Тёмный

மொக்க படமா ? Pa Ranjith Speech at Vaazhai Trailer Launch 

Thi Cinemas
Подписаться 745 тыс.
Просмотров 211 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 497   
@damodharan5587
@damodharan5587 2 месяца назад
Mass Speech Sir
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 месяца назад
புரட்சி இயக்குனர் எங்கள் அண்ணன் பா ரஞ்சித் அவர்கள் ஜெய் பீம் 💙💙💙💙💙💪💪💪💪💪
@Tamizh_777
@Tamizh_777 2 месяца назад
Love you ♾️ 👑Pa.Ranjith anna💙🫂
@jddongle5780
@jddongle5780 Месяц назад
பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் வாழை அனைத்தும் ஏழை மக்களின் உயிரில் கலந்து இருக்கும் ஒரு பயத்தை வெளி உலகுக்கு காட்டிய மாரி செல்வராஜை வாழ்த்துகிறோம்
@alishajhabe6414
@alishajhabe6414 Месяц назад
வாழை திரைப்படம் நாளை பார்க்கப்படும், CONGRATULATION TO DIRECTOR MR MARISELVARAJ
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 2 месяца назад
நம் வெற்றி மாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் நமக்கு கிடைத்த ஆழ் கடல் முத்துக்கள் இவர்களை கொண்டாடவது நம் அனைவரின் கடமை 💪💪💪 ஜெய் பீம்
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 месяца назад
மிகவும் உண்மை 👍
@krishjksb
@krishjksb 2 месяца назад
😂😂😂😂😂😅😅😅😅
@dhanushbloodivan8748
@dhanushbloodivan8748 2 месяца назад
Gomma enna da sirippu​@@krishjksb
@sampathkumar6096
@sampathkumar6096 2 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂
@GandhiKrishnan-uv9yy
@GandhiKrishnan-uv9yy 2 месяца назад
இவர்களை போல இளைய தலைமுறைகள் வளரவேண்டும்
@luptup6951
@luptup6951 2 месяца назад
நீங்கள் சொன்னது தான் இப்போது எனக்கு நியாபகம் வருகிறது, இந்த பொது சமூகமும், சாதி வெறியர்களும் மறுக்க முடியாத, புறந்தல்ல முடியாத அளவிற்கு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். நாம் ஓடிக்கொண்டே இருப்போம் அதை நோக்கி. ஜெய் பீம்.
@bscmanikandan
@bscmanikandan 2 месяца назад
உன்னால வாழ்க அம்பேத்கர் சொல்ல முடியாது, சொல்லத் தெரியாது!
@Maruthanaayagam1991
@Maruthanaayagam1991 2 месяца назад
பா. இரஞ்சித் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ❤
@murganv5218
@murganv5218 2 месяца назад
Rajini murugan❤❤❤
@rajeshv9717
@rajeshv9717 2 месяца назад
பா.ரஞ்சித்🔥 வெற்றிமாறன்🔥 மாரி செல்வராஜ்🔥 டைரக்டர் மூவேந்தர்💐💐💐
@selvamm8458
@selvamm8458 2 месяца назад
இந்த மூவேந்தர்களும் பிட்டுபட டைரக்டர்கள் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@rajacholan4657
@rajacholan4657 2 месяца назад
புதிய தற்குறி🤬🤬🤬
@kannapiranmdu58
@kannapiranmdu58 2 месяца назад
​@@selvamm8458உன்னையும் உங்கக்காவும் வச்சு படம் எடுத்தாங்களா .... 😂😂😂😂
@munees4306
@munees4306 2 месяца назад
கோல்டன் டைரக்டர் பா ரஞ்சித் 🔥தங்களான்🔥🔥🔥🔥
@Johny_MAMA
@Johny_MAMA 2 месяца назад
Acha nai baiya
@SamuelPaneerselvam
@SamuelPaneerselvam 2 месяца назад
​@@Johny_MAMA ena mama...
