மேட்டூர் அணையிலிருந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி அவர்களால் உருவாக்கப்பட்ட 100 ஏரிகளுக்கு தண்ணீர் பாயும் வசதி, மேச்சேரி அமர்ந்திருக்கும் எம் காளிப்பட்டி ஏரிகளில் தண்ணீர் 10 மின் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்படுகிறது,தண்ணீரை பம்ப் செய்ய அணையிலிருந்து கரையை உடைத்து pumphouse இல் தேக்கி வைக்கப்படுகிறது , இன்று எம் காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் மின்மோட்டார் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது
16 сен 2024