Тёмный

மொத்த அரங்கையும் அழவைத்த கேப்டன் மகன் : Vijayakanth Son Speech About Captain Vijayakanth 

Arrowroots Tamil
Подписаться 831 тыс.
Просмотров 1,6 млн
50% 1

#metromail #vijayakanth #captain
Narayanan Vijayaraj Alagarswami, better known by his stage name Vijayakanth, was an Indian politician and actor who appeared as a lead in Tamil cinema. He acted in over 150 films in his career spanning four decades.

Развлечения

Опубликовано:

 

18 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 485   
@user-ee1qo1jh5q
@user-ee1qo1jh5q 5 месяцев назад
அழாத தங்கமே அப்பா மாதிரி நீயும் தைரியமா இருக்கனும் 😢
@jamilarani5904
@jamilarani5904 4 месяца назад
@jeganjegan7673
@jeganjegan7673 5 месяцев назад
கோடிமக்களால் விரும்பக்கூடிய ஒரு நல்ல மனிதர்க்கு பிள்ளைகளாய் பிறந்ததால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் மக்களாகிய எம் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும்
@MBA-RRR
@MBA-RRR 5 месяцев назад
🙏🙏🙏
@knowwell5238
@knowwell5238 5 месяцев назад
🤝🏻💐💐💐🤝🏻CAPTEN POL ENGALUKKU BRO👨‍👩‍👧‍👦PIRAKKANUM.UNGALAIPOL ENGALUKKU CHILDERNS🤱PIRAKKA PRAY SEIGIROM.UNGALUKKU ENYTIM DAD SUPPORT& GOD BLESSING GIV 2 U.
@kannanr4617
@kannanr4617 5 месяцев назад
😊
@jeyalakshmi1008
@jeyalakshmi1008 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤
@jayaaganayagan95
@jayaaganayagan95 5 месяцев назад
😊😊​@@kannanr4617
@presskavi2704
@presskavi2704 5 месяцев назад
தமிழக மக்கள் ஒரு டைம் விஜயகாந்த் சார் ர முதல்வர் ஆக்கி இருக்கலாம்❤❤❤❤❤,.... really miss you sirrrrrrr😢😢😢😢😢😢
@prabhuprabhusakthivel4525
@prabhuprabhusakthivel4525 5 месяцев назад
எனக்கு அந்த ஆதங்கம் உண்டு
@Sanjaymanohar01
@Sanjaymanohar01 5 месяцев назад
அப்போ அவங்க பையனுக்காக வது நாம vote போடலாம்,
@sanjayrenukitchen7221
@sanjayrenukitchen7221 5 месяцев назад
Yes❤❤❤
@user-fy6nm1jy3h
@user-fy6nm1jy3h 5 месяцев назад
Yes sir
@rajakumarisathananthan
@rajakumarisathananthan 4 месяца назад
pp p⁰ ni ​@@prabhuprabhusakthivel4525
@armstrongnapoleon5119
@armstrongnapoleon5119 5 месяцев назад
தந்தையின். மேல் எல்லோரும். இவ்வளவு அன்பு வைத்திருப்பது பெரியவிஷயம்.
