Тёмный

மேஷம் தசா,புக்தி பலன்கள்-ஆன்லைன் வகுப்பு டிரெய்லர்-57  

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 37 тыс.
50% 1

மேஷம் தசா,புக்தி பலன்கள்-ஆன்லைன் வகுப்பு டிரெய்லர்-57 #adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

3 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 160   
@sivak1049
@sivak1049 Год назад
பராசர மகரிஷியே வந்து பாடம் எடுத்தது போல் உள்ளது!! இந்த காணோளி ஜோதிடத்தின் மிக அரிய பொக்கிஷம் !! குருவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
மிக மிக தெள்ளத் தெளிவாக உங்களைத் தவிர இதைப் போல் தெளிவாக யாரால் சொல்லித் தர முடியும் eppa!என்ன ஒரு teaching உங்களைப் போன்ற ஒரு ஆசான் அமைந்த நாங்களே பாக்யசாலிகள் thank you so much guruji
@srikrishna4847
@srikrishna4847 4 месяца назад
குருஜி.... இந்த ஜாதகம் என் ஜாதகத்தோடு ஏறத்தாழ ஒத்து போகிறது .....Excellent குருஜீ.....ரேவதி 4 ம் பாதம்....மீன ராசி....சூரிய தசையில் 2 ஆண் குழந்தை பிறந்தது....இப்போது சந்திர தசை...12ல் பௌர்ணமி சந்திரன் ....பிறந்த இடத்தை விட்டு வெளியூரில் புது வீடு கட்டி உள்ளேன்....அம்மா இல்லை.....Excellent குரு ஜி.....9 ல் குரு செவ்வாய் இனைவு.....மருத்துவ துறையில் உள்ளேன்....உங்கள் சுபத்துவ விதிகள் அனைத்தும் பொருந்தி வருகிறது குருவே....
@Jaigaming72
@Jaigaming72 Год назад
நன்கு புரிந்தது.எளிதாக எல்லோருக்கும் புரியும்படி விளக்கிய குருவிற்கு நன்றி.வாழ்க வளமுடன்.
@gangamurali1647
@gangamurali1647 Год назад
Excellent. We are lucky to have you as our Guru. ❤
@indira1993
@indira1993 Год назад
தெளிவான விளக்கம். நன்றி குருஜி.
@neelavathysoundararaj5388
@neelavathysoundararaj5388 Год назад
குருஜு அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்..தங்கள் விளக்கம் மிக அருமை.
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 2 месяца назад
YES YES unmaiyil parasara maharishi lesson teaching THE GREAT ADITYA GURUJI
@gr.narmathangr.narmathan3794
சிறப்பு. ஒவ்வொரு தசைக்கும் தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி ஐயா.
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 2 месяца назад
this video is asset for all astrologer very very very important video. our guruji is great
@sivanponmalarsivanponmalar6244
Love you Guruji 🥰எல்லோருக்கும் தெரியும் வகையில் எல்லாருக்கும் பலன் சொல்லவேண்டும் என்பது கடவுளின் விருப்பமாகதான் இருக்க முடியும். எல்லோருக்கும் பலன் மட்டுமா சொல்லுறீங்க ஜோதிடம் எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்லி கொடுகிறீர்கள் நல்ல அறிவுரைகளும் சொல்லுறீங்க. நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை. ஒரு வேலை நீங்கள் commercial ஜோதிடறாக வரவில்லை என்றால் நிறைய ஜோதிட நுணுக்கங்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்பது உண்மைதான் ஆனால் எங்களை போன்றவர்களுக்கு உங்களின் கருத்துக்கள் வந்து சேர்ந்து இருக்காது என்பதே நிதர்சனமான உண்மை குருஜி
@ajitharajasekhar6522
@ajitharajasekhar6522 Год назад
🙏🙏🙏supub exelentGuruji eppedi dasa bukthi parkanam enpathu thelivaka purinthuvitten neenda ayur balathundsn neengal vazha kadavulidam vendukiren
@sahasplays934
@sahasplays934 Год назад
Need a video on how to predict dasa Bhakti for lagna santhi. As public video
@ThiruselvamS.T.S
@ThiruselvamS.T.S Год назад
அருமையான விளக்கம் குருஜி ஐயா வணக்கம்
@divzandmeena9736
@divzandmeena9736 Год назад
Guruji yal pathi josiyam katrukonden, guruji sevaiku nandri, therindhai solli tharum guru, thanks
@sahasplays934
@sahasplays934 Год назад
Trailer itself an hour. Real visual treat. Thanks
@maneeshss562
@maneeshss562 Год назад
நன்றிகள் கோடி குருஜி🙏🙏🙏
@somusundaram463
@somusundaram463 Год назад
வணக்கம் குருஜி ஐயா மிக நாளாக என் மனதில் உள்ள ஒரு சந்தேகத்தை இந்த வீடியோ மூலம் எனக்கு தீர்வு வந்துள்ளது மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananm7342
@saravananm7342 Год назад
நன்றி குருஜி!! அருமை!!
