Тёмный
No video :(

மேன்மை பாராட்டுவேன் (Maenmai Paaratuvaen) | சிலுவை தியானப் பாடல் | 4K | Jesus Redeems 

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Просмотров 827 тыс.
50% 1

Executive Producer & Lyrics : Bro. Mohan C Lazarus
Audio Credits
Singer : Praiselin Stephen
Tune : Isaac Solomon
Music : Sweeton J Paul
Additional keys : Joel Asir
Rhythm : Kirubai Raja
Acoustic Guitar : Pharaz Edwards
Bass Guitar : Sam K
Mix & Master by Sweeton J Paul @Jesus Redeems Audio Studio, Nalumavadi
Video Featuring :
Cast : Ashley Miracle
Acoustic Guitar : Suvi
Bass Guitar : Johnny Paul
Key Board : Jeba Benny
Rhythm : Kirubai Raja
Production Credits:
Project Head : Rex Clement D
Direction : Abraham Harichandran
DOP : Joshua Duraipandi
Drone : Praveen
Production Manager : Braveen Kumar
Video Editing : Jebastin Samuel
Colour Grading : SB Francis
Lights & Production Crew: Jesus Redeems Media
lyrics :
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே - 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் - என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்
சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம் - 2
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2
1. சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன் - இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன்
- சிலுவை எந்தன்
2. சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன் - இனி
இயேசுவின் மகிமைக்காய் நானே
என்றும் பாடுகள் சகித்திடுவேன்
- சிலுவை எந்தன்
#SpecialEasterSong #maenmaipaaratuvaen #jesusredeemssong
Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 868   
@techearn53
@techearn53 3 года назад
JESUS REDEEMS Songs Fans oru like podunka .👍👍👍
@florancethangamani4600
@florancethangamani4600 3 года назад
ஆமென் வாழ்வது நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்
@sudhakaran8281
@sudhakaran8281 3 года назад
If any body knows the song "Um siluvaiye en menmai yesunadha! please ask that sister to sing that song .
@arputhamani3905
@arputhamani3905 3 года назад
Very nice song, God bless jesus redeems ministry brothers and sisters
@arputhamani3905
@arputhamani3905 3 года назад
🙏
@saradhar6419
@saradhar6419 3 года назад
Supper.manasuku.aruthalaga.ierukradu.thirumba.thirumba.keakeren.ienimayaga.mana.nimathiyaga.ulladu.supper
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 года назад
மேன்மை பாராட்டுவேன் நான் மேன்மை பாராட்டுவேனே - 2 இயேசுவின் அன்பினையே மேன்மை பாராட்டுவேன் - என் இயேசுவின் அன்பினையே மேன்மை பாராட்டுவேன் - 2 சிலுவை எந்தன் மேன்மை சிலுவை எந்தன் அடைக்கலம் - 2 ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2 1 ) சிலுவையில் அறையுண்டேன் (நான்) சிலுவையில் அறையுண்டேன் - 2 இனி நானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் - 2 சிலுவை எந்தன் மேன்மை சிலுவை எந்தன் அடைக்கலம் - 2 ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2 2) சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் - 2 இனி இயேசுவின் மகிமைக்காய் நானே என்றும் பாடுகள் சகித்திடுவேன் - 2 சிலுவை எந்தன் மேன்மை சிலுவை எந்தன் அடைக்கலம் - 2 ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2 மேன்மை பாராட்டுவேன் நான் மேன்மை பாராட்டுவேனே - 2
@headshotff7001
@headshotff7001 3 года назад
Tq bro
@sarasaelizabeth1732
@sarasaelizabeth1732 3 года назад
இனிமையான பாடல்.வாழ்த்துக்கள்.
