Тёмный

மொட்டைமாடியில் என்ன டைல் போடலாம் ? விரிவான விளக்கம் - Cool Roof Tiles - HONEY BUILDERS 

HONEY BUILDERS
Подписаться 239 тыс.
Просмотров 261 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@kamarnisha2436
@kamarnisha2436 10 месяцев назад
ரொம்ப ரொம்ப உபயோகமாக இருந்தது சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்க பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது ❤
@nainarpandian7426
@nainarpandian7426 3 года назад
தற்போது வீடு முடியும் தருவாயில் உள்ளது, இதே குழப்பம் எனக்கு இருந்து வருகின்றது, சரியான நேரத்தில் சரியான விளக்கம் சார். நன்றிகள் பல.
@riyazahamed1746
@riyazahamed1746 3 года назад
கடந்த வருடம் என்னுடைய வீட்டிற்கு மூன்றுவிதமான கூலிங் டைல்ஸ் உபயோகம் படுத்தினேன் KAG, AGL, RAK. அதில் AGL மிக அருமையாக உள்ளது.
@sureshsaran8057
@sureshsaran8057 3 года назад
நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@prabakaranmuthaiya7748
@prabakaranmuthaiya7748 3 года назад
உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது...
@தமிழ்வேட்டை-ர9ந
மிகவும் அற்புதமான எளிய விதத்தில். விளக்கம் தந்தீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம். நீண்ட நாட்களாக குழப்பமாக இருந்தது.
@SivaKumar-kp1wr
@SivaKumar-kp1wr Год назад
அருமை,தெளிவான விளக்கம். நன்றி.
@krishkris1
@krishkris1 3 года назад
Thank you sir!! ஒரு சந்தேகம், வெறும் தரை மட்டும் போடலாமா, எவ்வளவு வருடம் சிமெண்ட் தரை தாங்கும்
@anwarbaigasa4651
@anwarbaigasa4651 2 года назад
சார் வணக்கம் நான் வழக்கமாக உங்களுடைய காணொளிகளை பாத்திட்டு வருகிறேன் நல்ல பயனுள்ள தகவல்கள தருகிறீர்கள்
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 2 года назад
Oho
@kannanexcel2039
@kannanexcel2039 Год назад
அருமையான விளக்கம் பாராட்டுக்கள்
@waterproofingdoctor
@waterproofingdoctor 2 года назад
1. Check slap Underlayment & Crack 2. Arrest the crack 3. Apply the Waterproofing coating ( high build thickness for long terms & crack bridging min 2mm ) 4. Apply mortar or chips screed as per ratio and rain water tapper system 5. Installation of tiles with spacer gap min 3mm to 4mm or 50% gap from tiles thickness 6. Apply the tiles grout in to the spacer joint and before applying grout must put water for curing 3 - 4 days 7. Finally check any tiles have in loose and water stagnation, tiles bole sound 8. Finished Thanks Ravisankar
@thiruneermalai3845
@thiruneermalai3845 Год назад
Hello sir, need a clarification. Do we need to cure the floor for 3-4 days after laying the tiles and then do the grouting? The anchor says grouting should be done the very next day. Please clarify as we are building the house now. Thanks for your help.
@perianayagamperi8675
@perianayagamperi8675 3 года назад
உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. மிக்க மகிழ்ச்சி அய்யா.
@yuvankriss1
@yuvankriss1 7 месяцев назад
Super sir
@rajivmariyan8695
@rajivmariyan8695 4 месяца назад
Filling nenga sonnathu proper ah iruka epoxy better results for water leakage
@murugang715
@murugang715 3 года назад
நல்ல பயனுள்ள தகவலை சொன்னதற்கு மிக்க நன்றி
@venkatesanchengalvaroyan2432
@venkatesanchengalvaroyan2432 27 дней назад
Nice video. Very informative. Thank you very much Sir.
