Тёмный

மேள தாள வத்தியம் முழங்க என்னை வர வேற்ற மக்கள் 🥹 | இப்படி ஒரு அன்பு ஐயோ கடவுளே கண் பட்டு போயிரும் 😱 

Voice of Anushan
Подписаться 185 тыс.
Просмотров 43 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 День назад
இந்த சிறிய வயதில் எவ்வளவு மதிப்பு பெருமை. எளிமையான இயல்பு கருணை நிறைந்த மனம். இ‌ந்த சிற‌ப்பு எல்லாம் இறைவன் கொடுத்த வரம். Anushan இன்று போல் என்றும் வாழ்க. ❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju День назад
ரதி சிஸ்ஸின் இதயக்கனி... இயலாம இருந்த போதும் ஓடியோடி உதவிய அன்புக்கரங்கள்... எங்கள்... உங்கள்... சூப்பர்ர்ர் ஸ்டார்ர்ர் அனுஷனுக்கு கோடி வாழ்த்துகளும்...!!🪔🙏🪔 பாராட்டுகளும்...!!👌💯👌 வாழ்க வளமுடன் அனுஷன்/மிது....!!💐🙏💐 PS: எங்கள் சூப்பர் ஸ்டாரை கௌரவித்த காயத்திரி கலையகத்திற்கு கோடி நன்றிகள்...!!!!!💯🙏💯
@mymahadevanmaha1845
@mymahadevanmaha1845 День назад
மாபெரும் சபை தணில் நீ நடந்தால் அனுஷான் உனக்கு மாலைகள் வில வேண்டும் ஒரு மாசு குறையாத மன்னவன் இவன் என்று உலகம் போற்றி புகழ வேண்டும் எங்கள் ஈழத்து சூப்பர் ஸ்டார் அனுஷம் தம்பி வாழ்க தமிழ்நாடு சேலம்
@satgunadevikurusamy7221
@satgunadevikurusamy7221 День назад
வணக்கம் அனுஷன் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி பிறந்த மண்ணுக்கும் அன்னைக்கும் பெருமையைத் தேடி நிற்க வேணும் என்று மனதார வாழ்த்துகிறேன் 🎉💕💐👍🤝.
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 День назад
மகனே இன்னும் இன்னும் உச்சம் தொட வாழ்த்துக்கள் 🥰⭐⭐⭐⭐⭐
@ArunRitharithan
@ArunRitharithan День назад
அனுஷம் நீங்கள் மென்மேலும் வளர்த்துக்கிட்டே போவீர்கள் சூப்பர் சூப்பர்
@t.ela-uk425
@t.ela-uk425 День назад
உன்னை நேசிக்கும் உறவுகளில் நானும் ஒருவராய் உன் உயர்வு கண்டு மனம் பெரும்மகிழ்ச்சியில் இன்று❤❤❤❤ வாழ்த்துக்கள் மகனே🙏🙏🙏 தொடரட்டும் உன்சேவை...
@MaxcomSalesa
@MaxcomSalesa День назад
Very. Very. Nice. அனுசன் எல்லாம் உங்கள். அம்மாவின். வளர்ப்பில். உள்ளது. எல்ல. புகழ்லும். அம்மாவுக்கு. சேரும்.
@Ssramesh1505
@Ssramesh1505 День назад
அனுஷன் , எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது. உங்களை பெற்றெடுத்த தாய் என்ன தவம் செய்தாரோ? நீங்கள் ஒரு கடவுளின் குழந்தையப்பா. உங்களோடுஎப்போதும் கடவுள் துணையாக இருப்பார் மகனே! வாழ்த்துக்கள். ஒவ்வொரு தாய் உள்ளமும் வாழ்த்திக்கொண்டே இருக்கும்.
@rameshvellaikannu3471
@rameshvellaikannu3471 День назад
தம்பி அனுஷன் உண்மையிலேயே இதை பார்க்கும்பொழுது எண் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது உனது பணி சிறக்க வாழ்த்துகிறேன் அன்புடன் KRV. இரமேஷ்❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤
@vasanthinigunalingam3
@vasanthinigunalingam3 День назад
வாழ்த்துகள் அனுசன் விது மேன்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள் .