@Kavisamayal
@Kavisamayal 5 месяцев назад
எங்கள் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு அழாதிங்க 😢
@Sankar-zi8lu
@Sankar-zi8lu 5 месяцев назад
அழாதிங்க மக்களாகிய நாங்கள் இருக்கின்றோம். வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக 🇧🇪🙏
@madasamy2297
@madasamy2297 5 месяцев назад
இதை பார்க்கியில் என்னை அறியாமல் கண்கள் இருந்து கண்ணீர் வரிகிறது 😢😢😢😢😢
@ishasekaran
@ishasekaran 3 месяца назад
அழாதே மகனே உனக்கு வெற்றி கிடைக்க கிருஷ்ணர்அருள்புரிவார் வெற்றி நிச்சயம் தர்மம் ஜெயிக்கும் ஹரே கிருஷ்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉. அலமேலு மங்கை சென்னை
@Thangamkandasamy2122
@Thangamkandasamy2122 5 месяцев назад
தலைமகனே கலங்காதே தந்தை ஆசி உண்டு வருந்தாதே தமிழக மக்கள் தாயுள்ளம் உண்டு மனம் தளராதே❤❤❤❤❤❤
@elumalaimarimuthu6385
@elumalaimarimuthu6385 5 месяцев назад
தம்பி உங்கள் அழுகை உன்மை இந்த கண்ணீருக்கு மக்கள் பதில் சொல்லனும்
@thilipanchand9694
@thilipanchand9694 5 месяцев назад
பிரவா நீ தான் அடுத்த கேப்டன் நான் ஒரு இலங்கை தமிழன் நிங்க இருவரும் கருணனின் பிள்ளைகள்
@kalithaskavina3901
@kalithaskavina3901 5 месяцев назад
நாம் செய்யும் கடமை இவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்
@user-gu2vb7ek3t
@user-gu2vb7ek3t 5 месяцев назад
கண்டிப்பாக வெற்றி பெற செய்வோம்
@shalinikh9537
@shalinikh9537 4 месяца назад
S 👍
@malavaran7313
@malavaran7313 5 месяцев назад
உங்க அப்பா சாயல் உங்களுக்கும் உண்டு கப்டன் மகனும் வீரமாக இருகக வேண்டும் வாழ்க வளமுடன்🇩🇰💥
@MtloverM
@MtloverM 5 месяцев назад
🫵மக்களால் கேப்டன்,மக்களுக்காகவே கேப்டன் ❤❤❤...
@ramakrishnan1220
@ramakrishnan1220 5 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கட்சிக்கு ஆதரவாக இருங்கள் நன்றி நன்றி
@venkateshn4294
@venkateshn4294 5 месяцев назад
நாளைய ஆட்சி தேமுதிக அதுவே கேப்டனுக்கு செய்யும் நன்றி கடன்
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 5 месяцев назад
கேப்டன் சார் தங்கள் பிள்ளை களை நன்றாக வளர்த்திருக்கிறார். துக்கம் வரும்போது நினைத்ததை பேச முடியாது. கவலைப்படாதீர்கள். அம்மா பார்த்துக்குவார். தமிழக மக்கள் இனியாவது திருந்தி உங்களுக்கு Support பண்ணுவாங்கள். பார்ப்போம். 👍👍👍
@craftideas9355
@craftideas9355 4 месяца назад
😢
@dineshc2653
@dineshc2653 5 месяцев назад
மிகவும் அற்புதமாக தங்களை வளத்துஇருக்கிறார் திரு கேப்டன் அவர்கள்..
@MBA-RRR
@MBA-RRR 5 месяцев назад
எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு❤
@megalai1986
@megalai1986 5 месяцев назад
😭😭😭என்னாலயும் அழுகை தாங்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ரோ. கவலைப்படாதீங்க உங்க அப்பா செய்த தர்மம் உங்கள காப்பாற்றும். நீங்க நல்லா இருப்பீங்க.
@murugan-iu2ml
@murugan-iu2ml 5 месяцев назад
Captain.unnakku.thunnayyagga.irrupparru.thambi😢😢😢
@jayajohn4469
@jayajohn4469 5 месяцев назад
அழதே மகனே தெய்வம் என்றும் தோற்று போவதில்லையா இயேசுவை போல் நல்ல மனிதன் எலைகளுக்கு கடவுள் கர்த்தர் உங்களோடு இருப்பார் நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பிங்க இயேசுவின் நாமத்தில் ஆமென் அம்மாவை கவணமாக பார்த்துங்காங்கயா ❤♥️♥️🙏🙏🙏
@sivaguru-ck6yx
@sivaguru-ck6yx 5 месяцев назад
Amen
@tamilstory06527
@tamilstory06527 5 месяцев назад
Trueee amma
@elisha6034
@elisha6034 5 месяцев назад
Amen 🙏
@yoganmba2686
@yoganmba2686 5 месяцев назад
Amen lord 🙏🏻
@Jenin-fh1fw
@Jenin-fh1fw 5 месяцев назад
Amen
@dagin3265
@dagin3265 2 месяца назад
கேப்டனை சிறு வயதிலேயே எனக்கு ரொம்ப பிடிக்கும் , நீங்க விருதுநகர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் உறுதியாக வெற்றி பெறுவீர்கள் , வாழ்க வளமுடன்
@mesmerisingmedia2046
@mesmerisingmedia2046 5 месяцев назад
என் இனம் என் மனம் என் குணம் இவை அனைத்தும் கேப்டனின் கனம்!❤❤❤
@user-mc4ow8zq6x
@user-mc4ow8zq6x 5 месяцев назад
Miss you விஜயகாந்த் அண்ணா.... பிரபா.... உங்க அப்பா வழியில நீங்க வரும் போது நாங்க கண்டிப்பா உங்க கூட இருப்போம்.
