Тёмный

மேக்கரை ஷூட்டிங் ஸ்பாட் | அடவிநயினார் அணை | தென்காசி ஷூட்டிங் ஸ்பாட் | ADAVINAINAR DAM SHOOTING SPOT 

MY LIFE - தமிழ்
Подписаться 8 тыс.
Просмотров 1,8 тыс.
50% 1

அடவிநயினார் அணை:
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் மேக்கரையில் அனுமந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது.
செங்கோட்டை தாலுகா மேக்கரையில் 92 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக எராளமான சேதங்கள், நிலச்சரிவு, உயிர் பலிகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேக்கரையில் தமிழக அரசு 132 அடி உயரத்தில் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வாவாநகரம், இடைகால், ஆய்க்குடி, சுந்தர பாண்டியபுரம், உள்ளிட்ட 10 ஊர்கள் நேரடியாகவும், மறைமுகமாக சில ஊர்களும் அப்பகுதியில் உள்ள மொத்தம் 15.ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெரும் விதம் அடவிநயினார் கோவில் அணையை கட்ட திட்டமிட்டு 1994 ஆம் ஆண்டு அதற்கான பணிகளையும் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது.
நீா்பிடிப்பு உயரம் - 47.20 மீட்டர்
அணையின் நீளம் - 670 மீட்டா்
அணையின் கொள்ளளவு - 175.00 மில்லியன் கனஅடி
நீா்பிடிப்பு பரப்பு - 15.54 சதுர கிமீ
அணையின் வழிந்தோடியின் எண்ணிக்கை - ஒன்று
அணையின் வழிந்தோடியின் அமைப்பு - கட்டுப்பாடற்ற தானாக வழிந்தோடக்கூடியது
அணையின் வழிந்தோடியின் நீளம் - 100 மீட்டர்
அணையின் மிகைநீா் வெள்ளோட்ட அளவு - 12600 கஅடி வி
அணையில் உள்ள மதகுகள் - 2 எண்ணம்
மொத்தஆயக்கட்டு - 7643.15 ஏக்கா்
2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அணையின் மூலம் சுமார் 7643.15 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்கு சாலை, சிறுவர் பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குற்றாலப் பருவ நேரத்தில் தமிழக சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி கேரளா உட்பட பிற மாநில சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவர்.
Location Map: maps.app.goo.g...
அதிரப்பள்ளி அருவியில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 1
• அதிரப்பள்ளி அருவி | AT...
அதிரப்பள்ளி அருவியில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 2
• அதிரப்பள்ளி அருவி | AT...
அமணலிங்கேஷ்வரர் கோவிலில் எடுத்த திரைப்படங்கள்
• திருமூர்த்தி மலை கோவில...
ஆழியார் அணையில் எடுத்த திரைப்படங்கள்
• ஆழியார் அணையில் எடுத்த...
ஆழியாறு அருவியில் எடுத்த திரைப்படங்கள்
• ஆழியாறு அருவி | ALIYAR...
ஆனைமலை தடுப்பணையில் எடுத்த திரைப்படங்கள்
• ஆனைமலை தடுப்பணையில் எட...
ஆனைமலை ரோட்டில் எடுத்த திரைப்படங்கள்
• ஆனைமலை ரோட்டில் எடுத்த...
கவியருவியில் (குரங்கு அருவி) எடுத்த திரைப்படங்கள்
• கவியருவியில் எடுத்த தி...
காளியாபுரத்தில் எடுத்த திரைப்படங்கள்
• காளியாபுரம் ஷூட்டிங் ப...
காக்கா கொத்தி பாறையில் எடுத்த திரைப்படங்கள்
• POLLACHI SHOOTING PLAC...
குற்றால அருவியில் எடுத்த திரைப்படங்கள்
• பழைய குற்றால அருவி | O...
பஞ்சலிங்க அருவியில் எடுத்த திரைப்படங்கள்
• பஞ்சலிங்க அருவி | THIR...
திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் - 1
• திருமூர்த்தி அணையில் எ...
திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் - 2
• திருமூர்த்தி அணையில் எ...
சூர்ய வம்சம் வீடு | POLLACHI SHOOTING PLACE
• சூர்ய வம்சம் வீடு | PO...
Social media:
/ mylifethamiz
/ mylifethamiz
Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Mekkarai tourist places
Mekkarai tourist places tamil
Tenkasi tourist places
Mekkarai tenkasi
Mekkarai shooting spot
Mekkarai adavinainar dam
Adavinayinar dam shooting spot
Adavinainar dam in tamil
Adavinainar dam Falls
Adavinainar dam Vadakarai
Tenkasi shooting spot
Tenkasi shooting place
Tenkasi shooting
Mekkarai village
Mekkarai shooting place
Tenkasi tourist spot
Tenkasi tourist places in tamil
Tenkasi tourist spot in tamil
Tenkasi shooting location
Movie shooting in tenkasi
Shooting place in mekkarai
Shooting spot in tenkasi
Shooting spot in mekkarai
Adavinainar Dam Shooting Spot
Adavinainar Dam Shooting Place
Adavinainar dam shooting
Adavinainar Dam Shooting Movies
Adavinainar Shooting Spot
Adavinainar Shooting Place
Adavinainar Dam Tenkasi
Adavinainar Dam in Tenkasi
Adavinainar Dam
Adavinainar Dam Movie Shooting
Cinema Shooting Place
Cinema Shooting
Cinema Shooting
Tamil Movie Shooting Spot
Tourist Places in Tenkasi
Tourist Spots in Tenkasi
அடவிநயினார் அணையில் எடுத்த திரைப்படங்கள்
மேக்கரையில் எடுத்த திரைப்படங்கள்
Tenkasi
Mekkarai
Mekkara dam
மேக்கரை ஷூட்டிங் ஸ்பாட்
அடவிநயினார் அணை
தென்காசி ஷூட்டிங் ஸ்பாட்
Mekkarai Tenkasi
#மேக்கரைஷூட்டிங்ஸ்பாட்
#அடவிநயினார்அணை
#தென்காசிஷூட்டிங்ஸ்பாட்
#TouristPlacesinTenkasi
#TouristSpotsinTenkasi
#அடவிநயினார்அணையில்எடுத்ததிரைப்படங்கள்
#மேக்கரையில்எடுத்ததிரைப்படங்கள்
#AdavinainarDamShootingSpot
#AdavinainarDamShootingPlace
#Adavinainardamshooting
#AdavinainarDamShootingMovies
#AdavinainarShootingSpot
#AdavinainarShootingPlace
#Tenkasitouristplaces
#Mekkaraitenkasi
#Mekkaraishootingspot
#Mekkaraiadavinainardam
#Adavinayinardamshootingspot
#Adavinainardamintamil
#Tenkasishootingspot
#Tenkasishootingplace
#Tenkasishooting
#Mekkaraivillage
#Mekkaraishootingplace
#Tenkasitouristspot
#Tenkasitouristplacesintamil
#Tenkasitouristspotintamil
#Tenkasishootinglocation