@preetyjacinth7074
@preetyjacinth7074 3 года назад
Semma superb song God bless you dear 👍👍🙏🙏
@anandalexs2445
@anandalexs2445 3 года назад
Allure looya amen andavare
@anandaraj7082
@anandaraj7082 3 года назад
Praise the lord
@jeromemani4809
@jeromemani4809 4 месяца назад
நானும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை மேன்மை பாராட்டுகிறோம்
@Shanmugapriya-jt1kg
@Shanmugapriya-jt1kg 2 года назад
இயேசப்பா நீங்க இல்லையென்றால் நாங்கள் மண்ணோடு மரித்து இருப்போம் இவ்வுலகில் எங்களுக்காக ஜீவனை தந்து இரத்தத்தால் மீட்டு எடுத்த உம்மைப்போல ஒப்பான தெய்வம் இப்பூமியில் இல்லையப்பா எங்கள் மீது எவ்வளவு அன்பு பாசம் என் ஆத்தும நேசரே உம் சிலுவையை குறித்தே மேன்மை பாராட்டுவேன் 🙏🙏🙏😭😭😭😭உம் அன்பை ருசித்து பார்க்கையில் ஆனந்த கண்ணீர் அல்லேலூயா 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌நன்றி அப்பா பிதா
@manomano4247
@manomano4247 3 года назад
உங்க சிலுவையை நாங்க சுமக்கணும் அப்பா. எங்கள தகுதி படுத்துங்க அப்பா.
@kamalavijey21
@kamalavijey21 3 года назад
Thank you JESUS for the sweet song
@vincysamson5244
@vincysamson5244 3 года назад
Love u jesus
@vibinjoseph6232
@vibinjoseph6232 3 года назад
இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே உண்மை.
@RajendranRosemary
@RajendranRosemary 3 года назад
Amen
@sheebaravikumar7477
@sheebaravikumar7477 3 года назад
Amen
@reetakathir4206
@reetakathir4206 3 года назад
Correct 💯 Correct 💯 💯💯💯💯💯💯💯💯
@illamthedikalvichitharajeg5816
@illamthedikalvichitharajeg5816 3 года назад
Amen Amen
@sangeethasssnsangeethasend9106
@sangeethasssnsangeethasend9106 3 года назад
Nice song
@vimalasuganthi3264
@vimalasuganthi3264 2 года назад
இயேசு அப்பாவிற்கு மகிமை உண்டாகுவதாக அல்லேலூயா ஆமேன் 🙏🙏🙏
@tamilchristiandraft5121
@tamilchristiandraft5121 3 года назад
நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை குறித்தே மேன்மை பாராட்டுவோம்!!!!!!!
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen
@jesusjeniffer9104
@jesusjeniffer9104 3 года назад
Amen
@praveenabalasubramani6650
@praveenabalasubramani6650 3 года назад
Nice song akka
@rajarajeswarirajarajeswari5349
@rajarajeswarirajarajeswari5349 3 года назад
Amen amen
@anunarmadha4072
@anunarmadha4072 3 года назад
@@santhanarevathi9787 w2h🙂
@elizabethsunderraj1865
@elizabethsunderraj1865 3 года назад
Manniyungal endru sonnavarey fans like podunga
@sha7090
@sha7090 3 года назад
ஆமென் ஆண்டவரே உமது அன்பே மேலானது நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 3 года назад
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் ஆமேன் ஆமேன்
@pesgaming520
@pesgaming520 3 года назад
இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டும் தான் குறையில்லா அன்பு ♥️♥️♥️♥️♥️
@jayarani3658
@jayarani3658 3 года назад
Intha padal oru thadavaiku mel parthu aandavarin prasannathai unarthavarkal like pannunka
@godsson701
@godsson701 2 года назад
மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரை குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்.🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vinoth.G2002
@Vinoth.G2002 3 года назад
மனித அன்பு மாறினாலும் இயேசு கிறிஸ்துவின் அன்பு மாறாதது. ஆமென்❤️❤️❤️ I Love Jesus Christ.🙏
@jesusmanju8945
@jesusmanju8945 3 года назад
இயேசப்பா உங்கள் அன்பை எப்படி மறப்பேன். எங்களுக்காக இரத்தம் சிந்தி எங்கள் பாவத்தை மன்னித்து விடுதலை தந்த அன்பிற்காக ஸ்தேத்திரம்.ஆமென்.