@kamaleswaryarulpragasam1772
@kamaleswaryarulpragasam1772 5 месяцев назад
தம்பி அழாதீர்கள் அப்பா நிறைய நன்மைகள் செய்ததை அறிந்திருக்கிறேன் . நிச்சயமாக ஒரு நல்ல இடத்தில் தான் அப்பா இருக்கிறார்
@palanisamy8976
@palanisamy8976 5 месяцев назад
வருத்தப்படாதீங்க தம்பி எல்லாம் நல்லது நடக்கும்
@kohilat5643
@kohilat5643 5 месяцев назад
அந்த இழப்பு எதை கொடுத்தும் ஈடு செய்ய முடியாது அந்த வலி இந்த பையன் மனதிலும் உதட்டிலும் தெரிகிறது அழாதிங்க தம்பி கேப்டன் கூடவே இருப்பார்
@MadhavanMadhavanMd
@MadhavanMadhavanMd 5 месяцев назад
என் அன்பு சகோதரர் அழுவது என் மனதில் ஆழ்ந்த தூக்கம். எங்கள் தலைவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் க்கு நன்றி கடன் பிரபாகரன் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும் மாதவன் வேலூர்
@ShanabanuAkimsait-gd2bw
@ShanabanuAkimsait-gd2bw 5 месяцев назад
வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு வாழ்த்துக்கள் தம்பி
@malarkodi6992
@malarkodi6992 5 месяцев назад
சிங்கத்தின் சிங்கமே. அழாதே சாமி. ரொம்ப கஷ்டமாக இருக்கு. தைரியமாக இருந்து சாதிக்க வேண்டும். அப்பா குறிக்கோளை நீங்கள் நிறைவேற்றுங்கள். நீங்கள் நிறைவேற்று வீர்கள் அப்பா வழியில் நீங்கள் செல்லுங்கள். வெற்றி உங்களுக்கு காத்திருக்கிறது கவலைபடகூடாது தங்கமே. தேர்தலில் தனித்து நில்லுங்கள். .கூட்டணி வேண்டாம். அனைவரும் உங்களை கவிழ்த்து விடுவார்கள் இனிமேல் தான் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும்
@ganeshm3112
@ganeshm3112 5 месяцев назад
அண்ணா கேப்டன் எங்க மனசுல எந்த இடத்துல வச்சிருக்கோமோ அதே இடத்துலதா இப்போ நீங்களும் இருக்கீங்க கவலைப்படாதீங்க அண்ணா 🙌
@jayakumarjai5543
@jayakumarjai5543 5 месяцев назад
எங்கள் குடும்பத்தில் ஒருத்தரை இழந்தால் போல இன்னமும் அவரை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 5 месяцев назад
தமிழக மக்களே இனியும் தவறு செய்யாதீர்கள். மோசடி ஊழல் செய்பவர்களை ஆதரிக்க வேண்டாம். தன்னிடம் உள்ளதையே மக்களுக்காக கொடுத்த எங்கள் வள்ளலின் வாரிசை ஆதரியுங்கள். 🙏🙏🙏 நான் இலங்கையிலிருந்து
@sugansugan6220
@sugansugan6220 5 месяцев назад
Exactly.
