@apmusicals210
@apmusicals210 5 лет назад
அய்யோ அண்ணா இப்படி ஒரு காட்சிய கண்ணுல காட்டுனதுக்கே கோடான கோடி நன்றி ... சொல்ரவன் எதாவது சொல்லிட்டே தா இருப்பானுக ...அதெல்லா கண்டுக்காதீக
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 5 лет назад
ஏட்டு படிப்பை விட அனுபவமே சிறந்தது. வருந்தாதீர்கள் அண்ணா.
@TheSmith645
@TheSmith645 5 лет назад
summa olarakoodathu... aprom enna hair ku padicha doctor kita poringa?? accident aana hospital pakkam pogatha... anga padichavanga irukkanga
@V1670RY
@V1670RY 5 лет назад
@@TheSmith645 angeyum pala tillu mllu iruku boss. Karanam marunthu company.
@TheSmith645
@TheSmith645 5 лет назад
@@V1670RY thillu mullu pathi pesala... yen padikkathavan ematha maatana?
@faizalbasics4699
@faizalbasics4699 5 лет назад
Black panther படித்தவுடன் எவனும் டாக்டர் ஆகுரது இல்லை...training doctor அப்படினு ஆஸ்பிட்டல்ல இருப்பாங்களே பார்த்தது இல்லையா? அனுபவம் ஆன அப்பரம் தான் படிச்சவனாலும் டாக்டர்
@TheSmith645
@TheSmith645 5 лет назад
@@faizalbasics4699 padicha than anubavam help pannum... apo school ku pogathavana experience mattum vechu doctor aakalama?
@muralidharanci5863
@muralidharanci5863 5 лет назад
இயற்கை நிகழ்வை தத்ரூபமாக காட்டியதற்கு மிக்க நன்றி
@KrishnaKrishna-qw8bm
@KrishnaKrishna-qw8bm 5 лет назад
I will show this for my students for water cycle lesson Thankyou brother
@Yogamn2227
@Yogamn2227 5 лет назад
எதை பற்றியும் கவலைபடாமல் உங்களுக்கு என்ன தோணுகிறதோ எங்களுக்கு சொல்லுங்க அண்ணா....உங்களுக்கென்று ஒரு கூட்டம் எப்பவும் உங்களுடனே இருக்கும்...
@punithavathipm8209
@punithavathipm8209 5 лет назад
இயற்கை அதிசயத்தை உணர்த்தியதர்க்கு நன்றி, அன்புடன் புனிதவதி.👌🏻👌🏻👌🏻😍
@Naveenk8220
@Naveenk8220 4 года назад
Super na good speech யார் மனதையும் புண்படுத்தமல் பேசினீர்கள் நன்றி அண்ணா
@nithershanteknikalchanel7284
சுப்பர் அண்ணா உங்க வீடியோ எல்லாம் சுப்பர்
@serenity-fx8jc
@serenity-fx8jc 5 лет назад
தெளிவான பேச்சு.... வார்த்தையே இல்ல ௮ண்ணே! Love you ௮ண்ணே!!
@KarthiKeyan-hs8sk
@KarthiKeyan-hs8sk 5 лет назад
இயற்கைக்கு மிஞ்சினது எதுவும் இல்லை உங்க வீடியோ சூப்பர்
@gmksusil4871
@gmksusil4871 5 лет назад
மிக வெள்ளந்தியான பேச்சு, உங்க video நான் நம்புறேன், ஏன்னா இயற்கை சக்தி நம் கற்பனைக்கு அப்பாற் பட்டது, வாழ்க தமிழ் வளர்க த‌மிழ‌ன். நன்றி 🙏 🙏
@vivekaaugusprabu
@vivekaaugusprabu 5 лет назад
நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை ......👌👌👌
@raj02april
@raj02april 5 лет назад
பிரதர் வீடியோ நம்பும்படியா எடுக்கிறேன் னு சொல்லி கடல்ல ஆபத்துல மாட்டாதீங்க . கவனம் விடீயோவைவிட உங்க பாதுகாப்பு முக்கியம்
@justice2394
@justice2394 5 лет назад
Ama
@relaxationmusic31
@relaxationmusic31 5 лет назад
கவனம் தேவை
@SanjeevUCCA
@SanjeevUCCA 5 лет назад
sariya sonnenga na
@dharundmkdharundmk4914
@dharundmkdharundmk4914 5 лет назад
வணக்கம் அண்ணா. அனுபவத்துக்கு ஈடு அனுபவம் மட்டுமே நீங்கள் சொல்வது உண்மைதான் நான் நம்புகிறேன். சவுதிஅரேபியாவிலிருந்து தருண்
@sheikjafarullah3863
@sheikjafarullah3863 5 лет назад
கடல் சார்ந்த தகவல் கிடைப்பது மிகவும் அரிது அஅறுமையான பதிவு தோழரே
@MallaiKarthi..