@thabithaljoseph7979
@thabithaljoseph7979 3 года назад
என் இயேசுவின் அன்பினையே நான் மேன்மை பாராட்டுவேன்.. ஆமென் அல்லேலூயா
@susaichinna4900
@susaichinna4900 3 года назад
சிலுவை நாதரே ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் நன்றி அப்பா.
@shammi8725
@shammi8725 3 года назад
சிலுவை சுமந்திடுவேன்...இயேசுவுக்காய் பாடுகள் சகித்திடுவேன்.
@mrg7626
@mrg7626 3 года назад
Who all are come for kirubai Raja rhythmic and sweeton Anna music like here 😍😍👆👆
@g.aabirami906
@g.aabirami906 3 года назад
இயேசுவின் மகிமைக்காக நான் என்றும் பாடுகள் சகித்திடுவேன்.
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen 🙏🙏🙏🙏
@user-hz3gm3bp3s
@user-hz3gm3bp3s 2 года назад
ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம் எங்கள் சிலுவை நாதரே! எங்கள் மகிமையின் நம்பிக்கையே! ஆமென்.
@dineshkumarraj07
@dineshkumarraj07 3 года назад
எங்கள் பாவங்களை சிலுவையில் சுமந்து இரட்சிக்கும்படிக்கும் எங்கள் பாதுகாத்து வழி நடத்தி வருகிறீர் உமக்கு ஸ்தோத்திரம்
@sivadeepak7044
@sivadeepak7044 3 года назад
ஏசப்பா உங்க அன்புக்கு ஈடாக நான் என்னப்பா தருவேன்
@salomiS7
@salomiS7 3 года назад
இந்தப் பாடலைக் கேட்கும்போது எல்லாம் என்னையும் அறியாமல் அழுது விடுகிறேன் என் இருதயத்தை அதிகமாக தொட்ட ஒரு பாடல்
@CSKMANIGAMEING
@CSKMANIGAMEING 3 года назад
👌👌🤔👍👍👍
@sarasaelizabeth1732
@sarasaelizabeth1732 3 года назад
என்னையும்
@varadanv4761
@varadanv4761 3 года назад
@@CSKMANIGAMEING you know
@pradeepanponkumar9006
@pradeepanponkumar9006 8 месяцев назад
கர்த்தர் நன்மையானதை தருவார்
@stanlyleela3647
@stanlyleela3647 3 года назад
இயேசு அன்பு மட்டுமே உண்மை
@jansiwilson9876
@jansiwilson9876 3 года назад
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் சிலுவை நாதரே ஸ்தோத்திரம்
@ranibala3886
@ranibala3886 3 года назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல். சிலுவை எந்தன் மேன்மை
@augustina8380
@augustina8380 3 года назад
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் பாடல்கள் உள்ளத்தை உருக்கும் பாடல்கள் 👌
@aasha9854
@aasha9854 2 года назад
Yesapa nan ummai mattum maimai paradanum appa ennaka perumai aa eduthu podunga appa🖐🖐🖐🖐
@kingop05
@kingop05 3 года назад
எங்களுக்காக சிலுவையில் மரணித்த எங்கள் இயேசப்பா கோடாகோடி நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா அருமையான பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நன்றி டாடி ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@rithikasankar1632
@rithikasankar1632 3 года назад
Siluvai anbu periyathu
@CSKMANIGAMEING
@CSKMANIGAMEING 3 года назад
நான் மே ன் மை பா ர் ட் டு வே ன் இ யே ச ப் ப ஆமென் 🙏🙏🙏prasie tha lord 😁😁😁😄😀😊
@CSKMANIGAMEING
@CSKMANIGAMEING 3 года назад
👍
@skalamthi1898
@skalamthi1898 3 года назад
இயேசப்பா உங்க. அன்பு மட்டுமே உன்மையானது உலக. அன்பு மாயை
@sherbinsherbin4586
@sherbinsherbin4586 3 года назад
இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே உண்மை.....