@balanbalan7854
@balanbalan7854 3 года назад
பயனுள்ள தகவல் நண்றி அண்ணா
@senthilks4058
@senthilks4058 3 года назад
Better put a corrugated steel (colour sheet) roof over the entire roof area like they do in Kerala, it will keep the house cool and you will get a large hall can be used for functions. Cost max 300 per sq.ft
@balakrishnanchinnakannu269
@balakrishnanchinnakannu269 Год назад
Thank you so much Sir very useful video
@Dreammakersjo
@Dreammakersjo 3 года назад
நல்ல அருமையான விளக்கம்
@lallyp1819
@lallyp1819 3 года назад
Nanga ippo veedu kattittu irukkom sir engalukku engineer irunthalum unga Vedio parthalthan mulu thirupthi kidaikkuthu tq sir
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
அந்த இன்ஜினியரும் உங்களுக்கு உதவுவார். :-)
@lallyp1819
@lallyp1819 3 года назад
@@HONEYBUILDERS kandippa sir
@sargunapandian6023
@sargunapandian6023 Год назад
மிக்க நன்றி ஐயா
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 Год назад
எத்தணை mm Spacer use பண்ணனும்?
@sivasubramaniangovindaraju1882
@sivasubramaniangovindaraju1882 4 месяца назад
Very much valuable, wonderful
@ThangamSailappan
@ThangamSailappan 4 месяца назад
So nice. Good information . Thanks
@p.baskaran8893
@p.baskaran8893 Год назад
தகவல் சூப்பர் but வீடியோ length அதிகம் sir...
@kingstonjoseph8129
@kingstonjoseph8129 3 года назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காங்கிரிட் போடும் போதெ ஸ்லோப்பாக போடலாமா
@lavanyapriya5394
@lavanyapriya5394 5 месяцев назад
A great explanation 🎉
@ambydharan8845
@ambydharan8845 Год назад
Nice explanation. Thanks
@durairaje4452
@durairaje4452 2 года назад
வீட்டில் போடும் டையில்ஸ்சே மொட்டை மாடியில் போடலாம் மா.
@rajamogan5829
@rajamogan5829 3 года назад
நல்ல பதிவு நன்றி
@saraswathiec.v2844
@saraswathiec.v2844 3 года назад
மிகவும் முக்கியமான பயனுள்ள தகவல் நன்றி சார்
@manoharanj9039
@manoharanj9039 3 года назад
வணக்கம் சார். உங்கள் தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாது, நானும் தங்களை பின்பற்றி வருகிறேன், தற்சமயம் Ground floor மட்டும் போதும் என்று கட்டி வருகிறேன், 2 வருடங்களுக்கு பிறகே First floor கட்ட போகிறோம், எனவே தற்போது Ground floor roof concrete மேலே எப்படி Finish செய்ய வேண்டும், அதற்கு Protection coat எப்படி போடுவது என Video போடுங்கள் சார், நன்றி
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
Do chips concrete for rain water slope purpose.
@manoharanj9039
@manoharanj9039 3 года назад
@@HONEYBUILDERS ok sir. Thank u very much.
@raguvarans3253
@raguvarans3253 2 года назад
@@HONEYBUILDERS helped
@JeraldNirmmalKumar
@JeraldNirmmalKumar 8 месяцев назад
sir ur giving an common information, kindly tell us which is best in direct which help others.
@murugandmurugand7496
@murugandmurugand7496 2 года назад
Sir, Thank you very much for your detailed explanation about laying of roof protection.
@balasubramanis3391
@balasubramanis3391 9 месяцев назад
Sir roof cooling tiles la rain apo water apdiye jam aguthu some place la atha enna panalam !!
@srinitheboss83
@srinitheboss83 Год назад
Sir good day. Thank you for your fantastic explanation... If u used cool roof tiles for terrace fine but we have to build again one more house so it's effect for the building?
@muralidharanparameswaran7839
@muralidharanparameswaran7839 2 года назад
Excellent description given. Very useful. Great knowledge
@VIJAYKUMAR-op2ch
@VIJAYKUMAR-op2ch 13 дней назад
Thank you sir 🙏
@palaniswamy8318
@palaniswamy8318 2 года назад
Good explanation to ignorance
@aadham73
@aadham73 3 года назад
Assalamu Alaikum Thank You ❤️💕
@karkuzhali9046
@karkuzhali9046 3 года назад
அருமை
@marikannan5652
@marikannan5652 3 года назад
Dear sir your all video very super
@gujjar0801
@gujjar0801 3 года назад
சார், green concrete பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார் 🙏
@Pushpa_LathaLatha
@Pushpa_LathaLatha 2 года назад
அய்யா, சிப்ஸ் ஃப்ளோரிங் போட்டதுக்கு அப்புறம் அதுமேல ஏதாச்சும் புரோடெக்டிங் கோட்டிங் பண்ணலாமா
@ckumar2114
@ckumar2114 2 года назад
Epoxy filling between the tiles , please tell which 3 chemical to be used,
@Paul..........