@ajaykarthi3187
@ajaykarthi3187 Год назад
Sema guri ji, Vera level 👌🙏👏👏👏
@premaashvika4047
@premaashvika4047 Год назад
அருமையான விளக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@panneerselvam4682
@panneerselvam4682 Год назад
Very good morning guruji your explanation thank you sir
@SaravananSivan
@SaravananSivan Год назад
Nice explanation video guruji sir ❤
@vasanthkumar-tm9jn
@vasanthkumar-tm9jn Год назад
Exallent valuable words
@whatismynamehere
@whatismynamehere 6 месяцев назад
Genius sir neenga... Mikka nandri guruve 🙏👍🙏
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Год назад
நன்றி
@puruhru1715
@puruhru1715 Год назад
Namaskarams to you Guruji. What a great video. Not only you, Guruji, as students, we are also very proud of you and your analysis and interpretation. 🙏
@gouthamiyuvarajan3428
@gouthamiyuvarajan3428 Год назад
Excellent class. I am interested to join astrology classes. Kindly let me know the procedure
@kaliyamoorthyvasudevan5960
@kaliyamoorthyvasudevan5960 Год назад
மிக மிக அருமை
@coloristshaik5300
@coloristshaik5300 Год назад
நன்றிகள்
@Ruby-4943
@Ruby-4943 Год назад
Wow, amazing!
@krishnamoorthy7907
@krishnamoorthy7907 Год назад
arumai sir.
@vrishaventures9365
@vrishaventures9365 Год назад
Thank you guruji ❤
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji Erode eswar
@perumalm1873
@perumalm1873 Год назад
அருமை
@balajimanikandan9644
@balajimanikandan9644 Год назад
DEAR GURUJI , RAHU DASA FROM MAKARM AND MERCURY BUKTHI FROM SIMMAM , THIS IS 8 AND 6 SASTASHAGAM , HOW WILL RAHU DASA MERCURY BUKTHI WILL WORK PLEASE ANSWER GURUJI 🙏
@sribaalaalamelu.t156
@sribaalaalamelu.t156 Год назад
Very very good
@shanthip7951
@shanthip7951 Год назад
From Madurai Shanthi super super
@rajananthselvan8158
@rajananthselvan8158 8 месяцев назад
Ayya 💯 percent correct my father passed away in sani dasa
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 Год назад
வணக்கம் குருஜி
@sangeethachidambaram8941
@sangeethachidambaram8941 Год назад
Sir. Please post vaara rasi plan for this week
@dhanamdhanam9362
@dhanamdhanam9362 Год назад
Vanakkam kuru ji... 🙏🙏🙏. En son 10 th, 11 enna group edupathu.. Mbbs padikka yogam iruka.. Please sollunga.. Aadhi 11 12 2008 3 42 pm Salem. Nandri kuruji..