@MallaiKarthi.. 5 лет назад
பட்ட படிப்பை விட அனுபவ பாடமே சிறந்தது....வாழ்த்துக்கள்
@Christian_fellowship
@Christian_fellowship 5 лет назад
இதுதான் உண்மை அதனால்தான் சில இடங்களில் மழைக்காலங்களில் மீன்களும் வானில் இருந்து கிழ விழுந்ததாக செய்திகளில் பார்த்திருக்கிறேன்..m அதன் அர்த்தம் இப்போது புரிகின்றது.. நன்றி அண்ணா
@muthupalanisamy3365
@muthupalanisamy3365 4 года назад
வாழ்க்கை பாடம் மற்றும் அனுபவத்தை தவிர சிறந்த ஆசான் எதுவும் இல்லை.. உங்கள் தகவல் அனைத்தும் அருமை bro...
@sakthikannan6816
@sakthikannan6816 4 года назад
ஒரு வேலை அடுத்த பிறவி இருந்தால் ஆழ்கடல் மீனவனாக பிறக்கவேண்டும்... நிறைய போர்டு ஓட... i love all the wonderful amazing videos...
@venkatraman2585
@venkatraman2585 5 лет назад
உண்மை உள்ள பேச்சு, வாழ்க பல்லாண்டு.கடினம் புரிகிறது,கவனம் அவசியம். உண்மையான எங்கள் மீனவர்🙏🙏🙏🙏
@styxhades1285
@styxhades1285 5 лет назад
முதல்மறையா பாகுற இது எனக்குக் யாரும் காட்டியதில்லை👍
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u 4 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் சகோ நீங்கள் நேரில் பார்க்கலாம் எங்கலாள்.பார்கா.முடியாது வாழ்த்துக்கள்
@shanmugadevi8929
@shanmugadevi8929 5 лет назад
உண்மையான, காணக்கிடைக்காத காட்சி நன்றி சகோதரா👏👌🙂
@basheerahamed7248
@basheerahamed7248 5 лет назад
உங்களுக்கு தெரிந்ததை தயங்காமல் சொல்லுங்கள் தம்பி... வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் இவ்வுலகம்...
@RaakeshV
@RaakeshV 5 лет назад
Well said.
@selviramakrishnan7970
@selviramakrishnan7970 5 лет назад
அருமை சகோதரர். உங்க அனுபவங்கள் எங்களுக்கு ஆச்சரியம் தந்தது. அனுபவங்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். வாழ்க வளமுடன்
@vallabianandan468
@vallabianandan468 4 года назад
ஏட்டுக் கல்வியை விட அனுபவக் கல்வியே பயனுள்ளது. வாழ்த்துகள் சகோ
@maryjothi8383
@maryjothi8383 4 года назад
அருமை அருமை அண்ணா நீங்கள் போடும் அனைத்து வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது அந்த வீடியோவில் அதிகமான விடயங்களையும் நான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 5 лет назад
வெளிப்படையான பேச்சு... உங்களுடைய இந்த குணம் தான் உங்களை எங்களை போன்ற எல்லோர்க்கும் பிடிக்கிறது! சூப்பரான காட்சி... அதையெல்லாம் பார்க்கும்போது பயமா இருக்காதா??!!