@RobinSon-pl3zw
@RobinSon-pl3zw 2 месяца назад
Pun,,,olungaa camand Pannu da pun,,,​@@Johny_MAMA
@Johny_MAMA
@Johny_MAMA 2 месяца назад
@@RobinSon-pl3zw baadu Hindi da athu mental punda
@AsanThiran
@AsanThiran 2 месяца назад
சூப்பர் பிரதர் நம்ம பாதிக்கப்பட்டவர் தான் நமக்குத்தான் நம்முடைய வரலாறு தெரியும்
@jddongle5780
@jddongle5780 Месяц назад
பா ரஞ்சித் அவர்கள் உங்களுடைய மகிழ்ச்சியான சந்தோஷமான இந்த தருணத்தில் இந்தக் குழு பலவற்றை பெற வேண்டும் வாழ்த்துகிறோம்
@tamilselvan-iq3pk
@tamilselvan-iq3pk 2 месяца назад
ரஞ்சித், மாரி செல்வராஜ் நீங்கள் இருவரும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
@DO-vl7dv
@DO-vl7dv 2 месяца назад
Bro vetrimaran join pannikalama
@veebee0071
@veebee0071 2 месяца назад
​@@DO-vl7dvno vetrimaran other caste.
@DO-vl7dv
@DO-vl7dv 2 месяца назад
@@veebee0071 ena sollura
@cimbuvini9114
@cimbuvini9114 2 месяца назад
And Also vettrimaran...... ❤
@muthusubramaniam2455
@muthusubramaniam2455 2 месяца назад
​@@veebee0071ஹா ஹா.. ஆராய்ச்சி முடிஞ்சுதா..
@micgiri
@micgiri 2 месяца назад
செம்ம அண்ணா ❤🎉👌🏽👌🏽👍🏽😍
@rajeshkannan6596
@rajeshkannan6596 2 месяца назад
வலியை காட்டுங்கள். வலியை மட்டுமே கடைசி வரை நினைக்க வேண்டாம். அது மன நோயை உண்டாக்கும். முன்னேற வழி கண்டு அனைவரும் சந்தோசமாக இருப்போம். ஜெய் பீம்.❤
@shivarajendran8828
@shivarajendran8828 2 месяца назад
Well said Brother...
@bscmanikandan
@bscmanikandan 2 месяца назад
இது தான் உண்மை நண்பா!
@neethivendhan7113
@neethivendhan7113 2 месяца назад
Pa ranjith 😘
@ThiCinemas
@ThiCinemas 2 месяца назад
Thanks for the comment 👍
@nvsudharsan2315
@nvsudharsan2315 2 месяца назад
🙂👏💙👍👌💅💅🙏
@ajayprasanna8944
@ajayprasanna8944 2 месяца назад
❤❤
@ajayprasanna8944
@ajayprasanna8944 2 месяца назад
Golden Actor Chiyaan and Golden director Pa.ranjith 💥🔥🤩
@nvsudharsan2315
@nvsudharsan2315 2 месяца назад
@@ajayprasanna8944 👏👍👌💙🙂💅🙏
@ChristyRomeo
@ChristyRomeo 2 месяца назад
Thangalaan is a beautiful Historical Art film!Brilliant Mind of Pa.Ranjith Sir!Great Actors,Great Music,Great Cinematography,Great Make-Up,Extra-Ordinary Art direction,Awesome Work Whole team deserves the Credit and Honour!Congratulations to Each & Everyone of ‘Thangalaan’Team!❤️💐🔥🎊🎉🎈🙌❤️👍🙏🌟👏🔥👌💐🤝💪🙌❤️🎊🎉🎈👍🙏🌟👏🔥👌💐🤝✌️🙌❤️🎉🎊👍🙏🌟👏🔥👌💐🤝💪🎉🎊✌️🎈🙌❤️👍🙏🌟👏🔥👌💐🤝💪❤️🙌✌️🎊🎈🎉👍🙏🌟👏🔥👌💐🤝💪🎉🎊🎈❤️👍🙏🌟👏🔥👌💐🤝🎉🎊🎈✌️🙌❤️👍🙏🌟👏🔥👌💐🤝💪❤️🙌✌️🎊🎉🎈Hat-Off to Cent%Dedicated performance Actor Vikram Sir & Brilliant Director Pa.Ranjith Sir!🙏🙏🙏
@tamilthamo90
@tamilthamo90 2 месяца назад
பா ரஞ்சித் மாரி செல்வராஜ் நீங்கள் இருவருமே ஆகச் சிறந்த இயக்குநர்கள் தான் உங்கள் படைப்புகள் தொடர்ந்து தமிழ் சமூகத்திற்கு தேவை.புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தங்கள் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவராக இருந்தார்.அதன் நீட்சிதான் ...உங்களின் படங்களும்...தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்....