@meimarai
@meimarai 3 года назад
சிலுவை எந்தன் மேன்மை! சிலுவை எந்தன் அடைக்கலம்! ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்! சிலுவை நாதரே ஸ்தோத்திரம்! 👌👌👌👌
@jannathulmusamila8942
@jannathulmusamila8942 3 года назад
இயேசுவின் அன்பு மற்றுமே உம்மை
@rajagopalgopal1316
@rajagopalgopal1316 3 года назад
இயேசுவின் அன்பே உன்மை உள்ளது ஆமென் 🎤🚶‍♀️🙏
@shajin5036
@shajin5036 3 года назад
Appa unga anbirku munnal eathuvum pearithillai yeasappaaa love u pa
@EstherYesodha-vh8jf
@EstherYesodha-vh8jf 2 месяца назад
Yessappa ummai maathiram naan maenmai paraatuven Appa. Thank you Jesus.
@devarajganasekar8843
@devarajganasekar8843 3 года назад
சிலுவையை குறித்து மேன்மை பாரட்டுவேன்
@rubilaj8265
@rubilaj8265 Год назад
7 சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். சங்கீதம் 20
@anujenifer9847
@anujenifer9847 3 года назад
Umadhu menmai yae enaku podhum
@godwinjoel9402
@godwinjoel9402 3 года назад
இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறோன்றும் இல்லையே
@arokyamary5890
@arokyamary5890 3 года назад
நான் நினைச்சே அண்ணா நீங்க சொல்லிட்டீங்க 😊😊ஆமென்
@rajarajeswarirajarajeswari5349
@rajarajeswarirajarajeswari5349 3 года назад
Amen amen dear
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen 🙏🙏🙏💓💓
@lakshmanan3912
@lakshmanan3912 3 года назад
Na hindu va iruntan ipom christin akitan pls enaku prayer panunka
@abishraj8302
@abishraj8302 3 года назад
👍
@propheticvoice6284
@propheticvoice6284 3 года назад
Sure bro
@reshmar5215
@reshmar5215 3 года назад
God bless you
@reshmar5215
@reshmar5215 3 года назад
We will pray for you
@lakshmanan3912
@lakshmanan3912 3 года назад
@@reshmar5215 charchku pokamutiyala etavatu thatankal vanturutu charchku pona tana prayar pana mutium but enala mudiyala etavatu thatankal vanturutu
@hvroker4595
@hvroker4595 3 года назад
மேன்மை பாராட்டுவேன்🙏🙏🙏🙏 ஆமென்
@jaslinbabitha1987
@jaslinbabitha1987 3 года назад
உண்மையா இயேசுவின் அன்பை தவிர வேறே மேன்மை ஒண்ணும் இல்லை
@salomimuthudaniel2261
@salomimuthudaniel2261 3 года назад
சிலுவை எந்தன் மேன்மை... சிலுவை எந்தன் அடைக்கலம்... ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்... சிலுவை நாதரே ஸ்தோத்திரம்... wonderful song 🥰🥰🥰
@sumethra5236
@sumethra5236 3 года назад
👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@ShamSham-ht3nh
@ShamSham-ht3nh 3 года назад
Yesuvin anbu
@ShamSham-ht3nh
@ShamSham-ht3nh 3 года назад
Yes bro
@girijajancydavid1526
@girijajancydavid1526 3 года назад
என் தகப்பனின் அருமையான பாடல் என் அப்பாவின் மகிமை யாருக்காக நமக்காக🌹🌹அவர் நமக்காக உயிர்விட்டார் நாம் வாழ்கிறோம் நன்றி அப்பா நன்றி🙏
@glorypunitha1631
@glorypunitha1631 2 года назад
என் மீட்பர் இயேசப்பா இன்றும் உயிரோடு இருக்கிறார்.
@ananthd6318
@ananthd6318 3 года назад
பாடல் மிகவும் அருமை இந்தப் பாடலை தந்த இயேசுவுக்கு நன்றி பாடல் வெளிவரக் காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@rathnamoses4500
@rathnamoses4500 3 года назад
என் இயேசப்பாவின் அன்புக்கு ஈடாய் ஒன்றும் இல்லை. அவரே என்‌ நேசர் பாடல் 👍👍
@aruljoshva4698
@aruljoshva4698 3 года назад
Amen...மேன்மை பாரட்டுவேன்... இயேசுவின் அன்பினையே மேன்மை பாரட்டுவேன்.... Glory to Jesus Christ...