@kovaiterracegarden
@kovaiterracegarden 5 лет назад
அண்ணா செம்ம அண்ணா, அவனுங்கள விடுங்கனா நான் உங்களை நம்புறேன், இன்னும் நல்லா பண்ணுங்க அண்ணா, நான் support பண்றேன்,
@mirudhus4294
@mirudhus4294 5 лет назад
super
@mdmubeen8376
@mdmubeen8376 5 лет назад
Yes yes
@roserithurose4678
@roserithurose4678 4 года назад
Yes me too, support you always ⛵⛵
@skylabdevi7172
@skylabdevi7172 4 года назад
Yes yes nanum ungaluku eppaum support panuven
@prabakaranperumal7084
@prabakaranperumal7084 5 лет назад
நண்பா உங்களின் யதார்த்தமான உரையாடலில் அலைமோதும் உண்மையை, என்னால் உணரமுடிகிறது 👍 வாழ்த்துக்கள்💐💐💐
@rajilakshmi9665
@rajilakshmi9665 4 года назад
அருமையான பதிவு சகோதரரே
@subbucoimbatore
@subbucoimbatore 5 лет назад
பாத்து பத்திரமா எடுங்க வீடியோ விட நீங்க தான் முக்கியம்
@sathishkumarm2053
@sathishkumarm2053 5 лет назад
@@kalaranic7053 .
@justice2394
@justice2394 5 лет назад
S
@nklsuperboys4856
@nklsuperboys4856 5 лет назад
யதார்த்தமான பேச்சு அண்ணா👌👌
@sivadass5910
@sivadass5910 5 лет назад
வீரதமிழன் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்
@garnetvibe
@garnetvibe 5 лет назад
Marvelous video. I don't know Tamil yet I trust you. Keep it up.
@rruklrsteam5257
@rruklrsteam5257 5 лет назад
முயற்சியின் உறவாளி நீங்கள் சகோ
@user-mu2tx8gh6s
@user-mu2tx8gh6s 5 лет назад
நாம் பட்ட துன்பத்தை விட அதில் பெற்ற அனுபவமே சிறந்தது... வாழ்த்துக்கள் அண்ணா 😍😍😍🙏🙏🙏
@bhagyalakshmi9462
@bhagyalakshmi9462 4 года назад
இப்படி ஒரு அதிசயத்தை காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.
@ramachandranchandranrama5214
@ramachandranchandranrama5214 3 года назад
அருமையான பதிவு நண்பரே அதிசயிமான பதிவு அன்பரே ஆச்சரியமான பதிவு மீனவரே இன்னும் இது போல பல பதிவுகளை பதிவு செய்ய உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
@mvinod57
@mvinod57 5 лет назад
அண்ணா, நீங்கள் ஒரு அனுபவ விஞ்ஞானி.
@bharathis4123
@bharathis4123 5 лет назад
உங்களின் ஒவ்வொரு வீடியோவிலும் நிறைய விஷயங்கள் நான் தெரிந்து கொண்டிருக்கின்றேன் அண்ணா,நன்றி🙏🙏
@geethakarunakaran8795
@geethakarunakaran8795 2 года назад
சூப்பர் காட்சி உங்கள் பேச்சும்நல்லா இருக்கு
@c.prabaharan9713
@c.prabaharan9713 4 года назад
துணிச்சலான பயணம்.....கடல் போன்று அனுபவம்.........உங்கள் தைரியத்திர்க்கு தலை வணங்குகிறேன்...எங்கள் அண்ணன் வாழ்க பல்லாண்டு......
@unmayinkural9654
@unmayinkural9654 5 лет назад
நேரில் கண்டதை அப்படியே போட்டிருக்கிறீர்கள் அரிய காட்சியாக உள்ளது நன்றி. . இதைப் பொய் என கூறுபவர்கள் விதண்டாவாதிகளே.
@maduraithiddeernagarareapa9581
அண்ணா நீங்க வாழ்க்கை முழுவதும் சந்தஷோமகாக இருக்க ஆறு படை முருகன் நிடம் வேண்டுகிறேன் என்றும் உங்கள் அன்பு தம்பி வசந்த் 🙏🙏🙏
@chanthini5408
@chanthini5408 5 лет назад
மீனவ நண்பா சூப்பர்.