@Paul.......... 2 года назад
Unmaiya solluga sir, unga veetla ithaya recomment pannuvinga
@Sathish-vq7sg
@Sathish-vq7sg 3 года назад
Vanakkam sir,, naa Motta maadikku cool tile paathudu irukken ..but store la rendu different cool tile kaatturanga onnu 10*10 think 15 mm size la irukku ...ennonu 1 square feet 8to10 thinkness la normal floor tile maariye irukku ...but ana athu cooling tile nu solranga.... which one good sir...
@waterproofingdoctor
@waterproofingdoctor 2 года назад
Very useful point for client, 👍🙏
@lalithagurusamy9925
@lalithagurusamy9925 2 года назад
Sir hallow block vachu veedu katirukom. Terrace la only concrete. Odu or tiles ethum vaikala. In kerala. Veedu romba romba heat ah iruku. Ena panalam sir
@thanigaivelthanigaivel6271
@thanigaivelthanigaivel6271 3 года назад
Very useful vedio thank u so much sir.
@riyazahamed1746
@riyazahamed1746 3 года назад
கடந்த வருடம் என்னுடைய வீட்டிற்கு மூன்றுவிதமான கூலிங் டைல்ஸ் உபயோகம் படுத்தினேன் KAG, AGL, RAK. அதில் AGL மிக அருமையாக உள்ளது.
@nsowmya635
@nsowmya635 2 года назад
I am in a flat . I want to put cooling tiles in my terrace area. I am in the middle house. I want to put cooling tiles in my area. My question is other side of my area will get leakage if i put cooling tiles in my area that is my house is located in the middle of the terrace
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 2 года назад
நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மொட்டை மாடியில் பதித்த ஓடுகள் கரைந்து உள்புறமாக ‌ தண்ணீர் கசிய ஆரம்பித்தது அதனால் எல்லா ஓடுகளையும் எடுத்து விட்டு 10"×10" ரூபிள் கூல்டைல்ஸ் பதித்து‌ கோலமாவும் ஒயிட் சிமிட்டும் கலந்து பில்லிங் செய்தேன் தண்ணீர் கசிவும் நின்று விட்டது நான் தரமான VJ cool tiles பயன்படுத்தி னேன்
@whiterose8660
@whiterose8660 3 года назад
13.25 to14.26 100% true self experence
@Ramakrishna-lg1oj
@Ramakrishna-lg1oj 2 года назад
Good Information
@newdimensions...3970
@newdimensions...3970 2 года назад
Wonderful explanation sir
@prathikshaaus7192
@prathikshaaus7192 3 года назад
Thank you sir very clear explanation. Very useful for 👌👌
@Wuqv
@Wuqv 3 года назад
Useful information Sir. Which tile is the best choice for roof especially to reduce heat transmission?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
cool roof tile or mosaic
@v.priyakavipriya7539
@v.priyakavipriya7539 3 года назад
Vrryusefulvedio
@sowndharyasuriyanarayanan3029
@sowndharyasuriyanarayanan3029 2 года назад
Sir, enga vtla bathroom vasal North side iruku... Athu irukalama iruka kuda tha...
@Raja-vw5pp
@Raja-vw5pp Месяц назад
Sir good
@shanmugham6878
@shanmugham6878 3 года назад
Which one is better for cool roof and damp proof terrace? Cool roof tiles or cool roof paint? Please suggest. Our house is nearing completion. Thank you.
@nbudansugan
@nbudansugan Год назад
Which one u went for?
@eramirsankar5621
@eramirsankar5621 3 года назад
எந்த டைல்சும் போடாதீர்கள்...