@buvanas6360
@buvanas6360 5 месяцев назад
நன்றி சகோ
@naantamizhan8152
@naantamizhan8152 5 месяцев назад
அடப்பாவி இங்க வந்து ஓட்டு பிச்சை எடுக்காத
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if 5 месяцев назад
😂😂😂ஓட்டுதான நல்லா போடுவாங்க 😂பைத்தியம்
@venkateshn4294
@venkateshn4294 5 месяцев назад
இது ஓட்டு பிச்சை இல்லை இது தமிழக மக்களின் கடமை
@Anbudevar66
@Anbudevar66 5 месяцев назад
தம்பி உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. ப்ளீஸ் தயவு செய்து கட்சியை கலைத்துவிடுங்கள் கேப்டன் இல்லாமல் இனி கட்சி கண்டிப்பா முன்னேற்றம் ஆகாது மக்கள் இன்று அழுது புரண்டாலும் நாளை காசுக்காக புரண்டு விடுவார்கள் இனி சந்தோசமா உங்கள் குடும்பத்தை மட்டுமே பாருங்க ப்ளீஸ் 🔥🔥❤️❤️😊
@user-gs7wx2ev5v
@user-gs7wx2ev5v 5 месяцев назад
Poda paaduu 200 oopies
@user-mh1jb1sy2w
@user-mh1jb1sy2w 5 месяцев назад
தன் கட்சிக்காக உம் ம‌க்க‌ள் உம் உயிர் அர்ப்பணித்தவர் captain அரசியலில் நிக்கணும் ❤❤❤❤👍👍👍💪💪💪✨️✨️✨️
@sumathimahendran7752
@sumathimahendran7752 5 месяцев назад
உண்மை அண்ணா
@user-nc7io4kr6s
@user-nc7io4kr6s 5 месяцев назад
அழாதீர்கள் சகோதரா உங்கள் தந்தை உங்கள் வயிற்றிலே மகனாகபிறப்பார்
@muthulaxmiselvarajan1693
@muthulaxmiselvarajan1693 5 месяцев назад
அழாதீங்க தம்பி மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க முகம் அப்பாவ பார்க்கிற மாதிரி இருக்கு உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குயா அழாதீங்க
@mperumal1713
@mperumal1713 2 месяца назад
Tamil makkal DMK and bjb papulic pull saport pannuga pls pls
@sagayarani.ptherani4501
@sagayarani.ptherani4501 5 месяцев назад
அழுகாதீங்கப்பா உங்களுக்கான ஜெபம் பண்ணிட்டு இருக்கேன் கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க அப்பா செய்ய முடியாத நீங்க கண்டிப்பா செஞ்சு சாதித்து காட்டுவீங்க நீங்க
@senthilsmfh27
@senthilsmfh27 5 месяцев назад
காவல் துறையினர் தனி தனியா அஞ்சலி செலுத்திய ஒரே நடிகர். அவர் தன்னுடைய பெரும்பாலான படங்களில் காவல் துறையை பெருமை படுத்திய ஒரே நடிகர் இவர் தான்
@user-no8sp3pf7f
@user-no8sp3pf7f 5 месяцев назад
பொதுமக்கள் ரசிகர்கள் நண்பர்கள் அனைவரும் தேமுதிகவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் ஒருமுறை❤❤❤
@sainandhus
@sainandhus 5 месяцев назад
மிஸ்யூ அண்ணா 😭😭😭 அழாத தம்பி நிங்க நல்ல இருப்பிங்க
@shanmugam5813
@shanmugam5813 5 месяцев назад
கேப்டன் என்ற சொல்லை கேட்டாலே கண்களில் தானாக நீர் வருகிறது
@rajalakshmi2680
@rajalakshmi2680 5 месяцев назад
நீங்க அப்பாவுக்கு பிள்ளைகளாக பிறந்ததாள் கொடுத்து வைத்தவர்கள் மக்களாகியா என் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு
@thamizhpugazh1825
@thamizhpugazh1825 4 месяца назад
அப்பாவை போலவே நீங்களும் வாழ வேண்டும்... செயலும் துணிச்சலும் கேப்டன் அப்பா போலவே இருக்கட்டும்
@radharoshan1622
@radharoshan1622 5 месяцев назад
பிள்ளைகளை வளர்ப்பிலும் விஜய்காந்த் சார் போல தான் வளர்க்கணும்.இந்த காலத்துல சும்மா கெஸ்ட் ரோல் பண்ற பிள்ளைகள் கூட அவளவு ஆடம்பரம் பண்ணுது,ஆனா இவளவு பெரிய ஹீரோ.தலைவருடைய பிள்ளைகளாக இருந்தும் மிக மிக எலிமையாக இருக்கிறாா்கள் . விஜயகாந்த் சார் பசங்கள பார்த்த அப்பறம் இன்னும் அதிக மரியதை அவர் மேல வந்துவிட்டது.அவரை போல சுயநலம் இல்லாமல் வளர்த்திருக்கிறார்..