@KamaleswaryKamaleswary-zi5rx
@KamaleswaryKamaleswary-zi5rx День назад
சூப்பர் அனுசன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤😊😊😊🎉🎉🎉❤❤❤ இயேசு துணை இருப்பார் ஆமென்
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 День назад
வாழ்த்துகள். அனுஷான் வாழ்த்துகள். அருமை வெற்றிக்கு..வாழ்த்துகள் எங்கள். மலையகம்.. பக்கம் வந்ததுக்கு. நன்றி🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@sarathatheviamirthalinga-vl1kf
அனுஷன்❤ உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டார்கள். இப்ப தெரியும் என்ன தகுதி இருக்கிறது என்று👋 வாழ்த்துக்கள் தம்பி❤ உங்களை பெற்றெடுத்த ரதியம்மாவுக்கும் நல் வாழ்த்துக்கள் 💐
@winnisathees6699
@winnisathees6699 День назад
👏 👏 👏 வாழ்த்துக்கள் அனுஷான் இப்படியே எல்லாரும் சிறுவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தினால் சிறுவர்கள் துஷ் பிறயோகம் முற்றிலும் மாறும் உண்மைக்கு உயர்வு உண்டு 🤝GBU pa
@r.vishnuganth1127
@r.vishnuganth1127 День назад
நாங்களும் பெருமிதம் கொள்கிறோம் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤அனுஸான் அம்பேவள சிவமூர்த்தியை பார்ப்பீர்களானால் இன்னும் சந்தோசப் படுவோம்
@VizhimathiRajkumar
@VizhimathiRajkumar День назад
❤❤❤
@Thilaga7873
@Thilaga7873 День назад
அன்புள்ள மகனே இனிமையாக வாழ இதயத்தால் வாழ்த்துகிறேன் ஆனந்தமாக வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் மகிழ்ச்சியாக வாழ மனதார வாழ்த்துகிறேன் நீண்ட ஆயுளோடும் நீங்கா புகழோடும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤
@EstharMaliy
@EstharMaliy День назад
Thankam enakku இந்த நிகழ்ச்சியை பார்த்து சந்தோஷம் தாங்க முடியாமல் aanaththa கண்ணீர் தான் வருகிறது நீங்கள் pootrapada வேண்டிய ஒரு Thankam ❤❤❤❤❤❤❤❤❤
@kamalamramankutty
@kamalamramankutty День назад
ரொம்ப ரொம்ப ❤சந்தோசம் தம்பி வாழ்க வாழ்க வளமுடன் மலேசியவில் இருந்து பார்கின்றேன்❤ தயவு சேய்து கோல் பன்னமுடியுங்கள தம்பி அனுஷ்சன் மகனே வாழ்க.❤❤❤❤❤❤❤❤
@teyak1472
@teyak1472 День назад
Hi Anushan, உங்கள் பேச்சுத்திறமை மிகச் சிறப்பாக இருந்தது. சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த கௌரவம் எல்லாம் உங்கள் அம்மாவிற்குத்தான் சேரும். உங்களை நல்லபடியாக வளர்த்திருக்கிறா. உங்கள் பண்பான நேர்மையான குணத்திற்கு நீங்கள் இன்னும் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என மனமாற வாழ்த்துகிறேன்!🙏❤️ மிதுவையும் அறிமுகப்படுத்தியது👌 உங்கள் இருவரின் சேவைகள் நல்லபடியாக தொடர வாழ்த்துக்கள்!🙏❤️❤️❤️
@jeganmorin4151
@jeganmorin4151 День назад
ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். ஆமென் மகன்(அனுஷன்) மிது இருவருக்கும் கர்த்தருடைய சித்தத்தின் படி வாழ்த்துக்கள்
@SivaTharsiny-c1e
@SivaTharsiny-c1e День назад
வாழ்த்துக்கள் அனுசன். உங்கள் நல்ல மனதுக்கு நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறோம்.