@thangamaniveeranan6837
@thangamaniveeranan6837 3 года назад
கலவையில் ஸ்லோப்பா பயன் படுத்தினால் மட்டும் போதாதா
@prakashrajaraman4189
@prakashrajaraman4189 3 года назад
மாடியில் set போடலாமா சார்
@ranjith8259
@ranjith8259 3 года назад
Sir interlock brick pathi sollunga sir
@nooreakram345
@nooreakram345 3 года назад
Useful Video sir Thanks
@sathishkumarp8699
@sathishkumarp8699 3 года назад
Can we use glass bricks for headroom roof for more lighting. What will be the cost different.
@liveeverymoment24
@liveeverymoment24 2 года назад
Helo sir.. This is subasri Architect Doing freelancing
@mastercad7260
@mastercad7260 3 года назад
Sir, Very nice, detailed explained,Thank you
@sundararajann6007
@sundararajann6007 2 года назад
AAC tiles பயன்படுத்தலாமா?
@alginsam4838
@alginsam4838 3 года назад
Excellent sir😍
@noormuhammedghouse7180
@noormuhammedghouse7180 3 года назад
வால் பட்டி செய்வதற்கு முன் கோட்டயம் அடிக்க வேண்டுமா. நன்றி
@sathishkumarpn5252
@sathishkumarpn5252 3 года назад
Which brand cool roof tile is best in the market sir
@anwarbaigasa4651
@anwarbaigasa4651 2 года назад
என்னுடைய சில சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டிகிறேன் சிலர் RCC Roof concrete முடித்தவுடன் மேற்பரப்பில் M.S sheet மூலமாக roofing அமைத்து விட்டு விடுகிறார்கள் இது சிறந்த முறைதான என்பதை தெளிவு படுத்த வேண்டிகிறேன்
@indianrvk
@indianrvk 3 года назад
Fantastic information sir , really Valuable information . Best Bonding Er.Venkatakrishnan Vignesh R
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
Thanks brother
@indianrvk
@indianrvk 3 года назад
@@HONEYBUILDERS உங்கள் மதிப்புமிக்க சிந்தனை எப்போதும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பெற்றோருக்கும், உங்கள் ஆசிரியருக்கும், உங்கள் வாழ்க்கைத் துணையுக்கும் நன்றி கூறுகிறேன் . Best Bonding
@habeebmohamed8147
@habeebmohamed8147 2 года назад
Dear sir.. Your advice very useful..for slope purpose baby jelly used after one month we can do flooring..
@vinju431
@vinju431 3 года назад
எனது வீடு சுமார் 15 வயது மற்றும் இப்போது சில கரையான்கள் குளியலறை குழாய் துளைகளில் காணப்படுகின்றன, தயவுசெய்து தேவையான தீர்வை பரிந்துரைக்கவும்
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
Consult a pest control agency. They will visit and do the necessary support.
@dkarthik8946
@dkarthik8946 2 года назад
Sir thanks can u pls provide any solution for asbetos sheet leakage since very difficult in rainy seasons.
@govindarajuvenkatachalam5414
@govindarajuvenkatachalam5414 3 года назад
Now we finished our 2nd floor, this video helps n our weathering course absolutely.thanks jii.ponni .. puducherry 🙏
@CIVILANANDB
@CIVILANANDB Год назад
Sir sunnampu powder vangama sunnampu kal la vangi panna super ra eruku
@positivity20
@positivity20 6 месяцев назад
Any supplier and contractor who can do this old method around trichy area?
@rasveenasathish3699
@rasveenasathish3699 2 года назад
சார் நாங்க 4 சதுரம் வீடு கட்டறோம் இப்போ வீடு ஒட்ட எவ்ளோ செலவு ஆகும் சார்
@karmegamshanmugam6101
@karmegamshanmugam6101 2 года назад
மொட்டை மாடி யில் தட்டோடு போட்டால் வெப்பத்தை.உள்ளே இறங்காது சார்! ஆனால். டைல்ஸ். மார்பில். மொசைக் போன்றவைகளுக்கு சாத்தியமாதே சார்!
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 5 месяцев назад
thanks sir
@alexrajendran6280
@alexrajendran6280 3 года назад
ஏதாவது ஒன்னு பண்ணுங்க சூப்பர் சார்
@4155467
@4155467 2 года назад
Sir, Thank you very much for your detailed explanation about laying of roof protection material both conventional and modern type of system followed in tamil nadu. As you said nowdays the lime is not good quality and cheating by the supplier of the same. And also nobody is following the spacer to lay the tiles by the tiles laying person. Anyhow you have explained the tips to take care while finishing the top roof protection.