@pondsdeva3953
@pondsdeva3953 4 года назад
அருமையான பதிவு , மிக்க நன்றி ,
@saqaralsaqri6175
@saqaralsaqri6175 5 лет назад
Ennku romba. Pidihuku very good Nalla viceyom podtiga👍🌹👌
@georgealexfernando3785
@georgealexfernando3785 5 лет назад
நீங்க சொல்வது மறுக்க முடியாத உண்மை நண்பா.
@mohamedraafiq4459
@mohamedraafiq4459 4 года назад
Unmaiyai uraitheer nanbaa thanks nanba realy great nanba
@bovasraman4365
@bovasraman4365 3 года назад
ரொம்ப சூப்பரா இருந்தது உண்மை தெரிகிறது பேதைகளை ஞானியாக்கும் கர்த்தர் உன்னோடே இன்னும் அதிகமாய் உதவி செய்வார்
@GuruGuru-ye8lc
@GuruGuru-ye8lc 5 лет назад
Wow😲it's amazing😍
@karthickdharmalingam95
@karthickdharmalingam95 5 лет назад
U r a Gentleman Thalaiva...Good Respective Talk 👏👏👌
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 4 года назад
அருமையான வீடியோ super
@kausalyag2974
@kausalyag2974 4 года назад
Neenga sonnathu exactly correct bro.......ulloor karana namba maataanunga......veliyur karana nambi emaruvanunga.......ithukkellam kavalai padatheenga....😍😍😍😍😍😍😍
@sirajudeenibrahim4341
@sirajudeenibrahim4341 5 лет назад
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை வருத்தபடாமல் விளக்கி சொன்னதுக்கு நன்றி.
@swaminathan7763
@swaminathan7763 4 года назад
Neka sollurathu unmai than. Athan malai varum pothu meen viluthu.
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 5 лет назад
ஹாய் கிங்ஸ் அன்ட் டீம் வணக்கம். அட இவர்கள் அப்படித்தான்.எதையுமே வெள்ளைக்காரன் சொன்னாதான் நம்புவார்கள்.அதையே நாம் போகிற போக்கில் சாதாரணமாக ப் பேசுவோம் பார்ப்போம் பயன்படுத்திக் கொண்டு இருப்போம்.ஆனால் வெள்ளைக்காரன் சொல்லவேண்டும் அதைப்பற்றி.உதாரணம் நீச்சத்தண்ணி, வேப்பிலை அதன் பயன்கள், மஞ்சள் அதன் மருத்துவ குணங்கள் இப்படி நிறைய. அதனால் நீங்க வருத்தப்பட வேண்டாம்.
@jairamesh1137
@jairamesh1137 5 лет назад
Super very nice video
@user-lz4hx2iv9c
@user-lz4hx2iv9c 5 лет назад
சூப்பரா இருக்குன்ன வீடியோ....
@jamesr5094
@jamesr5094 5 лет назад
அண்ணா, சங்கு குளித்தல் என்றால் என்ன? நாட்டு படகு மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் ஒத்துழைப்பு குறைவோ? உங்கள் காணொளியில் கூட ஒரு விசைப்படகு உங்கள் வலையை இழுத்து செல்வதை பதிவிட்டிருந்தீர்கள்.
@BLACKMEDIA02
@BLACKMEDIA02 5 лет назад
Semma.. its true . Thanks to show 😊😉
@nandhacbr8156
@nandhacbr8156 4 года назад
அண்ணா நீங்க சொல்தரது ரொம்ப அருமையா இருக்கு ,நீங்க continue va வீடியோ போடுங்க அது போதும் நீங்க எது போட்டாலும் பாக்குறதுக்கு நாங்க இருக்கோம். RU-vid open pandrathay unga videokagatha😍❣️
@selviselva8264
@selviselva8264 4 года назад
அருமையான பதிவு அண்ணா.
@paulinruby
@paulinruby 5 лет назад
True video Brother. Thanks. What this phenomenon? We don’t know. But something is happening. Your video is true.