@Jeyakanthan78
@Jeyakanthan78 Год назад
ட்ரைலர் அமர்க்களம் இருக்கே 👏
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Год назад
Super Guruji 🙏
@PerumPalli
@PerumPalli Год назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sivavadivel1043
@sivavadivel1043 Год назад
வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
@sureshsuresh-le1ht
@sureshsuresh-le1ht 11 месяцев назад
SUPER SIR
@mkarthik7361
@mkarthik7361 Год назад
ஐயா, சனி சுபத்துவம் ஆனால் அவர் போன ஜென்மத்தில் எந்த பாவமும் செய்யவில்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா?
@sudalaimani6779
@sudalaimani6779 Год назад
குருஜி வணக்கம் எல்லாம் கிரகங்களும் 3,6,8,12ல் மறைந்தால் பலன் கணிப்பது எப்படி? உதாரண ஜாதகம் 2.4.1996 மாலை7.14 கன்னியாகுமரி
@mrstranger9808
@mrstranger9808 Год назад
இறுதியில் அவயோக தசை சுவதுவம் ஆனால் என்ன பலன் சொல்லாம முடுசிடீங்க குருஜி....😢
@varshaastromedia7581
@varshaastromedia7581 Год назад
sir please predict my horoscope. 14.4.1976, 6.30 p,, madurai, from my young age i wished to settle at london gettin england citizedship. when will i get citixeship. can i practice astrology from london, how will be my carrier in astrology, will i get name and fame in astrology . pllease reply sir; thank you.
@vijayjagadish7560
@vijayjagadish7560 Год назад
வணக்கம் குருஜி்
@vincentpaulchantiapillai8625
🙏🏼
@ravichandranchandrakesavan3311
🙏
@saibaba172
@saibaba172 Год назад
💐🌷👍
@mathishan8671
@mathishan8671 Год назад
💐🙏
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m Год назад
@Elite_jr13
@Elite_jr13 Год назад
தயவு செய்து யாராவது எனக்கு உதவுங்கள் 🥺 இப்போது மிகவும் கஷ்டபட்டு கொண்டு இருக்கிறேன். எனக்கு அடுத்து ராகு தசா வரவுள்ளது அது எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்க please... 🙏🙏🙏 DOB: 13.01.2002 இரவு 7:50 இராசிபுரம், நாமக்கல் மாவட்டம்
@Elite_jr13
@Elite_jr13 10 месяцев назад
@@hat_awesome21 romba nandri sir 🙏🙏🙏
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@sanjithkumar1363
@sanjithkumar1363 Год назад
ஜயா சக்கரதசா118 வருடங்கள் ஜாதகத்தில் அருமையாக வேலை செய்யும்
@arunachalamganesh1157
@arunachalamganesh1157 Год назад
Moon=most important factor in a chart. Rest are all secondary
@varshaastromedia7581
@varshaastromedia7581 Год назад
sir please give predictions on my horoscoe. 14.4.1976, 6.30pm, madurai. will i get citizenship at london. from my young age i wished to settle at london. can i practice astrology from london . how will be my carrier in astrology. will i get fame and name . when will i get citizenship . please reply sir.
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 2 месяца назад
EXECELLENT NO CHANCE 😘😘😘😘😘😘😘😘😘😘
@arulkumar2958
@arulkumar2958 Год назад
அன்பு குருநாதரே நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் வைத்து நானும் ஜோதிடத்தை ஓரளவு புரிய விழைகிறேன். ஒருவேளை நான் ஒருநாள் சிறந்த ஜோதிடன் ஆக வர நேர்ந்தால் அந்த பெருமை தம்மையே சாரும்.