@RahulNizar
@RahulNizar День назад
சிவனேந்தி அம்மா நிங்க உங்களுடைய குடும்பத்தினர் அனைவரும் நீடுடி காலம் வாழ இறைவனை வேண்டுகிறோம் ❤❤❤❤
@vijidoss9937
@vijidoss9937 День назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சந்தோசம் சொல்ல முடியாத சந்தோசம்வாழ்த்துக்கள் கடவுளின் மகனே ரொம்ப ரொம்ப சந்தோஷம் சொல்ல வார்த்தைகள் இல்லை
@rasuaraj528
@rasuaraj528 День назад
அனுஷனின் சேவைகள் மிகப்பெரிய மதிப்புக்குரிய சிறந்த சேவைகளாகும் இறைவனின் அன்புக்குரிய திரு.அனுஷன் அவர்கள் நீடூழி காலம் வாழ்க ...❤❤❤🙏😊
@vanitha.s2111
@vanitha.s2111 День назад
பெருமையாக உள்ளது அனுஷன் தமிழ்நாடு திருச்சிராபள்ளி மாவட்டம் மணப்பாறை வாழ்த்துக்கள் உறவுகளே கல்வி தந்தை நிங்கள் வளமுடன் நலமுடன் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Srimuralijesus
@Srimuralijesus День назад
சூப்பர் இதேபோல மேலும் மேலும் நீங்கள் வளர தக்கதாக உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@ilamaran8527
@ilamaran8527 День назад
இக்காணொளி உங்கள் நற்செயலுக்கு கிடைத்த பரிசு.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤❤❤
@tamilarasim5783
@tamilarasim5783 День назад
வாழ்த்துக்கள் அனுஷன். மேலும் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்..
@sharmilagaffar5876
@sharmilagaffar5876 День назад
மகன் அனுசான், உண்மையாகவே சந்தோசமாக இருக்கு. உங்கள் காலை பிடித்து இழுத்து விட வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு தர்ம அடி. இறைவன் இருக்கின்றான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்லது நினைத்தால் நன்மையே வந்து சேரும். வாழ்த்துக்கள் வளமாக வாழ!❤
@SivaNanthan-o7q
@SivaNanthan-o7q День назад
அனுசன் தம்பி உங்கலை எப்படி வாழ்த்துற என்று தெரியவில்லை ஆனாலும் மிக பெரிய ஆனந்த 😭வாழ்த்துகிறேன் 💯💯💪💪💐💐💐
@GunashegaramKumuthini-rr8kw
@GunashegaramKumuthini-rr8kw День назад
நும்பணிதொடரவாழ்துகள்.தம்பி அனுஷான்.எல்லாப்புகழும் ரதி அம்மா விற்கே.
@SinthuSinthu-po2tg
@SinthuSinthu-po2tg День назад
வாழ்த்துக்கள் அனுசன் கடவுள் உங்களுக்கு எப்பவும் துணை இருப்பார்.
@vasanthy2015
@vasanthy2015 День назад
வாழ்த்துகள் அனுஷான்& மிது💕 உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும். 🥰
@sdfdsdf8675
@sdfdsdf8675 День назад
வாழ்த்த்துக்கள் அனுசன்
@surendrarajani
@surendrarajani День назад
அனுசான் இந்த பாராட்டு உங்களுடைய கருணை நிறைந்த மனம். இது தொடர்ந்து நீடிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...💯💯
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 День назад
அனுசனுக்கு பேச சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை ,super மிக்க சந்தோசமாக இருக்கிறது, வாழ்த்துக்கள் அனுசன்.
@SriRavi-uf9tj
@SriRavi-uf9tj День назад
வாழ்துகள் அனுசன்
@lakmelool2976
@lakmelool2976 День назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ௮னுசன்❤ கர்த்தர் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக🙏🙏 ❤❤❤
@SaravanasivaSelvy
@SaravanasivaSelvy День назад
Congratulations Anushan ❤🎉🙏👍🙏🙏🙏
@jul3202
@jul3202 День назад
அனுசன் பல்லாண்டுவாழவாழ்த்துகறேன் தோன்றில் புகழோடு தோன்றுக நன்றி
@Sattalite177
@Sattalite177 День назад
🙏🏿அனுஷன் வணக்கம்🙏🏿 ஓடு ஓடு வேகுதுறம் இருக்கு இடம் அனுஷன் 🙏🏿வாழ்க வளமுடன்🙏🏿
@PaneerSelvam-l4g
@PaneerSelvam-l4g День назад
அனுசன் நீங்கள் கடவுள் தான் நம்ம உறவுகள் மிகவும் உச்சமாக வரவேற்பு செய்தார்கள்
@Alavaikalaikaran
@Alavaikalaikaran День назад
‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'- பாரதியின் வரிகளுக்கு வாழும் சாட்சியாய் அனுஷனின் பணி தொடரட்டும். வாழ்த்துகள் தம்பி ❤❤❤
@DeenAchu-o3r
@DeenAchu-o3r День назад
‌வாழ்துக்கல் அல்லாஹ் அருள்புரிவான்
@subathirashanmugathasan3605
@subathirashanmugathasan3605 День назад
அனுஷன் வாழ்த்துக்கள் அன்பு பாசம் கருணை கொண்ட மனம்ரதி அம்மாவின் மகன் சூப்பர் சின்ன சிறு பிள்ளைகள் வாழ வைக்கும் எங்கள் அனுஷன் கடவுள் துணை இருப்பர் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@KethseejalAjanthini
@KethseejalAjanthini День назад
உங்கள் உண்மையும் உதவியும் உழைப்பும் மேலானது இதன் உயர்வுகள் இன்னும் அதிகம் கிடைக்க ஜெபிக்கிறேன்அண்ணா
@kumarasamyvijayakumar8094
@kumarasamyvijayakumar8094 День назад
வாழ்த்துகள் அனுஷன்🌺இந்த கெளரவங்கள் ரதி அம்மாவிற்கு தேடி கொடுத்த பெருமை. சந்தோஷம்.