@ManiMani-fk4nq
@ManiMani-fk4nq 5 месяцев назад
Yes true 👍
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 5 месяцев назад
உங்கள் அழுகைக்கு தமிழ் நாட்டுமக்கள் ஆதரவு அளிப்பார்கள் அளிக்க வேண்டும்
@dddurai298
@dddurai298 5 месяцев назад
தயவுசெஞ்சு அலுக்காதீங்க ப்ரோ கேப்டன் நம்ம கூடதான் இருக்காரு தமிழ் மக்கள் தேய்வம் கேப்டன் அவர் அந்த சாமி நம்மல விட்டு எங்கம் போக மாட்டாரு கேப்டன் வாழ்க
@ArunachalamS-dn3gr
@ArunachalamS-dn3gr 5 месяцев назад
அழாதிங்க அண்ணா அப்பா எப்போதும் நம்ம குடவே இருப்பார் அழாதிங்க அண்ணா❤
@Karthick3191
@Karthick3191 5 месяцев назад
Ippo irukka amaichargala vida nalla than pesuraru 😢 avanga appavum nallathan pesunaru 😢 Tamilnadu ku saaba kedu ❤
@sugansugan6220
@sugansugan6220 5 месяцев назад
Intha vulagamey oru naadaga medai, athil naam yellorum, nadigargal. Nu summavaa sonnanga.
@vanmathi358
@vanmathi358 4 месяца назад
Kavala padathinga anna appa eppovume unga koodave ungaluku thunaiya iruparu
@saranmani4251
@saranmani4251 5 месяцев назад
Captain anna va tha naaga miss pannitom but ungala miss panna maatom captain oda varisu neega so don't cry, enga captain mathiriye boldda romba brave va irrukunum bro.
@NivethaSaravanan-uc8on
@NivethaSaravanan-uc8on 5 месяцев назад
Captain vijayakanth ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muruganantham4481
@muruganantham4481 5 месяцев назад
விஜய பிரப ா அலுவதா அய்யா நீ என்னால் முடி ..... ய ல
@ShahulHameed-yr3ev
@ShahulHameed-yr3ev 5 месяцев назад
கேப்டன் அவர்களை மறக்க முடியாது மனசு கஷ்டமா இருக்கு அழா தீங்க 😭❤️👍
@mugudhakrishnan2150
@mugudhakrishnan2150 5 месяцев назад
அழாதிங்க சின்ன கேப்டன். இனி தமிழ் நாடு உன் பக்கம் ❤❤
@user-anand.B-V.
@user-anand.B-V. 5 месяцев назад
அண்ணா அழாதீங்க கேப்டன் ஐயா நம்முடன் இருக்கிறார். எங்களுக்கும் தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு .
