Тёмный

மொறு மொறு வெண்டைக்காய் | Kurkuri Bhindi Recipe in Tamil 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 120 тыс.
50% 1

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
• Kurkuri Bhindi | Crisp...
மொறு மொறு வெண்டைக்காய் | Kurkuri Bhindi Recipe in Tamil | Kurkuri Bhindi | Crispy Okra | Lady's Finger Recipe
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 250 கிராம்
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சாட் மசாலா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய்
செய்முறை
1. மொறு மொறு வெண்டைக்காய் செய்வதற்கு வெண்டைக்காயின் தலை மற்றும் வாழ் பகுதிகளை நீக்கிவிட்டு அதை நீளவாக்கில் வெட்டி அதன் விதைகளை எடுத்துவிட்டு மெல்லிதாக நீள்வாக்கில் வெட்டிவைக்கவும்
2. இதில் தேவையான அளவு உப்பு, அரசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், சீரகம், சாட் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
3. நன்கு கலந்த பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இவற்றை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும் 4. சுவையான மற்றும் குழந்தைகளை எளிதில் கவற்றக்கூடிய மொறு மொறு வெண்டைக்காய் தயார்
You can buy our book and classes on www.21frames.in...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
Далее
Venkatesh Bhat makes Bhindi Jaipuri & Onion salad
12:35
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 2,1 млн
would you eat this? #shorts
00:13
Просмотров 2 млн