@samdharshan1475
@samdharshan1475 Год назад
உலகம் (அவராலே) என் இயேசு✝🕊 கிறிஸ்துவாலே எனக்கு சிலுவையில் அறையுண்டிருக்கிறது. நானும் இந்த உலகத்திற்கு ( கண்களின் இச்சை, மாமிசத்தின் இச்சை, ஜீனத்தின் பெருமை) சிலுவையில் அறையுண்டு இருக்கிறேன்.
@susaichinna19
@susaichinna19 3 года назад
சிலுவை எந்தன் மேன்மை .சிலுவை எந்த ன் .அடைக்கலம் சிலுவை நாதரே ஸ்தோத்திரம் ஆமேன் .
@sunitavijay4709
@sunitavijay4709 3 года назад
Yesuvin anbu mattume unmayanathu
@aishk7637
@aishk7637 3 года назад
தேவன் தந்த இனிமையான குரல் அருமை Praise the lord Jesus ❤️🙏
@bawya13s.r80
@bawya13s.r80 3 года назад
Super song 👌
@pearlingeorge8977
@pearlingeorge8977 3 года назад
Video la irukuravanga paata paadala . Praiselin stephen nu vera yaaro padirukaanga. Athu video la irukurvanga ila bro
@pearlingeorge8977
@pearlingeorge8977 3 года назад
The sister in the video is Ashley sister who didnt sing the song. Really this song is sung by Praiselin Stephen sister. Then why Ashley sister is in the video??🤔🤔🤔
@aishk7637
@aishk7637 3 года назад
@@pearlingeorge8977 okayy 👍
@jeyaparathi1408
@jeyaparathi1408 3 года назад
l love you jesus nice song
@hemihemi2366
@hemihemi2366 3 года назад
இயேசுவின் அன்பு ஒன்று மட்டுமே மாறாதது சிலுவையின் மே ன் மை alavidamudiyathathu
@revathijr1314
@revathijr1314 3 года назад
Love 💕😘 you JESUS thanks appaaaaaa for your love 💕😘💕😘💕😘💕😘💕😘
@jaykumarjaykumar959
@jaykumarjaykumar959 5 месяцев назад
Super I like it
@subhashinig5190
@subhashinig5190 3 месяца назад
Nice voice all glory to our almighty only amen amen hallelujah
@saranyasathyapriyarohith3509
@saranyasathyapriyarohith3509 3 года назад
ashley akka voice suuuuuper
@riya-gu2vn
@riya-gu2vn 3 года назад
Amen amen Daddy ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jashy321
@Jashy321 5 месяцев назад
Amen... Nice song.... Thank you Glory to Jesus appa !!!
@jesusmyfather5676
@jesusmyfather5676 3 года назад
Praise the Lord praise the Lord praise the Lord
@deepa6874
@deepa6874 2 года назад
Praise the lord😇😇 Naangal engal devanai mattumae Menmaiparattuvaen 😘😘😘AMEN🙏
@beulahbeu7409
@beulahbeu7409 3 года назад
என் இயேசுவின் அன்பை மேன்மை பாராட்டுவேன். ....
@jesijesus1441
@jesijesus1441 3 года назад
Akka Unga starting Ku enoda Valthukal
@johnmurthy1192
@johnmurthy1192 3 года назад
Super Jesus song
@joycemary6283
@joycemary6283 3 года назад
மிகவும் சீக்கிரத்தில் கற்றுக்கொள்ளலாம்!!!! அழகான பாடல் 😇🙏👍
@p.chithirairajan7329
@p.chithirairajan7329 3 года назад
Yes.