@KANNANSAFARI
@KANNANSAFARI Год назад
Brother neenga ennado son health pathi bathil solla mudiyama
@arulkumar2958
@arulkumar2958 Год назад
@@KANNANSAFARI s
@arulkumar2958
@arulkumar2958 Год назад
@@KANNANSAFARI son place of birth
@KANNANSAFARI
@KANNANSAFARI Год назад
@@arulkumar2958 Coimbatore north
@arulkumar2958
@arulkumar2958 Год назад
@@KANNANSAFARI உங்கள் மகன் பிறந்து இருப்பது கும்ப ராசி & லக்னம் சரிதானே? ஒருவேளை இது உண்மை என்றால் குரு செவ்வாய் பரிவர்த்தனை எனவே இருவரும் ஆட்சி. சூரியன் - அதி நட்பு சந்திரன் - பகை செவ்வாய் - ஆட்சி புதன் - சமம் சுக்ரன் - சமம் குரு - ஆட்சி சனி - சமம் ராகு கேது - வர்க்க உத்தமம்(ஆட்சி) இப்போது ஜாதகம் பற்றி பேசுவோம் 1.இந்த ஜாதகருக்கு இப்போது நடந்து கொண்டு இருப்பது குரு தசா புதன் புக்தி சனி அந்தரம் 2.நீங்கள் கால்வலி என்று குறிப்பிடும் நவம்பரில் இருந்து ராகு அந்தரம் நடந்தது.அந்த வலி குரு அந்தரத்தில் சிறிது நிவாரணம் பெற்று மீண்டும் சனி அந்தரத்தில் அதாவது இப்போது மீண்டும் தொடங்கி உள்ளது.இந்த மூட்டுவலி சனி அந்தரம் முடியும் வரை இருக்கும். 3.அடுத்து கேது புக்தி ஆரம்பம் இன்று இந்த 4 மாதங்களுக்கு சனி அந்தரம் தான் எனவே அவர் கால் மூட்டு பகுதியை குறிக்கும் லக்னததிற்கு 11ஆம் பாவகதில் இருக்கிறார் ஆகவே தான் இந்த கால் மூட்டில் வலி உள்ளது. கும்ப ராசிக்கு இன்று ஜென்ம சனி என்பதை மறவாதீர்கள்.இந்த 2 வருடங்களுக்கு கொஞ்சம் கவனம் தேவை. 4.ராகு இவருக்கு 6ஆம் வீட்டில் இருக்கிறார் ஆகவே 6ஆம் பாவக கிரகம் அந்த ஜாதகருக்கு சில பிரச்சினைகள்(நோய்,கடன்,எதிரி முதலியன) தான் தரும் என்பது ஜோதிட உண்மை. 5.கடக ராசியில் உள்ள ராகு யோக ராகு தான் ஆனாலும் லக்னததிற்கு அது ஆறாம் பாவகம் என்பதால் சில பிரச்சினைகள் இருக்கும் (ராகு தசா புத்தி அந்தர காலங்களில்) எனினும் சுபத்துவம் என்பது விதிவிலக்கு ஆகும். ராகுக்கு வீடு கொடுத்த சந்திரனும் சனியின் வீட்டில் சனி பார்வை வாங்கி உள்ளார் அதுவும் அமாவாசை விட்டு வெளியே வந்து 3 நாட்கள் தான் ஆகின்றன.எனவே. சந்திரன் அதிக ஒளி நிலையில் இல்லை. எனினும் இன்று உங்கள் மகனுக்கு குரு தசா(2,11ஆம் அதிபதி) 10 ஆம் வீட்டில் இருந்து தசா நடத்தி வருகிறார்.ஜென்ம சனி முடியும் வரை கொஞ்சம் கஷ்ட காலமாக தான் இருக்கும் இந்த ஜாதகருக்கு. 6.4க்கு உடைய சுக்ரன் சுபத்துவம் ஆகையால் தாய்க்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் சிறு சிறு தொந்தரவுகள் இருக்கும் காரணம் தாய்க்கு அதிபதி சந்திரன் சனி பார்வை வாங்கி உள்ளார்.எனினும் உயிருக்கு ஆபத்து வராது. 7.தகப்பன் காரகன் சூரியன் ஷனியோடு சேர்ந்து உள்ளதால் பிற்காலத்தில் தந்தை மகன் உறவில் சிறு விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 9க்கு உடைய சுக்ரணும் சுவதுவம் எனவே தந்தை உயிருக்கு ஆபத்ில்லை. சனி சூரியன் சேர்ந்து இருப்பதால் இந்த ஜாதகருக்கு அதிக கண் பார்வை குறைபாடு ஏற்படலாம். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் வினவலாம் நன்றி. பரிகாரம்: முதலில் குலதெய்வ வழிபாடு பிறகு இன்று நடக்கும் குரு தசா என்பதால் வாரத்தின் குரு வாரங்களில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பு.