@raghavendransubbarao108
@raghavendransubbarao108 3 года назад
Sir, whether the labour cost for laying Thattodu is inclusive of labour contract?
@mageshkumar7454
@mageshkumar7454 2 года назад
Hello sir terrace la mosaic potta slip agum atha eppadi avoid panna mudium
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 года назад
It’s about level of polishing. We can stop at a comfortable level
@pravinmhalsekar2250
@pravinmhalsekar2250 2 года назад
Is crude oil used for filling joints?
@sridharjavi3709
@sridharjavi3709 2 года назад
If not make a gap for roof cool tile what we do further sir pls explain.
@sivahari3367
@sivahari3367 2 года назад
Water proofing tiles and cooling roof tiles same r wat sir
@madavanpackrisamy1739
@madavanpackrisamy1739 Год назад
Rcc slope roof la terracotta colour parking tile podalama, sir .(reconstruction)
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 3 года назад
ஏற்கனவே தட்டு ஓடு போட்டாச்சு. அதுக்கு மேல Cool Roof டைல்ஸ் போடலாமா?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
no need
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 3 года назад
@@HONEYBUILDERS "Porcelain Tiles vs Vertified Tiles". Which is best for Under Ground water Sump?
@waterproofingdoctor
@waterproofingdoctor 2 года назад
@@meenakshisundarameswaranes2476 VETRIFIED TILES ONLY ADVISABLE FOR IMMERSED IN WATER, BECAUSE VETRIFIED ONLY 99.5 % WATERPROOF ALL THE SURFACE, SO YOU CAN USE THAT
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 2 года назад
@@waterproofingdoctor Thank you very much sir 🙏.
@waterproofingdoctor
@waterproofingdoctor 2 года назад
@@meenakshisundarameswaranes2476 🙏
@chindhusivasubramanian951
@chindhusivasubramanian951 3 года назад
Sir which grouting filler(am not asking brand) should be used for cool roof tiles?
@UnitekConstructionSolutions
@UnitekConstructionSolutions 3 года назад
Epoxy grout filler
@ananthanananthan4896
@ananthanananthan4896 3 года назад
800 சதுர அடி வீட்டுக்கு டைல்ஸ் எவ்வளவு செலவாகும் நார்மலா போட்டா... சொல்லுங்க சார்
@varunkrishnan5208
@varunkrishnan5208 2 года назад
Sir, can I use AAC blocks for brick bat coba instead of red bricks, because AAC is light weight and thermal conductivity is also low compared to red bricks????
@mukesh.m7479
@mukesh.m7479 2 года назад
Shall we build next floor without removing cooling tiles? Shall we use cooling tiles as floor tile?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 года назад
You can have. Not a problem. There will be slope in the flooring, that is the issue
@chandrasekarang547
@chandrasekarang547 3 года назад
Why Can't we use epoxy grouting on weathering course roof tiles? Please suggest your opinion.
@rajkumarmunusamy2271
@rajkumarmunusamy2271 3 года назад
Epoxy will get damage in UV Exposion
@gvbalajee
@gvbalajee 3 года назад
Wonderful 203k friends welcome
@ramakrishnanm3590
@ramakrishnanm3590 3 месяца назад
Currently process update pls
@pyramidenterprises6694
@pyramidenterprises6694 3 года назад
Sir, which material is used for cool roof tile pointing. economical and long lasting approach other than epoxy and white cement.
@UnitekConstructionSolutions
@UnitekConstructionSolutions 3 года назад
Epoxy tile grout
@SaiSai-qo8yd
@SaiSai-qo8yd Год назад
Roof la clay tile (red color odu) adu saria vegada odu madiri cracks agudu and malai vamda melt agudu what to do newly constrcted 2 years tha agudu roof damage aguma and change pannauma plsreply
@sabarinath2011
@sabarinath2011 3 года назад
Very well explained how to adopt the modern and ancient technology. Keep up good works sir.
Далее
3 лайфхака для УШМ
01:00
Просмотров 234 тыс.
Каха понты
00:40
Просмотров 478 тыс.
новое испытание
00:40
Просмотров 149 тыс.