@selvaraj4864
@selvaraj4864 2 месяца назад
மற்ற இயக்குநர்கள் மைம்ட் வாய்ஸ்: வழை படத்தை ரெட் ஜெயண்ட் தயாரிச்சுதாலதான் புரோமோஷன் வந்தோம். இதை தெரிந்துக்கொண்ட பா. ரஞ்சித் விழாவிற்கு வந்த இயக்குனர்களை ஒரு புடி பிடித்து விட்டார்… 🤝🤝🤝🤝🤝 மகிழ்ச்சி பா ரஞ்சித்….
@selvakumarps6811
@selvakumarps6811 2 месяца назад
இப்படித்தான் போன முறை விழாவுக்கு வந்த கமலை விமர்சித்து அனுப்பினார்கள். இந்த முறை பாராட்டு பாத்திரம் வாசித்த மணிரத்னம் தாக்கப்பட்டிருக்கிறார். சிறப்பு.
@jddongle5780
@jddongle5780 Месяц назад
மாரிசெல்வராஜ் உடைய படைப்புகள் வஞ்சிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காவியம் ஆக்கினார் வன்முறை வன்முறை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் அதில் குளிர்காயும் இருக்கிறார்கள் படைப்பு என்று வரும்பொழுது எல்லாம் கலந்து தான் கொடுக்க முடியும் அகராதியின் வர்க்கம்❤❤❤
@santhoshlingam4069
@santhoshlingam4069 2 месяца назад
வாழை மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழர்🙏🎉
@Dhinesh300
@Dhinesh300 2 месяца назад
அருமையான பதிவு
@kavichandrun
@kavichandrun 2 месяца назад
🔥pa.ranjith fiery speech 🔥
@sivapetit1
@sivapetit1 2 месяца назад
Ranjith is a hope 🎉 Voice of voiceless 🔥👑
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
Bro he is Branding us Dalits what voice is he giving? He is making a fool out of us.
@sivapetit1
@sivapetit1 2 месяца назад
@@urbanmonkNH44 no he's not Grow up Don't live under wrong influence
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
@@sivapetit1 wrong influence what do you mean? You guys are a bunch of jokers who are influenced by jai bheem and all other stupidity. You people have to grow up. Tell me what he is trying to prove? What the hell is Dalit? Who is Dalit? Where is all this taking you guys ? No where. All you have to do is cry for justice all your life. Understand the history.
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 месяца назад
exactly !...he is making money out of Dalit cause...it's like he himself wants Dalits to remain the same,. only then in the name of uprising he can make more money by making movies ans web series... very dangerously cynical guy..
@sivapetit1
@sivapetit1 2 месяца назад
@@indradevabhakt6244 he's rising U have problem with that 😕
@jddongle5780
@jddongle5780 Месяц назад
மாரி செல்வராஜ் சாதாரண இயக்குனர் அல்ல ஒரு படைப்பாளி அவருடைய படைப்புகள் வெற்றி பெற வேண்டும் வர்த்தக ரீதியில் வலா சகாக்கள் குழு தேவை
@luptup6951
@luptup6951 2 месяца назад
எங்கள் தலைமை எப்போதும் அண்ணன் பா. இரஞ்சித்❤❤❤
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
This guy is Branding all of us "Dalits" he did nothing for our welfare rather he is wrongly branding us. What's wrong with you people ?