@ramr8670
@ramr8670 5 лет назад
அருமையாக பேசுரிங்க🗣🙏🙋👍❤❤👏👀💖💓👔🎓
@tamilarasu7778
@tamilarasu7778 3 года назад
அண்ணா நீங்க சிறந்த கடல் வீரன் அண்ணா நீங்க சொல்லுறது 100% உண்மை அண்ணா
@kingofedit5130
@kingofedit5130 2 года назад
அண்ணா ணிக வெர வெர 👌👌👌👌👌❤️❤️❤️ love you Anna ❣️💓
@rdxstatus1543
@rdxstatus1543 5 лет назад
Romba nall yethirpartha katchi 😀😀😀😀thanks
@maryjermiya3823
@maryjermiya3823 5 лет назад
Great ! Impressed! The way you explain things is just awesome! Me being from Fisher man family proud of u !
@nature4500
@nature4500 5 лет назад
Tamil la comment pannuga ... 😄
@u.saainathansainath422
@u.saainathansainath422 5 лет назад
Super bro super thanks
@user-mg5ug2su1r
@user-mg5ug2su1r 3 года назад
அருமையான விளக்கம் from srilanka
@Santhosh_smashed_002
@Santhosh_smashed_002 4 года назад
செம சூப்பரா பேசுரிங்க அண்ணா நீங்க சொல்லுர ஒவ்வொரு விஷயமும் கருத்தாகவும் இன்ட்ரஸ்டிங்கவும் இருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
@sangeethag9796
@sangeethag9796 5 лет назад
நீங்க சொல்றது crt தான்.but ஒரு சில நேரங்களில் தான் நிகழும்.... நீர் ஆவியாகும் முறை தான் பல நேரங்களில் நிகழும்...
@teachme4172
@teachme4172 4 года назад
yes
@ArunKumar-ih1fo
@ArunKumar-ih1fo 3 года назад
@@teachme4172 Hii
@rajeswariswaminathan2283
@rajeswariswaminathan2283 5 лет назад
உண்மை க்கு என்றும் உயிர் உண்டு. கவலை படாமல் இரு தோழா. . இன்னும் நிறைய விஷயங்கள் காண்பிப்ப.
@vidhyas4879
@vidhyas4879 2 года назад
செம்மயா இருக்கு அண்ணா
@axebreaksaw8203
@axebreaksaw8203 4 года назад
Sea water is directly turning in to cloud.....super Na..!!!!!!!
@sumidavid6526
@sumidavid6526 5 лет назад
Super bro.Jesus be with u all
@shu819
@shu819 5 лет назад
உண்மையான விஷயத்தை உலகுக்குச் சொல்ல எவ்வளவு கஷ்டமா
@adamsheikhmohammadpathamad6233
@adamsheikhmohammadpathamad6233 4 года назад
அருமை உங்கள் பணி தொடரும்
@PankajKumar-00-7
@PankajKumar-00-7 4 года назад
You to good Bhai...aap ka har video dekhta hu ..bas shaas ruk jati hi ..
@prasannavenkatesh4277
@prasannavenkatesh4277 5 лет назад
Good job👏👏, I really proud of you fisher, I learnt more almost unobtainable info about fish from Ur video.. thankyou, continue this journey, plz don't stop to give surprise 👏
@kamaliedwin1955
@kamaliedwin1955 5 лет назад
unga uyri subscriber nambuvom Anna...so nambathavanga comments lam care pannathinga Anna.😃😎😎😎👏 take care Anna,video super.
@rasagullacreation7363
@rasagullacreation7363 5 лет назад
Amam anna correct dan
@rasagullacreation7363
@rasagullacreation7363 5 лет назад
Nanga namburom anna ungaludaiya padivugalai nanga virumburom anna.u r grate anna
@sumisadu5955
@sumisadu5955 4 года назад
Super anna....arumaiyana video...
@manomalathi1355
@manomalathi1355 4 года назад
Anna unmaiyiliye unga videos la Sema... Rombo interesting ah iruku... Paka paka edho inaiki pudhusa terinjika porom nu oru arvam varudhu.... 👏👏👏
@karthikjayraj7101
@karthikjayraj7101 5 лет назад
Thank you for uploading such beautiful and never seen before videos. I really admire the honesty with which you speak of your knowledge. Regarding this video and the information you provide, I would like to investigate further on how such a phenomenon occurs as this video that you posted raises a lot of questions on the physics aspects of water evaporation from sea. Nevertheless I will post my findings further to you. Please keep up the good work, and be Safe. Please do not take too many dangerous risks for the sake of convincing someone on social media. Goodness bless you.