@pearlingeorge8977
@pearlingeorge8977 3 года назад
The sister in the video is Ashley sister who didnt sing the song. Really this song is sung by Praiselin Stephen sister. Then why Ashley sister is in the video??🤔🤔🤔
@leenadurai8526
@leenadurai8526 3 года назад
Yes
@Johnganesan2001
@Johnganesan2001 3 года назад
True love jesus love ♥️
@aaron14212
@aaron14212 3 года назад
Umathu anbai naan entrum ninaika kurubai tharum ....amen🙏🙏
@shanthi3672
@shanthi3672 3 года назад
ஜீவனுள்ள தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
@natarajanm6886
@natarajanm6886 3 года назад
2 Corinthiyar 10/17.Kalatheyar 1/10. 6/14.Tq.Br.MCL.I pray your Uliyam &J.R.Prayer Team.Tq.JESUS.
@godsavetheworldtoday4139
@godsavetheworldtoday4139 3 года назад
Clear voice of Praiselin Stephen. Congrats. Greatly sung Praiselin Stephen
@spendtimeuseful9450
@spendtimeuseful9450 3 года назад
Yes. Sung well
@pearlingeorge8977
@pearlingeorge8977 3 года назад
The sister in the video is Ashley sister who didnt sing the song. Really this song is sung by Praiselin Stephen sister. Then why Ashley sister is in the video??🤔🤔🤔
@villageexplorer3283
@villageexplorer3283 2 года назад
@@pearlingeorge8977 Please confirm 💯% before add comments. Thank you sister.
@EstherYesodha-vh8jf
@EstherYesodha-vh8jf 2 месяца назад
Very nice song. Thank you Jesus.
@abhijames5194
@abhijames5194 3 года назад
Super Jesus super 👌
@jasshlinjessica
@jasshlinjessica Год назад
Amen.Jesus Appa.🙏🙏🙏
@chitras6309
@chitras6309 3 года назад
I love my Jesus🙏🙏🙏🙏
@preethi99sridhar36
@preethi99sridhar36 3 года назад
Praise god🙏 Ashily akka nice ka
@jesusjacobrajaraja3601
@jesusjacobrajaraja3601 3 года назад
AMEN AMEN ✝✝⛪⛪🙏🙏🙏👏👏
@gopalakrishnans707
@gopalakrishnans707 3 года назад
ஆமென் அல்லேலூயா நன்றி
@pulenthiranmaryrishani9258
@pulenthiranmaryrishani9258 3 года назад
யேசுவே நீரே என் மேன்மை
@anandhipillay8557
@anandhipillay8557 3 года назад
Aam appa menmai parattuvom nandri thahapane
@s.benilasajith213
@s.benilasajith213 3 года назад
Siluvai enthan adaikalam, 🙏🙏 Amen yesappa um anbirkaka umakku sthothiram 🙏
@karnarupini7023
@karnarupini7023 2 года назад
Than you for Very very very nice song God bless you
@sksan8255
@sksan8255 3 года назад
Amen jesappa soththiram 🙏🙏🙏❤❤❤
@chella4308
@chella4308 2 года назад
Jesus name above all name
@jobamiandrew9459
@jobamiandrew9459 3 года назад
நாம் எப்பொழுதும் ஆண்டவரின் வறுகை வறை அவருடைய சிலுவை தியாகத்தை நினைவுகூறும் படி ஆவியானவர் நம்மை ஏவுதல் படுத்துவாறாக.
@violetamma2381
@violetamma2381 3 года назад
Amen
@holyspiritjesuschristminis4430
@holyspiritjesuschristminis4430 3 года назад
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@m.geetham.geetha3559
@m.geetham.geetha3559 3 года назад
Super song for sing, thank you jesus and jesus redeems and mohan c uncle tq very much jesus me and my sister going to sing this song in our church on Good Friday.
@fortzionministry131
@fortzionministry131 3 года назад
Super song
@antonyjohn215
@antonyjohn215 Год назад
Thank you JESUS
@diyajerson2526
@diyajerson2526 3 года назад
Siluvai enthan menmai🙏
@muralis5681
@muralis5681 3 года назад
Praise the lord super song my children two of them going to sing this song in our church on good Friday.
@serask6883
@serask6883 3 года назад
Yesappa neer matum pothum appa
@k.anushavasanthi3408
@k.anushavasanthi3408 3 года назад
Hi haley akka I see you vbs class project work this song is very very nice I like you akka
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
Jesus Yesappawe all love you Father Yes Amen
Далее
Woman = best friend🤣
00:31
Просмотров 2,6 млн
🛑самое грустное видео
00:10
Просмотров 157 тыс.
Woman = best friend🤣
00:31
Просмотров 2,6 млн