@luptup6951
@luptup6951 2 месяца назад
@@urbanmonkNH44 whom are you referring?
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
@@luptup6951 of course Pa Ranjith
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
@@luptup6951 I'm referring to mr. p ranjith!
@luptup6951
@luptup6951 2 месяца назад
@@urbanmonkNH44 were you in coma all these day? his neelam cultural Centre supports the art of the oppressed people, have they ever celebrated/ recognized the art of oppressed people, not even given space to it. Can you name a few dalit movies in kollywood. Any of the movies in kollywood does captured our lifestyle and pain? Speaking dalit politics is a big matter.
@dreamerzz3124
@dreamerzz3124 2 месяца назад
Serious ah slrn Pa ranjith need Hug
@vichusatz3185
@vichusatz3185 2 месяца назад
Avana nee? 😂
@sathishcsk5330
@sathishcsk5330 2 месяца назад
​@@vichusatz3185ada thayoli 😂
@maharanjith2455
@maharanjith2455 2 месяца назад
ஜெய் பீம்....என் பெயரும் ரஞ்சித் என்று சொல்லி கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். .ஜெய் பீம்
@sumayaaBegum
@sumayaaBegum 2 месяца назад
என்னது நாய் பீ ah 😂😂😂
@kathiravankathir8317
@kathiravankathir8317 2 месяца назад
Seruppadii bro Vazhthukkal 💪💪💪
@ananthakavi9881
@ananthakavi9881 2 месяца назад
Lots of love and hugs and tons of respect Ranjith Anna
@Itz__gdp
@Itz__gdp 2 месяца назад
Pa Ranjith and Mariselvaraj ❤❤❤❤
@eranavishnu4610
@eranavishnu4610 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6UQcbeyASAY.html
@eranavishnu4610
@eranavishnu4610 2 месяца назад
if you really want to know the truth
@nvsudharsan2315
@nvsudharsan2315 2 месяца назад
TREND SETTER - DIRCTR VETRIMARAN P RANJKTH , MARYSELVRAJ ANNA AL TIME FAVOURITE 🙂👏💙👍👌💅💅🙏
@rohanthor8857
@rohanthor8857 2 месяца назад
Pa ரஞ்ஜித் super speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anandanand7974
@anandanand7974 2 месяца назад
Ranjit Sir padam super 👌 👍 😍
@vijayviji9251
@vijayviji9251 2 месяца назад
Annan..Pa Ranjith 💙🔥
@munusamykomos900
@munusamykomos900 2 месяца назад
எங்கள் தங்கமே ❤❤❤❤❤
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
Your Gold is Branding you as "Dalits" this guy is The Devil in Disguise
@Naanethaan
@Naanethaan 2 месяца назад
​@@urbanmonkNH44 government also does the same... எந்த பெயரை வைத்து உன்னை தாழ்த்தினரோ, அந்த பெயரை வைத்தே சாதிச்சி காட்டு...
@mathand4176
@mathand4176 2 месяца назад
#thangalan First time not connected well, second time watched each and every dialogue wow what a movie Pa Ranjith proved best director in Tamil cinema..thangalaan Next miles stone of tamil Industry .. Vikram long live man.. No one can act like this your career best movie .. We expect this kinda movie from you.. Nice nice craft... I enjoyed this movie.. Congratulations entire team...✌🏻@beemji🎉🎉
@JanarthananK-u7u
@JanarthananK-u7u 2 месяца назад
எனக்கு ரஞ்சித் அண்ணா தாத்தா அயோத்திதாசர் கொள்கை பின்பற்றுகிறார் மாரி செல்வராஜ் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பின்பற்றுகிறார் என்று தோன்றுகிறது
@sherlynsherlyn1187
@sherlynsherlyn1187 2 месяца назад
Golden dr pa ranjith❤
@sriramsubramanian2385
@sriramsubramanian2385 2 месяца назад
Director Manikandan- The best that i have seen lately... Kadaisi vivasayi.. talks so much without actually expressing....
