அருமையான பதிவு. ..மோகனூரில் நானும் சந்துருவும் 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம் நான் சந்துரு என அழைப்பேன் அவன் எனது பெயரான குமரேசன் என்றுகூட அழைக்காமல் குமுரூ என செல்லமாக அழைப்பான் .எனது பள்ளி தோழன் வாழ்வின் கடுமையான முயற்சிக்கு பின் சிகரத்திற்கு சென்றதை மனமார வாழ்த்துகின்றேன்.