@user-cq1pm2rs2p
@user-cq1pm2rs2p 5 месяцев назад
1:17 தம்பி அழாதீங்க என்னுடைய ஆதரவும் எப்பவுமே உங்களுக்குத்தான் கேப்டன் விஜயகாந்த் சார் நம்மை சுத்தி இருக்கிறார்
@thamby_gsxrthamby_gsxr6071
@thamby_gsxrthamby_gsxr6071 5 месяцев назад
Love from Malaysia brother...❤ Tamil Naadu ppl always with you.... don't worry
@user-em5nq6px3m
@user-em5nq6px3m 5 месяцев назад
நாங்களே அழுவுறோம் நீங்க அழ மாட்டிங்களா... தம்பி
@Eswarisaha
@Eswarisaha 5 месяцев назад
Sweet bro no carrying pls manasu vethanaiya iruku Pakka , naanga Ellam irukom bro keptan sir god a ellarukum bless pannuvanga .. bottom of heart la irunthu solren ungala pakkanum pothu intha kaalathula ippad iru thanga pullaingalanu perumaiya iruku salute bro ..take care
@shanthiarunai7014
@shanthiarunai7014 5 месяцев назад
😂 அழாத தம்பி மனசு திடப்படுத்திக் கொள் எங்களுக்கும் அழுகை வருகிறது😂
@Letsshopsomething
@Letsshopsomething 5 месяцев назад
😢 தான் போடணும்... 😂 இல்ல
@Cutesweet66
@Cutesweet66 5 месяцев назад
Athu sirippu .. Alugai ku 😭 ithu podanum pakki.. Aio aio 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@user-li4eo9yc6n
@user-li4eo9yc6n 5 месяцев назад
​@@Letsshopsomethingratchasi
@Ramya-zr6nf
@Ramya-zr6nf 5 месяцев назад
One actor and one politician ready🎉
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 5 месяцев назад
அழதிங்க தம்பி I just crying 😭😭😭🙏🙏🙏
@jayav...4068
@jayav...4068 5 месяцев назад
தம்பி.அழ.கூடாது.கேப்டன்.வாழ்கா
@gajalakshmikrishnamoorthy4292
@gajalakshmikrishnamoorthy4292 4 месяца назад
உண்மைதான் கேப்டன் நம்ப கூட தான் இருக்கிற எங்க ஆதரவு உங்களுக்கு இருக்கும் வாழ்க கேப்டன்
@udhayakeerthanamanimaran8689
@udhayakeerthanamanimaran8689 5 месяцев назад
Prabha anna unga elarukum romba periya manasu ....unmaya andha manasu tha kadavul ❤
@Anas_view
@Anas_view 5 месяцев назад
vijayakanth sir great person😢
@user-em5nq6px3m
@user-em5nq6px3m 5 месяцев назад
திரையரங்கம் நிரையும் நாள் உங்கள் படம் வரும் நாள்....
@kaDambavavanam.
@kaDambavavanam. 5 месяцев назад
தமிழ் இனமே களங்குகிறது 🙏வ உ சி குருகுலம் 🙏
@T.S.D204
@T.S.D204 5 месяцев назад
Captain annava nenaichale kanneera varudhu.nanga irukkom thairiyama irunga👍👍👍
@srikrishna0786
@srikrishna0786 2 месяца назад
Brother ! உங்க அப்பா மறுபடியும் பிறப்பாறு அவறு மறுபடியிம் உங்கிட்ட வந்து சேருவாரு என்ற நம்பிக்கையுடன் இருங்க இந்த மாரி அப்பா எனக்கு கிடைக்கல😢 நிங்க கலங்கதிங்க அப்பா உங்களை பார்த்து கொண்டிருக்காரு
@Cook_with_rubella
@Cook_with_rubella 5 месяцев назад
😢 அழுகாதீங்க தம்பி
@mathialagansrm1318
@mathialagansrm1318 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் கேப்டன் நான் இருக்கும்😭😭😭
@selvamkumar2493
@selvamkumar2493 5 месяцев назад
உங்களுக்காக ஆதரவாக நாங்கள் இருக்கோம் மக்கள்
@s.jaipradashana4937
@s.jaipradashana4937 5 месяцев назад
Romba kashtama iruku thambi... Appa vin blessing eppavum irukum
@kmalathianu5350
@kmalathianu5350 5 месяцев назад
கவலைப்பட வேண்டாம் தம்பி அப்பா உங்க கூட தான் இருக்காங்க
@lakshmir9673
@lakshmir9673 5 месяцев назад
Thangamana pilaigal god bless you both for a great n successful future pls act in movies n become more popular
@dhanpalanicfl8935
@dhanpalanicfl8935 5 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼misss uuuuu god கேப்டன் ❤
@SaqibAli-uc6rf
@SaqibAli-uc6rf 5 месяцев назад
Seriously this guy has a great heart like his father rest in peace for your father bro 😐
@PRAVEENKUMAR-fx9mf
@PRAVEENKUMAR-fx9mf 5 месяцев назад
Captain ku mattum death illama Irunthurukullam Kadavule😢😢
@Gayatri_kishna
@Gayatri_kishna 5 месяцев назад
God bless you my son
@lakshmiraja1167
@lakshmiraja1167 5 месяцев назад
Pavam avara la control panaudiyala yen na nambalu avalulu kastam irukum.avar appa vijayakanth.neenga unga mathuri neenga irukiga.kandipa neenga win panuviga.