@JessyMary-l4s
@JessyMary-l4s 2 месяца назад
Ranjith Anna ❤
@prabukumar-yl8tb
@prabukumar-yl8tb 2 месяца назад
உனக்கென்ன டா தமிழ் தேசியம் னு சொல்லும் போது இளிப்பு வருது. நீ பேசர அரசியல நேர்மையான பேசு. எதிர் கருத்து உடையவர்களை நக்கல் பன்னாத...
@tamilbolshevik7872
@tamilbolshevik7872 2 месяца назад
சிறப்பான வெளிப்படையான உரை, வாழ்த்துக்கள் ரஞ்சித்
@Ganesan.E435
@Ganesan.E435 2 месяца назад
பாதிக்கப்பட்டவர்கள், வலியை தாங்கியவர்கள், இயலாமையை உணர்ந்து அழுதவர்கள் நாங்கள்..... நம்ம தான் நம்ம அடிபட்டு மேல வந்தத உலகத்தை எடுத்து சொல்லணும்.... நம்மள அடிச்சவங்க யாரும் நம்மள பத்தி சொல்லமாட்டாங்க..... நம்ம தான் அடிச்சி சொல்லணும்.,.. Love you maari anna love you ranjith anna.... 💙✨
@tamilan454
@tamilan454 2 месяца назад
இன்றைய தமிழ்நாட்டு டைரக்டர்களில் சமூகபொறுப்போடு, பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், தரமான படம் கொடுப்பதில் சிறந்தவர்களில் முதலாமானவர் பா.ரஞ்சித்
@HighwayNation
@HighwayNation 2 месяца назад
Ranjith and Mari Bros r the real branded Lotus... Blooming from the struggle.. ❤🎉
@DhanaSekar-x8r
@DhanaSekar-x8r 2 месяца назад
சலிக்காத படம் கர்ணன் மாமன்னன்.சூப்பர்❤🎉❤
@valarkavi5708
@valarkavi5708 2 месяца назад
சிறப்பு
@chennaizamerican
@chennaizamerican 2 месяца назад
Tremendous Speech ~ Applause 👏🏼 #Paranjith #Mariselvaraj
@varatharajankumar5570
@varatharajankumar5570 2 месяца назад
MAKALUKAHA PADAM EDUKALNU SONNAVANGELLAM KANANAMA POIRUKANGA RANJITH SIR. i UNDERSTOOD YOU ARE SPEAKING IN EMOTIONAL MOMENT
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 2 месяца назад
Really love Ranjith sir thoughts, Congratulations 👏🎉 vaazhai team
@velmurugang9977
@velmurugang9977 2 месяца назад
ரஞ்சித்/மாரி செல்வராஜ்/வெற்றிமாறன் சினிமாவில் இருக்கும் வரை ஜாதி துவேசம் ஒழிய வாய்ப்பில்லை.எங்கள் கிராமங்களில் சாதி பார்க்காமல் பழகி வந்தவர்கள்கூட இவர்களின் சினிமா விரிசலை உண்டுபண்ணுகிறது.
@varatharajankumar5570
@varatharajankumar5570 2 месяца назад
Ranjith Sir.. you are very emitional..Ungala yarum apadi pannatha ipadi panatha sona thappuna... vimarasanam panravana neengalum apadi panatha ipdai panathanu solathinga.
@AmbethkarK-to2bd
@AmbethkarK-to2bd 2 месяца назад
அருமை சகோதரா.