@Sakthi1988-
@Sakthi1988- Год назад
குருஜி 🙏🙏 என் தாயாருக்கும் மேஷ லக்கினம் தான். இப்பொழுது சுக்ரன் தசை நடைபெறுகிறது. சுக்ர தசை சனி புத்தி எப்படி இருக்கும். பயமாக இருக்கிறது. ஏன் என்றால் மறக்காதிபதி தசை பாத்தகாதிபதி புத்தி. என்ன பலன் இருக்கும். Dob - 18/11/1960. Place - சென்னை. Time - 4.35 pm. Pls பதில் சொல்லவும் 🙏🙏
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Год назад
அம்மாவுக்கு நுரையீரல் பிரச்சனை வரலாம், நரம்பு பிரச்சனை வரும்.
@Sakthi1988-
@Sakthi1988- Год назад
​@@mdhakshnamoorthyபயப்பட வேண்டியது இல்லை தானே.
@pradapbala7490
@pradapbala7490 Год назад
39:37
@pradapbala7490
@pradapbala7490 Год назад
39:39
@gandhinagaredappadi827
@gandhinagaredappadi827 Год назад
துலாம் லக்னம் 2இல் சனி 8இல் சூரியன் 5இல் குரு,6 ல் தேய்பிறை சந்திரன்,9 புதன் சுக்கிரன், 3 ல் செவ்வாய் 7 இல் ராகு சூரியன் திசை பலன் எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஜயா
@sanjithkumar1363
@sanjithkumar1363 Год назад
😢😢😢😢😢
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
🙏வணக்கம் GURUJI🌟
@vanisris8185
@vanisris8185 Год назад
வணக்கம் அக்கா
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@vanisris8185 வணக்கம் Sister🙏
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@vanisris8185 நீங்க குருஜி ஜாதக LIVE வரும்போது உங்க பையனுக்கு Prediction கேளுங்க. நீங்க நீண்ட காலமாக try பண்ணிட்டு இருக்கீங்க. Live ல் நான் குருஜி கிட்ட Prediction தருமாறு Request பண்றேன். குருஜி பார்வையில் உங்க Comment படும்
@vanisris8185
@vanisris8185 Год назад
நன்றி sister
@vanisris8185
@vanisris8185 Год назад
ஒரு சநtthaygam
@meenakshisenthil8572
@meenakshisenthil8572 Год назад
September 14th, 2020,7:03 am vellore இவருடைய ஜாதகத்தில் 6 கிரகாகளும் சொந்த வீட்டில் உள்ளது இவர் வாழ்கை எப்படி இருக்கும்
@meenakshisenthil8572
@meenakshisenthil8572 Год назад
​@@hat_awesome21 ,why bro Venus is in 11th house,any planets in 11th house will give good results and moreover லக்னாதிபதி புதன் is strong ,how can you explain
@cryptowallet688
@cryptowallet688 Год назад
​true
@meenakshisenthil8572
@meenakshisenthil8572 Год назад
​@@cryptowallet688...what you mean by TRUE.
@cryptowallet688
@cryptowallet688 Год назад
@@meenakshisenthil8572அணைத்து கிரகமும் வலுபெற கூடாது லக்ன சுபர்கள் மட்டுமே வலுபெற வேண்டும்
@cryptowallet688
@cryptowallet688 Год назад
@@meenakshisenthil8572 but this chart is unique lagna lord Mercury in molatrikona and dig bala house so native can manage all situations, very smart and quick , Venus dhasa will give mixed result because of waxing moon and house,rahu supperb, except marriage life everthing is good,
@lakshmik6016
@lakshmik6016 Год назад
வணக்கம் குருஜி தவறாக நினைக்க வேண்டாம் இதில் எங்கே கோட்சாரத்தை இணைப்பது ஏனெனில் என் மகனின் ஜாதகம் ஒத்துபோகிறது எனது நம்பிக்கை கோட்சார மேஷ குரு பார்வை சிம்ம சூரியன் பெற்று குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்புகிறேன் 2-9-1993 11.45 am வாணியம்பாடி நன்றி குருவே
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Год назад
மே மாதம் 2025 ல் உறுதியாக ஆண் குழந்தை கிடைக்கும்.