@kamaleswarypasupathy7140
@kamaleswarypasupathy7140 День назад
❤❤❤❤❤❤👍👍👍👍👍👍அனுஷன் டா 👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🥰🥰வாழ்த்துக்கள் செல்லகுட்டி
@kaspacolonykattumannarkoil3309
சூப்பர் தங்கம் வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤
@RahulNizar
@RahulNizar День назад
அனுசன் ❤❤❤❤❤
@kala3499
@kala3499 День назад
அனுசன் உங்கள் சேவை மென் மேலும் வழர்க வாழ்த்துக்கள் .
@GasthureeThanam-bq1cy
@GasthureeThanam-bq1cy День назад
சிறுவயதில் கல்வி அறிவும் நல்லொழுக்கமும் கற்றால் காலத்திற்கும் மாறது.எதிர்காலத்தில் நாட்டில் நற்பிரயையாக வருவார்கள். சிறுவர்களுக்கான முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉. துவன்டு போகாமல் இப்படியான நல்ல முயற்சி எடுத்தமைக்கு நல் வாழ்த்துக்கள். இப்படிப்பட்டவர்களை கௌரவிப்பது மிகவும் அவசியம். நன்றிகள் 🙏 உங்கள் சேவை தொடரட்டும்
@ThuraisingamPirabashan-di4gi
@ThuraisingamPirabashan-di4gi День назад
மிகவும் சிறப்பு வாழும் போதே வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் வளர்க மக்கள் பணியுடன்
@DianDian-e9e
@DianDian-e9e День назад
Makan anuchan santhosam nanri god bless you
@rasaiyadevaraj9535
@rasaiyadevaraj9535 День назад
மிக்க நன்றி அனுஷன் உங்கள் வருகை எமக்கு பெருமை 🙏
@MarytheresaJeyarajah
@MarytheresaJeyarajah 22 часа назад
வாழ்த்துகள் அனுசன்.❤❤❤❤❤
@PremKumar-y8p5p
@PremKumar-y8p5p День назад
வாழ்த்துக்கள் அனுஷம் தம்பி உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்❤❤❤❤❤❤❤❤❤
@Rameshdoha212
@Rameshdoha212 День назад
வாழ்த்துகள் 🎉 தம்பிகளா!கரு.ரமேஷ் பகைரன்.
@rajahs500
@rajahs500 День назад
அனுஷம் தம்பி நீங்கள் மேலும் மேலும் முன்னோக்கிச் செல்வீர்கள் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள்
@vasantharasasivathasan5805
@vasantharasasivathasan5805 День назад
என்றும் இ‌ன்று போல் உயர வேண்டும். ❤❤❤❤❤
@sathushikajeevarajah8398
@sathushikajeevarajah8398 День назад
தம்பி உங்களது. பணி. தொடர வாழ்த்துகின்றேன் கடவுள். என்றுமே. உம்முடன். கூட. இருப்பார்
@MurthiMurthi-pf8tr
@MurthiMurthi-pf8tr День назад
வாழ்த்துக்கள் அனுசன் மிது இருவருக்கும் வழ்த்துக்கள்🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻
@SivanathanSivarajah-vv6cu
@SivanathanSivarajah-vv6cu День назад
வாழ்த்துக்கள் அனுஷன் மிது இதைப்பார்க்க தம்பி பத்தி எரியும் அனுஷன் எதையும் யோசிக்க வேண்டாம் இன்னும் பல வாழ்த்துக்களும் நல் மரியாதையும் கிடைக்கும் தம்பி வாழ்க வளமுடன்.