@marimuthunp8554
@marimuthunp8554 2 месяца назад
Congratulations Pa.Ranjith thambi, There is no doubt you are a great and Revolutionary Director.Jai Beem.
@Anonymous-im342
@Anonymous-im342 2 месяца назад
Go ahead ranjith bro,if you work little hard, you will be one of the top most film directors of this country, you have vision, ideology,keep making movies which can open the eyes for the plight of downtroddens of this blind society. All the best bro, your fan from karnataka.❤
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
What ideology are you talking about branding a community as Dalits? This guy is making you people a fool.
@Anonymous-im342
@Anonymous-im342 2 месяца назад
@@urbanmonkNH44 that is your perception of dalith ideology, dalith ideology is all about educate, organise nd agitate. We are aiming towards achieving these three elements.do you think we have been tools for others to use, things have been changed over the decades, we have been very much conscious of socio-political life the society, and our responsibility as a community, you know something, change is happening, but slowly, you people are not aware of it, bcz, you still have the 1947 or 1986 perception of dalith across this country.
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
@@Anonymous-im342 you are not at all aware about the current political scenario what the hell is Dalit? There is no such word called dalit in Thamizh Nadu. I understood your political awareness thank you 😂
@Anonymous-im342
@Anonymous-im342 2 месяца назад
@@urbanmonkNH44 what you call parayan in tamil is called dalith, this is the term used throughout india to identify oppressed classes of this society, i know there is no word such as dalith in tamil,these oppressed classes belong to diffrent states are called by different names, but this term dalith is a common term used across india to identify all oppressed classes of india,i dont know what your perception of political awareness of dalith india, every so called your political parties cannot win an election sidelining us,they cant even carry on with their power neglecting us, they are well aware of our power, so we are.
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
@@Anonymous-im342 then why are you still called Dalits when you have the power? You have power and still oppressed class ? Then you are voting for the wrong people and being influenced by the wrong people. These people will make money out of you nothing much.
@s.k.4545
@s.k.4545 2 месяца назад
Revolution man of the tamil cinima ❤❤
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
This guys is The Devil in Disguise. He is wrongly branding a community as "Dalits".
@s.k.4545
@s.k.4545 2 месяца назад
​@@urbanmonkNH44 Dog poop trips never end
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 2 месяца назад
Wishes to the World Class Director Pa Ranjith
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
This guy is Branding a community as "Dalits" what's wrong with you guys?
@movieworld3342
@movieworld3342 2 месяца назад
ஒரு காலத்தில் தமிழ் சினிமா சூப்பர் ஆ இருந்துச்சு.... இன்னிக்கு நமக்கு பின்னாடி இருந்த தெலுங்கு, கன்னட சினிமாலாம் அவ்ளோ நல்ல படங்கள் பண்றாங்க....ஏ.பி.நாகராஜன், பாலச்சந்தர், பாக்யராஜ், விசு, பாரதிராஜா, S.P.முத்துராமன், விக்ரமன், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் அத்தனை ஹிட் படம் கொடுத்தவர்கள் கூட இப்டி பீத்திகிறது இல்லை. இவனுங்க ஒரு ரெண்டு படத்தை கொடுத்துட்டு மாறி மாறி கொடுக்கும் பேட்டி இருக்கே. அய்யா இங்கு எவனும் சினிமாவை பார்த்து தன்னை மாற்றி கொள்ள வரவில்லை . ஒரு பொழுதுபோக்குக்கு வந்தா எங்களை ஏண்டா இப்டி சாவடிக்கிறீங்க. எங்களுக்கு மொழி சரியாக தெரியாவிட்டாலும் மலையாள படம் பார்க்கலாம்னு மூட்டை முடிச்ச கட்ட வேண்டியது தான்.... ஏற்கனவே அவனவனுக்கு குடும்பத்தில் ஆயிரம் பிரச்சினை அதை மறக்கலாம்ன்னு வந்தா இங்கு மறுபடியும் ஜாதி பிரச்சினை... நீ ,ரஞ்சித் ,வெற்றி மாறன் எப்ப வந்தீங்களோ அப்பவே தமிழ் சினிமா போச்சுடா.... எப்ப பாரு நசுக்கிட்டான், அமுக்கிட்டான் திரைப்படங்கள் எடுத்து ஜாதி வெறிய தூண்டி விடும் நாய்களா.... ஒரு டைம் பாஸ்க்கு கூட இனி உங்க படத்தை பார்க்க கூடாதுடா சாமி..