@rupareliable8452
@rupareliable8452 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oWIx3Erswh8.html tornado
@mohammadfarooq6119
@mohammadfarooq6119 5 лет назад
இது போல் சின்ன பில்லையில் கேல்விபட்டேன் அறிவியல் பூர்வமா பார்த்தால் சந்தேகம் வழுக்கிரது
@thamotharanm4461
@thamotharanm4461 4 года назад
Anna super vera leval 👍👍
@anuruban
@anuruban 5 лет назад
Neengatha great broo semaaaaaaaa
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 лет назад
பாலம் பாலமாய் வெடித்து காய்ந்திருக்கிறது அவன் கரிய இதழ்கள் அவனிரு கருவிழியில் ஒளி குன்றவில்லை மேலும் மின்னுகிறது என் அடிவயிறு அதிர அதிர மெல்ல மெல்ல புன்னகைக்கிறான் என் தேனூறும் இதழ்கள் ஒரு வாசல் என்பதை கண்டுகொண்டது அவன் தாகம் அவன் மூச்சின் அனல் காற்றினால் அவ்வாசலை திறக்கிறான் அவன் இதழ்கள் என் இதழ்களை தொடாமல் தொட்டு ஸ்பரிசிக்கிறது வெடித்தெழுந்து வான் நோக்கி பாய்கிறது பேரருவியாய் நான் சேர்த்து வைத்த கருங்குருதி தீரா அன்புடன் வ. அதியமான்
@poojavelu2797
@poojavelu2797 5 лет назад
Mudhal variyil ungalai adayalam kaangiren
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 лет назад
@@poojavelu2797 அன்புள்ள பூஜா வேலு மிக்க நன்றி. பாம்பிம் கால்தடம் இன்னொரு பாம்பு சரியாய் அடையாளம் கொண்டு கொள்வது இயல்புதான் தோழி. உங்களின் ரசனை விழிகளில் என் கவிதை தோகை விரித்து மகிழ்கிறது தோழி. தீரா அன்புடன் வ. அதியமான்
@kinggamers9230
@kinggamers9230 5 лет назад
Anna.. Yenaku oru kavithai sollunga.. Yennoda name kesavan
@babyantskitchen
@babyantskitchen 5 лет назад
மீனவன் பகிர்ந்த காட்சிக்கு அழகாக கவிதை வடிவில் அர்த்தங்கள் சொல்லி உயிர் கொடுத்து விட்டிர்கள். நன்றி.🙏🙏🙏
@vikki8470
@vikki8470 5 лет назад
அருமை வாழ்த்துக்கள் அண்ணா அண்ணா. உங்கள் பேச்சு வீடியோவாக போடவும். உங்கள் ரசிகன் கோவிந்த் திருப்பூர்
@amalfleur
@amalfleur 5 лет назад
Brother, it’s WATERSPOUT. a rotating column of water and spray formed by a whirlwind occurring over the sea or other body of water. In the common form, it is a non-supercell tornado over water. Waterspouts form mostly in the tropics and subtropical areas. Types: fair weather waterspouts vs Tornadic waterspouts. Depending on how fast the winds from a waterspout are whipping, anything that is within about one yard of the surface of the water, including fish of different sizes, frogs, and even turtles, can be lifted into the air. A waterspout can sometimes suck small animals such as fish out of the water and all the way up into the cloud. Depending on how far they travel and how high they are taken into the atmosphere, the fish are sometimes dead by the time they rain down. People as far as 100 miles (160 km) inland have experienced raining fish. Credit: internet. All the best.
@babug4754
@babug4754 4 года назад
Super semma bro♥️🤝babu.g karaikudi 👍
@leslyjose4180
@leslyjose4180 5 лет назад
ஆஹா!!..அருமை👌👌
@revathiadvocate1732
@revathiadvocate1732 5 лет назад
Wow great bro arpudhamana eyarkai katchi arputham, it's very true n real vedio amazing need not worry abt negative comments... Great going 💐 💐💐
Далее
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18