@KirushanthanKirushanthan-l6f
@KirushanthanKirushanthan-l6f День назад
ஒரு சில யூரிப் மார் அழைக்கவில்லை என்று மனவருத்தமா எல்லாம் வீடியோ போடுகிறிறார்கள் உதாரணம் sk.... உங்களின் வளர்ச்சியை என்னி மிகவும் ஆனந்தம் அடைகின்றேன் இதைவிட மென்மேலும் வளர்ந்து வர வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்கள் ❤❤❤
@KarunaivelKumarakulasingam
@KarunaivelKumarakulasingam День назад
Ñn
@rajahs500
@rajahs500 День назад
Me too
@prabaPraba-13
@prabaPraba-13 День назад
@@KirushanthanKirushanthan-l6f me to
@rosepirabusenthil1227
@rosepirabusenthil1227 День назад
Super 🎉🎉🎉
@jameschristie6270
@jameschristie6270 День назад
Anushan , this is your first step towards a bright future. I think that you are the first youTuber to have been honoured in Sri Lanka in a higher level. You, be sure that very soon you will ver soon reach the pinnacle of your profession. God bless you and your mom.
@AbishekTharun-h4m
@AbishekTharun-h4m День назад
அனு செல்லமே உண்மையிலே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த வீடியோவை பாக்குறப்ப வாழ்க தம்பி வளமுடன் கடவுள் துணை உங்களுக்கு என்னைக்கு இருப்பார் நன்றி தம்பி எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ன சொல்றது போல எல்லாப் புகழும் பெருமையும் உங்களுக்கும் அம்மாவுக்கு❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤
@shanthim5993
@shanthim5993 День назад
❤❤ அனுசன் மகன் என்ன சொல்லுறது ரோம்ப சந்தோஷம் நான் படித்த பாடசாலைக்கு வந்துறிக்கிஙக இது எங்க ஊர் அனுசன் உங்களுடைய சித்தம் இந்த நாடு முழுவதும் செயல் பட வேண்டும் வாழ்த்துக்கள் மகன் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் என்றும் கிடைக்க என் மனதார வேண்டுகிறேன்❤❤❤
@lucrasiamaditheen5291
@lucrasiamaditheen5291 18 часов назад
அனுசன்super star❤❤❤❤❤
@palapuspanathan
@palapuspanathan День назад
இப்படித்தான் இருக்கவேண்டும் ஊடகம் அதை அப்படியே செய்துவரும் அனுஷன் அவர் அப்படி அப்படித்தான் வாழ்கிரார் இவர் இப்போ தெய்வத்தின் ஆசி பெற்ற தெய்வத்தாயாக திகழும் அன்புச்செல்வம் இவரை வாழ்த்த வார்த்தைகள் கிடைக்கவில்லையே என்ற கவலையில் வாடும் ஒரு அன்பன்.
@PartheepanMayoori
@PartheepanMayoori День назад
Vaalthukkal thampi
@sellathuraikanaganayagam-zy7sd
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனுஷன் ரதி அம்மா ஒரு கவலையும் இனி வேண்டாம் 👍👍💐💐👌👌🇨🇭🇨🇭
@mohanadasarumainayagam2114
@mohanadasarumainayagam2114 День назад
செயல் வீரன் அனுஷான் உனக்கு ஆண்ணடவன் என்றும் துணை இருப்பார் வாழ்த்துக்கள்.