@dhin80
@dhin80 2 месяца назад
I respect always our great Director pa.Ranjith.......Becouse u always frank to talk......
@ranjithkannan5959
@ranjithkannan5959 2 месяца назад
Pa. Ranjith❤
@anandsri8628
@anandsri8628 15 дней назад
தவிர்க் முடியாத இயக்குனர் ❤
@_little_heart_47
@_little_heart_47 2 месяца назад
#PaRanjith Sir 🫰🏻💕🫰🏻
@NallaThamiz
@NallaThamiz 2 месяца назад
INDHA PA RANJIT KU THAMIZ ARASARGALAI YUM THAMIZ MAKKALAYUM (DRAVIDA ADIMAI) ASINGA PADUTHALA NA THOOKAM VARAADHU. (THANGALAAN)
@maheemahesh5367
@maheemahesh5367 2 месяца назад
#PaRanjith and #Mariselvaraj is gift for indian cinema....more power to you and all the very best for your future projects....#JaiBhim
@SaravanaKumarPM-d4s
@SaravanaKumarPM-d4s 10 дней назад
My hero pa. Ranjith anna❤❤🎉🎉🎉
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 месяца назад
You may have given him the first chance..that doesn't mean you can address him as VAADA POODA which was very disrespectful and hurting..he is a respected director who has done more worthy movies than you in a short span. As they say,..a dalit will not like another dalit improving his life and skills..you are the best example.
@vignesh.m9338
@vignesh.m9338 2 месяца назад
ரஞ்சித் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥
@Lucifer_094
@Lucifer_094 2 месяца назад
சமூகத்துல இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்ன்னு தெரியாமலா பேசல, அவருக்கு படம் ஓடனும், social media la talk ...இது சமூகத்துல மோசமான விளைவுகளை தான் ஏற்படுத்தும்
@prahalathan8850
@prahalathan8850 2 месяца назад
Thangalaney.......thangalaney...............velluvaney thangalaney....ranjithey.🔥🔥🔥🔥
@ramalingamarunachalam3779
@ramalingamarunachalam3779 2 месяца назад
Super speech ranjith anna
@bhushanamp8968
@bhushanamp8968 2 месяца назад
Thaangalaan excellent movie and thanks to all special thanks to Ranjith sir
@SukumarG-th1du
@SukumarG-th1du 2 месяца назад
Ranjith, Mari Selvaraj,vetrimaran are the Gem of Indian cenema Hat's off singangaley 😊😊
@rameshpavan4616
@rameshpavan4616 2 месяца назад
Lifestyle never measure other pain all' the best ❤️
@dineshrammoorthy1143
@dineshrammoorthy1143 2 месяца назад
அண்ணா நீங்க வெரி சூப்பர் 🙏🙏🙏🙏
@mahamohan2066
@mahamohan2066 Месяц назад
Super speech Pa Ranjith
@balajinarayan1638
@balajinarayan1638 2 месяца назад
Super speech Anna happy to see you in happy face ..
@vijayaraj1804
@vijayaraj1804 2 месяца назад
🤝💪💪💪💪💪💐👌👌👌👌அண்ணா சூப்பர்
@ALLWASZIMPLE
@ALLWASZIMPLE 2 месяца назад
theliva peararuuuu semma pa. ranjith....
@janaling7405
@janaling7405 2 месяца назад
Even if your films are to record historical events or social events, they have to be made in a way to appeal to audience. That is way the product reach more people.