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 месяца назад
Hello Viewers, எங்களது வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please Don't Forget to Subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the for Notifications🔔🔔🔔
@rajipondy7477
@rajipondy7477 3 месяца назад
Amazing Video💐💐💐
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 3 месяца назад
Thanks 🙏
@kiruthikmurugan1284
@kiruthikmurugan1284 3 месяца назад
Nice Video Keep it up💐💐💐
@rajeshwaryarumugam7786
@rajeshwaryarumugam7786 3 месяца назад
இது என் சித்தி ஊருதான். நீங்க காட்டுன இடம் எல்லாம் போய் நான் விளையாடி இருக்கிறேன். இயற்கையின் அழகு அப்படி இருக்கும் சொல்ல வார்த்தையே இல்லை. Thanks for your video💐💐💐
@suthanthiraparavai5897
@suthanthiraparavai5897 3 месяца назад
மிகவும் சிறப்பு 💐💐💐
@pondytraveler
@pondytraveler 3 месяца назад
மிகவும் அருமையான பதிவு, இதே போல் இன்னும் நிறைய வீடியோக்கள் பதிவு செய்யவும்.💐
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 3 месяца назад
கண்டிப்பாக 👍
@ganesanvlog2226
@ganesanvlog2226 3 месяца назад
Super 👏👏👏
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 3 месяца назад
Thanks🙏
@ganesan1494
@ganesan1494 3 месяца назад
பல வருடத்திற்கு முன் எடுத்த படத்தின் நிகழ்வுகள் எடுத்து போடுவது சாதாரண விஷயம் இல்லை... மிகவும் சிறப்பு 💐💐💐
@MONIKAINFOTECH
@MONIKAINFOTECH 3 месяца назад
Thanks for the video bro very excitement
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 3 месяца назад
Thanks 🙏
@anithaelumalai7817
@anithaelumalai7817 3 месяца назад
Super Anna liked your videos god bless you 💐💐💐
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 3 месяца назад
Thank you so much
@Abdulrahman-l2y7t
@Abdulrahman-l2y7t 2 месяца назад
சந்தானம் படம்
@MYLIFE-தமிழ்
@MYLIFE-தமிழ் 2 месяца назад
என்ன படம் நண்பா
Далее