@lakshmik6016
@lakshmik6016 Год назад
மிக்க நன்றி ஐயா 21-8-1995 , 6.30, am madurai இது எனது மருமகள் குறிப்பு இதையும் பாருங்கள் நல்ல பதில் முருகன் அருளால் கிடைக்கும் என நம்புகிறேன் நன்றி
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Год назад
@@lakshmik6016 உங்கள் மருமகளுக்குதான் குழந்தை பாக்கியத்தில் பிரச்சனை உள்ளது. நல்ல புத்திசாளியான பெண்ணாக இருப்பார். படித்திருந்தால் செவிலியராகவோ (or) உணவு துறை (or) நீர் சம்பந்த துறையில் பணிபுரிவார். சிறிது காலமாவது கணவனை பிரியும் ஜாதக அமைப்புள்ளவர். கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.2030 to 2033 கணவனை பிரிய அதிக வாய்ப்புள்ளது (டிவோர்ஸ் ). இறைவன் அருளால் நன்றாக இருப்பார்கள், கவலை படாதீர்கள்.
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Год назад
@@karuppaya996 தம்பி கருப்பையா, 2011 ல் இருந்தே உங்கள் வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும். கஷ்ட்டம், அவமானம், அசிங்கம், இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள். கண்டிப்பாக விபத்தில் சிக்கி இருப்பீர்கள். நீங்கள் காதல் தோல்வியை சந்திப்பீர்கள்.2024 க்குள் திருமணத்திற்கு ஒரு வாய்ப்புள்ளது. அதை விட்டால் 2027 ஜூன் to 2028 ல் திருமணம் நடக்கும். இந்த காலங்கள் தவறினால் திருமணம் தாமதமாகத்தான் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் எல்லாமே போராடித்தான் பெரவேண்டியிருக்கும்.2028 க்குள் அப்பாவை இழக்க வாய்ப்பு இருக்கு, கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.லாட்டரி யோகம் எல்லாம் கிடையாது. ஒழுங்கா பொழப்ப பாருங்க. இறைவன் அருளால் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Год назад
@@Ponmalar395 உங்களுக்கு சுக்கிரனையும்,7 ஆம் பாவகத்தையும் ராகுவுடன் இணைந்த கடுமையான செவ்வாய் பார்ப்பது ஒரு குற்றம்,சுக்கிரன் 3ல் மறைவது குற்றம். உங்களுக்கு குழந்தை பாக்கியத்தில் பிரச்சனை உள்ளது. நீங்கள் தாமதமாக திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பரவாயில்ல 2027 to 2028 ல் திருமணம் நடக்கும். குரு தசை சுமாராக இருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்தால் சென்று விடுங்கள், பிரச்சனை இருக்காது. நீங்கள் ஆண்(or)பெண
@sanjithkumar1363
@sanjithkumar1363 Год назад
மிகவும் தவறான பதிவு
@ssuganthi2537
@ssuganthi2537 Год назад
🙏
@rajalakshmirajalakshmi311
@rajalakshmirajalakshmi311 11 месяцев назад
கடவுள் நன்றி ஜோதிடம் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்களை வாழ்ந்த வார்த்தை இல்லை
Далее
МАРИЯ ГОЛУБКИНА О БАБУШКЕ #shorts
00:43
Разбудили Любимой Песней 😂
00:14
வரக்கூடாத தசா எது ?
26:18
МАРИЯ ГОЛУБКИНА О БАБУШКЕ #shorts
00:43