@madhesmadhes5940
@madhesmadhes5940 2 месяца назад
வகுப்பு ஒரு மாணவரின் கற்றுக்கொடுத்தது மாதிரி இல்ல சிறப்பு வேற லெவல் கத்துக்கொடுத்த மாணவன்
@dheyveeganv2112
@dheyveeganv2112 2 месяца назад
ரஞ்சித் அண்ணா என்னிடத்தில் ஒரு சிறந்த அரசியல் கதை உள்ளது. அந்த கதையை திரைப்படமாக எடுங்கள். உங்களிடத்தில் அந்த கதையை கொடுக்க வேண்டும்.
@hakunamatata3265
@hakunamatata3265 2 месяца назад
Neenga le particular scene 10min shortfilm ah eduththu avarukku mail pannave..avare ungala contact pannuvari
@Vetrivelu...
@Vetrivelu... 2 месяца назад
Suprrrr
@NehruSubbiah
@NehruSubbiah 6 дней назад
Ranjith's views are correct.
@alagarsamy8308
@alagarsamy8308 2 месяца назад
அருமையான பதிவு அண்ணா சிறப்பு
@jayakanthjc8835
@jayakanthjc8835 2 месяца назад
That is different of director and writer come director Ranjith sir you are a director but Mari Selvaraj sir he is a writer come director.
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 2 месяца назад
Pa. Ranjith and Mari Selvaraj are must-need directors to Tamil cinema..
@avinashviews345
@avinashviews345 2 месяца назад
Pa Ranjith❤
@RAMRAM-hy9sf
@RAMRAM-hy9sf 2 месяца назад
🔥🔥🔥கர்ணன் 🔥🔥🔥 மாதிரி தான் ....இப்போது.... தேவை
@Shivasbestten
@Shivasbestten 2 месяца назад
Love you thalaivaaa
@urbanmonkNH44
@urbanmonkNH44 2 месяца назад
Your thalaiva is branding people wrongly. What the hell is "Dalit". Nobody in Thamizh Nadu is Dalit.
@ajitharavind3531
@ajitharavind3531 2 месяца назад
Padicha dhn kadavul👌👌👌👌🔥🔥🔥🔥 true speech
@prabhakarang3127
@prabhakarang3127 2 месяца назад
🔥
@prajwin2788
@prajwin2788 2 месяца назад
அண்ணன் பா ரஞ்சித் 😢
@maheemahesh5367
@maheemahesh5367 2 месяца назад
Jai Bhim #mariselvaraj #PaRanjith both of you are incredible and gutsy directors
@rajacholan4657
@rajacholan4657 2 месяца назад
Ranjith Mass Speech 🔥🔥🔥
@mariamesia6342
@mariamesia6342 2 месяца назад
Love you anna brother appa and sir intha ella konathulayum ungala pakkuren
@kalkibagavaan6796
@kalkibagavaan6796 2 месяца назад
Nice; Maari Selvaraj is a Great Director,avar Ivar endru thaan medayil pesa vendum ; thaniyaaga eppadi vendumaanaalum pesalaam.
@brindhaa299
@brindhaa299 2 месяца назад
Pa. Ranjith anna and mariselvaraj anna super and i am proud💪💪❤❤❤
@sarkargowthamen6772
@sarkargowthamen6772 2 месяца назад
Nanga paratanum nee padam edukala...ana nanga kudukara kaasu matum venum apdi thana😂😂😂intha mohan G,Ranjith,pa Ranjith,Mari Selvaraj ellamae jaathi veriyan than...Ivanga irrukara Vara cinema waste
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 2 месяца назад
Man great young ideologist and social reforming philosopher , Pa Ra, we wish you all the best
@INNORUPAKKAM
@INNORUPAKKAM 2 месяца назад
Valakkam pola sema speach na🔥🔥🔥🔥🔥🔥
Далее
Rate our flexibility 1-10🔥👯‍♀️😈💖
00:12