@stellasridevi3738
@stellasridevi3738 5 месяцев назад
Really we miss the best man
@poratv583
@poratv583 5 месяцев назад
❤கேப்டன் உடைய ஆத்மா என்றும் உங்களை வழிநடத்திச் சென்று மக்கள் பணியாற்ற வைக்கவும்❤
@shyamalavijayan5517
@shyamalavijayan5517 5 месяцев назад
Sir we support u sir
@tnpscguruallinone1002
@tnpscguruallinone1002 5 месяцев назад
Look wise . Vijayakanth sir back. Captain Back
@vaangakids
@vaangakids 5 месяцев назад
தங்கள் கனவு நிறைவேறும் 👍🌹
@arunven1111
@arunven1111 4 месяца назад
I feel good for voting to our captain Murasu chinnam in election ❤
@Bhuvanasuresh1
@Bhuvanasuresh1 5 месяцев назад
He is very innocent nanga irukkom feel pannathinga captain vittutom avarukaka ivankalayavathu oru muraiyavathu aachiyil ukkara vaikkanum
@arumugamcivil04
@arumugamcivil04 5 месяцев назад
Miss u captain ❤❤❤❤
@vell.e.d783
@vell.e.d783 4 месяца назад
சூப்பர் தலைவா கேப்டன்னா கேப்டன் மகன் தான்
@palanisamyplanipalanisamy7529
@palanisamyplanipalanisamy7529 2 месяца назад
கடவுள் கேப்டன் கொடுத்தவரம்.....வாழ்க வாழ்க...
@migasujith2023
@migasujith2023 5 месяцев назад
Bless his heart❤
@Kammakirukkan1687
@Kammakirukkan1687 5 месяцев назад
லவ் யூ ப்ரோ ❤️❤️♥️♥️♥️😢
@vinishroy403
@vinishroy403 5 месяцев назад
நீங்க அடுத்த CM ஆ வரணும்.....
@user-iu8ud5jy5v
@user-iu8ud5jy5v 4 месяца назад
கேப்டன் நம்மகூட இருந்ததைப் போல் நாமும் உங்களுடனே இருப்போம் கவலைகொல்லாதீர் செல்வங்களே
@Reshmi_143_66
@Reshmi_143_66 3 месяца назад
எங்கள் ஆதரவு உங்களுக்கு தான் 😊😊😊
@muruganrn4012
@muruganrn4012 5 месяцев назад
ஆண்டவண்துணைஅழவேண்டாம்தம்பி
@arutselvip8917
@arutselvip8917 5 месяцев назад
God bless you both dear. Vazhga valamudan
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 4 месяца назад
தமிழக மக்களே ... கேப்டனுக்குஏதவது செய்யநினைத்தால் ... இந்தமனிதனை ஆதரியுங்கள்.....
@sarojadinesh410
@sarojadinesh410 5 месяцев назад
Entha video pathu nan romba romba 😢😢😢aluthutten 😢😢😢😢😢captain Mahan aluvum pothu
Далее
LISA - ROCKSTAR (Official Music Video)
02:48
Просмотров 34 млн
Игровой Комп с Авито за 4500р
01:00
ИНТЕРЕСНАЯ ПРИКОРМКА
0:19
Просмотров 13 млн
Все мы немного НИКА!
0:17
Просмотров 1,5 млн
Было?😂
0:12
Просмотров 825 тыс.