@NathanDarshi
@NathanDarshi День назад
வாழ்க வாழ்க அனுஷன் உயர உயர பறக்க எங்கள் ஜெபம் உங்களுக்கு ❤❤
@K.S.K.jy3lf
@K.S.K.jy3lf День назад
நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖💖💖💝💖💖🫶👏👏👏👏👏👏
@JellybeanPhonecity-dt2sm
@JellybeanPhonecity-dt2sm 9 часов назад
அனுசன்மிகசந்தோசமாக இருக்குமென்மேலும்உயர்வாய்வாழ்ந்துக்கள்
@VignesSutha
@VignesSutha День назад
அனுஷன் வாழ்த்துக்கள் 🎉👌👌👌
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 День назад
மிகவும் அருமை அனுசன்
@P.suventhiran
@P.suventhiran День назад
Vaalthukkal Vaalthukkal ❤❤
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 День назад
எங்கள் மகன் அனுசன் தம்பிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மெய் சிலிர்த்துப்போனோம் இவரை பெற்ற ரதி அம்மாவை. பெருமைப்படுத்தியுள்ளார் மகன் அனுசன் உங்கள் வளர்சி இன்னும் மேலும் வளர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@SriKajee-bc1df
@SriKajee-bc1df День назад
அனுஷன் சூப்பர் 👍👍👍 உங்கள் வெற்றி இன்னும் இன்னும் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏
@SabeskaranKamaliny
@SabeskaranKamaliny День назад
வாழ்த்துக்கள் அனுசன்❤❤❤
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 День назад
தம்பி அனுசன் சமூக சேவை ய தன் வாழ்க்கை அனுபவத்தின் ஊடா அர்ப்பணிப்பு மிக்க இறைவன் பணி யை, தன் பேச்சு திறமை ய ஆயுத மா ஏந்தி சிறப்பாக செய்து வரும் அனுசன் தம்பி மென் மேலும் உயர வாழ்த்துக்கள், தமிழ் நாட்டு தமிழன்,,
@ThujeepanThujee
@ThujeepanThujee День назад
Valthukal god blessed you
@RupanRupan-m5i
@RupanRupan-m5i День назад
வாழ்த்துக்கள் அனுசன்🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@iyathuraijasikaran1513
@iyathuraijasikaran1513 День назад
உண்மையில் மிக சந்தோசமாயிருக்கு அனுசன் வாழ்த்துக்கள் இன்னும் மேன்மேலும் உங்கள் பணிகள் வளரட்டும் ❤❤❤
@subburajc9563
@subburajc9563 День назад
வாழ்த்துக்கள் தம்பி தமிழ்நாடு
@SaviSavi-x4v
@SaviSavi-x4v День назад
Innum menmelum valara valththukinrom
@mariathasanjohn
@mariathasanjohn День назад
வாழ்ந்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 День назад
உண்மையில் மிக சந்தோசமாயிருக்கு அனுசன் வாழ்த்துக்கள் இன்னும் மேன்மேலும் உங்கள் பணிகள் வளரட்டும் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@yogeswaryKrish
@yogeswaryKrish День назад
Anusan thampei valthukal paratukal uhaludija savaiku keiditha paresu valthukal valthukal valthukal anusan thodaratum uhaludija panei nantrei anusan
@kinsanniru8626
@kinsanniru8626 День назад
Valthugal thampi 🎉🎉🎉 God bless you 🙏
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 День назад
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் மகிழ்ச்சி நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@humanityprevails2273
@humanityprevails2273 День назад
Anushan Great service and care to children. God will Bless You. London.
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks День назад
💐💐வாழ்த்துக்கள் தம்பி
@veeramanijaya1042
@veeramanijaya1042 День назад
Anna vanakkam Anna Vazthukkal super Anna veeramani tamilnadu
@malasuthakaran1289
@malasuthakaran1289 День назад
Hi அனுஷன் உங்களை நினைக்க பெற்றுமையாக உள்ளது
@immanuvel.pponmalar.i9138
@immanuvel.pponmalar.i9138 День назад
❤❤❤🎉🎉 அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே🎉🎉🎉
@AlagarsamyDilany
@AlagarsamyDilany 21 час назад
வாழ்த்துக்கள் அனுசன் ❤
@malarvaanythangavelu2050
@malarvaanythangavelu2050 День назад
Super anna vallthukal❤❤❤🎉
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 День назад
வாழ்த்துக்கள் அனுஷன் ❤❤
@Sk.Sharoon
@Sk.Sharoon День назад
வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் ❤️❤️❤️❤️
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 День назад
Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Далее
Kutty Chutties Episode 1
19:24
Просмотров 14 млн
🙏🙏🙏🙏👍❤❤
5:08
Просмотров 10 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 697 тыс.